புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோயில் நடை சாத்திய பின்பு ஊஞ்சல் ஆடிய பத்ரகாளியம்மன்: விடியோவால் பரபரப்பு! Poll_c10கோயில் நடை சாத்திய பின்பு ஊஞ்சல் ஆடிய பத்ரகாளியம்மன்: விடியோவால் பரபரப்பு! Poll_m10கோயில் நடை சாத்திய பின்பு ஊஞ்சல் ஆடிய பத்ரகாளியம்மன்: விடியோவால் பரபரப்பு! Poll_c10 
56 Posts - 49%
heezulia

47 Posts - 41%
T.N.Balasubramanian

4 Posts - 4%
mohamed nizamudeen

3 Posts - 3%
D. sivatharan
கோயில் நடை சாத்திய பின்பு ஊஞ்சல் ஆடிய பத்ரகாளியம்மன்: விடியோவால் பரபரப்பு! Poll_c10கோயில் நடை சாத்திய பின்பு ஊஞ்சல் ஆடிய பத்ரகாளியம்மன்: விடியோவால் பரபரப்பு! Poll_m10கோயில் நடை சாத்திய பின்பு ஊஞ்சல் ஆடிய பத்ரகாளியம்மன்: விடியோவால் பரபரப்பு! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP

Guna.D

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்

249 Posts - 49%

198 Posts - 39%

20 Posts - 4%

12 Posts - 2%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%
jairam

4 Posts - 1%

Jenila

Rutu

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோயில் நடை சாத்திய பின்பு ஊஞ்சல் ஆடிய பத்ரகாளியம்மன்: விடியோவால் பரபரப்பு!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82185
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 14, 2019 11:53 am

கோயில் நடை சாத்திய பின்பு ஊஞ்சல் ஆடிய பத்ரகாளியம்மன்: விடியோவால் பரபரப்பு! Video
அந்தியூர் அருகேயுள்ள பத்ரகாளியம்மன் கோயிலில்
அம்மன் ஊஞ்சல் ஆடியதாக வீடியோ காட்சிகள்
வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகேயுள்ள பிரசித்தி பெற்ற
கோயில்களில் ஒன்று தான் பத்ரகாளியம்மன் கோயில்.
இக்கோயிலில் திருக்கார்த்திகை தினமான டிசம்பர் 10-ம்
தேதி இரவு ஒரு அதிசயம் நிகழ்ந்துள்ளது.

கோயிலில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா மூலம் அது
தெரிய வந்தது.

அன்றைய தினம் கார்த்திகை தீபம் என்பதால் கோயில்
முழுவதும் விளக்கேற்றி, இரவு வழக்கம் போல் கோயில்
நடை சாத்தப்பட்டது. பாதுகாப்பிற்காக கோயிலில் சிசிடிவி
கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

செயல் அலுவலர் அறையைப் பூட்டச் செல்லும்போது
அங்கு வைக்கப்பட்டிருந்து டிவியில், சிசிடிவி கேமரா
காட்சிகளை கண்காணிக்கும் போது, கருவறையில்
நடந்த காட்சி மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

அந்த காட்சியில்,  வெள்ளை நிறத்தில் ஒரு உருவம்
கருவறை முன்புள்ள திரைச்சீலையில் அசைவதைப்
பார்த்துள்ளனர். ஒருவேளை தீ ஏதாவது பற்றி இருக்கக்
கூடுமோ என்று நினைத்துத் தொடர்ந்து சிசிடிவி காட்சியை
பார்த்த போது அது தீயில்லை என்பதும் ஏதோ ஒரு உருவம்
ஊஞ்சல் ஆடுவது போன்றும் தெரிந்தது.

அம்மனின் கருவறையில் ஒரு பெண் உருவம் செல்வது
போன்றும், அதன் பின்னர் திரைச்சீலையைத் தொடுவதுமாக
இருந்தது. தொடர்ந்து 2 மணி நேரம் இந்தக் காட்சியைச்
செயல் அலுவலர் உள்ளிட்டோர் பார்த்து பிரமித்துப் போய்
ஆச்சரியத்துடன் வீடு திரும்பினர்.

மறுநாள் காலை கோயில் நடையைத் திறந்து பார்த்து
கருவறை கேமராவில் ஏதேனும் பூச்சி, சிலந்தி இருக்கின்றதா
என்று ஆராய்ந்தனர். ஆனால், அப்படி எதுவும் இல்லை எனத்
தெரியவந்தது. இரவில் ஊஞ்சல்  ஆடியது பத்ரகாளி உருவம்
தான் என மக்கள் அனைவரும் சொல்லி வருகின்றனர்.

இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி
வருகின்றது.

தினமணி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82185
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 14, 2019 11:53 am

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 14, 2019 6:34 pm

ம்ம்... எனக்கும் வந்தது அண்ணா புன்னகை....ஆச்சர்யம் தான் !
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக