ஈகரை நூலகம்

Eegarai Topsites
ஈகரை தமிழ் வலைத் தளங்களின் தொகுப்பு
Latest topics
» ரசிக்க சில புகைப்படங்கள்
by சிவா Today at 9:03 pm

» என்னுடைய கணினியில் graphics memory ஐ அதிகரிக்கலமா
by kirikasan Today at 9:00 pm

» நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு.
by பிஜிராமன் Today at 8:59 pm

» கடவுளும் த்ரீ இடியேட்சும்
by சிவா Today at 8:57 pm

» பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
by சார்லஸ் mc Today at 8:57 pm

» இது எப்படி இருக்கு?
by கோவிந்தராஜ் Today at 8:25 pm

» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by பிஜிராமன் Today at 8:21 pm

» பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!
by சார்லஸ் mc Today at 8:20 pm

» இதுக்கு ஒரு ஜோக் சொல்லுங்களேன்
by சார்லஸ் mc Today at 8:15 pm

» மலேசியா பத்துமலை தைப்பூசம் 2012 - புகைப்படங்கள்
by சிவா Today at 8:03 pm

» தினம் ஒரு website
by தம்பி வெங்கி Today at 7:53 pm

» ரோல்மாடல்! நீங்களும் ஃபாலோ பண்ணலாம் இவங்களை...
by shenbagakumar Today at 7:52 pm

» அரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது -ஔவை & கண்ணதாசன்
by கோவிந்தராஜ் Today at 7:14 pm

» தைப்பூச நன்னாளில் முருகப் பெருமானை வழிபட்டு வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெறுங்கள்!
by கேசவன் Today at 7:11 pm

» உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்
by கேசவன் Today at 7:09 pm

» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-42
by பிஜிராமன் Today at 6:58 pm

» சர்தார்ஜி நகைச்சுவை
by கேசவன் Today at 6:52 pm

» 'லாங் ஜம்ப்' அல்ல, 'ராங் ஜம்ப்'!
by கேசவன் Today at 6:52 pm

» மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்
by பிளேடு பக்கிரி Today at 6:41 pm

» நான் ரசித்த கவிதைகள் ... ந.கார்த்தி
by சிவா Today at 6:38 pm

» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 6:38 pm

» உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க
by முஹைதீன் Today at 6:18 pm

» விஜயகாந்த், பண்ருட்டியாரின் முதுகில் வைத்த கண் வாங்காமல்..
by கேசவன் Today at 6:14 pm

» அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது
by கேசவன் Today at 6:12 pm

» லஞ்ச லாவண்யத்திற்கு 42% இளைஞர்கள் ஆதரவு
by கேசவன் Today at 6:09 pm

» பிரபுதேவா மீது வழக்கு போடுகிறார் நயன்தாரா?
by முஹைதீன் Today at 6:04 pm

» வாழ்க்கை...!
by முஹைதீன் Today at 6:00 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by அருண் Today at 6:00 pm

» மழலையை தரும் மருத்துவம்
by முஹைதீன் Today at 5:58 pm

» ஈகரை மெயில் அக்கவுண்ட் உருவாக்குவது எப்படி -கோவி
by கோவிந்தராஜ் Today at 5:58 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by மகேஷ் Today at 5:48 pm

» 4sharedல் வார/மாத இதழ்கள்: புதியவை - வண்ணத்திரை 13.2.12, குங்குமம் 13.2.12, நாணயம் விகடன் 12.2.12, குமுதம் சினேகிதி 1.2.12
by வை.பாலாஜி Today at 5:16 pm

» நம்மால் என்ன முடியுமோ...
by சார்லஸ் mc Today at 5:10 pm

» நடிகையைப் பத்தி படம் எடுத்தா தப்பா?
by பிளேடு பக்கிரி Today at 5:07 pm

» அமீர் போனால் எனக்கென்ன? பார்த்திபன் ஆவேசம்
by பது Today at 5:04 pm

» ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....
by கோவிந்தராஜ் Today at 4:49 pm

» கடலூர் மாவட்டத்தில் தி.மு.க.-தே.மு.தி.க. கைகோர்த்துவிட்டன !
by பிரசன்னா Today at 4:41 pm

» எது உண்மையான அன்பு?
by பிரசன்னா Today at 4:29 pm

» அதிமுகவில் இணைந்த விஜயகாந்தின் நெருங்கிய நண்பர்!
by மகா பிரபு Today at 4:28 pm

» சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000
by பிஜிராமன் Today at 4:22 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்




உதவி தேவை

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

உதவி தேவை

Post by jeganmaya on Tue Mar 09, 2010 4:33 pm

First topic message reminder :

Horse chest nut என்ற விதையின் தமிழ் பெயர் தெரிந்தால் வுதவுங்கள் மருத்துவத்தில் பயன்படுவது.

jeganmaya
புதியவர்
புதியவர்

பதிவுகள்: 4
சேர்ந்தது: 25/01/2009
மதிப்பீடு: 0

Back to top Go down


Re: உதவி தேவை

Post by சாந்தன் on Tue Mar 09, 2010 5:12 pm


Appukuttyசிறப்பு
பதிவாளர்

என்ன வேகமப்பா மக்கள்


நல்லவை அனைத்தும் நன்மையாகவே முடியும் !
தன்னம்பிக்கையை இழக்கிறவன் தன்னையே இழக்கிறான் !!




சாந்தன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 7801
வசிப்பிடம்: சிங்கார சென்னையிலிருந்து
சேர்ந்தது: 22/07/2009
மதிப்பீடு: 86

Back to top Go down

Re: உதவி தேவை

Post by அப்புகுட்டி on Tue Mar 09, 2010 5:15 pm

நிர்பமா wrote:
Appukuttyசிறப்பு
பதிவாளர்

என்ன வேகமப்பா மக்கள்


ஏன் இப்படி

அப்புகுட்டி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 22642
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 393

Back to top Go down

Re: உதவி தேவை

Post by சாந்தன் on Tue Mar 09, 2010 5:17 pm

ஒரு செகண்ட் தான் நல்லாயிருக்கே. நம்ம பயன்படுத்துவோம்ன நினைத்த மாத்திரத்தில் ....


நல்லவை அனைத்தும் நன்மையாகவே முடியும் !
தன்னம்பிக்கையை இழக்கிறவன் தன்னையே இழக்கிறான் !!




சாந்தன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 7801
வசிப்பிடம்: சிங்கார சென்னையிலிருந்து
சேர்ந்தது: 22/07/2009
மதிப்பீடு: 86

Back to top Go down

Re: உதவி தேவை

Post by சபீர் on Tue Mar 09, 2010 5:20 pm

[quote="ரிபாஸ்"]
Tamilzhan wrote:இதற்குத் தமிழில் பெயர் இல்லை. இக்காயின் புறத்தோல் நெருஞ்சி போல முள்ளுடையது, ஆனால் உள்ளே இருக்கும் பருப்பு சுவையானது. இம்மரத்தால் செய்த பயன்பொருட்கள் செம்பழுப்பு நிறத்தில் இருப்பதால் இதனைச் செங்காலி அல்லது செங்காவி மரம் எனலாம். நவரை என்னும் மீன் சிவந்த chestnut நிறத்தில் இருக்கும் என தமிழ்ப் பேரகராதி (தமிழ் லெக்ஃசிக்கன்) கூறுகின்றது.




சபீர்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 22260
வசிப்பிடம்: என்னவளின் இதய துடிப்பில்
சேர்ந்தது: 27/06/2009
மதிப்பீடு: 129

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: உதவி தேவை

Post by அப்புகுட்டி on Tue Mar 09, 2010 5:25 pm

நிர்பமா wrote:ஒரு செகண்ட் தான் நல்லாயிருக்கே. நம்ம பயன்படுத்துவோம்ன நினைத்த மாத்திரத்தில் ....


ஒரு வாரத்திற்க்கு முன்னாடியே அப்புகுட்டி ரெடி பண்ணிட்டார்
இது தெரியுமா உங்களுக்கு சரி மாற்றிடவா சொல்லுங்கள்

அப்புகுட்டி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 22642
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 393

Back to top Go down

Re: உதவி தேவை

Post by Aathira on Tue Mar 09, 2010 6:19 pm

Tamilzhan wrote:


இதற்கு ஊமத்தங்காய் என்று பெயர். இதன் மலர் வெள்ளை நிறத்தில் இருக்கும்.”மத்தமும் மதியமும் வைத்திடும் அரன் மகன் “ என்று விநாயகரை அருணகிரி நாதர் பாடுவார். ஊமத்தம் மலர். சிவபெருமான் சூடும் மலர். ஊமத்தங்காய் கடுமையான் விஷம் நிறைந்தது. இதனைத் தின்றால் மயக்கம், ஃபிட்ஸ் வரும் என்பார்கள். இதனை (மயங்க வைக்க)மந்திரவாதிகள் பயன் படுத்துவதாகவும் கூறுவர். இதனுள் உள்ள சிவப்பு நிற கொட்டையை உலர்த்தி பொடி செய்து அப்பொடியை திருநீறில் கலந்து விடுவார்களாம். பெரும்பாலும் விபூதி இட்டுக்கொள்பவர்கள் முதலில் வாயில் சிறிதளவு போட்டுக்கொள்வது வழக்கமாக இருப்பதால், மந்திரவாதிகள் இதனைப் பயன்படுத்டுவதாகக் கூறுகின்றனர்.
பசு மாட்டிற்கு இது மருந்தாகப் பயன்படுவதாகக் கூறப்படுகிறது.பசு மாடு சோளத்தட்டையை சில நேரங்களில் மேய்ந்துவிட்டு, அது குடலில் மாட்டிக்கொண்டு ஜீரணமாகாமல் திண்டாடுமாம். அப்போது இந்த விதையை அரைத்துக் கொடுப்பார்களாம்.
அடுத்து முக்கியமாக ரசமணி (Mercury Beats) செய்ய இதனைப் பயன் படுத்துவார்கள்.
எல்லாவற்றையும் விட முக்கியமானது. கள்ளை நேரடியாக மரத்தில் இருந்து இறக்கிக் குடிப்பதால் அதிக போதை இராது.அதனால் இறக்கிய கள்ளை மண்ணில் புதைத்து வைத்து ஓரிரு நாட்கள் கழித்து குடித்தால் போதை தலைக்கு சுள்ளென்று ஏறுமாம். (நம்ம தல சிவாவுக்கு இல்ல) பொதுவாய் தலைக்கு. கள்ளை மண்ணுக்கடியில் புதைத்து வைக்கும் போது மண்ணில் இதனைப் பரப்பி விடுவார்களாம். மண்பாணையில் உள்ள துளைகள் (கண்ணுக்குத்தெரியாத் சிறு சிறு துளைகள்-porous) வழியாக இதன் போதை கள்ளுக்குள் ஏறிவிடுமாம்.
இது எல்லாம் செவிவழிச் செய்தி. தவறிருந்தால் மன்னிக்கவும்.
அன்புடன்
ஆதிரா

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9788
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 387

http://tamilnimidangal.blogspot.com/

Back to top Go down

Re: உதவி தேவை

Post by Manik on Tue Mar 09, 2010 6:20 pm

அருமையான விளக்கம் அக்கா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம்
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]

Manik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 16872
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 634

Back to top Go down

Re: உதவி தேவை

Post by சிவா on Tue Mar 09, 2010 6:25 pm

செந்தில் wrote:
ரிபாஸ் wrote:குதுறையின் முதுகு புறம் எண்ட்ரூ சொல்வார்கள் நண்பா






சிரிப்பை அடக்க முடியவில்லை ரிபாஸ்!!!




பதிவுகள்: 716734 | உறுப்பினர்கள்: 14716 | தலைப்புகள்: 76956 | புதிய உறுப்பினர்: anuratha34

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 54553
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 2286

http://www.sivastar.net

Back to top Go down

Re: உதவி தேவை

Post by ரிபாஸ் on Tue Mar 09, 2010 6:30 pm

சிவா wrote:
செந்தில் wrote:
ரிபாஸ் wrote:குதுறையின் முதுகு புறம் எண்ட்ரூ சொல்வார்கள் நண்பா






சிரிப்பை அடக்க முடியவில்லை ரிபாஸ்!!!


ஏன் தல இப்படி பண்ணுறீங்க

ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 11588
வசிப்பிடம்: Doha-Qatar
சேர்ந்தது: 20/08/2009
மதிப்பீடு: 186

http://eegarai.com/

Back to top Go down

Re: உதவி தேவை

Post by Aathira on Tue Mar 09, 2010 6:31 pm

சிவா wrote:
செந்தில் wrote:
ரிபாஸ் wrote:குதுறையின் முதுகு புறம் எண்ட்ரூ சொல்வார்கள் நண்பா






சிரிப்பை அடக்க முடியவில்லை ரிபாஸ்!!!



யாராவது உதவி கேட்டால் இப்படியா?????? ரிபாஸ்?



Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9788
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 387

http://tamilnimidangal.blogspot.com/

Back to top Go down

Re: உதவி தேவை

Post by Manik on Tue Mar 09, 2010 6:33 pm

செரி விடுங்க இப்படிலாம் சிரிக்காதீங்க ரிபாஸ் அழுதுருவான்


ஈகரை தமிழ் களஞ்சியம்
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]

Manik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 16872
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 634

Back to top Go down

Re: உதவி தேவை

Post by அப்புகுட்டி on Tue Mar 09, 2010 6:34 pm

சிவா wrote:
செந்தில் wrote:
ரிபாஸ் wrote:குதுறையின் முதுகு புறம் எண்ட்ரூ சொல்வார்கள் நண்பா






சிரிப்பை அடக்க முடியவில்லை ரிபாஸ்!!!


ஏன் அடக்க முடிய வில்லை சிவா அண்ணா
இதுக்கா

அப்புகுட்டி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 22642
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 393

Back to top Go down

Re: உதவி தேவை

Post by சிவா on Tue Mar 09, 2010 6:36 pm

அதற்காகத்தான்!!!!




பதிவுகள்: 716734 | உறுப்பினர்கள்: 14716 | தலைப்புகள்: 76956 | புதிய உறுப்பினர்: anuratha34

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 54553
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 2286

http://www.sivastar.net

Back to top Go down

Re: உதவி தேவை

Post by அப்புகுட்டி on Tue Mar 09, 2010 6:39 pm

சிவா wrote:அதற்காகத்தான்!!!!
சிரி

அப்புகுட்டி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 22642
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 393

Back to top Go down

Re: உதவி தேவை

Post by பிச்ச on Tue Mar 09, 2010 6:44 pm

Aathira wrote:
இதற்கு ஊமத்தங்காய் என்று பெயர். இதன் மலர் வெள்ளை நிறத்தில் இருக்கும்.”மத்தமும் மதியமும் வைத்திடும் அரன் மகன் “ என்று விநாயகரை அருணகிரி நாதர் பாடுவார். ஊமத்தம் மலர். சிவபெருமான் சூடும் மலர். ஊமத்தங்காய் கடுமையான் விஷம் நிறைந்தது. இதனைத் தின்றால் மயக்கம், ஃபிட்ஸ் வரும் என்பார்கள். இதனை (மயங்க வைக்க)மந்திரவாதிகள் பயன் படுத்துவதாகவும் கூறுவர். இதனுள் உள்ள சிவப்பு நிற கொட்டையை உலர்த்தி பொடி செய்து அப்பொடியை திருநீறில் கலந்து விடுவார்களாம். பெரும்பாலும் விபூதி இட்டுக்கொள்பவர்கள் முதலில் வாயில் சிறிதளவு போட்டுக்கொள்வது வழக்கமாக இருப்பதால், மந்திரவாதிகள் இதனைப் பயன்படுத்டுவதாகக் கூறுகின்றனர்.
பசு மாட்டிற்கு இது மருந்தாகப் பயன்படுவதாகக் கூறப்படுகிறது.பசு மாடு சோளத்தட்டையை சில நேரங்களில் மேய்ந்துவிட்டு, அது குடலில் மாட்டிக்கொண்டு ஜீரணமாகாமல் திண்டாடுமாம். அப்போது இந்த விதையை அரைத்துக் கொடுப்பார்களாம்.
அடுத்து முக்கியமாக ரசமணி (Mercury Beats) செய்ய இதனைப் பயன் படுத்துவார்கள்.
எல்லாவற்றையும் விட முக்கியமானது. கள்ளை நேரடியாக மரத்தில் இருந்து இறக்கிக் குடிப்பதால் அதிக போதை இராது.அதனால் இறக்கிய கள்ளை மண்ணில் புதைத்து வைத்து ஓரிரு நாட்கள் கழித்து குடித்தால் போதை தலைக்கு சுள்ளென்று ஏறுமாம். (நம்ம தல சிவாவுக்கு இல்ல) பொதுவாய் தலைக்கு. கள்ளை மண்ணுக்கடியில் புதைத்து வைக்கும் போது மண்ணில் இதனைப் பரப்பி விடுவார்களாம். மண்பாணையில் உள்ள துளைகள் (கண்ணுக்குத்தெரியாத் சிறு சிறு துளைகள்-porous) வழியாக இதன் போதை கள்ளுக்குள் ஏறிவிடுமாம்.
இது எல்லாம் செவிவழிச் செய்தி. தவறிருந்தால் மன்னிக்கவும்.
அன்புடன்
ஆதிரா


"சிவபெருமான் சூடும் மலர்"

இது நீங்கள் கூறியது:

ஆனால் சிவபெருமானுக்கு மலரே புடிக்காது என்றும். மலர் வைத்து வழிபடும் வழக்கம் இல்லை என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு வேலை அது வேற பூவா இருக்குமோ?

அதற்காக கூறப்படும் சின்ன கதைஉண்டு (நம்ம ஆளுங்க தான் எல்லாத்துக்கும் ஒரு கதை வைத்துள்ளார்கள் என்று சொல்குரீர்களா?)

நீங்கள் அனுமதித்தால் சொல்கிறேன்.

(மன்னிப்பு தமிழ்ல எங்களுக்கு புடிக்காத ஒரே வார்த்த)


Last edited by சரவணன் on Tue Mar 09, 2010 6:54 pm; edited 1 time in total


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்

வந்தே மாதரம்!

தாயே உன் பெயர் சொல்லும் போதே இதயத்தில் மின்னலை பாயுதே

இனிவரும் காலம் இளைஞனின் காலம் உன் கடல் மெல்லிசை பாடுதே

தாயவள் போலொரு ஜீவனில்லை அவள் காலடிபோல் சொந்தம் வேறு இல்லை

தாய் மண்ணைப் போலொரு பூமியில்லை

பாரதம் எங்களின் சுவாசமே

தாய் மண்ணே வணக்கம்!

பிச்ச
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 9036
வசிப்பிடம்: பிச்சக்கார பயலுக்கு ஏதுங்க வசிப்பிடம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 115

Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum