ஈகரை நூலகம்

Eegarai Topsites
ஈகரை தமிழ் வலைத் தளங்களின் தொகுப்பு
Latest topics
» மலேசியா பத்துமலை தைப்பூசம் 2012 - புகைப்படங்கள்
by சிவா Today at 9:20 pm

» கண்ணீரில் பூத்த காதல் ................
by அய்யம் பெருமாள் .நா Today at 9:16 pm

» ரசிக்க சில புகைப்படங்கள்
by சிவா Today at 9:15 pm

» என்னுடைய கணினியில் graphics memory ஐ அதிகரிக்கலமா
by kirikasan Today at 9:00 pm

» நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு.
by பிஜிராமன் Today at 8:59 pm

» கடவுளும் த்ரீ இடியேட்சும்
by சிவா Today at 8:57 pm

» பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
by சார்லஸ் mc Today at 8:57 pm

» இது எப்படி இருக்கு?
by கோவிந்தராஜ் Today at 8:25 pm

» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by பிஜிராமன் Today at 8:21 pm

» பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!
by சார்லஸ் mc Today at 8:20 pm

» இதுக்கு ஒரு ஜோக் சொல்லுங்களேன்
by சார்லஸ் mc Today at 8:15 pm

» தினம் ஒரு website
by தம்பி வெங்கி Today at 7:53 pm

» ரோல்மாடல்! நீங்களும் ஃபாலோ பண்ணலாம் இவங்களை...
by shenbagakumar Today at 7:52 pm

» அரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது -ஔவை & கண்ணதாசன்
by கோவிந்தராஜ் Today at 7:14 pm

» தைப்பூச நன்னாளில் முருகப் பெருமானை வழிபட்டு வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெறுங்கள்!
by கேசவன் Today at 7:11 pm

» உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்
by கேசவன் Today at 7:09 pm

» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-42
by பிஜிராமன் Today at 6:58 pm

» சர்தார்ஜி நகைச்சுவை
by கேசவன் Today at 6:52 pm

» 'லாங் ஜம்ப்' அல்ல, 'ராங் ஜம்ப்'!
by கேசவன் Today at 6:52 pm

» மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்
by பிளேடு பக்கிரி Today at 6:41 pm

» நான் ரசித்த கவிதைகள் ... ந.கார்த்தி
by சிவா Today at 6:38 pm

» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 6:38 pm

» உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க
by முஹைதீன் Today at 6:18 pm

» விஜயகாந்த், பண்ருட்டியாரின் முதுகில் வைத்த கண் வாங்காமல்..
by கேசவன் Today at 6:14 pm

» அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது
by கேசவன் Today at 6:12 pm

» லஞ்ச லாவண்யத்திற்கு 42% இளைஞர்கள் ஆதரவு
by கேசவன் Today at 6:09 pm

» பிரபுதேவா மீது வழக்கு போடுகிறார் நயன்தாரா?
by முஹைதீன் Today at 6:04 pm

» வாழ்க்கை...!
by முஹைதீன் Today at 6:00 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by அருண் Today at 6:00 pm

» மழலையை தரும் மருத்துவம்
by முஹைதீன் Today at 5:58 pm

» ஈகரை மெயில் அக்கவுண்ட் உருவாக்குவது எப்படி -கோவி
by கோவிந்தராஜ் Today at 5:58 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by மகேஷ் Today at 5:48 pm

» 4sharedல் வார/மாத இதழ்கள்: புதியவை - வண்ணத்திரை 13.2.12, குங்குமம் 13.2.12, நாணயம் விகடன் 12.2.12, குமுதம் சினேகிதி 1.2.12
by வை.பாலாஜி Today at 5:16 pm

» நம்மால் என்ன முடியுமோ...
by சார்லஸ் mc Today at 5:10 pm

» நடிகையைப் பத்தி படம் எடுத்தா தப்பா?
by பிளேடு பக்கிரி Today at 5:07 pm

» அமீர் போனால் எனக்கென்ன? பார்த்திபன் ஆவேசம்
by பது Today at 5:04 pm

» ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....
by கோவிந்தராஜ் Today at 4:49 pm

» கடலூர் மாவட்டத்தில் தி.மு.க.-தே.மு.தி.க. கைகோர்த்துவிட்டன !
by பிரசன்னா Today at 4:41 pm

» எது உண்மையான அன்பு?
by பிரசன்னா Today at 4:29 pm

» அதிமுகவில் இணைந்த விஜயகாந்தின் நெருங்கிய நண்பர்!
by மகா பிரபு Today at 4:28 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்




வள்ளுவ வாழ்த்து....

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

வள்ளுவ வாழ்த்து....

Post by Aathira on Thu Mar 11, 2010 7:31 pm

First topic message reminder :

வள்ளுவ வாழ்த்து....

வாமன அவதாரக் கண்ணனோ வானுயர
வளர்ந்து பின்வையம் அளந்தான்
மானுடதேவர் மாதானுபங்கியோ வையம்
அளந்தபின் வானில் உயர்ந்தார்!!


பார்த்தனின் சாரதி செறுக்களத்து யுத்த
வேளையில் கீதை உரைத்தார்
நூர்த்திடும் சாரதி உத்திர வேதத்தை
ஓலையில் எழுதி முடித்தார்.


கீதையைக் கொடுத்த கண்ணனைத் தவிர
யாருக்குப் பெருமை உண்டு?
பொய்யா வேதத்தைக் கொடுத்ததால் தமிழுக்கும்
தமிழர்க்கும் பாருக்கும் பெருமையுண்டே!!


வையத்தை வாழ்விக்க அவதாரக் கடவுளோ
பத்துமுறை ஜனனம் செய்தார்
ஐயத்தைப் போக்கிட ஓர்கருத்தை ஐயனோ
பத்துவகை மனனம் செய்தார்!!


ஊழ்வழி வாழ்க்கை செல்லும் என்பது
மாயவன் வகுத்த உரையே
ஊழையும் ஆள்வினை ஓட்டிடும் என்பது
பாவலன் தொகுத்த மறையே!!

காலமும் மாறிடும் ஊழியும் தோன்றிடும்
கல்கியாய் வருவேன் என்றான்
மாறிடும் காலத்தும் ஏற்றமா வேதமாம்
கற்பகத்தைத் தந்து வென்றான்!!


அன்புக்கும் ஆசைக்கும் இல்லுக்கும் ஈகைக்கும்
உழவுக்கும் ஆறு வகுத்தான்
ஊழினால் உழைப்பின்றி போமென்று ஊழியலில்
அதிகாரம் ஒன்று வைத்தான்!!

முடியாட்சி குடியாட்சி நல்லாட்சி யாகிட
ஒப்பற்ற நீதி உரைத்தான்
படைகுடி கூழமைச்சு நட்பரண் இவையெல்லாம்
நல்லரண் நாட்டுக் கென்றான்!!

குடியியலில் குடிமைக்கும் கயமைக்கும் இரவுக்கும்
சட்டங்கள் விளம்பி வைத்தான்
இன்பத்தை களவென்றும் கற்பென்றும் இனங்கண்டு
வட்டங்கள் இயம்பி வைத்தான்!!


இமயத்து உச்சியை மிஞ்சிடும் உயரத்தில்
குமரியில் உயர்ந்து நின்றான்
அதிகார அளவு எண்ணிக்கை குறையாது
அழகாக வடிவம் கொண்டான்!!


நல்லாறு பதினாறு நிறைந்ததால் குறள்மொழி
நல்லோர்கள் கொள்ளும் நெறியே
சிலையாக அல்லாமல் நெஞ்சக் கோயிலில்
நிலையாக நிற்கும் இறையே!!!!




படையல்...


இது
என் ஆயிரமாவது பதிவு. உலகப் பொதுமறையாம், தமிழ் மறையின் தலைவனை நேசிக்கும்
ஈகரையின் அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் இப்பா அன்புப் படையல்.

அன்புடன்
ஆதிரா
.


Last edited by Aathira on Thu Mar 11, 2010 9:21 pm; edited 1 time in total

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9788
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 387

http://tamilnimidangal.blogspot.com/

Back to top Go down


Re: வள்ளுவ வாழ்த்து....

Post by அப்புகுட்டி on Fri Mar 12, 2010 12:28 am

Aathira wrote:வள்ளுவ வாழ்த்து....

வாமன அவதாரக் கண்ணனோ வானுயர
வளர்ந்து பின்வையம் அளந்தான்
மானுடதேவர் மாதானுபங்கியோ வையம்
அளந்தபின் வானில் உயர்ந்தார்!!


பார்த்தனின் சாரதி செறுக்களத்து யுத்த
வேளையில் கீதை உரைத்தார்
நூர்த்திடும் சாரதி உத்திர வேதத்தை
ஓலையில் எழுதி முடித்தார்.


கீதையைக் கொடுத்த கண்ணனைத் தவிர
யாருக்குப் பெருமை உண்டு?
பொய்யா வேதத்தைக் கொடுத்ததால் தமிழுக்கும்
தமிழர்க்கும் பாருக்கும் பெருமையுண்டே!!


வையத்தை வாழ்விக்க அவதாரக் கடவுளோ
பத்துமுறை ஜனனம் செய்தார்
ஐயத்தைப் போக்கிட ஓர்கருத்தை ஐயனோ
பத்துவகை மனனம் செய்தார்!!


ஊழ்வழி வாழ்க்கை செல்லும் என்பது
மாயவன் வகுத்த உரையே
ஊழையும் ஆள்வினை ஓட்டிடும் என்பது
பாவலன் தொகுத்த மறையே!!

காலமும் மாறிடும் ஊழியும் தோன்றிடும்
கல்கியாய் வருவேன் என்றான்
மாறிடும் காலத்தும் ஏற்றமா வேதமாம்
கற்பகத்தைத் தந்து வென்றான்!!


அன்புக்கும் ஆசைக்கும் இல்லுக்கும் ஈகைக்கும்
உழவுக்கும் ஆறு வகுத்தான்
ஊழினால் உழைப்பின்றி போமென்று ஊழியலில்
அதிகாரம் ஒன்று வைத்தான்!!

முடியாட்சி குடியாட்சி நல்லாட்சி யாகிட
ஒப்பற்ற நீதி உரைத்தான்
படைகுடி கூழமைச்சு நட்பரண் இவையெல்லாம்
நல்லரண் நாட்டுக் கென்றான்!!

குடியியலில் குடிமைக்கும் கயமைக்கும் இரவுக்கும்
சட்டங்கள் விளம்பி வைத்தான்
இன்பத்தை களவென்றும் கற்பென்றும் இனங்கண்டு
வட்டங்கள் இயம்பி வைத்தான்!!


இமயத்து உச்சியை மிஞ்சிடும் உயரத்தில்
குமரியில் உயர்ந்து நின்றான்
அதிகார அளவு எண்ணிக்கை குறையாது
அழகாக வடிவம் கொண்டான்!!


நல்லாறு பதினாறு நிறைந்ததால் குறள்மொழி
நல்லோர்கள் கொள்ளும் நெறியே
சிலையாக அல்லாமல் நெஞ்சக் கோயிலில்
நிலையாக நிற்கும் இறையே!!!!




படையல்...


இது
என் ஆயிரமாவது பதிவு. உலகப் பொதுமறையாம், தமிழ் மறையின் தலைவனை நேசிக்கும்
ஈகரையின் அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் இப்பா அன்புப் படையல்.

அன்புடன்
ஆதிரா
.


எப்படி வாழ்த்துவது உங்களை
மேடம் என்னிடம் வார்த்தை இல்லை
சான்சே இல்லை மிகவும் அருமையாக உள்ளது
அது மட்டும் இல்லை

வையத்தை வாழ்விக்க அவதாரக் கடவுளோ
பத்துமுறை ஜனனம் செய்தார்
ஐயத்தைப் போக்கிட ஓர்கருத்தை ஐயனோ
பத்துவகை மனனம் செய்தார்!!

அனைத்து வரிகளும் பிரமாதம்
சூப்பர் நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அப்புகுட்டி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 22642
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 393

Back to top Go down

Re: வள்ளுவ வாழ்த்து....

Post by பிச்ச on Fri Mar 12, 2010 12:36 am

பாராட்டுக்கள் அசத்தல்...


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்

வந்தே மாதரம்!

தாயே உன் பெயர் சொல்லும் போதே இதயத்தில் மின்னலை பாயுதே

இனிவரும் காலம் இளைஞனின் காலம் உன் கடல் மெல்லிசை பாடுதே

தாயவள் போலொரு ஜீவனில்லை அவள் காலடிபோல் சொந்தம் வேறு இல்லை

தாய் மண்ணைப் போலொரு பூமியில்லை

பாரதம் எங்களின் சுவாசமே

தாய் மண்ணே வணக்கம்!

பிச்ச
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 9036
வசிப்பிடம்: பிச்சக்கார பயலுக்கு ஏதுங்க வசிப்பிடம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 115

Back to top Go down

Re: வள்ளுவ வாழ்த்து....

Post by Aathira on Fri Mar 12, 2010 9:03 am

சரவணன் wrote:பாராட்டுக்கள் அசத்தல்...


பாராட்டுக்கு நன்றி சரவணன்.

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9788
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 387

http://tamilnimidangal.blogspot.com/

Back to top Go down

Re: வள்ளுவ வாழ்த்து....

Post by கலைவேந்தன் on Fri Mar 12, 2010 9:07 am

Aathira wrote:வள்ளுவ வாழ்த்து....

வாமன அவதாரக் கண்ணனோ வானுயர
வளர்ந்து பின்வையம் அளந்தான்
மானுடதேவர் மாதானுபங்கியோ வையம்
அளந்தபின் வானில் உயர்ந்தார்!!


பார்த்தனின் சாரதி செறுக்களத்து யுத்த
வேளையில் கீதை உரைத்தார்
நூர்த்திடும் சாரதி உத்திர வேதத்தை
ஓலையில் எழுதி முடித்தார்.


கீதையைக் கொடுத்த கண்ணனைத் தவிர
யாருக்குப் பெருமை உண்டு?
பொய்யா வேதத்தைக் கொடுத்ததால் தமிழுக்கும்
தமிழர்க்கும் பாருக்கும் பெருமையுண்டே!!


வையத்தை வாழ்விக்க அவதாரக் கடவுளோ
பத்துமுறை ஜனனம் செய்தார்
ஐயத்தைப் போக்கிட ஓர்கருத்தை ஐயனோ
பத்துவகை மனனம் செய்தார்!!


ஊழ்வழி வாழ்க்கை செல்லும் என்பது
மாயவன் வகுத்த உரையே
ஊழையும் ஆள்வினை ஓட்டிடும் என்பது
பாவலன் தொகுத்த மறையே!!

காலமும் மாறிடும் ஊழியும் தோன்றிடும்
கல்கியாய் வருவேன் என்றான்
மாறிடும் காலத்தும் ஏற்றமா வேதமாம்
கற்பகத்தைத் தந்து வென்றான்!!


அன்புக்கும் ஆசைக்கும் இல்லுக்கும் ஈகைக்கும்
உழவுக்கும் ஆறு வகுத்தான்
ஊழினால் உழைப்பின்றி போமென்று ஊழியலில்
அதிகாரம் ஒன்று வைத்தான்!!

முடியாட்சி குடியாட்சி நல்லாட்சி யாகிட
ஒப்பற்ற நீதி உரைத்தான்
படைகுடி கூழமைச்சு நட்பரண் இவையெல்லாம்
நல்லரண் நாட்டுக் கென்றான்!!

குடியியலில் குடிமைக்கும் கயமைக்கும் இரவுக்கும்
சட்டங்கள் விளம்பி வைத்தான்
இன்பத்தை களவென்றும் கற்பென்றும் இனங்கண்டு
வட்டங்கள் இயம்பி வைத்தான்!!


இமயத்து உச்சியை மிஞ்சிடும் உயரத்தில்
குமரியில் உயர்ந்து நின்றான்
அதிகார அளவு எண்ணிக்கை குறையாது
அழகாக வடிவம் கொண்டான்!!


நல்லாறு பதினாறு நிறைந்ததால் குறள்மொழி
நல்லோர்கள் கொள்ளும் நெறியே
சிலையாக அல்லாமல் நெஞ்சக் கோயிலில்
நிலையாக நிற்கும் இறையே!!!!




படையல்...


இது
என் ஆயிரமாவது பதிவு. உலகப் பொதுமறையாம், தமிழ் மறையின் தலைவனை நேசிக்கும்
ஈகரையின் அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் இப்பா அன்புப் படையல்.

அன்புடன்
ஆதிரா
.


இரண்டே முக்காலடியில் மனிதஉலகை அளந்த
வாமனன் வள்ளுவன்...

இருபது அடிகளில் அவனை அளந்த பாவினள்
ஆதிரை...!

எந்த சொற்களில் பாராட்டுவேன் என அறியாத
பாமரன் கலை...

பாராட்டுக்கள் ஆதிரா...!

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13377
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 623

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: வள்ளுவ வாழ்த்து....

Post by Aathira on Fri Mar 12, 2010 9:30 am

கலை wrote:
Aathira wrote:வள்ளுவ வாழ்த்து....

வாமன அவதாரக் கண்ணனோ வானுயர
வளர்ந்து பின்வையம் அளந்தான்
மானுடதேவர் மாதானுபங்கியோ வையம்
அளந்தபின் வானில் உயர்ந்தார்!!


பார்த்தனின் சாரதி செறுக்களத்து யுத்த
வேளையில் கீதை உரைத்தார்
நூர்த்திடும் சாரதி உத்திர வேதத்தை
ஓலையில் எழுதி முடித்தார்.


கீதையைக் கொடுத்த கண்ணனைத் தவிர
யாருக்குப் பெருமை உண்டு?
பொய்யா வேதத்தைக் கொடுத்ததால் தமிழுக்கும்
தமிழர்க்கும் பாருக்கும் பெருமையுண்டே!!


வையத்தை வாழ்விக்க அவதாரக் கடவுளோ
பத்துமுறை ஜனனம் செய்தார்
ஐயத்தைப் போக்கிட ஓர்கருத்தை ஐயனோ
பத்துவகை மனனம் செய்தார்!!


ஊழ்வழி வாழ்க்கை செல்லும் என்பது
மாயவன் வகுத்த உரையே
ஊழையும் ஆள்வினை ஓட்டிடும் என்பது
பாவலன் தொகுத்த மறையே!!

காலமும் மாறிடும் ஊழியும் தோன்றிடும்
கல்கியாய் வருவேன் என்றான்
மாறிடும் காலத்தும் ஏற்றமா வேதமாம்
கற்பகத்தைத் தந்து வென்றான்!!


அன்புக்கும் ஆசைக்கும் இல்லுக்கும் ஈகைக்கும்
உழவுக்கும் ஆறு வகுத்தான்
ஊழினால் உழைப்பின்றி போமென்று ஊழியலில்
அதிகாரம் ஒன்று வைத்தான்!!

முடியாட்சி குடியாட்சி நல்லாட்சி யாகிட
ஒப்பற்ற நீதி உரைத்தான்
படைகுடி கூழமைச்சு நட்பரண் இவையெல்லாம்
நல்லரண் நாட்டுக் கென்றான்!!

குடியியலில் குடிமைக்கும் கயமைக்கும் இரவுக்கும்
சட்டங்கள் விளம்பி வைத்தான்
இன்பத்தை களவென்றும் கற்பென்றும் இனங்கண்டு
வட்டங்கள் இயம்பி வைத்தான்!!


இமயத்து உச்சியை மிஞ்சிடும் உயரத்தில்
குமரியில் உயர்ந்து நின்றான்
அதிகார அளவு எண்ணிக்கை குறையாது
அழகாக வடிவம் கொண்டான்!!


நல்லாறு பதினாறு நிறைந்ததால் குறள்மொழி
நல்லோர்கள் கொள்ளும் நெறியே
சிலையாக அல்லாமல் நெஞ்சக் கோயிலில்
நிலையாக நிற்கும் இறையே!!!!




படையல்...


இது
என் ஆயிரமாவது பதிவு. உலகப் பொதுமறையாம், தமிழ் மறையின் தலைவனை நேசிக்கும்
ஈகரையின் அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் இப்பா அன்புப் படையல்.

அன்புடன்
ஆதிரா
.


இரண்டே முக்காலடியில் மனிதஉலகை அளந்த
வாமனன் வள்ளுவன்...

இருபது அடிகளில் அவனை அளந்த பாவினள்
ஆதிரை...!

எந்த சொற்களில் பாராட்டுவேன் என அறியாத
பாமரன் கலை...

பாராட்டுக்கள் ஆதிரா...!


கலை இது என்ன???????????? பாராட்டா? வஞ்சப் புகழ்ச்சியா!!!!!!! (அது இல்லை என்று எனக்குத் தெரியும்).
மிக்க மகிழ்ச்சி கலை. உன் சொல்லாத சொல் தரும் பலகோடி பொருள்.......நன்றி கலை.


அன்புடன்
ஆதிரா

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9788
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 387

http://tamilnimidangal.blogspot.com/

Back to top Go down

Re: வள்ளுவ வாழ்த்து....

Post by கலைவேந்தன் on Fri Mar 12, 2010 9:39 am


கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13377
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 623

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: வள்ளுவ வாழ்த்து....

Post by Aathira on Sat Mar 13, 2010 11:17 am

Appukutty wrote:
Aathira wrote:வள்ளுவ வாழ்த்து....

வாமன அவதாரக் கண்ணனோ வானுயர
வளர்ந்து பின்வையம் அளந்தான்
மானுடதேவர் மாதானுபங்கியோ வையம்
அளந்தபின் வானில் உயர்ந்தார்!!


பார்த்தனின் சாரதி செறுக்களத்து யுத்த
வேளையில் கீதை உரைத்தார்
நூர்த்திடும் சாரதி உத்திர வேதத்தை
ஓலையில் எழுதி முடித்தார்.


கீதையைக் கொடுத்த கண்ணனைத் தவிர
யாருக்குப் பெருமை உண்டு?
பொய்யா வேதத்தைக் கொடுத்ததால் தமிழுக்கும்
தமிழர்க்கும் பாருக்கும் பெருமையுண்டே!!


வையத்தை வாழ்விக்க அவதாரக் கடவுளோ
பத்துமுறை ஜனனம் செய்தார்
ஐயத்தைப் போக்கிட ஓர்கருத்தை ஐயனோ
பத்துவகை மனனம் செய்தார்!!


ஊழ்வழி வாழ்க்கை செல்லும் என்பது
மாயவன் வகுத்த உரையே
ஊழையும் ஆள்வினை ஓட்டிடும் என்பது
பாவலன் தொகுத்த மறையே!!

காலமும் மாறிடும் ஊழியும் தோன்றிடும்
கல்கியாய் வருவேன் என்றான்
மாறிடும் காலத்தும் ஏற்றமா வேதமாம்
கற்பகத்தைத் தந்து வென்றான்!!


அன்புக்கும் ஆசைக்கும் இல்லுக்கும் ஈகைக்கும்
உழவுக்கும் ஆறு வகுத்தான்
ஊழினால் உழைப்பின்றி போமென்று ஊழியலில்
அதிகாரம் ஒன்று வைத்தான்!!

முடியாட்சி குடியாட்சி நல்லாட்சி யாகிட
ஒப்பற்ற நீதி உரைத்தான்
படைகுடி கூழமைச்சு நட்பரண் இவையெல்லாம்
நல்லரண் நாட்டுக் கென்றான்!!

குடியியலில் குடிமைக்கும் கயமைக்கும் இரவுக்கும்
சட்டங்கள் விளம்பி வைத்தான்
இன்பத்தை களவென்றும் கற்பென்றும் இனங்கண்டு
வட்டங்கள் இயம்பி வைத்தான்!!


இமயத்து உச்சியை மிஞ்சிடும் உயரத்தில்
குமரியில் உயர்ந்து நின்றான்
அதிகார அளவு எண்ணிக்கை குறையாது
அழகாக வடிவம் கொண்டான்!!


நல்லாறு பதினாறு நிறைந்ததால் குறள்மொழி
நல்லோர்கள் கொள்ளும் நெறியே
சிலையாக அல்லாமல் நெஞ்சக் கோயிலில்
நிலையாக நிற்கும் இறையே!!!!




படையல்...


இது
என் ஆயிரமாவது பதிவு. உலகப் பொதுமறையாம், தமிழ் மறையின் தலைவனை நேசிக்கும்
ஈகரையின் அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் இப்பா அன்புப் படையல்.

அன்புடன்
ஆதிரா
.


எப்படி வாழ்த்துவது உங்களை
மேடம் என்னிடம் வார்த்தை இல்லை
சான்சே இல்லை மிகவும் அருமையாக உள்ளது
அது மட்டும் இல்லை

வையத்தை வாழ்விக்க அவதாரக் கடவுளோ
பத்துமுறை ஜனனம் செய்தார்
ஐயத்தைப் போக்கிட ஓர்கருத்தை ஐயனோ
பத்துவகை மனனம் செய்தார்!!

அனைத்து வரிகளும் பிறமாதம்
சூப்பர் நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


எத்தனை முறை படித்தீர்கள் அப்பு இந்த வாழ்த்து சொல்ல.
கஷ்டப்பட்டு படித்து வாழ்த்து சொன்னமைக்கு நன்றி.


Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9788
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 387

http://tamilnimidangal.blogspot.com/

Back to top Go down

Re: வள்ளுவ வாழ்த்து....

Post by srinihasan on Sat Mar 13, 2010 11:31 am

Aathira wrote:
Appukutty wrote:
Aathira wrote:வள்ளுவ வாழ்த்து....

வாமன அவதாரக் கண்ணனோ வானுயர
வளர்ந்து பின்வையம் அளந்தான்
மானுடதேவர் மாதானுபங்கியோ வையம்
அளந்தபின் வானில் உயர்ந்தார்!!


பார்த்தனின் சாரதி செறுக்களத்து யுத்த
வேளையில் கீதை உரைத்தார்
நூர்த்திடும் சாரதி உத்திர வேதத்தை
ஓலையில் எழுதி முடித்தார்.


கீதையைக் கொடுத்த கண்ணனைத் தவிர
யாருக்குப் பெருமை உண்டு?
பொய்யா வேதத்தைக் கொடுத்ததால் தமிழுக்கும்
தமிழர்க்கும் பாருக்கும் பெருமையுண்டே!!


வையத்தை வாழ்விக்க அவதாரக் கடவுளோ
பத்துமுறை ஜனனம் செய்தார்
ஐயத்தைப் போக்கிட ஓர்கருத்தை ஐயனோ
பத்துவகை மனனம் செய்தார்!!


ஊழ்வழி வாழ்க்கை செல்லும் என்பது
மாயவன் வகுத்த உரையே
ஊழையும் ஆள்வினை ஓட்டிடும் என்பது
பாவலன் தொகுத்த மறையே!!

காலமும் மாறிடும் ஊழியும் தோன்றிடும்
கல்கியாய் வருவேன் என்றான்
மாறிடும் காலத்தும் ஏற்றமா வேதமாம்
கற்பகத்தைத் தந்து வென்றான்!!


அன்புக்கும் ஆசைக்கும் இல்லுக்கும் ஈகைக்கும்
உழவுக்கும் ஆறு வகுத்தான்
ஊழினால் உழைப்பின்றி போமென்று ஊழியலில்
அதிகாரம் ஒன்று வைத்தான்!!

முடியாட்சி குடியாட்சி நல்லாட்சி யாகிட
ஒப்பற்ற நீதி உரைத்தான்
படைகுடி கூழமைச்சு நட்பரண் இவையெல்லாம்
நல்லரண் நாட்டுக் கென்றான்!!

குடியியலில் குடிமைக்கும் கயமைக்கும் இரவுக்கும்
சட்டங்கள் விளம்பி வைத்தான்
இன்பத்தை களவென்றும் கற்பென்றும் இனங்கண்டு
வட்டங்கள் இயம்பி வைத்தான்!!


இமயத்து உச்சியை மிஞ்சிடும் உயரத்தில்
குமரியில் உயர்ந்து நின்றான்
அதிகார அளவு எண்ணிக்கை குறையாது
அழகாக வடிவம் கொண்டான்!!


நல்லாறு பதினாறு நிறைந்ததால் குறள்மொழி
நல்லோர்கள் கொள்ளும் நெறியே
சிலையாக அல்லாமல் நெஞ்சக் கோயிலில்
நிலையாக நிற்கும் இறையே!!!!




படையல்...


இது
என் ஆயிரமாவது பதிவு. உலகப் பொதுமறையாம், தமிழ் மறையின் தலைவனை நேசிக்கும்
ஈகரையின் அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் இப்பா அன்புப் படையல்.

அன்புடன்
ஆதிரா
.


எப்படி வாழ்த்துவது உங்களை
மேடம் என்னிடம் வார்த்தை இல்லை
சான்சே இல்லை மிகவும் அருமையாக உள்ளது
அது மட்டும் இல்லை

வையத்தை வாழ்விக்க அவதாரக் கடவுளோ
பத்துமுறை ஜனனம் செய்தார்
ஐயத்தைப் போக்கிட ஓர்கருத்தை ஐயனோ
பத்துவகை மனனம் செய்தார்!!

அனைத்து வரிகளும் பிறமாதம்
சூப்பர் நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


எத்தனை முறை படித்தீர்கள் அப்பு இந்த வாழ்த்து சொல்ல.
கஷ்டப்பட்டு படித்து வாழ்த்து சொன்னமைக்கு நன்றி.




அன்புள்ள ஆதிரா,

கவிதையையும் கட்டுரையும் இருகண்கள் என கொண்டு... பல பதிவுகளை அருமையாய் பதிவு செய்து... ஆயிரம் பதிவுகள் கடந்து... வான்புகழ் கொண்ட தமிழ்நாடு போல்... எங்களுடன் இணைந்து...
முப்பாலில் முக்காலத்தையும் இரண்டு வரிகளில் கூறியவனை கூறியதை வாழ்த்தியும் பாடிய உங்களுக்கு... எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கம்... மேலும் பல்லாயிரம் படைப்புகள் படைத்திட வாழ்த்துக்கின்றேன்..

அடியேன்,
தஞ்சை.வாசன்


//ஓர்கருத்தை ஐயனோ
பத்துவகை மனனம் செய்தார்!!//

மேற்கூறிய அப்பு வரிகளிலிருந்து தங்களின் கேள்விக்கு(//எத்தனை முறை படித்தீர்கள் அப்பு இந்த வாழ்த்து சொல்ல?) பதில் கிடைக்குமென நம்புகின்றேன்.

srinihasan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 3801
வசிப்பிடம்: Bangalore
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 44

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

Re: வள்ளுவ வாழ்த்து....

Post by Aathira on Sat Mar 13, 2010 11:42 am

//ஓர்கருத்தை ஐயனோ
பத்துவகை மனனம் செய்தார்!!//

மேற்கூறிய
அப்பு வரிகளிலிருந்து தங்களின் கேள்விக்கு(//எத்தனை முறை படித்தீர்கள்
அப்பு இந்த வாழ்த்து சொல்ல?) பதில் கிடைக்குமென நம்புகின்றேன்.

இல்லை வாசன் அது அப்புவின் அதற்கு முந்தைய மடலுக்கு நான் (வேடிக்கையாக்) இட்ட பதில். அதையும் படித்துப் பார்க்கவும். மனனம் என்றால் மனப்பாடம் என்பது மட்டும் அன்றி சிந்தித்தல் என்ற பொருளும் உண்டு.

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9788
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 387

http://tamilnimidangal.blogspot.com/

Back to top Go down

Re: வள்ளுவ வாழ்த்து....

Post by srinihasan on Sat Mar 13, 2010 11:52 am

Aathira wrote://ஓர்கருத்தை ஐயனோ
பத்துவகை மனனம் செய்தார்!!//

மேற்கூறிய
அப்பு வரிகளிலிருந்து தங்களின் கேள்விக்கு(//எத்தனை முறை படித்தீர்கள்
அப்பு இந்த வாழ்த்து சொல்ல?) பதில் கிடைக்குமென நம்புகின்றேன்.

இல்லை வாசன் அது அப்புவின் அதற்கு முந்தைய மடலுக்கு நான் (வேடிக்கையாக்) இட்ட பதில். அதையும் படித்துப் பார்க்கவும். மனனம் என்றால் மனப்பாடம் என்பது மட்டும் அன்றி சிந்தித்தல் என்ற பொருளும் உண்டு.


அப்புவின் முந்தைய பதிப்பையும் மற்றவர்களுடைய பதிப்பையும் முன்னரே வாசித்தேன், பின்பே என் பதிவை பதிவு செய்தேன்...

ஏதோ குற்றம் ஆகிவிட்டது... அதனை தாங்கள்(சிறப்பு கவிஞர்) தாழ்மையுடன் பாவித்து அடியேனை பொருத்து அருள வேண்டுகின்றேன்...

அப்பு வந்தவுடன் பஞ்சாயத்த வச்சி சந்தேகத்த தீர்த்துகொள்ளலாம்...

srinihasan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 3801
வசிப்பிடம்: Bangalore
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 44

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

Re: வள்ளுவ வாழ்த்து....

Post by Aathira on Sat Mar 13, 2010 12:03 pm

srinihasan wrote:
Aathira wrote://ஓர்கருத்தை ஐயனோ
பத்துவகை மனனம் செய்தார்!!//

மேற்கூறிய
அப்பு வரிகளிலிருந்து தங்களின் கேள்விக்கு(//எத்தனை முறை படித்தீர்கள்
அப்பு இந்த வாழ்த்து சொல்ல?) பதில் கிடைக்குமென நம்புகின்றேன்.

இல்லை வாசன் அது அப்புவின் அதற்கு முந்தைய மடலுக்கு நான் (வேடிக்கையாக்) இட்ட பதில். அதையும் படித்துப் பார்க்கவும். மனனம் என்றால் மனப்பாடம் என்பது மட்டும் அன்றி சிந்தித்தல் என்ற பொருளும் உண்டு.


அப்புவின் முந்தைய பதிப்பையும் மற்றவர்களுடைய பதிப்பையும் முன்னரே வாசித்தேன், பின்பே என் பதிவை பதிவு செய்தேன்...

ஏதோ குற்றம் ஆகிவிட்டது... அதனை தாங்கள்(சிறப்பு கவிஞர்) தாழ்மையுடன் பாவித்து அடியேனை பொருத்து அருள வேண்டுகின்றேன்...

அப்பு வந்தவுடன் பஞ்சாயத்த வச்சி சந்தேகத்த தீர்த்துகொள்ளலாம்...


ஏன் இப்படி? எத்தனை பேர் கெளம்பியிருக்கீக இப்படி போட்டுக் கொடுத்து மாட்டி விட.........? ஹலோ அப்பு எனக்கு நல்ல நண்பராக்கும்.ஆமா... அவரு நா என்ன சொன்னாலும் கோபிக்க மாட்டாரே......

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9788
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 387

http://tamilnimidangal.blogspot.com/

Back to top Go down

Re: வள்ளுவ வாழ்த்து....

Post by prabumurugan on Sat Mar 13, 2010 12:21 pm

Aathira wrote:வள்ளுவ வாழ்த்து....

வாமன அவதாரக் கண்ணனோ வானுயர
வளர்ந்து பின்வையம் அளந்தான்
மானுடதேவர் மாதானுபங்கியோ வையம்
அளந்தபின் வானில் உயர்ந்தார்!!


பார்த்தனின் சாரதி செறுக்களத்து யுத்த
வேளையில் கீதை உரைத்தார்
நூர்த்திடும் சாரதி உத்திர வேதத்தை
ஓலையில் எழுதி முடித்தார்.


கீதையைக் கொடுத்த கண்ணனைத் தவிர
யாருக்குப் பெருமை உண்டு?
பொய்யா வேதத்தைக் கொடுத்ததால் தமிழுக்கும்
தமிழர்க்கும் பாருக்கும் பெருமையுண்டே!!


வையத்தை வாழ்விக்க அவதாரக் கடவுளோ
பத்துமுறை ஜனனம் செய்தார்
ஐயத்தைப் போக்கிட ஓர்கருத்தை ஐயனோ
பத்துவகை மனனம் செய்தார்!!


ஊழ்வழி வாழ்க்கை செல்லும் என்பது
மாயவன் வகுத்த உரையே
ஊழையும் ஆள்வினை ஓட்டிடும் என்பது
பாவலன் தொகுத்த மறையே!!

காலமும் மாறிடும் ஊழியும் தோன்றிடும்
கல்கியாய் வருவேன் என்றான்
மாறிடும் காலத்தும் ஏற்றமா வேதமாம்
கற்பகத்தைத் தந்து வென்றான்!!


அன்புக்கும் ஆசைக்கும் இல்லுக்கும் ஈகைக்கும்
உழவுக்கும் ஆறு வகுத்தான்
ஊழினால் உழைப்பின்றி போமென்று ஊழியலில்
அதிகாரம் ஒன்று வைத்தான்!!

முடியாட்சி குடியாட்சி நல்லாட்சி யாகிட
ஒப்பற்ற நீதி உரைத்தான்
படைகுடி கூழமைச்சு நட்பரண் இவையெல்லாம்
நல்லரண் நாட்டுக் கென்றான்!!

குடியியலில் குடிமைக்கும் கயமைக்கும் இரவுக்கும்
சட்டங்கள் விளம்பி வைத்தான்
இன்பத்தை களவென்றும் கற்பென்றும் இனங்கண்டு
வட்டங்கள் இயம்பி வைத்தான்!!


இமயத்து உச்சியை மிஞ்சிடும் உயரத்தில்
குமரியில் உயர்ந்து நின்றான்
அதிகார அளவு எண்ணிக்கை குறையாது
அழகாக வடிவம் கொண்டான்!!


நல்லாறு பதினாறு நிறைந்ததால் குறள்மொழி
நல்லோர்கள் கொள்ளும் நெறியே
சிலையாக அல்லாமல் நெஞ்சக் கோயிலில்
நிலையாக நிற்கும் இறையே!!!!




படையல்...


இது
என் ஆயிரமாவது பதிவு. உலகப் பொதுமறையாம், தமிழ் மறையின் தலைவனை நேசிக்கும்
ஈகரையின் அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் இப்பா அன்புப் படையல்.

அன்புடன்
ஆதிரா
.







உங்கள் கவி புலமைக்கு அடியேனின் வாழ்த்துக்கள்
உங்கள் கவிதை அருமை

உங்கள் தமிழ் புலமை கண்டு வியக்கிறேன்

prabumurugan
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 890
வசிப்பிடம்: Madurai(Melur)
சேர்ந்தது: 18/02/2010
மதிப்பீடு: 15

Back to top Go down

Re: வள்ளுவ வாழ்த்து....

Post by Aathira on Sat Mar 13, 2010 2:46 pm

prabumurugan wrote:
Aathira wrote:வள்ளுவ வாழ்த்து....

வாமன அவதாரக் கண்ணனோ வானுயர
வளர்ந்து பின்வையம் அளந்தான்
மானுடதேவர் மாதானுபங்கியோ வையம்
அளந்தபின் வானில் உயர்ந்தார்!!


பார்த்தனின் சாரதி செறுக்களத்து யுத்த
வேளையில் கீதை உரைத்தார்
நூர்த்திடும் சாரதி உத்திர வேதத்தை
ஓலையில் எழுதி முடித்தார்.


கீதையைக் கொடுத்த கண்ணனைத் தவிர
யாருக்குப் பெருமை உண்டு?
பொய்யா வேதத்தைக் கொடுத்ததால் தமிழுக்கும்
தமிழர்க்கும் பாருக்கும் பெருமையுண்டே!!


வையத்தை வாழ்விக்க அவதாரக் கடவுளோ
பத்துமுறை ஜனனம் செய்தார்
ஐயத்தைப் போக்கிட ஓர்கருத்தை ஐயனோ
பத்துவகை மனனம் செய்தார்!!


ஊழ்வழி வாழ்க்கை செல்லும் என்பது
மாயவன் வகுத்த உரையே
ஊழையும் ஆள்வினை ஓட்டிடும் என்பது
பாவலன் தொகுத்த மறையே!!

காலமும் மாறிடும் ஊழியும் தோன்றிடும்
கல்கியாய் வருவேன் என்றான்
மாறிடும் காலத்தும் ஏற்றமா வேதமாம்
கற்பகத்தைத் தந்து வென்றான்!!


அன்புக்கும் ஆசைக்கும் இல்லுக்கும் ஈகைக்கும்
உழவுக்கும் ஆறு வகுத்தான்
ஊழினால் உழைப்பின்றி போமென்று ஊழியலில்
அதிகாரம் ஒன்று வைத்தான்!!

முடியாட்சி குடியாட்சி நல்லாட்சி யாகிட
ஒப்பற்ற நீதி உரைத்தான்
படைகுடி கூழமைச்சு நட்பரண் இவையெல்லாம்
நல்லரண் நாட்டுக் கென்றான்!!

குடியியலில் குடிமைக்கும் கயமைக்கும் இரவுக்கும்
சட்டங்கள் விளம்பி வைத்தான்
இன்பத்தை களவென்றும் கற்பென்றும் இனங்கண்டு
வட்டங்கள் இயம்பி வைத்தான்!!


இமயத்து உச்சியை மிஞ்சிடும் உயரத்தில்
குமரியில் உயர்ந்து நின்றான்
அதிகார அளவு எண்ணிக்கை குறையாது
அழகாக வடிவம் கொண்டான்!!


நல்லாறு பதினாறு நிறைந்ததால் குறள்மொழி
நல்லோர்கள் கொள்ளும் நெறியே
சிலையாக அல்லாமல் நெஞ்சக் கோயிலில்
நிலையாக நிற்கும் இறையே!!!!




படையல்...


இது
என் ஆயிரமாவது பதிவு. உலகப் பொதுமறையாம், தமிழ் மறையின் தலைவனை நேசிக்கும்
ஈகரையின் அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் இப்பா அன்புப் படையல்.

அன்புடன்
ஆதிரா
.







உங்கள் கவி புலமைக்கு அடியேனின் வாழ்த்துக்கள்
உங்கள் கவிதை அருமை

உங்கள் தமிழ் புலமை கண்டு வியக்கிறேன்


நன்றி முருகன்

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9788
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 387

http://tamilnimidangal.blogspot.com/

Back to top Go down

Re: வள்ளுவ வாழ்த்து....

Post by prabumurugan on Sat Mar 13, 2010 2:59 pm

மன்னிக்கணும் இப்போதுதான் உங்க வயதை
பார்த்தேன், நான் உங்களை பெயர்சொல்லி அழைத்தேன்
அதற்கு வருந்துகிறேன், காரணம் நம்ம தமிழ் பண்பாடு
தன்னை விட மூத்தோரை பெயர்சொல்லி அழைக்கும்
பழக்கம் நம்மில் இல்லை
நான் இனிமேல் அக்கானே கூப்பிடுறேன்

prabumurugan
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 890
வசிப்பிடம்: Madurai(Melur)
சேர்ந்தது: 18/02/2010
மதிப்பீடு: 15

Back to top Go down

Re: வள்ளுவ வாழ்த்து....

Post by Aathira on Mon Mar 15, 2010 4:39 pm

prabumurugan wrote:மன்னிக்கணும் இப்போதுதான் உங்க வயதை
பார்த்தேன், நா உங்களை பெயர்சொல்லி அழைத்தேன்
அதற்க்கு வருந்துகிறேன், காரணம் நம்ம தமிழ் பண்பாடு
தன்னை விட மூத்தோரை பெயர்சொல்லி அழைக்கும்
பழக்கம் நம்மில் இல்லை
நா இனிமேல் அக்கானே கூப்பிடுறேன்


Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9788
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 387

http://tamilnimidangal.blogspot.com/

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum