புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சில செய்திகள் Poll_c10சில செய்திகள் Poll_m10சில செய்திகள் Poll_c10 
89 Posts - 50%
heezulia
சில செய்திகள் Poll_c10சில செய்திகள் Poll_m10சில செய்திகள் Poll_c10 
76 Posts - 43%
mohamed nizamudeen
சில செய்திகள் Poll_c10சில செய்திகள் Poll_m10சில செய்திகள் Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
சில செய்திகள் Poll_c10சில செய்திகள் Poll_m10சில செய்திகள் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
சில செய்திகள் Poll_c10சில செய்திகள் Poll_m10சில செய்திகள் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
சில செய்திகள் Poll_c10சில செய்திகள் Poll_m10சில செய்திகள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சில செய்திகள் Poll_c10சில செய்திகள் Poll_m10சில செய்திகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சில செய்திகள் Poll_c10சில செய்திகள் Poll_m10சில செய்திகள் Poll_c10 
29 Posts - 54%
heezulia
சில செய்திகள் Poll_c10சில செய்திகள் Poll_m10சில செய்திகள் Poll_c10 
21 Posts - 39%
T.N.Balasubramanian
சில செய்திகள் Poll_c10சில செய்திகள் Poll_m10சில செய்திகள் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
சில செய்திகள் Poll_c10சில செய்திகள் Poll_m10சில செய்திகள் Poll_c10 
2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில செய்திகள்


   
   
gayathiri
gayathiri
பண்பாளர்

பதிவுகள் : 112
இணைந்தது : 18/03/2010

Postgayathiri Mon Apr 19, 2010 2:06 pm

அகரப் பெருமை


உலக நாடுகளின் பெயர்களை
ஆங்கிலத்தில் அசுர வரிசைப்படுத்தினால் 'ஏ' (A) எழுத்தில் ஆரம்பமாகும்
முதல் நாடு ஆப்கானிஸ்தான். ஆனால் கடைசி எழுத்து 'A' யாக இருக்கும் நாடுகள்
பல இருக்கின்றன.


திருமண வயது


பெண்கள் பத்து வயதில் திருமணம்
செய்து கொள்ளலாம் என்ற அனுமதி இங்கிலாந்தில் இருந்தது - 1875 ஆம் ஆண்டு
வரையில். 1885 இல் இது 13 வயது என்று உயர்த்தப்பட்டது. இப்போது 16 வயது.



அவசியமான திறமை


உலகத்தின் முதல் விமானப் பனிப்
பெண் - ஏர் ஹோஸ்டஸ் - மிஸ் டாஃபென் கியர்லி என்பவர். 1936ம் ஆண்டு மே
மாதம் 16ம் தேதி முதல்முதலாக பிரிட்டிஷ் விமானத்தில் பணியாற்றினார்.
அப்போது பனிப் பெண்கள் நியமனத்துக்கு வைத்திருந்த தகுதி: டைப் செய்யவும்,
மது பானங்களை சிறப்பாகக் கலக்கி வழங்கவும் தெரிய வேண்டும்.


நீளமான சொல்


வலது கையை உபயோகப்படுத்தாமல் இடது
கையால் மட்டுமே டைப் செய்யக் கூடிய ஆங்கிலப் பெயர்களுள் மிக நீளமானது:
STEWARDESSES


விசித்திரப் பந்தயம்


'நேனானா' என்ற பந்தயம்
அலாஸ்காவில் ஆரம்பித்து இன்று உலகின் பல பாகங்களிலும் பரவியுள்ளது.
தொண்ணூறு வருடங்களுக்கு முன் அலாஸ்கா நாட்டில் பனியினால் ஒரு ரயில்
நின்றுவிட்டது. அதன் சிப்பந்திகள் போராடித்துப் போய் இந்தப் பந்தயத்தைத்
தொடங்கினார்கள். அதன்படிப் பனிப்பரப்பின் மீது ஒரு மூன்று கால் ஸ்டாண்டை
நிறுத்தி வைக்க வேண்டியது. எப்போது பனி உருகி அது தண்ணீரில் இறங்கத்
தொடங்கும் என்று நேரத்தை ஊகிக்க சொல்லிப் பந்தயம் கட்ட வேண்டியது -
அலாஸ்க நாட்டில் யாரும் யானை வைத்துக்
கொள்ளக் கூடாது. சட்டப்படி அது குற்றம். சர்கச்காரர்களுக்கு மட்டும்
விதிவிலக்குத் தரப்பட்டது.


சதிகாரர்களின் அடையாளம்


நீண்ட கால் சட்டை (பான்ட்)
அணிபவர்கள் அரசாங்கத்துக்கு எதிராக சதி செய்கிறார்கள் என்று ஜார் மன்னரான
முதலாவது அலெக்ஸாண்டர் கருதினார். அதற்குத் தடையும் விதித்தார்.


ஏழாம் எட்வர்ட்டின் மனைவியான ராணி
அலெக்சாண்டிரா கால் ஊனத்துடன் இருந்தார். அவருடைய அந்தப்புரத்துக்கு
வரும் விருந்தாளிகள் நேராக நடக்க மாட்டார்கள். அதை ராணி அவமதிப்பாக
எண்ணுவாள் என்பதால் நொண்டி நோண்டியே நடப்பார்கள்.


பாம்புகளின் பட்டாளம்
கொடிய
விஷமுள்ள பாம்புகளின் தர (!) வரிசையில் இந்தியாவின் நாகப் பாம்பு
பதினைந்தாவது இடத்தில் இருக்கிறது. முந்தின பதினாலு கொடிய வகைகளும்
ஆஸ்திரேலியாவில் உள்ளன.


பலூனின் பிதா


குழந்தைகள் விளையாடும் பலூனை
முதன் முதலில் கண்டு பிடித்தவர் புகழ் பெற்ற விஞ்ஞானியான மைக்கேல்
ஃபாரடே. தான் தயாரித்த வகை வகையான GAS - களைப் பரிசோதனைக்காக அடைத்து
வைப்பதற்காக அந்த பலூன்களைக் கண்டு பிடித்தார்.


வாழைப்பழப் போட்டி


வாழைப் பழங்களை விழுங்கும் போட்டி முதல் முறையாக நடைபெற்றது
எஸ்டோனியா நாட்டில். அதில் வெற்றி பெற்றவர் மூன்று நிமிடங்களில் பத்து
வாழைப்பழங்களை உண்டார். அவர் கையாண்ட தந்திரம்: பழத்தோடு தோலினையும்
சேர்த்து விழுங்குது.


கூடைப் பந்தின் ஜாதகம்


கனடா நாட்டு ஜெமேஸ் நாஸ்மித்
என்பவர்தான் என்பவர்தான் கூடைப் பந்து விளையாட்டைக் கண்டுப்பிடித்தவர்.
கால்பந்து வீரர்களின் குழுவுக்குப் பயிற்சியாளராக இருந்த அவர் குளிர்
காலத்தில் தன் அணியினர் சோம்பிக் கிடக்க கூடாது என்பதற்காக இந்த
விளையாட்டைக் கண்டுபிடித்தார்.


தாடி நீளம்


உலகத்திலேயே மிக நீளமான தாடி
வளர்த்தவர் நார்வே நாட்டு ஹான்ஸ் லால்சேத் (அன்றைய ரெகார்டின்படி). 1972ம்
வருடம் இவர் இறந்த போது தாடியின் நீளத்தைக் கணக்கெடுத்தார்கள். பதினேழரை
அடி என்று தெரிந்தது. அந்த தாடியை அமெரிக்காவின் ஸ்மித்சோனியன் ஆராய்ச்சிக்
கழகத்துக்குத் தானமாகக் கொடுத்துளார்கள்.


அழகுக்கு ஆராதனை


பதினாறாம் நூற்றாண்டில் பிரான்சு
நாட்டை ஆண்ட பிலிப் மன்னர் அழகை ஆராதித்தவர். அழகு இல்லாதவர்களைக்
கண்டால் அவருக்குப் பிடிக்காது. சரும நோய் உள்ளவர்களுக்கு சிறை தண்டனை
வித்தித்தார்.



kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Apr 19, 2010 2:34 pm

தகவலுக்கு நன்றி .தோழியே.



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Mon Apr 19, 2010 2:43 pm

அறிய விடயங்களை அறியத்தந்தமைக்கு நன்றி தோழி.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 19, 2010 4:14 pm

தகவலுக்கு நன்றி காயத்ரி!



சில செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Apr 19, 2010 5:05 pm

தகவலுக்கு நன்றி சகோதரி சில செய்திகள் 677196



நேசமுடன் ஹாசிம்
சில செய்திகள் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக