புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:06 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Sun Jun 09, 2024 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 Poll_c10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 Poll_m10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 Poll_c10 
21 Posts - 64%
heezulia
இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 Poll_c10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 Poll_m10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 Poll_c10 
11 Posts - 33%
Geethmuru
இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 Poll_c10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 Poll_m10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 Poll_c10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 Poll_m10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 Poll_c10 
148 Posts - 55%
heezulia
இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 Poll_c10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 Poll_m10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 Poll_c10 
94 Posts - 35%
T.N.Balasubramanian
இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 Poll_c10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 Poll_m10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 Poll_c10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 Poll_m10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 Poll_c10 
9 Posts - 3%
prajai
இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 Poll_c10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 Poll_m10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23

1 Post - 0%
Ammu Swarnalatha
இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 Poll_c10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 Poll_m10இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவள் தன்மானத் தமிழச்சி....

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jun 24, 2010 8:46 pm

First topic message reminder :

இவள் தன்மானத் தமிழச்சி....

மலர் முகமே உனதென்றான் - அவளோ
மலரென்றால் மாலைக்குள்ளே வாடிவிடும்! இதுவோ
எதிரிகளைப் புறமோட்ட நின்றதிரும்
உலராதப் போர்ப்பறையின் முகப்பென்றாள்!

பல்வரிசை முல்லை யென்றான் - அவளோ
முல்லையென்றால் மென்மை யுண்டு! இதுவோ
தமிழ்ப்பகையை வென்றிடவே இதழ்க்குகையில்
பதுங்கிவிட்ட சிறுத்தைகளின் கூட்டமென்றாள்!

அமுதூறு செவ்வித ழென்றான் - அவளோ
அதிசுவையாம் அமுதென்றால் தமிழாகும்! இதுவோ
சமுதாயப் பாற்கடலைச் சாக்கடையாய் மாற்றுகின்ற
சதிகாரர் உயிர்குடிக்க ஊறும்கொடு நஞ்சென்றாள்!

பனிதவழ் குளிர்விழி யென்றான் - அவளோ
பனியென்றால் கதிரொளிக்குக் கரைந்துவிடும்! இதுவோ
கனிமொழியாம் தமிழிருக்க, அயல்மொழியைப் பேசுகின்ற
நுனிநாக்கைச் சுட்டெரிக்கும் இருசுடரென்றாள்!

தளிர்க்க் கரமேவா என்றான் - அவளோ
கரம் எழுந்து நடப்பதெங்கே? இதுவோ
கன்னித்தமிழ் நலமழிக்கும் அந்நியராம்
கயவர்களின் சிரம்பிளக்கும் உளியென்றாள்!

விரல்சூடும் நகமகுடம் அழகென்றான் - அவளோ
வளர்நகமோ அளவிறந்தால் நறுக்கப்படும்! இதுவோ
நிதம்நிதமெம் தமிழினத்தின் உயிர்குடிக்கும் சிங்களரைக்
கூறாக்கும் நேர்வேல்ஓர் பத்தென்றாள்!

கொடியிடைதான் துவழு தென்றான் - அவளோ!
கொடியென்றால் படர்க்கொம்புக்(கு) கலைபாயும் - இதுவோ
தமிழன்னை அரியணையில் அமர்ந்துவிட்ட மாற்றாளின்
குடலறுக்கத் தவழும் உடைவாளென்றாள்!

மடல்வாழைத் தொடை என்றான் - அவளோ
வாழையென்றால் காற்றடித்தால் சாய்ந்துவிடும்! இதுவோ
அடர்க்காடாய் மலிந்துவிட்ட தன்னலத்து வேரறுக்கும்
கோடரியின் கணமானப் பிடிகளென்றாள்!

ஏதெதுநான் சொன்னாலும் எதிர்மறையாய் சொல்கின்றாய்!
பெண்ணேநீ யாரென்றான்? அவளோ எண்ணுவதும் எழுதுவதும்
உண்ணுவதும் உனக்கென்றே தமிழுக்காய் வாழ்கின்ற
தன்மானத் தமிழச்சி தான்பெற்ற மகளென்றாள்!

ஆதிரா...

இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 Tஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 Hஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 Iஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 Rஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 Empty

ilakkiyan
ilakkiyan
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Postilakkiyan Fri Jun 25, 2010 6:47 am

Aathira wrote:

ஆஹா ஆஹா அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Fri Jun 25, 2010 10:26 am

வீறுகொண்டு நடையில்
கூறுகின்ற 'பா'வை..
சோர்விலா சொற்கள்
சேர்த்தன வளமை.
வாழ்த்துக்கள் ஆதிரா. இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 677196 இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 677196 இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 677196 இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 677196

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Jun 25, 2010 12:34 pm

பிச்ச wrote:நல்ல சிந்தனை, அருமையான வரிகள்
தன்மான வீரத்தமிழச்சிக்கும்,
பாடல் வரிகளை படைத்திட்ட திருவாட்டிக்கும் என் உளமார்ந்த பாராட்டுகள்!!!
திருவோடு ஏந்தி தெருவோடு வலம் வரும் பிச்ச என்கிற சரணுக்கு வீரத்தமிழச்சியும் திருவாட்டியும் நன்றி கூறுகிறோம். இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 678642 இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 154550

இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 Tஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 Hஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 Iஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 Rஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Jun 25, 2010 1:52 pm

எங்கள் தமிழர்நிலை எள்ளியாடப் படும்வேளை
தங்கத்தமிழில் தளர்நீக்கும் கவிதை யொன்றை
வங்கப் புயலைப்போல் வலுமிக்க வார்த்தைகளால்
இங்கே வழங்கிவிட்ட தமிழ்மகளுக்கு வாழ்த்துகள்...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Jun 25, 2010 3:06 pm

Manubarathan wrote:புலியை முறத்தால்
அடித்து விரட்டியதை
கேள்விபட்டிருக்கிறேன்
அது தமிழச்சியின்
வீரத்தை
குறித்தது என்று நினைத்திருந்தேன்..
இங்கே தமிழே புலியாய்
உறுமுகிறதே...
வாழ்க தமிழ்...

மிக்க நன்றி பரதன். இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 154550 இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 678642

இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 Tஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 Hஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 Iஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 Rஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 Empty
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Fri Jun 25, 2010 3:30 pm

அருமையான வரிகள் ஆதிரா...

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Jun 25, 2010 3:39 pm

தமிழ்ப்ரியன் விஜி wrote:அருமையான வரிகள் ஆதிரா...
மிக்க நன்றி தமிழ்ப்ரியன் இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 154550

இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 Tஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 Hஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 Iஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 Rஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 27, 2010 12:52 pm

சம்சுதீன் wrote:
பிச்ச wrote:நல்ல சிந்தனை, அருமையான வரிகள்
தன்மான வீரத்தமிழச்சிக்கும்,
பாடல் வரிகளை படைத்திட்ட திருவாட்டிக்கும் என் உளமார்ந்த பாராட்டுகள்!!!
இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 359383 இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 359383
நன்றி சம்ஸ். இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 154550

இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 Tஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 Hஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 Iஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 Rஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 27, 2010 12:58 pm

நிலாசகி wrote:ஆஹா அருமை..எழுச்சிமிகு பாடல்
நன்றி சகி. இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 154550

இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 Tஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 Hஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 Iஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 Rஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 Aஇவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 Empty
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 27, 2010 1:01 pm

Aathira wrote:
இவள் தன்மானத் தமிழச்சி....

மலர் முகமே உனதென்றான் - அவளோ
மலரென்றால் மாலைக்குள்ளே வாடிவிடும்! இதுவோ
எதிரிகளைப் புறமோட்ட நின்றதிரும்
உலராதப் போர்ப்பறையின் முகப்பென்றாள்!

பல்வரிசை முல்லை யென்றான் - அவளோ
முல்லையென்றால் மென்மை யுண்டு! இதுவோ
தமிழ்ப்பகையை வென்றிடவே இதழ்க்குகையில்
பதுங்கிவிட்ட சிறுத்தைகளின் கூட்டமென்றாள்!

அமுதூறு செவ்வித ழென்றான் - அவளோ
அதிசுவையாம் அமுதென்றால் தமிழாகும்! இதுவோ
சமுதாயப் பாற்கடலைச் சாக்கடையாய் மாற்றுகின்ற
சதிகாரர் உயிர்குடிக்க ஊறும்கொடு நஞ்சென்றாள்!

பனிதவழ் குளிர்விழி யென்றான் - அவளோ
பனியென்றால் கதிரொளிக்குக் கரைந்துவிடும்! இதுவோ
கனிமொழியாம் தமிழிருக்க, அயல்மொழியைப் பேசுகின்ற
நுனிநாக்கைச் சுட்டெரிக்கும் இருசுடரென்றாள்!

தளிர்க்க் கரமேவா என்றான் - அவளோ
கரம் எழுந்து நடப்பதெங்கே? இதுவோ
கன்னித்தமிழ் நலமழிக்கும் அந்நியராம்
கயவர்களின் சிரம்பிளக்கும் உளியென்றாள்!

விரல்சூடும் நகமகுடம் அழகென்றான் - அவளோ
வளர்நகமோ அளவிறந்தால் நறுக்கப்படும்! இதுவோ
நிதம்நிதமெம் தமிழினத்தின் உயிர்குடிக்கும் சிங்களரைக்
கூறாக்கும் நேர்வேல்ஓர் பத்தென்றாள்!

கொடியிடைதான் துவழு தென்றான் - அவளோ!
கொடியென்றால் படர்க்கொம்புக்(கு) கலைபாயும் - இதுவோ
தமிழன்னை அரியணையில் அமர்ந்துவிட்ட மாற்றாளின்
குடலறுக்கத் தவழும் கூர்வேலென்றாள்!

மடல்வாழைத் தொடை என்றான் - அவளோ
வாழையென்றால் காற்றடித்தால் சாய்ந்துவிடும்! இதுவோ
அடர்க்காடாய் மலிந்துவிட்ட தன்னலத்து வேரறுக்கும்
கோடரியின் கணமானப் பிடிகளென்றாள்!

ஏதெதுநான் சொன்னாலும் எதிர்மறையாய் சொல்கின்றாய்!
பெண்ணேநீ யாரென்றான்? அவளோ எண்ணுவதும் எழுதுவதும்
உண்ணுவதும் உனக்கென்றே தமிழுக்காய் வாழ்கின்ற
தன்மானத் தமிழச்சி தான்பெற்ற மகளென்றாள்!

ஆதிரா...

பெண்ணை மென்மையானவள் என்றவரும்
முல்லைப்பூ சிரிப்பென்று சொன்னவரும்
செவ்விதழ் என்று சிலாகித்தவரும்
குளிர்விழிகளில் குளிர்காய்ந்தவரும்
தளிர்கரம் பற்றி தவிக்க விட்டவரும்

வெண்டைபிஞ்சும் சுந்தரநகமென்றவரும்
கொடியிடை பிடித்த மானமற்றவரும்
தொடையழகு என்று மயங்கிவிழுந்தவரும்

சிங்கப்பார்வையில் தங்கக்கைகளில்
தமிழ் தமிழ் என முழங்கும் ஒலியினில்
சற்றே மிரண்டு தான் போனரோ??

அன்பு தேவதை ஆதிரையின் வரிகளில்
தமிழ் மகளின் வீரத்தை உணர்த்தினாரே
மானம் காக்க கைகள் மூட துடிக்கும்

மெல்லினம் அல்ல எங்கள் பெண்ணினம்
தன்மானம் காக்க வெட்டிக்குவிக்கும்
தமிழ் மண்ணில் பிறந்த தமழச்சியாகும்

ஆதிரா உங்கள் வரிகளை படிக்கும்போதே உடல் சிலிர்த்து மனம் உறுதியாவதை உணரமுடிகிறதுப்பா... வாழ்க என் அன்புத்தோழி.... இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 154550

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இவள் தன்மானத் தமிழச்சி.... - Page 2 47
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக