புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சதாப்திக்கு பதிலாக ‘டிரைன் 18’ ரயில்கள்: விரைவில் அறிமுகம் செய்ய சென்னையில் தயாராகிறது Poll_c10 சதாப்திக்கு பதிலாக ‘டிரைன் 18’ ரயில்கள்: விரைவில் அறிமுகம் செய்ய சென்னையில் தயாராகிறது Poll_m10 சதாப்திக்கு பதிலாக ‘டிரைன் 18’ ரயில்கள்: விரைவில் அறிமுகம் செய்ய சென்னையில் தயாராகிறது Poll_c10 
3 Posts - 60%
Manimegala

1 Post - 20%
ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 சதாப்திக்கு பதிலாக ‘டிரைன் 18’ ரயில்கள்: விரைவில் அறிமுகம் செய்ய சென்னையில் தயாராகிறது Poll_c10 சதாப்திக்கு பதிலாக ‘டிரைன் 18’ ரயில்கள்: விரைவில் அறிமுகம் செய்ய சென்னையில் தயாராகிறது Poll_m10 சதாப்திக்கு பதிலாக ‘டிரைன் 18’ ரயில்கள்: விரைவில் அறிமுகம் செய்ய சென்னையில் தயாராகிறது Poll_c10 
130 Posts - 52%

86 Posts - 34%
mohamed nizamudeen
 சதாப்திக்கு பதிலாக ‘டிரைன் 18’ ரயில்கள்: விரைவில் அறிமுகம் செய்ய சென்னையில் தயாராகிறது Poll_c10 சதாப்திக்கு பதிலாக ‘டிரைன் 18’ ரயில்கள்: விரைவில் அறிமுகம் செய்ய சென்னையில் தயாராகிறது Poll_m10 சதாப்திக்கு பதிலாக ‘டிரைன் 18’ ரயில்கள்: விரைவில் அறிமுகம் செய்ய சென்னையில் தயாராகிறது Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Baarushree

2 Posts - 1%
Barushree

ரா.ரமேஷ்குமார்

jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

சதாப்திக்கு பதிலாக ‘டிரைன் 18’ ரயில்கள்: விரைவில் அறிமுகம் செய்ய சென்னையில் தயாராகிறது

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82073
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 23, 2018 5:30 pm

.

சதாப்திக்கு பதிலாக ‘டிரைன் 18’ எனும் பெயரிலான
அதிவிரைவு ரயில்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்பட
உள்ளன.

சென்னையில் ஐ.சி.எஃப் ரயில் தொழிற்சாலையில் தயாராகும்
இவை முடியும் தருவாயில் உள்ளன.

சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பாக அறிமுகப்படுத்தப்பட்ட
விரைவு ரயில் சதாப்தி எக்ஸ்பிரஸ். இருநகரங்களுக்கு இடையே
ஓடும் இந்தப் பயணிகள் விரைவு ரயில் பெட்டிகள் வெளி
நாடுகளில் தயாரானவை. இந்த வகை சதாப்தி ரயில்கள்
நாட்டின் பெரும்பாலான மாநிலங்களின் நகரங்களுக்கு இடையே
ஒடுகிறது.

தற்போது அதற்கு பதிலாகப் புதிய ரயில் பெட்டிகள் தயாராகி
வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடியின் ‘மேக் இன் இந்தியா’
திட்டத்தின் கீழ் தயாரானவற்றுக்கு ‘டிரைன் 18’ எனப்
பெயரிடப்பட உள்ளன. சதாப்தியை விட அதிகமாக 160 கி.மீ.
வேகத்தில் அவை இந்திய ரயில் பாதைகளில் ஓடத் தயாராகி
வருகின்றன. இதனால், சதாப்தியை விட சுமார் 15 சதவிகிதப்
பயண நேரம் மிச்சமாக உள்ளது.

இவற்றில் இரண்டு முதல்கட்டமாக அடுத்த ஓரிரு வாரங்களில்
அறிமுகப்படுத்த உள்ளன. இதன் ஓடுபாதை நகரங்கள்
பிரதமர் மோடி அலுவலகத்தால் முடிவு செய்யப்பட உள்ளது.

முதலில் அக்டோபர் 29-ல் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த
முதல் டிரைன் 18, டெல்லி மற்றும் ம.பி. மாநிலத் தலைநகரான
போபாலுக்கு இடையே ஓடும் என இருந்தது.

ஆனால், ம.பி.யில் தற்போது சட்டப்பேரவை தேர்தல்
அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு அமலில் உள்ள தேர்தல்
நடத்தை விதிமுறைகளால் அந்தத் திட்டம் மாற்றப்
பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதற்குப் பதிலாக இரண்டு
டிரைன் 18 ரயில்கள் விரைவில் விடப்பட இருப்பதாகவும்
எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து ‘இந்து தமிழ்’ இணையதளத்திடம்
மத்திய ரயில்வே துறை வட்டாரம் கூறும்போது, ‘பிஹாரின்
தலைநகரான பாட்னாவில் இருந்து இரண்டு டிரைன்
18 ரயில்கள் விடப்பட உள்ளன. அவற்றில் ஒன்று, உ.பி.யின்
தலைநகரான லக்னோவிற்கும், மற்றொன்று பிரதமர் மோடியின்
தொகுதியான வாரணாசிக்கும் சென்று வரும்’ எனத்
தெரிவித்தனர்.

டிரைன் 18 ரயிலின் புதிய பெட்டிகள் எக்ஸிகியூடிவ் கோச்
மற்றும் சாதாரண கோச் என இரு வகைகளாக அமைந்துள்ளன.
ஒரு டிரைன் 18-ல் இரண்டு எக்ஸிகியூடிவ் பெட்டிகளும்,
14 எக்ஸிகியூடிவ் அல்லாத பெட்டிகளும் இணைக்கப்பட உள்ளன.

எக்ஸிகியூடிவ் பெட்டியில் 56 மற்றும் எக்ஸிகியூடிவ் அல்லாத
வகை பெட்டியில் 78 இருக்கைகளும் அமைகின்றன.

பயணிகளின் பயணப்பெட்டிகள் அதிக அளவில் வைக்கும்படி
இடவசதி செய்யப்பட்டுள்ளன. இதன் கதவுகளும் படிகளும்
தானியங்கி முறையில் பொருத்தப்பட்டுள்ளன. சுகாதார
முறையிலான அதிநவீன கழிப்பறை வசதிகளும் உள்ளன.

இந்த ரயிலின் இருமுனைகளிலும் அதன் ஓட்டுநருக்கான
அறைகளுடன் டிரைன் 18 அமைக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு
பெட்டியின் மதிப்பு ரூ.5 முதல் 6 கோடி வரை இருக்கும் என
மதிப்படப்பட்டுள்ளது.
-
-------------------------------------
தி இந்து

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக