புதிய பதிவுகள்
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Today at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 38 Poll_c10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 38 Poll_m10பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 38 Poll_c10 
74 Posts - 47%
heezulia

65 Posts - 41%
mohamed nizamudeen

5 Posts - 3%
prajai

4 Posts - 3%
Ammu Swarnalatha

2 Posts - 1%
Jenila

jairam

Guna.D

1 Post - 1%
D. sivatharan

M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்

108 Posts - 51%

74 Posts - 35%

9 Posts - 4%

6 Posts - 3%

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Baarushree

ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்!

Page 38 of 47 Previous  1 ... 20 ... 37, 38, 39 ... 42 ... 47  Next

திரியை தொடரலாமா...? [51Vote ]

  • 1. பற்ற வையுங்கள் எண்ணையிட நாங்கள் தயார்

    4690%
  • 2. கையை மட்டும் தட்டுவோம் பங்களிக்க மாட்டோம்

    00%
  • 3. வழிப்போக்கன் உனக்கு இது தேவையா...?

    510%

You are not connected. Please login or register

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Tue Mar 23, 2010 3:06 am

First topic message reminder :

அன்பின் ஈகரை உறவுகளே இத்திரியில் பேட்டி நிகழ்ச்சி ஒன்று நடத்தலாம் எனும் எண்ணத்தில் உள்ளேன், இதற்கு உங்கள் ஆதரவு கிடைக்குமா...? யாரெல்லாம் ஆதரவு தருவீர்கள் எனக் கை உயர்த்துங்கள், உங்கள் பதில்களைப் பொறுத்தே இத்திரி தொடரலாமா இல்லையா என்பதனை முடிவு செய்ய முடியும். [You must be registered and logged in to see this image.]

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

[You must be registered and logged in to see this image.]

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed May 19, 2010 4:50 pm

உதயசுதா wrote:
Aathira wrote:அன்பு சுதா,
ஒரு கேள்வி கேட்டே தீரனும்னு சிந்திச்சா உங்கள் திறமைக்கு ஏற்ற (சவுக்கடி கொடுக்கற) ஒரு கேள்வியும் வரமாட்டேங்குதே.. சரி ஏதோ ஒன்னு கேக்கறேன். .
நல்ல நட்பு என நம்பி நட்பு கொண்டு விடுகிறீர்கள்... ஆனால் அது மிக நீண்ட நாள் பழக்கம் இல்லை. உங்கள் நணபர் வார்த்தைகளால் அடிக்கடி கொல்லுகிறார்...மோசமான வார்த்தைகளால். (பொசசீவ் என்ற அடிப்படையில்) என்று வைத்துக் கொள்ளுங்கள்.ஒரிரு முறை அல்ல இது.. தொடர்கிறது என்றும் வைத்துக்கொள்ளுங்கள்?. அந்த நண்பரின் மனதும் சுத்தமில்லை என்று போகப்போகத் தெரிகிறது. தொடர்ந்து பிழை செய்வதும், பிறகு மன்னிப்புக் கேட்பதும் வழக்கமானால் என்ன செய்வீர்கள்?
நாங்களும் கேள்வி கேட்டுட்டோம்ல... [You must be registered and logged in to see this image.]

கண்டிப்பா அந்த நட்ப தொடரமாட்டேன் ஆதிராக்கா.

முதல் காரணம் எத வேணுமின்னாலும் நான் பொறுத்துக்குவேன்.அசிங்கமான வார்த்தைகளை பொறுத்துக்க மாட்டேன்.அப்படி அசிங்கமான வார்த்தைகளை கேட்டுகொண்டு நட்பை தொடரணும்ன்னு என்ன அவசியம் வந்துச்சு.

இரண்டாவது காரணம் நட்புக்கு முதல் தேவையெ சுத்தமான மனசுதான்.அதுவே இல்லைன்னா அது நட்பே இல்லை.

தவறு செய்வது மனித இயல்பு.அதை தொடர்ந்து செய்வது மிருகத்தோட குணம்.
என்னைக்குமே மிருகத்துக்கும்,மனிதனுக்கும் ஒத்து வராது.

நன்றி ஆதிராக்கா

தாமதமான நன்றி நவிலலுக்கு மன்னிக்க வேண்டுகிறேன் சுதா.. என் மனதைக் காட்டும் கண்ணாடியாய் தங்கள் பதிலகள்.. என் கேள்விக்கும் செவி சாய்த்து பதில் நறுக்குத் தெறித்தாற்போல பகர்ந்தமைக்கு மிக்க நன்றி.. அனைத்து விடைகளும் தெளிந்த நீரோடை போல ... அற்புதம்.. நன்றி சுதா...

[You must be registered and logged in to see this link.]
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed May 19, 2010 5:00 pm

வழிப்போக்கன் wrote:மிக்க நன்றி ரிபாஸ் கேள்விகள் அனைத்திற்கும் மனம்திறந்த உங்கள் பதில்கள் உங்கள் மனதினை எமக்கெல்லோருக்கும் எடுத்துக் காட்டியது, உங்கள் மனம் போல் நல்வாழ்வு அமைந்திட வாழ்த்துகின்றேன், கேள்வி கேட்ட நண்பர்களிற்கும் எனது நன்றிகள் அன்பு மலர் அன்பு மலர் :suspect: :suspect:

இப்படி ஒரு சந்தர்ப்பம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி நண்பா

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

[You must be registered and logged in to see this image.]
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed May 19, 2010 5:03 pm

அப்புகுட்டி wrote:அனைத்தும் அருமையான பதில்கள் றிபாஸ் இருந்தும் கொஞ்சம் அதிகம்தான் தமன்னா மற்றும் இன்னொருத்து இரண்டு பெண்கள் உங்கள் வாழ்க்கையில் வந்தால் எப்படி இருக்கும் நன்றி உங்கள் பதில் அருமை வாழ்த்துக்கள்.

ஏன் தல நல்ல இருக்காதா சொல்லுங்க

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

[You must be registered and logged in to see this image.]
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Sat May 22, 2010 3:27 pm

அடுத்து மனதோடு மனது நிகழ்ச்சியில் பேட்டிகாண இருப்பவர் நிர்மல் அவர்கள், பேட்டிக்குச் சம்மதம் தெரிவித்தமைக்கு நன்றி நிர்மல் நன்றி

நிர்மலிடம் கேள்வி கேக்க விரும்பும் நண்பர்கள் இங்கேயே கேள்விகளைக் கேட்க்கலாம், எனது கேள்விகளைத் திங்கள் பதிவிடுகின்றேன் அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

[You must be registered and logged in to see this image.]
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat May 22, 2010 3:30 pm

நிர்மல் அண்ணா மாடிக்கிட்டிங்களா சரி உங்கள் முன் கடவுள் தோன்றி ஒரு வரம் தருகிறேன் என்கிறார் என்ன கேட்பீர்கள்
உங்களுக்கு பிடித்த எழுத்தாளர்கள் பற்றி கூறுங்கள்
மற்றும் சின்ன வயதில் ஏற்பட்ட ஏமாற்றங்கள் வழிகள் உங்களிடம் ஏற்படுத்திய மாறுதல்கள் ஏதும் உண்டென்றால் கூறுங்கள்
காதல் பண்ணிய அனுபவம் இருக்கும் அதை ரகசியமாக கூறுங்கள்
நம் ஈகரை நண்பர்களை பற்றி கூறுங்கள்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 22, 2010 3:41 pm

நிர்மல் அண்ணா நிர்மல் அண்ணா ஒரு ஐஸ்பழம் வாங்கித்தருவிங்களா ? [You must be registered and logged in to see this image.]

உங்களிடம் சீரியசான கேள்வி உங்க கண்முன்னாடி ஒரு கணவன் மனைவியை போட்டு அடித்து உதைக்கிறார் கணவனின் நிலைகண்ட யாரும் கிட்ட நெருங்கவில்லை அவ்விடத்தில் நீங்கள் இருந்தால் உங்கள் நிலை எப்படி இருக்கும் அந்த பெண்ணை காப்பாற்ற நீங்கள் என்ன செய்வீர்கள்?

(நண்பன் வழிப்போக்கன் அவர்களுக்கு சிறிய வேண்டுகோள் அடுத்த நபராக அப்புவுக்கு தூண்டில்போடவும்)

நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat May 22, 2010 3:54 pm

மன்னிச்சுகோடா தம்பி ரிபாஸ்.இப்பதான் உன்னோட எல்லா பதில்களையும் படிக்க சமயம் கிடைச்சுச்சு. என்ன அருமையான பதில்கள்.
உன் காதல் கனிந்து கல்யாண பழமாக என் வாழ்த்துகளும்,ஆசிர்வாதங்களும்.

[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat May 22, 2010 4:00 pm

நிர்மல் அண்ணாவுக்கு என் கேள்வி.
நீங்க காலேஜ்ல வேலை பார்க்குரதால இந்த கேள்வி.
இன்னிக்கு இருக்கற மாணவர்கள் ஆசிரியர்களை நண்பராக
நினைத்து பழகுகிறார்களா இல்லை நாம படிச்சப்ப இருந்த மாதிரி ஒரு இடைவெளி விட்டுதான் பழகுகிறார்களா?
இந்த விசயத்துல உங்க ANUBAVAM என்ன?

[You must be registered and logged in to see this link.]
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Sat May 22, 2010 4:12 pm

நிர்மல் உங்களிடம் ஒரு கேள்வி...

நீங்க நிர்மல்தானே?

[You must be registered and logged in to see this link.]

”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Sat May 22, 2010 4:27 pm

நானும் வருவேன் நானும் வருவேன்........... அய்யோ, நான் இல்லை

[You must be registered and logged in to see this link.]

”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
Sponsored content

PostSponsored content

Page 38 of 47 Previous  1 ... 20 ... 37, 38, 39 ... 42 ... 47  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக