ஈகரை நூலகம்

Eegarai Topsites
ஈகரை தமிழ் வலைத் தளங்களின் தொகுப்பு
Latest topics
» மலேசியா பத்துமலை தைப்பூசம் 2012 - புகைப்படங்கள்
by சிவா Today at 8:03 pm

» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by கே. பாலா Today at 7:55 pm

» computer language தெரிந்துகொள்ள super website
by தம்பி வெங்கி Today at 7:53 pm

» ரோல்மாடல்! நீங்களும் ஃபாலோ பண்ணலாம் இவங்களை...
by shenbagakumar Today at 7:52 pm

» கடவுளும் த்ரீ இடியேட்சும்
by பிளேடு பக்கிரி Today at 7:42 pm

» அரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது -ஔவை & கண்ணதாசன்
by கோவிந்தராஜ் Today at 7:14 pm

» தைப்பூச நன்னாளில் முருகப் பெருமானை வழிபட்டு வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெறுங்கள்!
by கேசவன் Today at 7:11 pm

» உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்
by கேசவன் Today at 7:09 pm

» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-42
by பிஜிராமன் Today at 6:58 pm

» இது எப்படி இருக்கு?
by கோவிந்தராஜ் Today at 6:57 pm

» சர்தார்ஜி நகைச்சுவை
by கேசவன் Today at 6:52 pm

» 'லாங் ஜம்ப்' அல்ல, 'ராங் ஜம்ப்'!
by கேசவன் Today at 6:52 pm

» மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்
by பிளேடு பக்கிரி Today at 6:41 pm

» நான் ரசித்த கவிதைகள் ... ந.கார்த்தி
by சிவா Today at 6:38 pm

» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 6:38 pm

» பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!
by சிவா Today at 6:37 pm

» உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க
by முஹைதீன் Today at 6:18 pm

» விஜயகாந்த், பண்ருட்டியாரின் முதுகில் வைத்த கண் வாங்காமல்..
by கேசவன் Today at 6:14 pm

» அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது
by கேசவன் Today at 6:12 pm

» லஞ்ச லாவண்யத்திற்கு 42% இளைஞர்கள் ஆதரவு
by கேசவன் Today at 6:09 pm

» என்னுடைய கணினியில் graphics memory ஐ அதிகரிக்கலமா
by A.Venu Today at 6:07 pm

» பிரபுதேவா மீது வழக்கு போடுகிறார் நயன்தாரா?
by முஹைதீன் Today at 6:04 pm

» வாழ்க்கை...!
by முஹைதீன் Today at 6:00 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by அருண் Today at 6:00 pm

» மழலையை தரும் மருத்துவம்
by முஹைதீன் Today at 5:58 pm

» ஈகரை மெயில் அக்கவுண்ட் உருவாக்குவது எப்படி -கோவி
by கோவிந்தராஜ் Today at 5:58 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by மகேஷ் Today at 5:48 pm

» இதுக்கு ஒரு ஜோக் சொல்லுங்களேன்
by ஜாஹீதாபானு Today at 5:18 pm

» 4sharedல் வார/மாத இதழ்கள்: புதியவை - வண்ணத்திரை 13.2.12, குங்குமம் 13.2.12, நாணயம் விகடன் 12.2.12, குமுதம் சினேகிதி 1.2.12
by வை.பாலாஜி Today at 5:16 pm

» நம்மால் என்ன முடியுமோ...
by சார்லஸ் mc Today at 5:10 pm

» நடிகையைப் பத்தி படம் எடுத்தா தப்பா?
by பிளேடு பக்கிரி Today at 5:07 pm

» அமீர் போனால் எனக்கென்ன? பார்த்திபன் ஆவேசம்
by பது Today at 5:04 pm

» ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....
by கோவிந்தராஜ் Today at 4:49 pm

» கடலூர் மாவட்டத்தில் தி.மு.க.-தே.மு.தி.க. கைகோர்த்துவிட்டன !
by பிரசன்னா Today at 4:41 pm

» எது உண்மையான அன்பு?
by பிரசன்னா Today at 4:29 pm

» அதிமுகவில் இணைந்த விஜயகாந்தின் நெருங்கிய நண்பர்!
by மகா பிரபு Today at 4:28 pm

» பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
by பிஜிராமன் Today at 4:25 pm

» சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000
by பிஜிராமன் Today at 4:22 pm

» முதலிடம்...!
by பிஜிராமன் Today at 4:19 pm

» மலையாள ப்ருத்வி-மும்பை ராணிமுகர்ஜி... இதென்னடா புதுக்கதை?
by ஜாஹீதாபானு Today at 4:19 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்




பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு!

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு!

Post by kalaimoon70 on Tue Mar 09, 2010 11:52 pm





பூக்கள் என்றாலே,
பூவையரை குறிக்கும்!
பூவை பற்றி பார்த்தல்
பூவையரின் கஷ்ட்ம்
புரிந்துப்போகும்!

ஜாதி மல்லிகையை,
கூவி விற்றால்
வயிற்றுக்கு போதும்,
அலைந்த காலுக்கு
வலி மட்டுமே மிஞ்சும்!

கூவியது போதும்
என சராம் தொடுக்க
இருக்கால்கள் மடக்கி
உட்கார்ந்தால்,
கணுக்கால் வலியென
சொல்லிக்காட்டும்!

பூ கட்டும்போதே
மண்ணுச் சட்டியில்
அரிசி உலையில் வேகும்,
வெந்தபின் சாப்பிட்டால்
பூவாசனை குமட்டும்!

பூமலைக்கு
இது தான் வரலாறு!
பூவையருக்கு
வாழ்க்கையே தகராறு!













Last edited by kalaimoon70 on Wed Mar 10, 2010 2:56 am; edited 2 times in total

kalaimoon70
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 9641
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112

Back to top Go down

Re: பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு!

Post by நிலாசகி on Tue Mar 09, 2010 11:56 pm

ரொம்ப ரொம்ப அருமை நண்பா
அன்பு மலர்

நிலாசகி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 6277
வசிப்பிடம்: வானம்
சேர்ந்தது: 28/06/2009
மதிப்பீடு: 79

Back to top Go down

Re: பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு!

Post by அப்புகுட்டி on Wed Mar 10, 2010 12:18 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருமையாக உள்ளது

அப்புகுட்டி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 22642
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 393

Back to top Go down

Re: பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு!

Post by kalaimoon70 on Wed Mar 10, 2010 12:34 am

Appukutty wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருமையாக உள்ளது



நன்றி தோழா!

kalaimoon70
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 9641
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112

Back to top Go down

Re: பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு!

Post by kalaimoon70 on Wed Mar 10, 2010 1:07 am

நிலாசகி wrote:ரொம்ப ரொம்ப அருமை நண்பா
அன்பு மலர்


நன்றி தோழியே!

kalaimoon70
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 9641
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112

Back to top Go down

Re: பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு!

Post by சிவா on Wed Mar 10, 2010 1:12 am




மிகவும் அருமையான கவிதை!




பதிவுகள்: 716715 | உறுப்பினர்கள்: 14716 | தலைப்புகள்: 76958 | புதிய உறுப்பினர்: anuratha34

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 54546
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 2286

http://www.sivastar.net

Back to top Go down

Re: பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு!

Post by kalaimoon70 on Wed Mar 10, 2010 1:18 am

சிவா wrote:


மிகவும் அருமையான கவிதை!


இந்த கவிதைக்கு தேவையான படம் !நன்றி!

kalaimoon70
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 9641
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112

Back to top Go down

Re: பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு!

Post by kalaimoon70 on Thu Mar 11, 2010 4:39 pm


kalaimoon70
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 9641
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112

Back to top Go down

Re: பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு!

Post by உதயசுதா on Thu Mar 11, 2010 4:48 pm




உதயசுதா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 10358
வசிப்பிடம்: DUBAI
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 735

Back to top Go down

Re: பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு!

Post by jayakumari on Thu Mar 11, 2010 5:22 pm

அருமையாக உள்ளது

jayakumari
தளபதி
தளபதி

பதிவுகள்: 1612
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 20/01/2010
மதிப்பீடு: 48

Back to top Go down

Re: பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு!

Post by பிச்ச on Thu Mar 11, 2010 5:26 pm



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்

வந்தே மாதரம்!

தாயே உன் பெயர் சொல்லும் போதே இதயத்தில் மின்னலை பாயுதே

இனிவரும் காலம் இளைஞனின் காலம் உன் கடல் மெல்லிசை பாடுதே

தாயவள் போலொரு ஜீவனில்லை அவள் காலடிபோல் சொந்தம் வேறு இல்லை

தாய் மண்ணைப் போலொரு பூமியில்லை

பாரதம் எங்களின் சுவாசமே

தாய் மண்ணே வணக்கம்!

பிச்ச
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 9036
வசிப்பிடம்: பிச்சக்கார பயலுக்கு ஏதுங்க வசிப்பிடம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 115

Back to top Go down

Re: பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு!

Post by kalaimoon70 on Thu Mar 11, 2010 6:44 pm

சரவணன் wrote:



kalaimoon70
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 9641
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112

Back to top Go down

Re: பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு!

Post by Aathira on Thu Mar 11, 2010 6:47 pm

சிவா wrote:


மிகவும் அருமையான கவிதை!



அருமை அருமை அருமை

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9788
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 387

http://tamilnimidangal.blogspot.com/

Back to top Go down

Re: பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு!

Post by கலைவேந்தன் on Thu Mar 11, 2010 6:51 pm

பூவைவிற்றுப்பிழைப்பு நடத்தும் பூவையர் செயற்கையாய் மலர்ந்து கூவ வேண்டிய கட்டாயம்...

நெஞ்சைத்தொட்ட கவிதை கலை நிலா...

பாராட்டுக்க்ள் நண்பரே...

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13377
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 623

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு!

Post by இளமாறன் on Thu Mar 11, 2010 7:03 pm

kalaimoon70 wrote:




பூக்கள் என்றாலே,
பூவையரை குறிக்கும்!
பூவை பற்றி பார்த்தல்
பூவையரின் கஷ்ட்ம்
புரிந்துப்போகும்!

ஜாதி மல்லிகையை,
கூவி விற்றால்
வயிற்றுக்கு போதும்,
அலைந்த காலுக்கு
வலி மட்டுமே மிஞ்சும்!

கூவியது போதும்
என சராம் தொடுக்க
இருக்கால்கள் மடக்கி
உட்கார்ந்தால்,
கணுக்கால் வலியென
சொல்லிக்காட்டும்!

பூ கட்டும்போதே
மண்ணுச் சட்டியில்
அரிசி உலையில் வேகும்,
வெந்தபின் சாப்பிட்டால்
பூவாசனை குமட்டும்!

பூமலைக்கு
இது தான் வரலாறு!
பூவையருக்கு
வாழ்க்கையே தகராறு!












அருமையாக உள்ளது


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்




இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 12622
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1352

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum