புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
2 சரக்கு கப்பலில் 6 மாதத்திற்கு மேலாக 39 இந்தியர்களை சிறை வைத்த சீனா: குடிக்க நல்ல தண்ணீர் கூட இல்லாமல் அவதி Poll_c102 சரக்கு கப்பலில் 6 மாதத்திற்கு மேலாக 39 இந்தியர்களை சிறை வைத்த சீனா: குடிக்க நல்ல தண்ணீர் கூட இல்லாமல் அவதி Poll_m102 சரக்கு கப்பலில் 6 மாதத்திற்கு மேலாக 39 இந்தியர்களை சிறை வைத்த சீனா: குடிக்க நல்ல தண்ணீர் கூட இல்லாமல் அவதி Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram

62 Posts - 42%
mohamed nizamudeen

6 Posts - 4%
ஜாஹீதாபானு

4 Posts - 3%
rajuselvam

1 Post - 1%
Kavithas

bala_t

prajai

இந்த மாத அதிக பதிவர்கள்

293 Posts - 42%

287 Posts - 41%
Dr.S.Soundarapandian

52 Posts - 7%

26 Posts - 4%
sugumaran

16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

6 Posts - 1%

5 Posts - 1%

4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

2 சரக்கு கப்பலில் 6 மாதத்திற்கு மேலாக 39 இந்தியர்களை சிறை வைத்த சீனா: குடிக்க நல்ல தண்ணீர் கூட இல்லாமல் அவதி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 26, 2020 7:38 am

புதுடெல்லி:
லடாக் எல்லையில் சீன ராணுவத்தினர் அத்து மீற முயன்றதால்
கடந்த ஜூன் மாதம் இந்திய, சீன படையினர் இடையே மோதல்
ஏற்பட்டது. அதிலிருந்து இரு நாட்டு எல்லையில் பதற்றமான சூழல்
நிலவி வருகிறது.

இதேபோல், கொரோனா விவகாரத்தில் சீனாவை ஆஸ்திரேலியா
கடுமையாக தாக்கிப் பேசியது. இதனால், இரு நாடுகளுக்கு இடையே
வர்த்தக போர் நிலவி வருகிறது.இந்நிலையில், இந்திய மாலுமிகள்,
ஊழியர்கள் உள்ள 2 சரக்கு கப்பல்களை சீனா தனது துறைமுகத்தில்
சிறை பிடித்து வைத்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் இருந்து நிலக்கரி எடுத்துச் சென்ற
எம்வி அனஸ்டாசியா என்ற கப்பலில் 16 இந்திய மாலுமிகளும்,
எம்வி ஜாக் ஆனந்த் என்ற கப்பலில் 23 இந்திய மாலுமிகளும் உள்ளனர்.
இவ்விரு கப்பல்களையும் சீனா தனது துறைமுகத்தின் அருகே தடுத்து
நிறுத்தி, சரக்குகளை இறக்க விடாமலும், கொரோனாவை காரணம்
காட்டி மாலுமிகளை வெளியேறவோ
திரும்பி செல்லவோ அனுமதிக்காமலும் முரண்டு பிடித்து வருகிறது.

ஜாக் ஆனந்த் கப்பல் ஜூன் மாதத்தில் இருந்தும், அனஸ்டாசியா கடந்த
செப்டம்பரில் இருந்தும் சீன துறைமுகத்திலேயே நிற்கிறது. இதனால்,
கப்பலில் குடிக்க கூட சுத்தமான தண்ணீர் இல்லாமல் மாலுமிகள்
கடுமையான மன நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனர்.

இதுதொடர்பாக மத்திய வெளியுறவு துறை பல முறை கோரிக்கை விடுத்தும்
சீனா செவிசாய்க்கவில்லை.இந்நிலையில், சீன வெளியுறவு அமைச்சக
செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் நேற்று அளித்த பேட்டியில்,
‘‘இந்தியா உடனான உறவுக்கும் கப்பல் விவகாரத்திற்கும் எந்த சம்மந்தமும்
இல்லை.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கப்பல் மாலுமிகளை மாற்ற முடியாத
நிலை உள்ளது,’’ என்றார். அதே சமயம், இவ்விரு கப்பல்களை தவிர மற்ற
கப்பல்கள் தங்கள் சரக்குகளை இறக்க அனுமதிக்கப்படுகிறது.

சீன அதிகாரிகள் எந்த காரணத்திற்காக இந்திய மாலுமிகள் உள்ள கப்பலை
தடுத்து நிறுத்தி இருக்கின்றனர் என்பது தெரியவில்லை என இந்திய தரப்பில்
கூறப்பட்டுள்ளது.

தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக