புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐ.பி.எல் -2018 !!  - Page 3 Poll_c10ஐ.பி.எல் -2018 !!  - Page 3 Poll_m10ஐ.பி.எல் -2018 !!  - Page 3 Poll_c10 
60 Posts - 48%
heezulia
ஐ.பி.எல் -2018 !!  - Page 3 Poll_c10ஐ.பி.எல் -2018 !!  - Page 3 Poll_m10ஐ.பி.எல் -2018 !!  - Page 3 Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
ஐ.பி.எல் -2018 !!  - Page 3 Poll_c10ஐ.பி.எல் -2018 !!  - Page 3 Poll_m10ஐ.பி.எல் -2018 !!  - Page 3 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஐ.பி.எல் -2018 !!  - Page 3 Poll_c10ஐ.பி.எல் -2018 !!  - Page 3 Poll_m10ஐ.பி.எல் -2018 !!  - Page 3 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஐ.பி.எல் -2018 !!  - Page 3 Poll_c10ஐ.பி.எல் -2018 !!  - Page 3 Poll_m10ஐ.பி.எல் -2018 !!  - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஐ.பி.எல் -2018 !!  - Page 3 Poll_c10ஐ.பி.எல் -2018 !!  - Page 3 Poll_m10ஐ.பி.எல் -2018 !!  - Page 3 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஐ.பி.எல் -2018 !!  - Page 3 Poll_c10ஐ.பி.எல் -2018 !!  - Page 3 Poll_m10ஐ.பி.எல் -2018 !!  - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஐ.பி.எல் -2018 !!  - Page 3 Poll_c10ஐ.பி.எல் -2018 !!  - Page 3 Poll_m10ஐ.பி.எல் -2018 !!  - Page 3 Poll_c10 
338 Posts - 46%
ayyasamy ram
ஐ.பி.எல் -2018 !!  - Page 3 Poll_c10ஐ.பி.எல் -2018 !!  - Page 3 Poll_m10ஐ.பி.எல் -2018 !!  - Page 3 Poll_c10 
322 Posts - 44%
mohamed nizamudeen
ஐ.பி.எல் -2018 !!  - Page 3 Poll_c10ஐ.பி.எல் -2018 !!  - Page 3 Poll_m10ஐ.பி.எல் -2018 !!  - Page 3 Poll_c10 
27 Posts - 4%
T.N.Balasubramanian
ஐ.பி.எல் -2018 !!  - Page 3 Poll_c10ஐ.பி.எல் -2018 !!  - Page 3 Poll_m10ஐ.பி.எல் -2018 !!  - Page 3 Poll_c10 
17 Posts - 2%
prajai
ஐ.பி.எல் -2018 !!  - Page 3 Poll_c10ஐ.பி.எல் -2018 !!  - Page 3 Poll_m10ஐ.பி.எல் -2018 !!  - Page 3 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
ஐ.பி.எல் -2018 !!  - Page 3 Poll_c10ஐ.பி.எல் -2018 !!  - Page 3 Poll_m10ஐ.பி.எல் -2018 !!  - Page 3 Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
ஐ.பி.எல் -2018 !!  - Page 3 Poll_c10ஐ.பி.எல் -2018 !!  - Page 3 Poll_m10ஐ.பி.எல் -2018 !!  - Page 3 Poll_c10 
5 Posts - 1%
jairam
ஐ.பி.எல் -2018 !!  - Page 3 Poll_c10ஐ.பி.எல் -2018 !!  - Page 3 Poll_m10ஐ.பி.எல் -2018 !!  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஐ.பி.எல் -2018 !!  - Page 3 Poll_c10ஐ.பி.எல் -2018 !!  - Page 3 Poll_m10ஐ.பி.எல் -2018 !!  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஐ.பி.எல் -2018 !!  - Page 3 Poll_c10ஐ.பி.எல் -2018 !!  - Page 3 Poll_m10ஐ.பி.எல் -2018 !!  - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐ.பி.எல் -2018 !!


   
   

Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82309
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 08, 2018 3:35 am

First topic message reminder :

ஐ.பி.எல் -2018 !!  - Page 3 Tamil_News_large_1995323
-
மும்பை:
ஐ.பி.எல்., தொடரின் மும்பை அணிக்கு எதிரான முதல்
போட்டியில் சென்னை அணி, 1 விக்கெட் வித்தியாசத்தில்
வெற்றி பெற்றது.

இந்தியாவில் ஐ.பி.எல்., உள்ளூர் 'டுவென்டி-20' தொடரின்
11வது சீசன் துவங்கியது. மும்பை வான்கடே மைதானத்தில்
முதல் போட்டி நடந்தது.

மும்பை அணி, 20 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய சென்னை அணி, 19.5 ஓவரில்
9 விக்கெட்டுக்கு, 169 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
-
------------------------------
தினமலர்
-



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 10, 2018 12:23 pm

ரா.ரமேஷ்குமார் wrote:இன்றைய போட்டி ஏதாவது ஒரு வகையில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என நினைக்கிறேன் அண்ணா .. சிரி
பார்ப்போம் புன்னகை எனக்கு பிடிக்காத அணிகளில் ஒன்று KKR , புன்னகை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82309
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 10, 2018 6:13 pm

ஐ.பி.எல் -2018 !!  - Page 3 201804101759185697_ally--demonstration--Become-a-battlefieldChepauk_SECVPF

பேரணி ...ஆர்ப்பாட்டம்... தடியடி... போர்க்களமாக மாறிய சேப்பாக்கம் பகுதி


சென்னை

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை
கண்டித்து தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர்,
மாணவர்கள், விவசாயிகள், இளைஞர்கள் போராட்டங்கள்
நடத்தி வருகிறார்கள்.

காவிரி விவகாரம் தொடர்பாக ஐபிஎல் போட்டியை சென்னையில்
நடத்தக்கூடாது என்ற கோரிக்கை தமிழகத்தில் வலுப்பெற்றுள்ளது.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
அணிகள் மோதும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சேப்பாக்கத்தில்
இன்று நடைபெறுகிறது.

இதை தொடர்ந்து , வீரர்கள் தங்கும் ஓட்டல்களுக்கு 5 அடுக்கு
பாதுக்காப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் போட்டி நடைபெறும்
மைதானத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு கட்டுப்பாடுகள்
விதிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் போட்டி நடைபெறும் சென்னை சேப்பாக்கம்
மைதானத்தில் 13 துணை ஆணையர்கள் தலைமையில்
2,000 காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்

கமாண்டோ படையின் ஒரு அணியும், ஆயுதப் படையைச்
சேர்ந்த அதி தீவிர படையின் 4 குழுக்களும் பாதுகாப்பு
பணியில் ஈடுபடும் என காவல்துறை சார்பில்
தெரிவிக்கப்பட்டு உள்ளது.

காவல்துறையின் பாதுகாப்பு வளையத்தில் சென்னை
சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம். மைதானத்தின் உள்ளே
2,300 காவலர்களும், வெளியே மற்றும் அண்ணா சாலை வரை
2000-க்கு மேற்பட்ட காவலர்களும் குவிப்பு. 4 கூடுதல்
ஆணையாளர்கள் தலைமையில் பாதுகாப்பு பணிகள் மேற்
கொள்ளப்பட்டுள்ளன.

வரலாற்றிலேயே தற்போதுதான் உச்சகட்ட பாதுகாப்பு
போடப்பட்டு உள்ளது. சேப்பாக்கம் மைஅதானத்தை சுற்றி
உள்ள சாலைகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு
உள்ளனர்

போராட்டக்குழு முற்றுகையிடலாம் என சென்னை
சேப்பாக்கம் முழுதும் அறிவிக்கப்படாத 144 தடை உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா சாலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு
எதிராக தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம் நடத்தினர்
சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுகட்டாக
தூக்கி கைது செய்து வருகின்றனர்.

ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து சீமான் தலைமையில்
நாம் தமிழர் கட்சியினர் அண்ணா சாலையில் போராட்டம்
நடத்தினர்.

திருவல்லிக்கேணி பகுதியிலிருந்து பேரணியாக வந்து
சேப்பாக்கம் மைதானத்தை முயன்றவர்கள் கைது செய்யப்
பட்டனர். இனையடுத்து அவர்கள் தர்ணா போராட்டத்தில்
ஈடுபட்டனர்.சேப்பாக்கம் மைதானத்திற்கு பூட்டு போராட்டம்
நடத்த முயன்ற சிலரையும் போலீசார் கைது செய்தனர்.

ரஜினிரசிகர்கள் கைது இதற்கிடையில் கிரிக்கெட்போட்டியை
காண வந்த ரசிகர்களுக்கு ரஜினி அமைப்பை சேர்ந்தவர்கள்
சிலர் கறுப்பு பேட்ஜ் அணிந்தனர்.

கறுப்பு பேட்ஜ் விநியோகித்த 50 பேரை போலீசார் கைது
செய்தனர். பல்வேறு தரப்பினர் போராட்டங்களால் சென்னை
சேப்பாக்கம் பகுதி முழுவதும் போர்க்களம் போல் காட்சி
அளிக்கிறது.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, நடிகர் அபி சரவணன் மற்றும்
பல துணை நடிகர்கள் போராட்டத்திற்கு வருகை தந்துள்ளனர்.
தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை சார்பில் திரைப்
பட இயக்குநர்கள் சீமான், பாரதி ராஜா, வைரமுத்து,
வெற்றிமாறன், தங்கர் பச்சான், கவுதமன் உள்ளிட்டோரும்
போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

தடுப்புகளை தள்ளிவிட்டு வாலாஜா சாலைக்குள் நுழைந்து
போரட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி
நடத்தினர்.

தமிழர்களின் உணர்வை மத்திய அரசு அவமதிக்கிறது .ஐபிஎல்
போட்டிக்கு எதிரானவர்கள் அல்ல நாங்கள், எங்க உணர்வுகளை
வெளிப்படுத்தவே போராட்டம் என சீமான் கூறினார்
-
-----------------------------------
தினத்தந்தி


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82309
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 10, 2018 6:15 pm

ஐ.பி.எல் -2018 !!  - Page 3 201804101153019525_Fear-of-repression-Do-you-like-to-play-the-game-GV-Prakash_SECVPF

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 10, 2018 7:50 pm

தல டாஸ் ஜெயித்து KKR ஐ பேட் செய்ய அழைத்துள்ளார்....

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Apr 10, 2018 7:58 pm

ayyasamy ram wrote:ஐ.பி.எல் -2018 !!  - Page 3 201804101153019525_Fear-of-repression-Do-you-like-to-play-the-game-GV-Prakash_SECVPF
மேற்கோள் செய்த பதிவு: 1265755
சுதந்திரமாக சொல்கிறேன் ஜி.வி உங்களுக்கும் தமிழர் தமிழன் என்று சொல்லி உணர்ச்சி பூர்வமாக மக்களையும் இளைஞர்களையும் வன்முறைக்கு தூண்டும் அறிவு கெட்ட அரசியல் பிழைப்பு செய்யும் கூமுட்டைகளுக்கும் அதனை வேத வாக்காக நம்பும் பாவப்பட்ட எம் தமிழ் மக்களுக்கும் ... எந்த ஒரு பிரச்சனைக்கும் வன்முறை என்பது தீர்வாகாது ... உண்மை தான் போட்டி முக்கியம் இல்லை தான் ஆனால் போட்டியை காண ரசிகனாக வந்த ஒரு இளைஞரும் தமிழன் தானே... அவரை தாக்குவதும் சட்டையை கிழிப்பதும் எந்த விதத்தில் ஞாயம்??? இது போல் மத்திய அரசின் அதை உடைப்பேன் இதை உடைப்பேன் என்று சொல்வதும் எந்த விதத்தில் நியாயம்??? அதுவும் நாம் கட்டிய பணத்தில் நம் தமிழ் மக்களும் பயன்படுத்த தானே உருவாக்கப்பட்டது ... எவன் ஒருவன் தமிழன் என்று சொல்லி நம்முடைய பொது சொத்துக்கு பொது மக்களுக்கும் தீங்கு விளைவிப்பவனோ அவன் நிச்சயம் ஒரு *****(என்ன சொல்வது என தெரியவில்லை )... இது விளையாட்டு செய்திகளுக்கான பதிவால் சில வார்த்தைகளை தவிர்க்கிறேன் ...

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82309
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 11, 2018 7:34 am

ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி
-
ஐ.பி.எல் -2018 !!  - Page 3 201804110014124113_Billings-helps-CSK-pull-off-sensational-win_SECVPF
-
சென்னை,

11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா கடந்த 7-ந் தேதி தொடங்கியது. இதில் கலந்து கொண்டுள்ள 8 அணிகள் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் மற்ற அணிகளுடன் தலா 2 முறை லீக் ஆட்டத்தில் மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். சென்னை அணி உள்ளூரில் 7 லீக் ஆட்டங்களில் விளையாடும்.

இந்த போட்டி தொடரில்

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில்
இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8 மணிக்கு நடைபெறும் 5-வது
லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா
நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின்
கேப்டன் தோனி, தனது அணி முதலில் பந்து வீசும் என்று அறிவித்தார்.
இதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது.

ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய கொல்கத்தா அணி, சென்னை
அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. துவக்க வீரர்
லின் ( 22 ரன்கள்), சுனில் நரைன் ( 12 ரன்கள்) ஆட்டமிழந்தனர்.

அதிரடி காட்டி மிரட்டிய உத்தப்பா 16 பந்துகளில் 2 பவுண்டரிகள்
3 சிக்சர்கள் உட்பட 29 ரன்கள் எடுத்து இருந்த போது சுரேஷ்
ரெய்னாவின் துல்லிய த்ரோவில் ரன் அவுட் ஆனார்.

ஒரு முனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும், கொல்கத்தா அணி
சீரான வேகத்தில் ரன் எண்ணிக்கையை உயர்த்தியது.

7-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய ரஸ்ஸல், சென்னை அணியின்
பந்து வீச்சை சிதறடித்தார். களத்தில் ருத்ரதாண்டவம் ஆடிய ரஸ்ஸல்
11 சிக்சர்களுடன் 36 பந்துகளில் 88 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல்
இருந்தார்.

கடைசி நேர அதிரடியால் கொல்கத்தா அணி எதிர்பார்க்கப்பட்ட
ரன்களை விட அதிகம் சேர்த்தது. நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்கள்
முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள்
சேர்த்தது.

சென்னை அணி தரப்பில் அதிகபட்சமாக வாட்சன் 2 விக்கெட்டுகளை
கைப்பற்றினார்.
-
-------------------------------

பின்னர் 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய
இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களம் இறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ஷேன் வாட்சன்
மற்றும் ராயுடு ஆகியோர் ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தில்
ஈடுபட்டு வந்தனர்.

இதனால் சென்னை அணி 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி
63 ரன்களை குவித்தது. இந்நிலையில் அணியின் ஸ்கோர் 75 ஆக
இருந்த போது டாம் குர்ரான் வீசிய பந்தில் ரின்குசிங்கிடம் கேட்ச்
ஆகி வாட்சன் ஆட்டமிழந்தார்.

வெறும் 19 பந்துகளில் 3 சிக்சர், 3 பவுண்டரி என 42 ரன்கள் குவித்து
அவர் ஆட்டமிழந்தார். பின்னர் ராயுடு 39 ரன்கள், ரெய்னா
14 ரன்களில் வெளியேற கேப்டன் தோனியுடன் சாம் பில்லிங்ஸ்
இணைந்தார்.

ஒரு முனையில் கேப்டன் தோனி நிதான ஆட்டத்தினை
வெளிபடுத்த மறுமுனையில் பில்லிங்ஸ் பந்தை அவ்வபோது
சிக்ஸர், பவுண்டரி என விரட்டினார்.

அணியின் ஸ்கோர் 155 ஆக இருக்கையில் ஃபினிஷர் தோனி
(25 ரன்கள்) பியூஸ் சாவ்லா பந்து வீச்சில் விக்கெட் கீப்பர்
தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.

இருந்தாலும் மறுமுனையில் பில்லிங்ஸின் அதிரடி ஆட்டம்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினரை கலங்கடிக்க வைத்தது.
இந்நிலையில் 23 பந்துகளில் 56 ரன்கள் எடுத்த பில்லிங்ஸ்
18.3 வது ஓவரில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.

இதன் பிறகு அதிரடி ஆட்டக்காரர் பிராவோ-ஜடேஜா ஜோடி
களத்தில் இருக்க கடைசி 6 பந்துகளில் சென்னை அணி வெற்றி
பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.

கடைசி 1 பந்து மீதமிருக்க ஜடேஜா சிக்ஸர் அடித்து ஆட்டத்தை
முடித்து வைத்தார். இதன் மூலம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அசத்தல் வெற்றி பெற்றது.
-
------------------------------------------
தினத்தந்தி


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 11, 2018 8:54 am

ஆரம்பம் நன்று
நடு ஆட்டக்காரர் சிறிது சொதப்பல் .பில்லிங்ஸ் சூப்பர்.
முடிவில் கடைசி 2 பந்துகள் வரை ஜெயிப்போமா இல்லையா என்ற சந்தேகம் .
ஜடேஜாவின் 6 ,சந்தேகத்தை தகர்த்தது.
இதுவும் த்ரில்லிங் ஃ பினிஷ் தான் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed Apr 11, 2018 9:26 am

T.N.Balasubramanian wrote:ஆரம்பம் நன்று
நடு ஆட்டக்காரர் சிறிது சொதப்பல் .பில்லிங்ஸ் சூப்பர்.
முடிவில் கடைசி 2 பந்துகள் வரை ஜெயிப்போமா இல்லையா என்ற சந்தேகம் .
ஜடேஜாவின் 6 ,சந்தேகத்தை தகர்த்தது.
இதுவும் த்ரில்லிங் ஃ பினிஷ் தான் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1265770
ஆமாம் ஐயா ... திரும்பவும் ஒரு அருமையான விறுவிறுப்பான ஆட்டம் ... சூப்பருங்க



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
avatar
Guest
Guest

PostGuest Wed Apr 11, 2018 11:41 am

வாழ்த்துகள்.
தமிழர்களின் விளையாட்டுகளை ஓரம் கட்டி விட்டு, விளையாட்டு என்ற பெயரில் நடக்கும் சூதாட்டத்திற்கு ஆதரவளிக்கும்,ஆர்வம் காட்டுபவர்கள் ஈகரையில் அதிகம் என தெரிகிறது.

வாழ்த்துகள்.

>_<
இரண்டு புள்ளி ஒரு கொடு.

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed Apr 11, 2018 12:41 pm

மூர்த்தி wrote:வாழ்த்துகள்.
தமிழர்களின் விளையாட்டுகளை ஓரம் கட்டி விட்டு, விளையாட்டு என்ற பெயரில் நடக்கும் சூதாட்டத்திற்கு ஆதரவளிக்கும்,ஆர்வம் காட்டுபவர்கள் ஈகரையில் அதிகம் என தெரிகிறது.

வாழ்த்துகள்.

>_<
இரண்டு புள்ளி ஒரு கொடு.
மேற்கோள் செய்த பதிவு: 1265779
உண்மைதாங்க மூர்த்தி .. நீங்க சொல்லறது எல்லாம் சரி தாங்க ... இருந்தாலும் பாருங்க இன்னும் எத்தனை நாளைக்கு தான் நம் மூதாதையர்கள் செய்த காரியங்களை பேசி பேசி காலத்தை நாம்  கழிப்பது ... இப்பவும் நாம ஓலைசுவடியில தான் எழுதுவோம்னு சொன்னா ஏத்துக்க முடியுமாங்க மூர்த்தி அது போல தாங்க...காலத்துக்கு தகுந்த மாறி நம்மையும் மாற்றி கொள்ளவேண்டும்(இன்னும் வாட்போரும்,ஈட்டியும் எரிந்து கொண்டு இருக்க முடியாது,தொழில்நுட்ப ரீதியிலும், தேவை எனில் நவீன ஆயுதங்களை கையாளவும் கற்று கொள்ள வேண்டும் )....ஐ.பி.எல்(கிரிக்கெட்) பார்ப்பவர்கள் தமிழன் இல்லை எனவும் அவர்களுக்கு தமிழ் மீதும் தமிழ் கலாச்சாரம்(இன்றும் இருந்தால்) மீதும் பற்று இல்லை என சொல்ல முடியாது, எல்லாம் ஒரு பொழுது போக்கு தான் நண்பரே ...
தமிழர்களின் விளையாட்டை எல்லாம் தூக்கி ஒளித்து வைத்து விட்டார்கள்... எங்க கிராமத்தில் உள்ள நண்பர்கள் எல்லாம் ஒரு காலத்துல கபாடி  விளையாடினோம் .. காடு மேடு வெயில் என பொருட்படுத்தாமல் திரிவோம்.. கிணறுகள்,வாய்க்கால்களில் இன்னும் குதிக்கிறோம்...  எங்கள் வீடுகளிலும் பசங்க விளையாட போயிருக்காங்கனு விட்டுருவாங்க ... ஆனால் இப்போ எல்லாம் வீட்டை விட்டு வெளியவே விடாத பெற்றோர்களும் வீட்டிற்குள்ளேயே முடங்கிய சிறுவர் சிறுமிகளும் தான் உள்ளனர் ...

Sponsored content

PostSponsored content



Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக