புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:15 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வாழ்வை எரிப்பதில் நாட்டமோ? – புகைத்தல் - Smoking Poll_c10வாழ்வை எரிப்பதில் நாட்டமோ? – புகைத்தல் - Smoking Poll_m10வாழ்வை எரிப்பதில் நாட்டமோ? – புகைத்தல் - Smoking Poll_c10 
41 Posts - 60%
ayyasamy ram
வாழ்வை எரிப்பதில் நாட்டமோ? – புகைத்தல் - Smoking Poll_c10வாழ்வை எரிப்பதில் நாட்டமோ? – புகைத்தல் - Smoking Poll_m10வாழ்வை எரிப்பதில் நாட்டமோ? – புகைத்தல் - Smoking Poll_c10 
13 Posts - 19%
mohamed nizamudeen
வாழ்வை எரிப்பதில் நாட்டமோ? – புகைத்தல் - Smoking Poll_c10வாழ்வை எரிப்பதில் நாட்டமோ? – புகைத்தல் - Smoking Poll_m10வாழ்வை எரிப்பதில் நாட்டமோ? – புகைத்தல் - Smoking Poll_c10 
3 Posts - 4%
prajai
வாழ்வை எரிப்பதில் நாட்டமோ? – புகைத்தல் - Smoking Poll_c10வாழ்வை எரிப்பதில் நாட்டமோ? – புகைத்தல் - Smoking Poll_m10வாழ்வை எரிப்பதில் நாட்டமோ? – புகைத்தல் - Smoking Poll_c10 
2 Posts - 3%
Baarushree
வாழ்வை எரிப்பதில் நாட்டமோ? – புகைத்தல் - Smoking Poll_c10வாழ்வை எரிப்பதில் நாட்டமோ? – புகைத்தல் - Smoking Poll_m10வாழ்வை எரிப்பதில் நாட்டமோ? – புகைத்தல் - Smoking Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
வாழ்வை எரிப்பதில் நாட்டமோ? – புகைத்தல் - Smoking Poll_c10வாழ்வை எரிப்பதில் நாட்டமோ? – புகைத்தல் - Smoking Poll_m10வாழ்வை எரிப்பதில் நாட்டமோ? – புகைத்தல் - Smoking Poll_c10 
2 Posts - 3%
viyasan
வாழ்வை எரிப்பதில் நாட்டமோ? – புகைத்தல் - Smoking Poll_c10வாழ்வை எரிப்பதில் நாட்டமோ? – புகைத்தல் - Smoking Poll_m10வாழ்வை எரிப்பதில் நாட்டமோ? – புகைத்தல் - Smoking Poll_c10 
2 Posts - 3%
Rutu
வாழ்வை எரிப்பதில் நாட்டமோ? – புகைத்தல் - Smoking Poll_c10வாழ்வை எரிப்பதில் நாட்டமோ? – புகைத்தல் - Smoking Poll_m10வாழ்வை எரிப்பதில் நாட்டமோ? – புகைத்தல் - Smoking Poll_c10 
1 Post - 1%
சிவா
வாழ்வை எரிப்பதில் நாட்டமோ? – புகைத்தல் - Smoking Poll_c10வாழ்வை எரிப்பதில் நாட்டமோ? – புகைத்தல் - Smoking Poll_m10வாழ்வை எரிப்பதில் நாட்டமோ? – புகைத்தல் - Smoking Poll_c10 
1 Post - 1%
manikavi
வாழ்வை எரிப்பதில் நாட்டமோ? – புகைத்தல் - Smoking Poll_c10வாழ்வை எரிப்பதில் நாட்டமோ? – புகைத்தல் - Smoking Poll_m10வாழ்வை எரிப்பதில் நாட்டமோ? – புகைத்தல் - Smoking Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாழ்வை எரிப்பதில் நாட்டமோ? – புகைத்தல் - Smoking Poll_c10வாழ்வை எரிப்பதில் நாட்டமோ? – புகைத்தல் - Smoking Poll_m10வாழ்வை எரிப்பதில் நாட்டமோ? – புகைத்தல் - Smoking Poll_c10 
21 Posts - 75%
ரா.ரமேஷ்குமார்
வாழ்வை எரிப்பதில் நாட்டமோ? – புகைத்தல் - Smoking Poll_c10வாழ்வை எரிப்பதில் நாட்டமோ? – புகைத்தல் - Smoking Poll_m10வாழ்வை எரிப்பதில் நாட்டமோ? – புகைத்தல் - Smoking Poll_c10 
2 Posts - 7%

1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்வை எரிப்பதில் நாட்டமோ? – புகைத்தல் - Smoking

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Feb 09, 2010 1:17 pm

வாழ்வை எரிப்பதில் நாட்டமோ? – புகைத்தல் - Smoking Smokingஅண்மையில் மரணச் சடங்கு ஒன்றில் கலந்து கொள்ள நேர்ந்தது.

மனைவி பேயடித்தவள் போல விச்ராந்தியாக நின்றாள்.

பட்டப் படிப்பின் இறுதிக் கட்டத்தில் இருக்கும் மகளும், ஏ எல் படித்துக் கொண்டிருக்கும் மகனும் கதறி அழுத காட்சி மனதை உருக்கியது.

அறுபது வயதையும் எட்டாத அவன் விபத்தில் சாகவில்லை. திடீர் நோய் தாக்கவில்லை.

தானே தேடிக் கொண்ட வினை. புகைப்பவர்களின் இருமல்

(Smokers Cough) என அலட்சியம் பண்ணிய அவனது எடையும் குறைய ஆரம்பித்த போதுதான் சுவாசப்பை புற்றுநோய் எனத் தெரியவந்தது.

மரணத்துடனான ஓட்டப் போட்டியில் அவனால் முந்த முடியவில்லை.

புகைத்தலின் ஆபத்துகள் பற்றி அறியாதவர்கள் இன்று இருக்க முடியாது.
அச்சு, இலத்திரனியல் ஊடகம் என எல்லாமே தாராளமாகப் பேசிவிட்டன.

சொல்வதற்கு நிறைய உண்டு.
கேட்பவர் அதிகமில்லை.

அதிலும் கேட்க வேண்டியவர்கள் காதில் விழுத்துவதே இல்லை.

வாழ்வை எரிப்பதில் நாட்டமோ? – புகைத்தல் - Smoking Somkers-lungs
எனவே சில தகவல்களை மட்டும் மனத்தில் அசை போடுவதற்காக முன் வைக்கிறேன்.

புற்று நோய்கள், மாரடைப்பு, பிரசர், சிறுநீரகப் பாதிப்பு, பக்கவாதம் போன்ற மிகக் கடுமையான ஆபத்துக்கள் பற்றி இங்கு மீண்டும் சொல்லப் போவதில்லை.

நாளாந்தம் ஏற்படக் கூடிய சில பாதிப்புகள் இவை.

• புகைத்தல் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. இதனால் உயர் இரத்த அழுத்த நோய் ஏற்படுகிறது. இது மாரடைப்பு, பக்கவாதம் ஆகியன வருவதற்கு முக்கிய காரணங்களாகும்.வாழ்வை எரிப்பதில் நாட்டமோ? – புகைத்தல் - Smoking Hypertension-Disease1
• புகைத்தலால் ஆஸ்த்மா நோயின் தீவிரம் அதிகரிக்கிறது. சுவாசக் குழாய்களில் அழற்சி அதிகரிப்பதால்ஆஸ்த்மாவைத் தணிக்க எடுக்கும் மருந்துகளின் செயற்பாட்டுத்தன்மையையும் குறைக்கிறது.

• ஆர்பாட்டமில்லாமல் படிப்படியாக நோயாளி உணரா வண்ணம், கண்பார்வையை முற்றாகச் சிதைக்கும் மக்கியூலர் டிஜெனரேசன்

(macular degeneration) என்ற நோய் வருவதற்கான சாத்தியம் ஏனையவர்களை விட அதிகம் புகைப்பவர்களுக்கு இரண்டு மடங்கு அதிகமாகும்.

• கண் பார்வை குறைவதற்கு மற்றொரு காரணமான வெண்புரை நோய்

(cataract) வருவற்கான வாய்ப்பும் புகைப்பவர்களுக்கு அதிகமாகும்.

• மற்றவர்கள் முன் நாணி நிற்க வைக்கும் கறை படிந்த பற்களுக்கும், அசிங்கமாகத் தோற்றமளிக்கும் முரசு நோய்களுக்கும் புகைத்தல் முக்கிய காரணமாகிறது.

• முரசு வீங்குதல், முரசு கரைதல், வாய்நாற்றம் ஆகியவற்றைத் தோற்றுவிப்பதுடன் பற்கள் விரைவில் விழுந்து விடுவதற்கும் புகைத்தல் காரணமாகிறது.வாழ்வை எரிப்பதில் நாட்டமோ? – புகைத்தல் - Smoking Gingivitis
• புகைப்பவர்களிடையே மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கான சாத்தியமும் அதிகமாகும்.

• மனைவி சமிக்கை காட்டினாலும் கணவன் புறமுதுகிட்டு ஓடுவதற்கு, அதாவது ஆண்குறி விறைப்படுவதில் குறைபாடு ஏற்படுவதற்கான காரணங்களில் புகைத்தலும் முக்கியமானதாகும்.

வாழ்வை எரிப்பதில் நாட்டமோ? – புகைத்தல் - Smoking ErectileDysfunction
30 முதல் 40 வயதுகளிலேயே அவ்வாறான நிலை ஏற்படுவதற்கான சாத்தியம் மற்றவர்களை விட 50 சதவிகிதம் அதிகமாகும். சிகரெட்டில் உள்ள நிகொடின் இரத்தக் குழாய்களைச் சுருங்கச் செய்கிறது. ஏனைய பகுதிகளில் உள்ள இரத்தக் குழாய்களைப் போல ஆணுறுப்பில் உள்ளவையும் சுருங்குகின்றன. நாட் செல்ல மேலும் சுருங்கி அது விறைப்படைவதற்கு வேண்டிய இரத்தம் செல்லத் தவறுவதால் ஆண்மைக் குறைபாடு ஏற்படுகிறது.

வாழ்வை எரிப்பதில் நாட்டமோ? – புகைத்தல் - Smoking Atherosclerosis

• வேலைக்கு செல்ல முடியாது அதிக சுகவீன லீவு எடுக்க வேண்டிய நிலையும் புகைப்பவர்களுக்கு நேர்கிறது. மற்றவர்களைவிட 25 சதவிகிதம் அதிகளவு நாட்களை இவர்கள் அவ்வாறு எடுக்கிறார்கள்.

• புகை கண்களை அதிகம் உறுத்துகிறது. வாய்க்கு அருகில் இருப்பதால் புகைக்கும்போது வெளிவரும் வெப்பமும், நச்சுப் பொருட்களும் கண்ணின் மென் திசுக்களைப் பாதித்து, கண் கடித்தல், உருட்டுதல், சிவத்தல் போன்ற பாதிப்புகள் அதிகம் ஏற்படுகின்றன.

• புகைக்கும் ஓவ்வொரு சிகரெட்டும் சருமத்திற்கான இரத்த ஓட்டத்தை சுமார் ஒரு மணி நேரத்திற்குக் குறைக்கின்றன. இதனால் சருமம் வெளிறி சுருக்கங்கள் வேளையோடு ஏற்பட்டு வயதான தோற்றத்தையும் கொடுக்கின்றன.

• ஒருவர் நாளாந்தம் போதிய உடற் பயிற்சி செய்தல், காய்கறிகள் பழவகைகளை அதிகம் உண்ணல் போன்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளைப் பின்பற்றினாலும், புகைத்தலும் செய்தால் நன்மைகள் யாவும் கரியாகிவிடும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

நன்றி:- தினக்குரல்

டொக்டர்.எம்.கே.முருகானந்தன். வாழ்வை எரிப்பதில் நாட்டமோ? – புகைத்தல் - Smoking 678642

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Feb 09, 2010 1:33 pm

அண்ணா நன்றாக சொன்னீர்கள் உங்களுக்கு ஒரு ஓஓஓஓஓஓஓ

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Feb 09, 2010 1:54 pm

mohan-தாஸ் வாழ்வை எரிப்பதில் நாட்டமோ? – புகைத்தல் - Smoking 678642

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Feb 09, 2010 2:03 pm

முயற்சிக்கிறேன் அண்ணா .......
முடியவில்லை ஆனால் இதேல்லாம் படிக்கும் போது
வாழ்வை எரிப்பதில் நாட்டமோ? – புகைத்தல் - Smoking Affraid வாழ்வை எரிப்பதில் நாட்டமோ? – புகைத்தல் - Smoking Affraid

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Feb 09, 2010 2:07 pm

கட்டாயம் முயற்ச்சி செய்யுங்கள் நிர்ஷன். வாழ்க்கை ஒரு முறைதான். அதை சந்தோஷமா வாழனும். வாழ்வை எரிப்பதில் நாட்டமோ? – புகைத்தல் - Smoking Icon_lol

நோய் வந்து கஷ்டப்படக்கூடாது. வாழ்வை எரிப்பதில் நாட்டமோ? – புகைத்தல் - Smoking 56667

இது நிர்ஷனுக்கு மட்டும் இல்லை இந்த அபயகரமான புல்லாங்குழல் ஊதுபவர்கலுக்கும் தான். வாழ்வை எரிப்பதில் நாட்டமோ? – புகைத்தல் - Smoking 838572

இது என் வேண்டுகோல். வாழ்வை எரிப்பதில் நாட்டமோ? – புகைத்தல் - Smoking 67637

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Feb 09, 2010 2:08 pm

பைத்தியம்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Feb 09, 2010 2:13 pm

வாழ்வை எரிப்பதில் நாட்டமோ? – புகைத்தல் - Smoking 677196 வாழ்வை எரிப்பதில் நாட்டமோ? – புகைத்தல் - Smoking 677196 அருமையான பயனுள்ள கட்டுரை

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Feb 09, 2010 2:17 pm

தாமு wrote:கட்டாயம் முயற்ச்சி செய்யுங்கள் நிர்ஷன். வாழ்க்கை ஒரு முறைதான். அதை சந்தோஷமா வாழனும். வாழ்வை எரிப்பதில் நாட்டமோ? – புகைத்தல் - Smoking Icon_lol

நோய் வந்து கஷ்டப்படக்கூடாது. வாழ்வை எரிப்பதில் நாட்டமோ? – புகைத்தல் - Smoking 56667

இது நிர்ஷனுக்கு மட்டும் இல்லை இந்த அபயகரமான புல்லாங்குழல் ஊதுபவர்கலுக்கும் தான். வாழ்வை எரிப்பதில் நாட்டமோ? – புகைத்தல் - Smoking 838572

இது என் வேண்டுகோல். வாழ்வை எரிப்பதில் நாட்டமோ? – புகைத்தல் - Smoking 67637

வாழ்வை எரிப்பதில் நாட்டமோ? – புகைத்தல் - Smoking 678642 வாழ்வை எரிப்பதில் நாட்டமோ? – புகைத்தல் - Smoking 678642 வாழ்வை எரிப்பதில் நாட்டமோ? – புகைத்தல் - Smoking 678642 வாழ்வை எரிப்பதில் நாட்டமோ? – புகைத்தல் - Smoking 678642 வாழ்வை எரிப்பதில் நாட்டமோ? – புகைத்தல் - Smoking 678642

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Feb 09, 2010 2:18 pm

அதென்ன முயற்சிக்கிறேன் தம் அடிக்கிறவங்கள பாத்தா எனக்கு சுத்தமா பிடிக்காது விட்டுருங்க அண்ணா ஒன்னு என்னை இல்லைனா தம்ம நீங்களே முடிவு பன்னிக்கோங்க

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Feb 09, 2010 2:22 pm

Manik wrote:அதென்ன முயற்சிக்கிறேன் தம் அடிக்கிறவங்கள பாத்தா எனக்கு சுத்தமா பிடிக்காது விட்டுருங்க அண்ணா ஒன்னு என்னை இல்லைனா தம்ம நீங்களே முடிவு பன்னிக்கோங்க

வாழ்வை எரிப்பதில் நாட்டமோ? – புகைத்தல் - Smoking 677196 வாழ்வை எரிப்பதில் நாட்டமோ? – புகைத்தல் - Smoking 677196 வாழ்வை எரிப்பதில் நாட்டமோ? – புகைத்தல் - Smoking 677196 வாழ்வை எரிப்பதில் நாட்டமோ? – புகைத்தல் - Smoking 678642

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக