ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தினை மாவு பூரி!
 krishnaamma

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 krishnaamma

காத்திருக்கிறேன் SK
 krishnaamma

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 krishnaamma

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 krishnaamma

In need of Antivirus Software
 rtr_18

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 krishnaamma

முகநூல் நகைச்சுவை படங்கள்
 krishnaamma

2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
 SK

ஐ.பி.எல் -2018 !!
 SK

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

எனக்குள் ஒரு கவிஞன் SK
 SK

‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்
 SK

உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
 SK

கண்மணி வார நாவல் 25.04.2018
 Meeran

திகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 Meeran

நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
 ayyasamy ram

தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
 SK

பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
 SK

இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்
 ayyasamy ram

அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
 ayyasamy ram

'பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
 ayyasamy ram

5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 தமிழ்நேசன்1981

வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
 ayyasamy ram

இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
 ayyasamy ram

ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
 ayyasamy ram

2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
 ayyasamy ram

என்னைப் பற்றி...பாலமுருகன்
 Panavai Bala

சில்லுகள்...
 Panavai Bala

நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
 ayyasamy ram

காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
 ayyasamy ram

இலக்கியத்தில் 'பேராசிரியர்'
 ayyasamy ram

'அருப்புக்கோட்டை' பெயர்க்காரணம்
 ayyasamy ram

ராஜாளி - கடல்புறாவுக்குப் பின் (2 பாகங்கள்)
 valav

அறிமுகம்-சத்யா
 ரா.ரமேஷ்குமார்

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 T.N.Balasubramanian

சிரிக்கும் பெண்ணே-சுபா
 SK

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 SK

திட்டி வாசல்
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சென்னை காவல்துறைக்கு கண்காணிப்பு கேமராவுடன் புதிய வாகனம் அறிமுகம்

View previous topic View next topic Go down

சென்னை காவல்துறைக்கு கண்காணிப்பு கேமராவுடன் புதிய வாகனம் அறிமுகம்

Post by ரபீக் on Sat Jun 26, 2010 10:39 am

பாதுகாப்பை பலப்படுத்தவும், கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்களின் போது கண்காணிப்பில் ஈடுபடவும் சென்னை போலீசில் கேமராவுடன் கூடிய வாகனம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
சென்னையில் பாதுகாப்பை பலப்படுத்த போலீசார் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். போக்குவரத்து குற்றங்களை கண்டுபிடிக்க ஏற்கனவே வாங்கப்பட்ட ஸ்கார்பியோ வாகனம் போலீஸ் துறையில் பெரிதும் பயன்பட்டு வருகிறது. இப்போது, பாதுகாப்பை மேலும் பலப்படுத்த, பொதுக் கூட்டம், அரசியல் கூட்டம், பண்டிகை காலங்கள், மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் ரகசியமாக கண்காணிக்க புதிய அதிநவீன பஸ் வாங்கப்பட உள்ளது.

இந்த பஸ்சில், ரகசிய கண்காணிப்பு கேமரா உள்ளது. அத்துடன், டிஷ் ஆன்டனாவும் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வாகனத்துக்கு உள்ளே இருந்து வெளியே என்ன நடக்கிறது என்பதை துல்லியமாக கண்காணிக்க முடியும். வெளியே நடப்பதை பஸ்சுக்குள் உள்ள திரையில் இருந்து கண்காணிக்க முடியும். கண்காணித்ததை சேமித்து வைக்கவும் முடியும். இதன் மூலம் திருட்டு உட்பட பல சமூக விரோத செயல்களை தடுக்க முடியும். குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்யவும் இது உதவும்.

கண்காணிப்பு பஸ்சில் யார் இருக்கிறார்கள், என்ன நடக்கிறது என்பதை வெளியில் இருந்து பார்க்க முடியாது. போலீஸ் கட்டுப்பாட்டு அறை போல் இந்த பஸ் செயல்படும். இந்த பஸ் விரைவில் சென்னை போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது. பஸ்சை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், பஸ்சில் செய்ய வேண்டிய சில மாற்றங்களை அதிகாரிகளுக்கு எடுத்துரைத்தார்
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: சென்னை காவல்துறைக்கு கண்காணிப்பு கேமராவுடன் புதிய வாகனம் அறிமுகம்

Post by kalaimoon70 on Sat Jun 26, 2010 11:04 am

மகிழ்ச்சி நன்றி
avatar
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9666
மதிப்பீடுகள் : 112

View user profile

Back to top Go down

Re: சென்னை காவல்துறைக்கு கண்காணிப்பு கேமராவுடன் புதிய வாகனம் அறிமுகம்

Post by kilaisyed on Sat Jun 26, 2010 12:08 pm

பதிவிற்க்கு நன்றி
avatar
kilaisyed
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 686
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: சென்னை காவல்துறைக்கு கண்காணிப்பு கேமராவுடன் புதிய வாகனம் அறிமுகம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum