புதிய பதிவுகள்
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:06 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Sun Jun 09, 2024 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_c10இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_m10இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_c10 
24 Posts - 65%
heezulia
இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_c10இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_m10இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_c10 
11 Posts - 30%
cordiac
இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_c10இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_m10இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_c10 
1 Post - 3%
Geethmuru
இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_c10இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_m10இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_c10இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_m10இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_c10 
151 Posts - 56%
heezulia
இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_c10இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_m10இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_c10 
94 Posts - 35%
T.N.Balasubramanian
இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_c10இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_m10இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_c10இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_m10இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_c10 
9 Posts - 3%
prajai
இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_c10இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_m10இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23

1 Post - 0%
Geethmuru
இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_c10இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_m10இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_c10இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_m10இவள் தன்மானத் தமிழச்சி.... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவள் தன்மானத் தமிழச்சி....

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jun 24, 2010 8:46 pm

இவள் தன்மானத் தமிழச்சி....

மலர் முகமே உனதென்றான் - அவளோ
மலரென்றால் மாலைக்குள்ளே வாடிவிடும்! இதுவோ
எதிரிகளைப் புறமோட்ட நின்றதிரும்
உலராதப் போர்ப்பறையின் முகப்பென்றாள்!

பல்வரிசை முல்லை யென்றான் - அவளோ
முல்லையென்றால் மென்மை யுண்டு! இதுவோ
தமிழ்ப்பகையை வென்றிடவே இதழ்க்குகையில்
பதுங்கிவிட்ட சிறுத்தைகளின் கூட்டமென்றாள்!

அமுதூறு செவ்வித ழென்றான் - அவளோ
அதிசுவையாம் அமுதென்றால் தமிழாகும்! இதுவோ
சமுதாயப் பாற்கடலைச் சாக்கடையாய் மாற்றுகின்ற
சதிகாரர் உயிர்குடிக்க ஊறும்கொடு நஞ்சென்றாள்!

பனிதவழ் குளிர்விழி யென்றான் - அவளோ
பனியென்றால் கதிரொளிக்குக் கரைந்துவிடும்! இதுவோ
கனிமொழியாம் தமிழிருக்க, அயல்மொழியைப் பேசுகின்ற
நுனிநாக்கைச் சுட்டெரிக்கும் இருசுடரென்றாள்!

தளிர்க்க் கரமேவா என்றான் - அவளோ
கரம் எழுந்து நடப்பதெங்கே? இதுவோ
கன்னித்தமிழ் நலமழிக்கும் அந்நியராம்
கயவர்களின் சிரம்பிளக்கும் உளியென்றாள்!

விரல்சூடும் நகமகுடம் அழகென்றான் - அவளோ
வளர்நகமோ அளவிறந்தால் நறுக்கப்படும்! இதுவோ
நிதம்நிதமெம் தமிழினத்தின் உயிர்குடிக்கும் சிங்களரைக்
கூறாக்கும் நேர்வேல்ஓர் பத்தென்றாள்!

கொடியிடைதான் துவழு தென்றான் - அவளோ!
கொடியென்றால் படர்க்கொம்புக்(கு) கலைபாயும் - இதுவோ
தமிழன்னை அரியணையில் அமர்ந்துவிட்ட மாற்றாளின்
குடலறுக்கத் தவழும் உடைவாளென்றாள்!

மடல்வாழைத் தொடை என்றான் - அவளோ
வாழையென்றால் காற்றடித்தால் சாய்ந்துவிடும்! இதுவோ
அடர்க்காடாய் மலிந்துவிட்ட தன்னலத்து வேரறுக்கும்
கோடரியின் கணமானப் பிடிகளென்றாள்!

ஏதெதுநான் சொன்னாலும் எதிர்மறையாய் சொல்கின்றாய்!
பெண்ணேநீ யாரென்றான்? அவளோ எண்ணுவதும் எழுதுவதும்
உண்ணுவதும் உனக்கென்றே தமிழுக்காய் வாழ்கின்ற
தன்மானத் தமிழச்சி தான்பெற்ற மகளென்றாள்!

ஆதிரா...

இவள் தன்மானத் தமிழச்சி.... Aஇவள் தன்மானத் தமிழச்சி.... Aஇவள் தன்மானத் தமிழச்சி.... Tஇவள் தன்மானத் தமிழச்சி.... Hஇவள் தன்மானத் தமிழச்சி.... Iஇவள் தன்மானத் தமிழச்சி.... Rஇவள் தன்மானத் தமிழச்சி.... Aஇவள் தன்மானத் தமிழச்சி.... Empty
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Jun 24, 2010 9:13 pm

தமிழ் மகள் வாழ்க தமிழ் தாய் வாழ்க இக்கவிதையில் சிங்களவனை கூறாக்கும் தமிழ் மகளை படித்து மிக்க மகிழ்ச்சி

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Jun 24, 2010 9:20 pm

வீரத்தை பெண்ணோடு விதைத்த
தமிழ் சொன்ன கவிதை இது .
கேள்விக்கு பதிலாய்,சொன்ன கவிதை
பெண்ணுக்கும் தமிழுக்கும் புகழ் சேர்க்கும்.
புகழ் சேர்க்கும் கவியை
ஈகரைக்கு தந்த கவிக்குயில் ஆதிராவுக்கு நன்றி...
வரிகள் வீரத்தை சொல்கிறது.
மறத்தமிழச்சி இவள் என்றால் பொய்யிலை,
இந்த தமிழச்சி.(ஆதிராவின் வீரம் )சொல்வதற்கு வார்த்தையில்லை...
மனதில் இருக்கும் வீரம் அறிந்தோம்...
வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள் ....

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jun 24, 2010 9:53 pm

kalaimoon70 wrote:வீரத்தை பெண்ணோடு விதைத்த
தமிழ் சொன்ன கவிதை இது .
கேள்விக்கு பதிலாய்,சொன்ன கவிதை
பெண்ணுக்கும் தமிழுக்கும் புகழ் சேர்க்கும்.
புகழ் சேர்க்கும் கவியை
ஈகரைக்கு தந்த கவிக்குயில் ஆதிராவுக்கு நன்றி...
வரிகள் வீரத்தை சொல்கிறது.
மறத்தமிழச்சி இவள் என்றால் பொய்யிலை,
இந்த தமிழச்சி.(ஆதிராவின் வீரம் )சொல்வதற்கு வார்த்தையில்லை...
மனதில் இருக்கும் வீரம் அறிந்தோம்...
வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள் ....

இது! இது! இதுதான் எங்கள் தோழர் கலைநிலா.. உச்சி முகர்ந்து அழகான ஒரு பாராட்டைப் பதிந்து விடுவார். இதன் பிறகு ஈகரையை நினைக்காமல் ஒரு நாளாவது இருக்கலாம் என்றால் எங்கு? அடுத்த பாராட்டுக்கு மனம் த்யாராகி விடுகிறதே...ஒரு குடந்தைத் தமிழன் வாயால் இப்பாராட்டைக் கேட்பதில் இருக்கும் இன்பம் வேறு எதில்..மிக்க நன்றி கலைநிலா. இவள் தன்மானத் தமிழச்சி.... 154550 இவள் தன்மானத் தமிழச்சி.... 678642

இவள் தன்மானத் தமிழச்சி.... Aஇவள் தன்மானத் தமிழச்சி.... Aஇவள் தன்மானத் தமிழச்சி.... Tஇவள் தன்மானத் தமிழச்சி.... Hஇவள் தன்மானத் தமிழச்சி.... Iஇவள் தன்மானத் தமிழச்சி.... Rஇவள் தன்மானத் தமிழச்சி.... Aஇவள் தன்மானத் தமிழச்சி.... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jun 24, 2010 11:05 pm

maniajith007 wrote:தமிழ் மகள் வாழ்க தமிழ் தாய் வாழ்க இக்கவிதையில் சிங்களவனை கூறாக்கும் தமிழ் மகளை படித்து மிக்க மகிழ்ச்சி
உஙகளை மகிழவைக்க கிடைத்த வாய்ப்புக்கு கடவுளுக்கு ந்ன்றி.. உங்கள் வாழ்த்துக்கு மிக மிக நன்றி அஜித்.. இவள் தன்மானத் தமிழச்சி.... 678642 இவள் தன்மானத் தமிழச்சி.... 154550

இவள் தன்மானத் தமிழச்சி.... Aஇவள் தன்மானத் தமிழச்சி.... Aஇவள் தன்மானத் தமிழச்சி.... Tஇவள் தன்மானத் தமிழச்சி.... Hஇவள் தன்மானத் தமிழச்சி.... Iஇவள் தன்மானத் தமிழச்சி.... Rஇவள் தன்மானத் தமிழச்சி.... Aஇவள் தன்மானத் தமிழச்சி.... Empty
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 24, 2010 11:20 pm

நல்ல சிந்தனை, அருமையான வரிகள்
தன்மான வீரத்தமிழச்சிக்கும்,
பாடல் வரிகளை படைத்திட்ட திருவாட்டிக்கும் என் உளமார்ந்த பாராட்டுகள்!!!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
மனுபரதன்
மனுபரதன்
பண்பாளர்

பதிவுகள் : 149
இணைந்தது : 19/12/2009

Postமனுபரதன் Fri Jun 25, 2010 12:07 am

புலியை முறத்தால்
அடித்து விரட்டியதை
கேள்விபட்டிருக்கிறேன்
அது தமிழச்சியின்
வீரத்தை
குறித்தது என்று நினைத்திருந்தேன்..
இங்கே தமிழே புலியாய்
உறுமுகிறதே...
வாழ்க தமிழ்...

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Jun 25, 2010 1:17 am

ஆஹா அருமை..எழுச்சிமிகு பாடல்

தீதும் நன்றும் பிறர் தர வாரா இவள் தன்மானத் தமிழச்சி.... 154550
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri Jun 25, 2010 2:53 am

பிச்ச wrote:நல்ல சிந்தனை, அருமையான வரிகள்
தன்மான வீரத்தமிழச்சிக்கும்,
பாடல் வரிகளை படைத்திட்ட திருவாட்டிக்கும் என் உளமார்ந்த பாராட்டுகள்!!!
இவள் தன்மானத் தமிழச்சி.... 359383 இவள் தன்மானத் தமிழச்சி.... 359383

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Jun 25, 2010 3:17 am

மலர் முகமே உனதென்றான்
பல்வரிசை முல்லை யென்றான்
அமுதூறு செவ்வித ழென்றான்
பனிதவழ் குளிர்விழி யென்றான்
தளிர்க்க் கரமேவா என்றான்
விரல்சூடும் நகமகுடம் அழகென்றான்
கொடியிடைதான் துவழு தென்றான்
மடல்வாழைத் தொடை என்றான்
ஏதெதுநான் சொன்னாலும் எதிர்மறையாய் சொல்கின்றாய்!
பெண்ணேநீ யாரென்றான்? அவளோ எண்ணுவதும் எழுதுவதும்
உண்ணுவதும் உனக்கென்றே தமிழுக்காய் வாழ்கின்ற
தன்மானத் தமிழச்சி தான்பெற்ற மகளென்றாள்!

மிகவும் சிறப்பாக உள்ளது அம்மணி அன்பு வாழ்த்துக்கள்
தேன் துளிகள் உங்கள் வரிகள் அன்பு நன்றிகள்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இவள் தன்மானத் தமிழச்சி.... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக