புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 14 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 14 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 14 Poll_c10 
306 Posts - 42%
heezulia
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 14 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 14 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 14 Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 14 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 14 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 14 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 14 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 14 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 14 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 14 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 14 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 14 Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 14 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 14 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 14 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 14 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 14 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 14 Poll_c10 
6 Posts - 1%
prajai
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 14 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 14 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 14 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 14 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 14 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 14 Poll_c10 
4 Posts - 1%
manikavi
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 14 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 14 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 14 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழைய தமிழ் திரைப்படங்கள்

Page 13 of 17 Previous  1 ... 8 ... 12, 13, 14, 15, 16, 17  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4161
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Dec 03, 2017 5:13 pm

First topic message reminder :

தமிழ்  சினிமாவை  பற்றியும், பாட்டுக்களை பற்றியும் எழுதலாமா? எங்கிட்ட நிறைய நிறைய விஷயங்கள்  இருக்கு. அனுப்பலாமா?

நன்றி Baby Heerajan  மீண்டும் சந்திப்போம்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Mar 08, 2018 12:59 pm

மூர்த்தி wrote:“உன் கணவன் மனது கல்லானாலும், அவன் உனக்கக்கணவனே; சம்பாதிக்க முடியாத சக்தியற்ற கோழையாக ஊருக்குப் புன்மையானவனாக, வெறும் புல்லைப் போல இருந்தாலும், அவன் உனக்குப் புருஷனே” என்பது அதன்பொருள். -கண்ணதாசன்.

ஆமா பெங்களுருவில் டாஸ்மார்க்/கள் உண்டா?

ஆந்திராவில் டாஸ்மார்க்/கள் உண்டா SK ?அனந்தப்பூர் பகுதியில்?

கேலிக்காக அல்ல தெரிந்துகொள்ளக் கேட்டேன் .
மேற்கோள் செய்த பதிவு: 1261666

தமிழ்நாட்டை தவிர வேறு எங்கும் டாஸ்மார்க் இல்லை

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4161
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Mar 08, 2018 1:43 pm

08.03.2018
SK wrote:சியர்ஸ் சியர்ஸ் 
மேற்கோள் செய்த பதிவு: 1261648

இந்தப் பழக்கம் உங்களுக்கு எத்தன நாளா? ஃபுல்..............லா அடிக்கிறீங்க போல.

Cheers  சொல்லிட்டே இருக்கீங்க, எப்பதான் குடிப்பீங்க?  அப்புறம்  பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 14 676261 இப்டி ஆயிர்வீங்க.  கூடாது கூடாது கூடாது

அது யார், கூட தொணக்கி? நான்னு சொல்லிறாதீங்க. ஒங்கள யாரன்னே எனக்கு தெரியாது. கேள்விப்பட்டதே இல்ல. 

Heezulia  

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Mar 08, 2018 1:49 pm

பெண்கள் தினத்தில் பொய் சொல்ல கூடாது அந்த ஸ்மைலி இல் கிழே விழறதே நீங்க தானமே நேத்து பிபிசி செய்தில சொன்னாங்க

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4161
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Mar 08, 2018 2:50 pm

08.03.2018

கண்ணதாசன் சொல்லித்தான் அந்த பழமொழிக்கு அர்த்தம் தெரியணும்ங்கிறது இல்ல. அது "உள்ளங்கை நெல்லிக்கனி".

பெங்களூரில் டாஸ்மார்க்கா? இல்............லியே....... அது அங்க எப்டீ இருக்கும்? ச்சா..............ன்ஸே இல்ல. ஆந்திராவிலுமா? அதுவும் இருக்காதே................ இதுல வே..................ற அனந்தபூராம். அனந்தபுரின்னுதான் கேள்விப்பட்டிருக்கேன். ரெண்டும் ஒண்ணா? 

ஏன்னா, டாஸ்மார்க்குன்னா எனக்கு தெரியாது. அது டாஸ்மாக். [Tamilnadu State Marketing Corporation] 
கேலிக்காக அல்ல தெரிந்துகொள்ளக் கேட்டேன். 
அது சரி..................., இது எதுக்.............................காக கேட்டீங்கங்கறேன்? உள்ளூர்ல நல்லதா கெடக்கமாட்டேங்குதா? ப்ரெண்ட்ஸோட அங்கல்லாம்  போப்போறீங்களா? உங்க betterhalf phone நம்பர் குடுங்க. பத் .............த வைக்கிறேன். அவ்ளோதான்.  உடுட்டுக்கட்டை அடி வ  மண்டையில் அடி அப்புறம் ஒங்க நிலைமை?  பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 14 433338962  என்ன கொடுமை சார் இது  அப்புறம் நாந்தான்  ஆறுதல் சொல்லோணும்.

Heezulia 

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Mar 08, 2018 3:07 pm

heezulia wrote:08.03.2018

மேற்கோள் செய்த பதிவு: 1261684

இதை தான் நான் சொன்னேன்

SK wrote:தமிழ்நாட்டை தவிர வேறு எங்கும் டாஸ்மார்க் இல்லை

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4161
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Mar 08, 2018 3:16 pm

08.03.2018
SK wrote:பெண்கள் தினத்தில் பொய் சொல்ல கூடாது அந்த ஸ்மைலி இல் கிழே விழறதே நீங்க தானமே  நேத்து பிபிசி செய்தில சொன்னாங்க
மேற்கோள் செய்த பதிவு: 1261676
ஆ.....................மா, நீங்க பொய் சொல்றதே.............. இல்லியாக்கும். இதோ பாருங்க, இனிமே BBCல்லாம் பார்க்காதீங்க. தமிழ்நாடு தூர்தர்ஷன் பாருங்க. அதுல என்ன சொன்னாங்க தெரியுமா? உங்க கூட இருக்கிறது உங்க girlfriend டாமே. அவள் கீழ விழ................. விழ, நீங்கதான் ஊத்தி................ ஊத்தி குடுத்தீங்களாம். 

"என்ன கொடுமை சார் இது?"  

Heezulia

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Mar 08, 2018 3:50 pm

ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4161
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Mar 08, 2018 8:49 pm

08.03.2018 
by SK on Thu Mar 08, 2018
இதை தான் நான் சொன்னேன்.
SK wrote: தமிழ்நாட்டை தவிர வேறு எங்கும் டாஸ்மார்க் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1261667
என்னத்த சொல்லிட்டீங்க? தமிழ்நாட்டில மட்டும்தான் டாஸ்மார்க் இருக்குன்னா  சொன்னீங்க?
by heezulia on Thu Mar 08, 2018
டாஸ்மார்க்குன்னா எனக்கு தெரியாது. அது டாஸ்மாக். [Tamilnadu State Marketing Corporation
இதை படிச்சீங்களா இல்லியா? என்ன சொல்ல வர்றேன்னு புரியுதான்னு பாருங்க. 

Heezulia

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4161
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Mar 08, 2018 9:04 pm

08.03.2018
SK wrote:ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்
மேற்கோள் செய்த பதிவு: 1261694

கூல்ட்ரிங்க்ஸ் குடிக்கிறீங்க சரி. ஸ்மோக்கிங் வேறயா? இந்த பழக்கம் வேற இருக்கா?

Heezulia

avatar
Guest
Guest

PostGuest Thu Mar 08, 2018 10:05 pm

சினிமாவைப் பார்த்தே டாஸ்மாக் தெரிந்து கொண்டேன்.டாஸ்மாக் விளக்கத்திற்கு நன்றி. நான் தமிழ் நாட்டில் இல்லை. betterhalf உம் இல்லை worsehalf உம் இல்லை. வந்ததும் போன் நம்பர் வாங்கித் தருகிறேன். ஆமா betterhalf என்றால் என்ன?

Sponsored content

PostSponsored content

Page 13 of 17 Previous  1 ... 8 ... 12, 13, 14, 15, 16, 17  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக