Latest topics
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!by சடையப்பர் Today at 12:19 am
» புதிய சொந்தமான வீடுபெற வேண்டுவோர் பாராயணம் செய்ய வேண்டி திருப்புகழ்
by இளமாறன் Today at 12:14 am
» 05.02.2012 அன்று பிறந்த நாள் கொண்டாடும் கோவிந்தராஜ் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by கபாலி Today at 12:09 am
» சரணாகதி - பொருள் தெரியுமா ?
by கோவிந்தராஜ் Yesterday at 11:52 pm
» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by Aathira Yesterday at 11:32 pm
» 4.2.012 அன்று பிறந்தநாள் காணும் கார்த்திக் எம்.ஆா் அவா்களை வாழ்த்துவோம்
by கார்த்திக்.எம்.ஆர் Yesterday at 11:00 pm
» hai ai am kundalakesi
by குண்டலகேசி Yesterday at 10:57 pm
» கின்னஸ் சாதனை புரிந்த உலகின் ராட்சத பைக்! படங்கள் இணைப்பு
by அல்கெனா ரிஷி Yesterday at 10:44 pm
» வணக்கம் நண்பர்களே.
by அல்கெனா ரிஷி Yesterday at 10:40 pm
» தன்னுடைய 2000 ஆம் பதிவைக் கடந்த ஐயா டாக்டர் சுந்தரராஜ் தயாளன் அவர்களை வாழ்த்தி வணங்குவோம் உறவுகளே!!!
by அல்கெனா ரிஷி Yesterday at 10:35 pm
» தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?
by கபாலி Yesterday at 10:23 pm
» முத்தரப்பு கிரிக்கெட் போட்டி நாளை தொடக்கம்: முதல் ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா மோதல்
by மகா பிரபு Yesterday at 10:13 pm
» பெண் வயிற்றில் குழந்தை 35 ஆண்டுகள் இருந்ததால் கல்லாக மாறியது: டாக்டர்கள் ஆபரேசன் மூலம் அகற்றினர்
by கோவிந்தராஜ் Yesterday at 10:07 pm
» தொடராத வீணை
by முபா Yesterday at 10:02 pm
» என்னையும் கூட்டிச்செல்லுங்கள்
by முபா Yesterday at 9:59 pm
» திருச்சி அருகே வினோத குட்டியை ஈன்ற ஆடு
by இளமாறன் Yesterday at 9:24 pm
» ரகசியமாக செய்திகளை அனுப்புவதற்கு ?
by அருள் Yesterday at 9:21 pm
» மொள்ளமாரி பயலே!!!
by மகா பிரபு Yesterday at 9:18 pm
» பெண்கள் அதிகம் கவலைப்படும் வரி வரியாய் ஏற்பட்ட தழும்புகளை எப்படி போக்குவது ?
by அருள் Yesterday at 9:17 pm
» நிறம் !
by இளமாறன் Yesterday at 9:08 pm
» போதிதர்மரை பற்றிய தகவல் தேவை ?
by மகா பிரபு Yesterday at 9:02 pm
» மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன்
by இளமாறன் Yesterday at 8:56 pm
» கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்)
by kirikasan Yesterday at 8:22 pm
» மீலாடி நபி திருநாள் வாழ்த்துக்கள்
by மகா பிரபு Yesterday at 8:06 pm
» வேண்டுதல் :(
by கபாலி Yesterday at 7:40 pm
» மகிழம்பூ மனமெல்லாம்
by T.N.Balasubramanian Yesterday at 7:38 pm
» காதலர் தினம்....!
by இளமாறன் Yesterday at 7:30 pm
» மௌனத்தால் வென்றுவிடு...!
by இளமாறன் Yesterday at 7:23 pm
» நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு.
by சதாசிவம் Yesterday at 6:59 pm
» காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
by சதாசிவம் Yesterday at 6:25 pm
» நடிகை ஜெனிலியா ரிதேஷ் திருமணம்
by Aathira Yesterday at 5:55 pm
» நீ பாதி நான் பாதி...!
by அல்கெனா ரிஷி Yesterday at 5:39 pm
» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-41
by வை.பாலாஜி Yesterday at 5:22 pm
» Johnny Johnny - Gulf version
by kumaran.msk Yesterday at 5:14 pm
» சாப்பிட்டதும் "தம் " "டீ" -- ரொம்ப தப்புங்க
by ரேவதி Yesterday at 4:48 pm
» நெகிழ வைத்த நிஜங்கள்
by சிவா Yesterday at 4:36 pm
» நினைவுடன்!......
by சிவா Yesterday at 4:24 pm
» ஏவுகணையின் மூலம் சிறிய செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பியது ஈரான்
by சிவா Yesterday at 3:55 pm
» 4000 பதிவுகள் + 500 மதிப்பீடுகள் கடந்த தம்பி கார்த்திக்கை வாழ்த்துவோம் உறவுகளே !!!
by ந.கார்த்தி Yesterday at 3:50 pm
» 8 ஆம் வகுப்பு மாணவன் உருவாக்கிய புதிய சமூக வலைத்தளம் ?
by சிவா Yesterday at 3:50 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
உதவி தேவை
Page 4 of 4 • Share •
Page 4 of 4 •
1, 2, 3, 4
உதவி தேவை
First topic message reminder :
Horse chest nut என்ற விதையின் தமிழ் பெயர் தெரிந்தால் வுதவுங்கள் மருத்துவத்தில் பயன்படுவது.
Horse chest nut என்ற விதையின் தமிழ் பெயர் தெரிந்தால் வுதவுங்கள் மருத்துவத்தில் பயன்படுவது.
jeganmaya- புதியவர்

- பதிவுகள்: 4
சேர்ந்தது: 25/01/2009
மதிப்பீடு: 0
Re: உதவி தேவை

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
வந்தே மாதரம்!
தாயே உன் பெயர் சொல்லும் போதே இதயத்தில் மின்னலை பாயுதே
இனிவரும் காலம் இளைஞனின் காலம் உன் கடல் மெல்லிசை பாடுதே
தாயவள் போலொரு ஜீவனில்லை அவள் காலடிபோல் சொந்தம் வேறு இல்லை
தாய் மண்ணைப் போலொரு பூமியில்லை
பாரதம் எங்களின் சுவாசமே
தாய் மண்ணே வணக்கம்!

பிச்ச- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 9036
வசிப்பிடம்: பிச்சக்கார பயலுக்கு ஏதுங்க வசிப்பிடம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 115
Re: உதவி தேவை
சரவணன் wrote:கதை:
(இவர் சொல்றதா கற்பனை பண்ணிக்கங்க)
பிரம்மாவுக்கும் - விஷ்ணுவுக்கும் ஒருநாள் சண்ட வந்துட்டுதாம், யார்
பெரியவன் நீயா-நானா? அப்டின்னு. சரி நம்ம சிவா (சிவபெருமான சொல்றேன்)
கிட்ட போவும் அப்டின்னு போனாங்களாம்.
சிவா
சொன்னாராம் சரி என் தலையை ஒருவரும், காலை ஒருவரும் தொடங்கும் இடத்தை
கண்டுபிடிங்க. முதலில் கண்டுபிடிப்பவர் பெரிய ஆளு என்று சொல்லி தன
உருவத்தை பெரிது
படுத்தினாராம்.
விஷ்ணு பன்றி அவதாரம் எடுத்து மண்ணை தோண்டிய படியே பல மயில் தூரம் சென்று முடியாமல் திரும்பிவிட்டார்.
பிரம்மா
பறவையாக மாறி ரொம்ப தூரம் போய்கொண்டிருக்க வழியில் ஒரு மலர் பூமியை நோக்கி
விழுவதை பார்த்து, மலரே நீ எங்கிருந்து வர அப்டின்னாராம்.நான்
சிவபெருமானோட தலையிலிருந்து வரேன் அப்டின்னிச்சாம். பிரம்மா கேட்டாராம்,
சிவா உடைய தலை எவ்வளவு தூரம் இருக்கு?நான் அத பாக்கணும் அப்டின்னு. அந்த
மலர் சொல்லிச்சாம். நான் அவர் தலையிலிருந்து விழ ஆரபிச்சே பலகோடி
வருடங்கள் ஆயிட்டுது நீங்க இப்போதைக்கு போக முடியாது அப்டின்னு. உடனே
பிரம்மா சொன்னாராம் சரி, நான் சொல்றபடி கேளு, நாம ரெண்டு பெரும் கீழ
போவோம்,நான் சிவா கிட்ட அவருடைய தலைய பாத்துட்டதா சொல்றேன் நீயும்
அப்படியே பொய் சொல்லு அப்டின்னு (கடவுளே பொய் சொல்லலாமா தப்பு இளான்னு
என்கிட்டே கேட்காதிங்க ).மலரும் அப்படியே பொய் சொல்லிட்டுதாம்.
கோபம்
கொண்ட சிவா பிரம்மாவ சபிச்சிட்டதாகவும் (அதாவது பிரம்மாவ யாரும் வழிபட
மாட்டாங்கன்னும், கோவிலும் கிடையாதுன்னும் சபிச்சிட்டாராம்)
அப்போதிலிருந்து பூவையும் பிடிக்காதாம்..பிரம்மாவ யாரும் வழிபடவும்
இல்லையாம்..
இதுதான் கதை.
குறிப்பு: இந்த கதை யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் நான் இங்கு எழுத வில்லை:
ஆமா இப்படி ஒரு அருமையான கதையைச் சொல்லிட்டு ஓடி போய்ட்டா என்ன அர்த்தம்?
நீங்க யாரு அப்பனுக்கே புத்தி சொன்னவங்க.....இல்லையா? அது என்ன யாரையும்
புண்படுத்தும் நோக்கத்தில் இல்லைன்னு அடிக்கடி சொல்ரது. ஏய் நாம் எல்லாம்
நண்பர்கள்தானே உண்மையாவே இந்த கதையை நினைவூட்டியதற்கு நன்றி.
இது பற்றியெல்லாம் எனக்கு அதிகமாகத் தெரியாது சரவணன். ஆனா சிவன்
மணமலர்களைத்தான் சூட மாட்டார்னு சொல்லுவாங்க. இடுகாட்டில் இருக்கும்
எருக்கு போன்ற மலர்களைச் சூடுவார். அதற்கான இலக்கிய உதாரனம் ரெண்டு
கொடுத்து இருக்கேன். ஊமத்தம் பூவைப்பற்றி முதல்லயே சொல்லிட்டேன். இப்ப
எருக்க்ம்பூ பற்றிய பாடல்கள்.
”பொன்னார் சடைமேல் வெள்ளெருக்கம்
பூவை மலைந்தீர் என்னென்பேன்?” திருவருட்பா -1859
“எருக்கம் கன்னிகொண்டு இண்டை புனைந்தீர்” நாவுக்கரசர் தேவாரம். பாடல் எண் சரியாக நினைவில்லை. பிறகு பார்த்து சொல்வேன்.
இவை இரண்டும் எனக்குத் தெரிந்த் சான்று.
சரவணன் நாம் கருத்துக்களை பரிமாறிக்கொள்கிறோம் அவ்வளவுதான். இது விவாதமல்ல. கதைக்கும் கருத்துக்கும் நன்றி நன்பா.

Re: உதவி தேவை
இந்த கதை எதுக்கு சொல்வாங்கனா.. தலை திமிரோட போன பெருமாள் மற்றும் பிரம்மாவால சிவன் தலையில் உள்ளத பார்க்க முடியல .....
திமிரோட இருந்தா சிவன் பாதங்களை பார்க்கமுடியாது.. தன்னடக்கத்தோட பாதங்கள் விழும்போது தான் அவர் தலை உனக்காக குனிவார் அப்பொ அவரோட அன்பை அறிந்து கொள்ளலாம் இப்படி தான் கதை சொல்லி இருக்காங்க ...
நீங்க ஏதோ ஏதோ சொல்றது போல இருக்கு
நான் இந்த காய் சாப்பிடடு இருக்கேன்.. சுட வச்சு உடைச்சு சாப்பிட்டு இருக்கேன்
பெயர் தெரியல

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 12539
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1318
Re: உதவி தேவை
சிவபெருமான் தலையில இருந்து விழுந்த பூ தாழம்பூ.இந்த நிகழ்வுக்கு அப்புறம்Aathira wrote:சரவணன் wrote:கதை:
(இவர் சொல்றதா கற்பனை பண்ணிக்கங்க)
பிரம்மாவுக்கும் - விஷ்ணுவுக்கும் ஒருநாள் சண்ட வந்துட்டுதாம், யார்
பெரியவன் நீயா-நானா? அப்டின்னு. சரி நம்ம சிவா (சிவபெருமான சொல்றேன்)
கிட்ட போவும் அப்டின்னு போனாங்களாம்.
சிவா
சொன்னாராம் சரி என் தலையை ஒருவரும், காலை ஒருவரும் தொடங்கும் இடத்தை
கண்டுபிடிங்க. முதலில் கண்டுபிடிப்பவர் பெரிய ஆளு என்று சொல்லி தன
உருவத்தை பெரிது
படுத்தினாராம்.
விஷ்ணு பன்றி அவதாரம் எடுத்து மண்ணை தோண்டிய படியே பல மயில் தூரம் சென்று முடியாமல் திரும்பிவிட்டார்.
பிரம்மா
பறவையாக மாறி ரொம்ப தூரம் போய்கொண்டிருக்க வழியில் ஒரு மலர் பூமியை நோக்கி
விழுவதை பார்த்து, மலரே நீ எங்கிருந்து வர அப்டின்னாராம்.நான்
சிவபெருமானோட தலையிலிருந்து வரேன் அப்டின்னிச்சாம். பிரம்மா கேட்டாராம்,
சிவா உடைய தலை எவ்வளவு தூரம் இருக்கு?நான் அத பாக்கணும் அப்டின்னு. அந்த
மலர் சொல்லிச்சாம். நான் அவர் தலையிலிருந்து விழ ஆரபிச்சே பலகோடி
வருடங்கள் ஆயிட்டுது நீங்க இப்போதைக்கு போக முடியாது அப்டின்னு. உடனே
பிரம்மா சொன்னாராம் சரி, நான் சொல்றபடி கேளு, நாம ரெண்டு பெரும் கீழ
போவோம்,நான் சிவா கிட்ட அவருடைய தலைய பாத்துட்டதா சொல்றேன் நீயும்
அப்படியே பொய் சொல்லு அப்டின்னு (கடவுளே பொய் சொல்லலாமா தப்பு இளான்னு
என்கிட்டே கேட்காதிங்க ).மலரும் அப்படியே பொய் சொல்லிட்டுதாம்.
கோபம்
கொண்ட சிவா பிரம்மாவ சபிச்சிட்டதாகவும் (அதாவது பிரம்மாவ யாரும் வழிபட
மாட்டாங்கன்னும், கோவிலும் கிடையாதுன்னும் சபிச்சிட்டாராம்)
அப்போதிலிருந்து பூவையும் பிடிக்காதாம்..பிரம்மாவ யாரும் வழிபடவும்
இல்லையாம்..
இதுதான் கதை.
குறிப்பு: இந்த கதை யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் நான் இங்கு எழுத வில்லை:
ஆமா இப்படி ஒரு அருமையான கதையைச் சொல்லிட்டு ஓடி போய்ட்டா என்ன அர்த்தம்?
நீங்க யாரு அப்பனுக்கே புத்தி சொன்னவங்க.....இல்லையா? அது என்ன யாரையும்
புண்படுத்தும் நோக்கத்தில் இல்லைன்னு அடிக்கடி சொல்ரது. ஏய் நாம் எல்லாம்
நண்பர்கள்தானே உண்மையாவே இந்த கதையை நினைவூட்டியதற்கு நன்றி.
இது பற்றியெல்லாம் எனக்கு அதிகமாகத் தெரியாது சரவணன். ஆனா சிவன்
மணமலர்களைத்தான் சூட மாட்டார்னு சொல்லுவாங்க. இடுகாட்டில் இருக்கும்
எருக்கு போன்ற மலர்களைச் சூடுவார். அதற்கான இலக்கிய உதாரனம் ரெண்டு
கொடுத்து இருக்கேன். ஊமத்தம் பூவைப்பற்றி முதல்லயே சொல்லிட்டேன். இப்ப
எருக்க்ம்பூ பற்றிய பாடல்கள்.
”பொன்னார் சடைமேல் வெள்ளெருக்கம்
பூவை மலைந்தீர் என்னென்பேன்?” திருவருட்பா -1859
“எருக்கம் கன்னிகொண்டு இண்டை புனைந்தீர்” நாவுக்கரசர் தேவாரம். பாடல் எண் சரியாக நினைவில்லை. பிறகு பார்த்து சொல்வேன்.
இவை இரண்டும் எனக்குத் தெரிந்த் சான்று.
சரவணன் நாம் கருத்துக்களை பரிமாறிக்கொள்கிறோம் அவ்வளவுதான். இது விவாதமல்ல. கதைக்கும் கருத்துக்கும் நன்றி நன்பா.![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
சிவபெருமானுக்கு தாழம்பூ மட்டும்தான் அணிவிப்பதில்லை.மற்ற பூக்கள்
அணிவிக்கப்படுகின்றன.

உதயசுதா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 10329
வசிப்பிடம்: DUBAI
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 732

prabumurugan- இளையநிலா

- பதிவுகள்: 890
வசிப்பிடம்: Madurai(Melur)
சேர்ந்தது: 18/02/2010
மதிப்பீடு: 15
Re: உதவி தேவை
உதயசுதா wrote:சிவபெருமான் தலையில இருந்து விழுந்த பூ தாழம்பூ.இந்த நிகழ்வுக்கு அப்புறம்
சிவபெருமானுக்கு தாழம்பூ மட்டும்தான் அணிவிப்பதில்லை.மற்ற பூக்கள்
அணிவிக்கப்படுகின்றன.
நன்றி.
எந்த பூவுன்னு தெரியாம ரொம்ப குழம்பி போயிருந்தேன் (குஷ்ப்புவா இருக்குமோன்னு கூட சந்தேகம் வந்தது

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
வந்தே மாதரம்!
தாயே உன் பெயர் சொல்லும் போதே இதயத்தில் மின்னலை பாயுதே
இனிவரும் காலம் இளைஞனின் காலம் உன் கடல் மெல்லிசை பாடுதே
தாயவள் போலொரு ஜீவனில்லை அவள் காலடிபோல் சொந்தம் வேறு இல்லை
தாய் மண்ணைப் போலொரு பூமியில்லை
பாரதம் எங்களின் சுவாசமே
தாய் மண்ணே வணக்கம்!

பிச்ச- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 9036
வசிப்பிடம்: பிச்சக்கார பயலுக்கு ஏதுங்க வசிப்பிடம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 115
Re: உதவி தேவை
குஷ்பூவ சிவன் தலையில வச்சா சிவப்பெருமானே கீழ விழுந்துடுவார்.சரவணன் wrote:உதயசுதா wrote:சிவபெருமான் தலையில இருந்து விழுந்த பூ தாழம்பூ.இந்த நிகழ்வுக்கு அப்புறம்
சிவபெருமானுக்கு தாழம்பூ மட்டும்தான் அணிவிப்பதில்லை.மற்ற பூக்கள்
அணிவிக்கப்படுகின்றன.
நன்றி.![]()
எந்த பூவுன்னு தெரியாம ரொம்ப குழம்பி போயிருந்தேன் (குஷ்ப்புவா இருக்குமோன்னு கூட சந்தேகம் வந்தது)

உதயசுதா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 10329
வசிப்பிடம்: DUBAI
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 732
Re: உதவி தேவை
உதயசுதா wrote:குஷ்பூவ சிவன் தலையில வச்சா சிவப்பெருமானே கீழ விழுந்துடுவார்.சரவணன் wrote:உதயசுதா wrote:சிவபெருமான் தலையில இருந்து விழுந்த பூ தாழம்பூ.இந்த நிகழ்வுக்கு அப்புறம்
சிவபெருமானுக்கு தாழம்பூ மட்டும்தான் அணிவிப்பதில்லை.மற்ற பூக்கள்
அணிவிக்கப்படுகின்றன.
நன்றி.![]()
எந்த பூவுன்னு தெரியாம ரொம்ப குழம்பி போயிருந்தேன் (குஷ்ப்புவா இருக்குமோன்னு கூட சந்தேகம் வந்தது)

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 12539
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1318
Page 4 of 4 •
1, 2, 3, 4
Page 4 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum