புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வடசென்னை: 3- பெரம்பூர்; உழைக்கும் மக்களின் முகம் Poll_c10வடசென்னை: 3- பெரம்பூர்; உழைக்கும் மக்களின் முகம் Poll_m10வடசென்னை: 3- பெரம்பூர்; உழைக்கும் மக்களின் முகம் Poll_c10 
306 Posts - 42%
heezulia
வடசென்னை: 3- பெரம்பூர்; உழைக்கும் மக்களின் முகம் Poll_c10வடசென்னை: 3- பெரம்பூர்; உழைக்கும் மக்களின் முகம் Poll_m10வடசென்னை: 3- பெரம்பூர்; உழைக்கும் மக்களின் முகம் Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
வடசென்னை: 3- பெரம்பூர்; உழைக்கும் மக்களின் முகம் Poll_c10வடசென்னை: 3- பெரம்பூர்; உழைக்கும் மக்களின் முகம் Poll_m10வடசென்னை: 3- பெரம்பூர்; உழைக்கும் மக்களின் முகம் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
வடசென்னை: 3- பெரம்பூர்; உழைக்கும் மக்களின் முகம் Poll_c10வடசென்னை: 3- பெரம்பூர்; உழைக்கும் மக்களின் முகம் Poll_m10வடசென்னை: 3- பெரம்பூர்; உழைக்கும் மக்களின் முகம் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
வடசென்னை: 3- பெரம்பூர்; உழைக்கும் மக்களின் முகம் Poll_c10வடசென்னை: 3- பெரம்பூர்; உழைக்கும் மக்களின் முகம் Poll_m10வடசென்னை: 3- பெரம்பூர்; உழைக்கும் மக்களின் முகம் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வடசென்னை: 3- பெரம்பூர்; உழைக்கும் மக்களின் முகம் Poll_c10வடசென்னை: 3- பெரம்பூர்; உழைக்கும் மக்களின் முகம் Poll_m10வடசென்னை: 3- பெரம்பூர்; உழைக்கும் மக்களின் முகம் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
வடசென்னை: 3- பெரம்பூர்; உழைக்கும் மக்களின் முகம் Poll_c10வடசென்னை: 3- பெரம்பூர்; உழைக்கும் மக்களின் முகம் Poll_m10வடசென்னை: 3- பெரம்பூர்; உழைக்கும் மக்களின் முகம் Poll_c10 
6 Posts - 1%
prajai
வடசென்னை: 3- பெரம்பூர்; உழைக்கும் மக்களின் முகம் Poll_c10வடசென்னை: 3- பெரம்பூர்; உழைக்கும் மக்களின் முகம் Poll_m10வடசென்னை: 3- பெரம்பூர்; உழைக்கும் மக்களின் முகம் Poll_c10 
5 Posts - 1%
manikavi
வடசென்னை: 3- பெரம்பூர்; உழைக்கும் மக்களின் முகம் Poll_c10வடசென்னை: 3- பெரம்பூர்; உழைக்கும் மக்களின் முகம் Poll_m10வடசென்னை: 3- பெரம்பூர்; உழைக்கும் மக்களின் முகம் Poll_c10 
4 Posts - 1%
Kavithas
வடசென்னை: 3- பெரம்பூர்; உழைக்கும் மக்களின் முகம் Poll_c10வடசென்னை: 3- பெரம்பூர்; உழைக்கும் மக்களின் முகம் Poll_m10வடசென்னை: 3- பெரம்பூர்; உழைக்கும் மக்களின் முகம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வடசென்னை: 3- பெரம்பூர்; உழைக்கும் மக்களின் முகம்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 13, 2018 11:07 am

வடசென்னை: 3- பெரம்பூர்; உழைக்கும் மக்களின் முகம் IORc6RePRg1rjlZhJcqA+WhatsAppImage2018-06-25at25310PMjpeg

மஞ்சள் நிறக் கதிரவன் அதிகாலை ஒளிக்கீற்றுகளை வீசும்வரை தோழியுடன் அந்தப் பூங்காவில் பல நாட்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டிருக்கிறேன்.

வடசென்னையின் அனைத்து தரப்பு மக்களையும் ஒரு மணி நேரத்துக்குள்ளாக அங்கு கடந்துவிடலாம். அருகம்புல் சாறு தம்ளரைக் கையில் ஏந்தியபடி ஒரு கூட்டம் ஒரு பக்கம் நின்று கொண்டிருக்க (காலை வேளைகளில் நடைப்பயிற்சிக்கு வருபவர்களைவிட அங்கு விற்கும் ஆரோக்கிய உணவுகளை வாங்குபவர்கள்தான் அதிகம்) மறுபக்கம் காதுகளில் ஹெட்செட் அணிந்துகொண்டு ஒரு கூட்டம் முன்னே ஓடிக் கொண்டிருக்கும்.,

நன்றி
இந்து தமிழ்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 13, 2018 11:08 am

இவர்களுக்கு எதிர் திசையில் வெறும் கால்களுடன் விளையாட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ளும் சிறுவர்களுக்கு மத்தியில் அருகில் ஒரு கூட்டம் யோகா பயிற்சிகளை மேற்கொண்டிருக்கும்.

இதே காட்சிகளை பல நாட்கள் கண்டதால் இன்னும் இன்னும் அதன் பிம்பங்கள் மனதில் ஓடிக் கொண்டிருக்கின்றன. தற்போது அந்தப் பூங்காவுக்குச் செல்வதில்லை. ஆனால் இன்னும் கூடுதல் வண்ணங்களுடன் புதுப்புது மனிதர்களுடன் நாட்களைக் கடத்திக் /கழித்துக் கொண்டிருக்கிறது அந்தப் பூங்கா.

முரசொலிமாறன் பாலம் கீழே அமைந்துள்ள பெரம்பூர் ஃப்ளை ஓவர் பூங்காவை பற்றித்தான் சொல்கிறேன்.

பெரம்பூர்.. வடசென்னையின் பெரிய தொகுதி. வட சென்னையின் பெரிய தொழில் நகரம். அப்பர் கிளாஸ், மிடில் கிளாஸ், லோ கிளாஸ் என அனைத்து தரப்பு மக்களும் கலந்துகட்டி வாழும் பகுதி. மாதம் 10,000 ரூபாய் முதல் 1,00,000 ரூபாய் சம்பாதிப்பவர்கள் என அனைவருக்குமான ஓரளவு பொருளாதார வசதிகள் நிறைந்த பகுதி பெரம்பூர்.

சாமானிய மக்களுக்கான பொருளாதார வசதிகள் மட்டுமில்லை. பெரம்பூருக்கு என பல தனிச் சிறப்புகள் உள்ளன. அவற்றுள் முக்கியமானது 1952 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் நேருவால் தொடங்கப்பட்ட பெரம்பூர் ரயில் பெட்டி இணைப்புத் தொழிற்சாலை. இங்கு உற்பத்தியாகும் ரயில் பெட்டிகளும், ரயிலின் பிற உபகரணங்களும் இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாவது தனிச் சிறப்பு .

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 13, 2018 11:10 am

தனியார் பள்ளிகளுக்கு சவால்விடும் அரசுப் பள்ளிகள்…

தனியார் பள்ளிகளுக்கு சவால்விடும் வகையில் மாணவர்களுக்கு சிறப்பான கல்வி அளிக்கும், பெரம்பூர் எம். எச். ரோட் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஜமாலியா அரசுப் பள்ளி, பந்தர் கார்டன் போன்ற ஏராளமாக தரம் மிகுந்த அரசுப் பள்ளிகள் பெரம்பூரைச் சுற்றிலும் உள்ளன.

வடசென்னை: 3- பெரம்பூர்; உழைக்கும் மக்களின் முகம் VJGNR21ARAS8rca8KZpw+8b92f9d6-52ac-40a7-8772-438de02c6a821jpg
மாதவரம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பெண்கள் அரசு மேல் நிலையபள்ளி




வடசென்னையைப் பற்றிய இந்தத் தொடரில் இந்த முறை பெரம்பூரைப் பற்றி பெரம்பூர் வாசியுடன் ஆரம்பித்தால்தானே நன்றாக இருக்கும்? இதோ, பெரம்பூர் வாசியும், சென்னைப் பல்கலைக்கழகத்தின் இதழியல் ஆய்வு மாணவருமான சுரேஷ் நம்மிடையே…!

’’ஒருகாலத்தில், மூங்கில் காடுகளால் நிறைந்திருந்த பகுதியாம் இது. எனவே, இது பெரம்பூர் என அழைக்கப்படுகிறது என்று இங்கிருக்கும் பெரியவர்கள் கூறுகிறார்கள்.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 13, 2018 11:12 am

நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் இங்குதான்… பெரம்பூர் 25 வருஷத்துக்கு முன்னாடி, மிகவும் புகழ் வாய்ந்த தொழில் நகரமாக இருந்தது. உதாரணத்துக்கு பெரம்பூர் பாரக்ஸ் ரோட்டில் அமைந்துள்ள பின்னி மில்லைச் சொல்லலாம். 1990 ஆம் வருஷத்தில், சுமார் 20,000க்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை பார்த்த இடம் இந்த பின்னி மில்.

இங்கிருந்து உலகெங்கிலும் பல நாடுகளுக்கு ராணுவத்துக்கான உடைகளை, ஷூக்களை ஏற்றுமதி செய்திருக்கிறார்கள். தற்போது சென்னையின் நவ நாகரீக அடையாளமாகப் பார்க்கும் அண்ணா நகர், கே.கே. நகர் ஆகிய பகுதிகளுக்கு சவால்விடும் அளவுக்கு அப்போது பெரம்பூரின் வளர்ச்சி இருந்தது.

ஆனால் இன்றோ சினிமா காட்சிகளுக்கும், ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கும் இரையாகி விட்டது என்ற கனத்த குரலில் கூறும் சுரேஷுக்கு சற்று இடைவேளைவிட்டு…

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 13, 2018 11:13 am

வடசென்னையின் அடையாளங்களில் ஒன்றாகவும், அந்த மக்களின் உணர்வுகளில் கலந்துள்ள பின்னி மில்லின் தற்போதைய நிலை பற்றி கூறி ஆகவேண்டும். நான் வளர்ந்தது பெரம்பூரின் பகுதியில் என்பதால் இங்கிருப்பவர்கள் தங்களுக்கான பெருமைக்குரிய இடமாகவே பின்னி மில்லைப் பார்ப்பதை பலமுறை உணர்திருக்கிறேன்.

இன்னும் எனக்கு நினைவிக்கிறது. பள்ளி நாட்களில் எனது தோழி மதுவின் பாட்டி ஒருமுறை, அவரது கணவரைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போது, பின்னி மில் பற்றி அடிக்கடி கூறுவார். அந்தத் தொழிற்சாலையில் ஒலிக்கும் சங்கு எப்படி கேட்கும் தெரியுமா… உங்களுக்கெல்லாம் அது தெரியாது? என்பார்… அந்தப் பாட்டிக்கு அவரது கணவர் வேலை செய்த பின்னி மில்லைக் கோயிலாகத்தான் பார்த்தார். ஆனால் எனக்கோ அங்கு எடுத்த பாடல்கள் பலவும் நினைவக்கு வந்தன.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 13, 2018 11:15 am

வடசென்னை: 3- பெரம்பூர்; உழைக்கும் மக்களின் முகம் GPgpx9PwRpu2wU4u6lAn+binnypngசினிமா நடன காட்சிகளுக்கு பயன்படுத்தப்பட்ட பின்னி மில்ஸின் உட்புறப் பகுதி



எங்களுக்குள் இருந்த தலைமுறை இடைவெளியால் அப்போது என்னால் அவரின் உணர்வைப் புரிந்து கொள்ள முடியாமல் இருந்தது. ஆனால் தற்போது அவரது பேச்சில் இருந்த தவிப்பை ஆழமாக உணர்கிறேன்.

உண்மைதான். இன்றும் கூட, “எப்படி இருந்த இடம் தெரியுமா? எங்களுக்கு சோறு போட்ட இடம்... இப்ப ரியஸ் எஸ்டேட் காரங்க கையில போயிடுச்சுனு” ஏமாற்றப்பட்ட குரல்கள் பின்னி மில்லைச் சுற்றிலும் வலம் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதை காது கொடுத்து கேட்கத்தான் ஆளில்லை. அது பழைய கதையாகிவிட்டது. அங்கிருப்பவர்களுக்கும் அது பழகிவிட்டது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 13, 2018 11:16 am

ஆனால் பின்னி மில்லை அடுத்த தலைமுறை நிச்சயம் உணர வேண்டும். ஏனெனில் பின்னி மில் வரலாறு வடசென்னையின் வரலாறோடு பிணைந்துள்ளது. அதனை வரும் தலைமுறைகளுக்கு கொண்டுசென்றே தீர வேண்டும்.

அதற்கு பல முக்கிய காரணங்களும் உள்ளன. அதில் முக்கியமான ஒன்று. பின்னி மில்லில் 1918-ம் ஆண்டு செல்வபதி செட்டியார் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்கம் தான் இந்தியாவின் முதல் தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கம். பெரம்பூரின் பட்டாளம் பகுதியில் உள்ள ஸ்ட்ராகன்ஸ் சாலையில் பராமரிப்பின்றி பாதிப்படைந்து காணப்படும் அதன் அலுவலகத்தை நீங்கள் இன்றைக்கும் பார்க்கலாம்.
வடசென்னை: 3- பெரம்பூர்; உழைக்கும் மக்களின் முகம் MERV1MogSjGhVE8U0F2u+rfpng

பெரம்பூர் பட்டாளமில் தொழிற் சங்க தலைவர் செல்வபதி செட்டியார் நினைவாக 1948 ஆம் ஆண்டு கட்டப்பட்ட மணிக் கூண்டு கடிகார கட்டிடம் | படம்: ஜோதி ராமலிங்கம்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 13, 2018 11:17 am

மேலும் பின்னி மில் பல்வேறு முற்போக்கான போராட்டங்களுக்கு வித்திட்டிருக்கிறது. அதுகுறித்து கூறுகிறார் சுரேஷ்.

”பின்னி மில்லில் வரலாற்றுச் சிறப்பு நிகழ்வுகள் பல நடந்துள்ளன. அப்போது தொழிற்சங்கத் தலைவராக இருந்த திரு.வி.கல்யாண சுந்தரனார் தலைமையில் பின்னி மில்லில் 1921-ம் ஆண்டு ஜூன் 20-ம் தேதி முதல் பின்னி மில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். பின்னர் இந்தப் போராட்டம் இரு சாதிப் பிரிவு தொழிலாளர்களுகிடையே ஏற்பட்ட போராட்டமாக மாறியது.

இந்தப் போரட்டம் காரணமாக புளியந்தோப்பு பகுதியில் கலவரமும் ஏற்பட்டது. இந்தக் கலவரம் குறித்து மகாத்மா காந்தி செப்டம்பர் 16, 1921 அன்று சென்னை கடற்கரையில் உரையாற்றியிருக்கிறார்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 13, 2018 11:18 am

இந்த வேலைநிறுத்தப் போராட்டமானது இந்திய தொழிற்சங்க வரலாற்றில் மிகவும் முக்கியமானதொரு போராட்டமாகவே பார்க்கப்படுகிறது. இவ்வாறு பல புரட்சிகள் தோன்றிய பின்னி மில் 1996 ஆம் ஆண்டு மூடப்பட்டது.

மூடியது பின்னி மில் மட்டுமல்ல... அந்த நிறுவனத்தை நம்பியிருந்த ஆயிரக்கணக்கான மக்களின் பொருளாதார தேவைகளும், கனவுகளும் கேள்விக்குறியாயின.
புரட்சிகள் மட்டுமல்ல, பின்னி மில் அப்போதிருந்தே திரைப்படத் துறையுடன் தொடர்பில் இருந்திருக்கிறது. உதாரணத்துக்கு திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் பின்னி மில்லில்தான் அவர்களுக்கு தேவையான லெதர் ஆடைகளை வாங்குவார்களாம். இதன் காரணமாக அப்பகுதியில் சினிமா ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. குறிப்பாக எம்ஜிஆர் ரசிகர்கள் அப்பகுதியில் அதிகம். எம்ஜிஆருக்கு அங்கு கோயில் எல்லாம் உள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஆனால் தற்போது எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 13, 2018 11:21 am

வடசென்னை: 3- பெரம்பூர்; உழைக்கும் மக்களின் முகம் 4qVL448tSH6wzGwegf0J+hbpng
பின்னி மில்லின் தோற்றம் அப்போதும், இப்போதும்

தற்போது பின்னி மில்லை விட பரப்பளவில் பெரிய சிம்சன் தொழில் நகரம், பெரம்பூரில் இயங்கி வருகிறது. இதில் 10க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

தற்போது பின்னி மில்லுடனான தொடர்பிலிருந்து அந்த மக்கள் மீண்டு வருகிறார்கள். எனினும் அந்த நிறுவனம் இயங்கிய காலங்களில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் எழுப்பப்பட்ட நினைவுகளும், நினைவுச் சின்னங்களும் அங்குதான் உள்ளன” என்றார்.

இவ்வாறான பல முற்போக்கு, திரைப்படத்துறை என்றெல்லாம் அறியப்பட்ட பின்னி மில், தற்போது அதற்கான சுவடுகளே இல்லாமல் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் அடுக்குமாடி குடியிருப்புகளைத் தாங்கத் தயாராகி வருகிறது.

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக