புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:43 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:36 pm

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat May 18, 2024 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat May 18, 2024 8:10 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜப்பான் பிரதமராக சுகா பதவியேற்றார் Poll_c10ஜப்பான் பிரதமராக சுகா பதவியேற்றார் Poll_m10ஜப்பான் பிரதமராக சுகா பதவியேற்றார் Poll_c10 
2 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜப்பான் பிரதமராக சுகா பதவியேற்றார் Poll_c10ஜப்பான் பிரதமராக சுகா பதவியேற்றார் Poll_m10ஜப்பான் பிரதமராக சுகா பதவியேற்றார் Poll_c10 
204 Posts - 50%
ayyasamy ram
ஜப்பான் பிரதமராக சுகா பதவியேற்றார் Poll_c10ஜப்பான் பிரதமராக சுகா பதவியேற்றார் Poll_m10ஜப்பான் பிரதமராக சுகா பதவியேற்றார் Poll_c10 
142 Posts - 35%
mohamed nizamudeen
ஜப்பான் பிரதமராக சுகா பதவியேற்றார் Poll_c10ஜப்பான் பிரதமராக சுகா பதவியேற்றார் Poll_m10ஜப்பான் பிரதமராக சுகா பதவியேற்றார் Poll_c10 
17 Posts - 4%
prajai
ஜப்பான் பிரதமராக சுகா பதவியேற்றார் Poll_c10ஜப்பான் பிரதமராக சுகா பதவியேற்றார் Poll_m10ஜப்பான் பிரதமராக சுகா பதவியேற்றார் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஜப்பான் பிரதமராக சுகா பதவியேற்றார் Poll_c10ஜப்பான் பிரதமராக சுகா பதவியேற்றார் Poll_m10ஜப்பான் பிரதமராக சுகா பதவியேற்றார் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
ஜப்பான் பிரதமராக சுகா பதவியேற்றார் Poll_c10ஜப்பான் பிரதமராக சுகா பதவியேற்றார் Poll_m10ஜப்பான் பிரதமராக சுகா பதவியேற்றார் Poll_c10 
8 Posts - 2%
jairam
ஜப்பான் பிரதமராக சுகா பதவியேற்றார் Poll_c10ஜப்பான் பிரதமராக சுகா பதவியேற்றார் Poll_m10ஜப்பான் பிரதமராக சுகா பதவியேற்றார் Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஜப்பான் பிரதமராக சுகா பதவியேற்றார் Poll_c10ஜப்பான் பிரதமராக சுகா பதவியேற்றார் Poll_m10ஜப்பான் பிரதமராக சுகா பதவியேற்றார் Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஜப்பான் பிரதமராக சுகா பதவியேற்றார் Poll_c10ஜப்பான் பிரதமராக சுகா பதவியேற்றார் Poll_m10ஜப்பான் பிரதமராக சுகா பதவியேற்றார் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
ஜப்பான் பிரதமராக சுகா பதவியேற்றார் Poll_c10ஜப்பான் பிரதமராக சுகா பதவியேற்றார் Poll_m10ஜப்பான் பிரதமராக சுகா பதவியேற்றார் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜப்பான் பிரதமராக சுகா பதவியேற்றார்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 17, 2020 6:43 pm

ஜப்பான் பிரதமராக சுகா பதவியேற்றார் Tamil_News_large_2615103
-
டோக்கியோ:
ஷின்சோ அபே விலகியதைத் தொடர்ந்து, ஜப்பானின் புதிய
பிரதமராக, யோஷிஹைட் சுகா, 71, நேற்று பொறுப்பேற்றுக்
கொண்டார். அவருடன் புதிய அமைச்சரவையும் பதவியேற்றது.

ஆசிய நாடான ஜப்பானின் பிரதமராக நீண்ட காலம் இருந்தவர்,
லிபரல் டெமாகிரடிக் கட்சியைச் சேர்ந்த, ஷின்சோ அபே, 65.
உடல்நலக் குறைவுக்கு, தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள
வேண்டி உள்ளதால், பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக,
அபே சமீபத்தில் அறிவித்தார். இதையடுத்து, ஆளும்,
லிபரல் டெமாகிரடிக் கட்சியில், புதிய பிரதமரை தேர்வு செய்யும்
கூட்டம் சமீபத்தில் நடந்தது.

அதில், அபேயின் வலதுகரமாக கருதப்படும், தலைமை அமைச்சரவை
செயலராயிருந்த, யோஷிஹைட் சுகா, 337 ஓட்டுகள் பெற்று வெற்றி
பெற்றார்.

அதையடுத்து, நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்திற்குப் பின்,
பிரதமர் பதவியில் இருந்து, அபே விலகினார். புதிய பிரதமராக,
யோஷிஹைட் சுகா, நேற்று மாலை நடந்த விழாவில் பதவியேற்றார்.
அவருடைய புதிய அமைச்சரவையும் பதவியேற்றது.முழு ஆதரவு
பிரதமர் பதவியில் இருந்து விலகிய, ஷின்சோ அபே கூறியாவது:

பிரதமராக பதவியேற்ற முதல் நாளில் இருந்து, நாட்டின் நலனைக்
காக்கும் வகையிலான வெளியுறவு கொள்கையையும், பொருளாதார
வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் என்னை
முழுமையாக அர்ப்பணித்து கொண்டேன்.

மக்களுடன் இணைந்து பல்வேறு சவால்களை எதிர்கொண்டதற்காக
என்னைப் பற்றி, நானே பெருமை படுகிறேன்.பார்லிமென்ட்
உறுப்பினராக, சுகா அரசுக்கு என்னுடைய முழு ஆதரவையும் அளிப்பேன்.
என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து இதுவரை ஆதரவு அளித்ததற்கும்,
என்னுடைய நிலைமையை புரிந்து கொண்டதற்கும், நாட்டு மக்கள்
அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

சுகா தலைமையிலான அரசுக்கு அனைத்து தரப்பினரும் முழு ஆதரவு
அளிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

அமைச்சரவை கூட்டத்தில் பிரதமராக தேர்வு செய்யப்பட்டதைத்
தொடர்ந்து, யோஷிஹைட் சுகா கூறியதாவது:பிரதமர் பதவியில்
இருந்து விலகும் ஷின்சோ அபேயின் வழியில் செயல்படுவேன்.
அவர் துவக்கி வைத்து நிறைவடையாத திட்டங்களை செயல்படுத்துவேன்.
என்னுடைய முதல் முன்னுரிமை, கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள
பொருளாதார பாதிப்புகளை சீர்செய்வதுதான்.இவ்வாறு, அவர் கூறினார்.

மோடி வாழ்த்து

ஷின்சோ அபே உடன் மிக நெருங்கிய நட்பு கொண்டவர்,
பிரதமர் நரேந்திர மோடி. புதிய பிரதமராக பதவி யேற்றுள்ள
சுகாவுக்கு, அவர் வாழ்த்து தெரிவித்து செய்தி
வெளியிட்டிருந்தார். வாழ்த்து செய்தியில் அவர் கூறியுள்ளதாவது:

ஜப்பான் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள யோஷிஹைட் சுகாவுக்கு
என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். பாதுகாப்பு மற்றும் சர்வதேச
பிரச்னைகளில் இருவரும் இணைந்து செயல்பட்டு, நம்முடைய
நட்புறவை புதிய உச்சத்தை இட்டுச் செல்வோம்.இவ்வாறு, அவர்
கூறியுள்ளார்.

விவசாயியின் மகன்

ஜப்பான் பிரதமராக பதவியேற்றுள்ள, யோஷிஹைட் சுகா,
தன்னை எப்போதும் விவசாயியின் மகன் என்றே கூறிக்கொள்வார்.
ஷின்சோ அபேயின் வலது கரமாகவும், அவருடைய நிழலாகவும்
செயல்பட்டவர். அரசு திட்டங்களை உன்னிப்பாக கவனித்து,
அதிகாரிகளை விரட்டி, பணிகளை விரைவாக முடிப்பதில் வல்லவர்.

ஜப்பானில் சுற்றுலாத் துறை வளர்ச்சிக்கும், வேளாண் பொருட்கள்
ஏற்றுமதி மேம்பாட்டிற்கும், மக்களின் மொபைல்போன் செலவை
கணிசமாக குறைக்கவும் துணை புரிந்தவர்.

அதிகம் வெளிநாடுகளுக்குச் செல்லாத, சுகா, கொரோனாவால்
பாதிக்கப்பட்டுள்ள ஜப்பான் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதுடன்,
கிழக்கு சீன கடலில், சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சியை சமாளிப்பது,
அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டியை வெற்றிகரமாக நடத்துவது
ஆகிய சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது.கட்சியில் தன்னை எந்த
கோஷ்டியையும் சாராதவர் என்று கூறிக்கொள்ளும் சுகா, கட்சியில்
அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து செல்லக் கூடியவர்.

தினமலர்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக