புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலவசமா எது கிடைச்சாலும் "வேண்டாம்னு' சொல்லுங்க Poll_c10இலவசமா எது கிடைச்சாலும் "வேண்டாம்னு' சொல்லுங்க Poll_m10இலவசமா எது கிடைச்சாலும் "வேண்டாம்னு' சொல்லுங்க Poll_c10 
62 Posts - 57%
heezulia
இலவசமா எது கிடைச்சாலும் "வேண்டாம்னு' சொல்லுங்க Poll_c10இலவசமா எது கிடைச்சாலும் "வேண்டாம்னு' சொல்லுங்க Poll_m10இலவசமா எது கிடைச்சாலும் "வேண்டாம்னு' சொல்லுங்க Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
இலவசமா எது கிடைச்சாலும் "வேண்டாம்னு' சொல்லுங்க Poll_c10இலவசமா எது கிடைச்சாலும் "வேண்டாம்னு' சொல்லுங்க Poll_m10இலவசமா எது கிடைச்சாலும் "வேண்டாம்னு' சொல்லுங்க Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
இலவசமா எது கிடைச்சாலும் "வேண்டாம்னு' சொல்லுங்க Poll_c10இலவசமா எது கிடைச்சாலும் "வேண்டாம்னு' சொல்லுங்க Poll_m10இலவசமா எது கிடைச்சாலும் "வேண்டாம்னு' சொல்லுங்க Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலவசமா எது கிடைச்சாலும் "வேண்டாம்னு' சொல்லுங்க Poll_c10இலவசமா எது கிடைச்சாலும் "வேண்டாம்னு' சொல்லுங்க Poll_m10இலவசமா எது கிடைச்சாலும் "வேண்டாம்னு' சொல்லுங்க Poll_c10 
104 Posts - 59%
heezulia
இலவசமா எது கிடைச்சாலும் "வேண்டாம்னு' சொல்லுங்க Poll_c10இலவசமா எது கிடைச்சாலும் "வேண்டாம்னு' சொல்லுங்க Poll_m10இலவசமா எது கிடைச்சாலும் "வேண்டாம்னு' சொல்லுங்க Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
இலவசமா எது கிடைச்சாலும் "வேண்டாம்னு' சொல்லுங்க Poll_c10இலவசமா எது கிடைச்சாலும் "வேண்டாம்னு' சொல்லுங்க Poll_m10இலவசமா எது கிடைச்சாலும் "வேண்டாம்னு' சொல்லுங்க Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
இலவசமா எது கிடைச்சாலும் "வேண்டாம்னு' சொல்லுங்க Poll_c10இலவசமா எது கிடைச்சாலும் "வேண்டாம்னு' சொல்லுங்க Poll_m10இலவசமா எது கிடைச்சாலும் "வேண்டாம்னு' சொல்லுங்க Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலவசமா எது கிடைச்சாலும் "வேண்டாம்னு' சொல்லுங்க


   
   

Page 1 of 2 1, 2  Next

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Aug 14, 2010 5:56 pm

கோவை : ""வாழ்க்கையில் பணம் முக்கியமல்ல; கொள்கைதான் முக்கியம், என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து, அதன்படி வாழ்ந்து காட்ட வேண்டும். எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் கொள்கையை விட்டுத் தரக் கூடாது. இலவசமாக எது கிடைத்தாலும், "வேண்டாம்' என மறுத்தால், நாம் உயர்ந்தவர் ஆகிறோம்,'' என, கோவை மண்டல கலால் மற்றும் சுங்கவரித் துறை முதன்மை கமிஷனர் ராஜேந்திரன் கூறினார்.

தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறையின் சார்பில் "நூலகர் தின விழா' நடந்தது. ஆர்.எஸ்.புரம் மாவட்ட மைய நூலகத்தில் நடந்த விழாவில், கோவை மண்டல கலால் மற்றும் சுங்கவரித் துறை முதன்மை கமிஷனர் ராஜேந்திரன் பேசியதாவது: காந்தீய கொள்கையை மறந்து விட்டதால், ஏராளமான பிரச்னைகளை சந்திக்கிறோம். ரூபாய் நோட்டை பார்க்கும் போது மட்டுமே காந்தியை நினைக்கிறோம். காந்தியின் சத்ய சோதனை புத்தகத்தை இதுவரை படிக்காதவர் இனியாவது படிக்க வேண்டும். சந்ததியினரையும் படிக்கத் தூண்ட வேண்டும். காந்தியின் கொள்கைகளை மறந்ததால் எங்கு போவது என தெரியாமல் விழித்து நிற்கிறோம்.

அன்னையர் தினம், தந்தையர் தினம் போல் நூலகர் தினத்தை இந்த ஆண்டு முதல் கொண்டாடுகிறோம். வயதான பெற்றோரை தனித்து விடும் வெளிநாட்டினருக்குதான் இது போன்ற நாட்கள் தேவை. கூட்டுக் குடும்ப கலாச்சாரத்தில் தாய், தந்தையரை போற்றி வாழும் நமக்கு தேவையில்லை. பெற்றோரை அரவணைத்து பராமரிப்பதால் தினமும் அன்னையர் தினம், தந்தையர் தினம் கொண்டாடுகிறோம். நூலக அமைப்பை உருவாக்கிய ரங்கநாதன் என்பவரின் பிறந்த தினத்தை நூலகர் தினமாக கொண்டாடுகிறோம். நூலகங்களில் அதிக மாணவர்களை உறுப்பினராக சேர்த்தால் சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் அதிகம் பேர் வெற்றி பெறுவர். ராசிபுரம், நாமக்கல் பள்ளிகளில் குழந்தைகளை சேர்த்து விட்டால், அவர்கள் டாக்டர்கள் ஆகி விடுவர். அவர்கள் அனுபவிக்க வேண்டிய குழந்தை பருவத்தை இழந்து விடுவர்.

வாழ்க்கையில் பணம் முக்கியமல்ல; கொள்கைதான் முக்கியம். இதை, ஒவ்வொருவரும் உணர வேண்டும். நம் பிள்ளைகளுக்கு நாம் வாழ்ந்து காட்ட வேண்டும். எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் கொள்கையை விட்டுத் தரக் கூடாது. இலவசமாக எது கிடைத்தாலும் "வேண்டாம்' என மறுக்கும் மனப்பக்குவம் வேண்டும். அப்போதுதான் உயர்ந்தவராகிறோம்.இவ்வாறு, ராஜேந்திரன் கூறினார்.

பொது நூலக இயக்கத் தலைவர் கிருஷ்ணராஜ் பேசுகையில், ""பொது நூலகம் நடத்தும் சிவில் சர்வீசஸ் பயிற்சி வகுப்பில் சேர்ந்து படித்தவர்களில் இதுவரை ஒன்பது பேர் வெற்றி பெற்றுள்ளனர். கோவை நூலகங்களை மேம்படுத்த தமிழக அரசு ஒன்பது கோடி ரூபாய் வழங்கியுள்ளது,'' என்றார். மாவட்ட நூலகர் மனோகரன், வாசகர் வட்ட நிர்வாகிகள் மற்றும் நூலகர்கள் பலர் திரளாக பங்கேற்றனர். ஓய்வு பெற்ற நூலகர்கள் மற்றும் அதிக உறுப்பினர்களை சேர்த்த நூலகர்கள், இந்நிகழ்ச்சியில் கவுரவிக்கப்பட்டனர்.
நன்றி; தினமலர்...


பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Aug 14, 2010 6:49 pm

இலவசமா எது கிடைச்சாலும் "வேண்டாம்னு' சொல்லுங்க 677196 இலவசமா எது கிடைச்சாலும் "வேண்டாம்னு' சொல்லுங்க 678642




இலவசமா எது கிடைச்சாலும் "வேண்டாம்னு' சொல்லுங்க Power-Star-Srinivasan
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Aug 14, 2010 7:03 pm

யாரு நம்ம ஊரு மக்களா....
ஹாங்....அப்படியே சொல்லிட்டாலும்..........

கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Sat Aug 14, 2010 7:37 pm

இலவசமா எது கிடைச்சாலும் "வேண்டாம்னு' சொல்லுங்க 168300 இலவசமா எது கிடைச்சாலும் "வேண்டாம்னு' சொல்லுங்க 403484



வின்னைத்தாண்டி வருவாயா?


இலவசமா எது கிடைச்சாலும் "வேண்டாம்னு' சொல்லுங்க Lovefd
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Aug 14, 2010 8:34 pm

அங்கே மட்டுமல்ல எங்கேயும் தான் இலவசமென்றால் கியூவில் நிற்பது மனித வழக்கமாகிவிட்டது.இது உலகம் பூராவுக்கும் பொது.

வேண்டாம் என்று சொல்லுவதற்கு மனதை பக்குவப்படுத்த வேண்டும்!

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Aug 14, 2010 9:18 pm

நாங்கெல்லாம் freeya கிடைச்ச பினாயிலையே குடிப்போம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Aug 14, 2010 9:24 pm

maniajith007 wrote:நாங்கெல்லாம் freeya கிடைச்ச பினாயிலையே குடிப்போம்
கண்ணாளா அப்படி சொல்லாதே! என்ன கொடுமை சார் இது அநியாயம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Aug 14, 2010 9:38 pm

பிச்ச wrote:
maniajith007 wrote:நாங்கெல்லாம் freeya கிடைச்ச பினாயிலையே குடிப்போம்
கண்ணாளா அப்படி சொல்லாதே! என்ன கொடுமை சார் இது அநியாயம்
தேச நிலைமை

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Aug 14, 2010 10:01 pm

maniajith007 wrote:நாங்கெல்லாம் freeya கிடைச்ச பினாயிலையே குடிப்போம்
இலவசமா எது கிடைச்சாலும் "வேண்டாம்னு' சொல்லுங்க 453187 இலவசமா எது கிடைச்சாலும் "வேண்டாம்னு' சொல்லுங்க 453187



இலவசமா எது கிடைச்சாலும் "வேண்டாம்னு' சொல்லுங்க Aஇலவசமா எது கிடைச்சாலும் "வேண்டாம்னு' சொல்லுங்க Aஇலவசமா எது கிடைச்சாலும் "வேண்டாம்னு' சொல்லுங்க Tஇலவசமா எது கிடைச்சாலும் "வேண்டாம்னு' சொல்லுங்க Hஇலவசமா எது கிடைச்சாலும் "வேண்டாம்னு' சொல்லுங்க Iஇலவசமா எது கிடைச்சாலும் "வேண்டாம்னு' சொல்லுங்க Rஇலவசமா எது கிடைச்சாலும் "வேண்டாம்னு' சொல்லுங்க Aஇலவசமா எது கிடைச்சாலும் "வேண்டாம்னு' சொல்லுங்க Empty
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Aug 15, 2010 10:56 am

maniajith007 wrote:நாங்கெல்லாம் freeya கிடைச்ச பினாயிலையே குடிப்போம்

இலவசமா எது கிடைச்சாலும் "வேண்டாம்னு' சொல்லுங்க 755837 இலவசமா எது கிடைச்சாலும் "வேண்டாம்னு' சொல்லுங்க 755837 இலவசமா எது கிடைச்சாலும் "வேண்டாம்னு' சொல்லுங்க 755837 இலவசமா எது கிடைச்சாலும் "வேண்டாம்னு' சொல்லுங்க 755837




இலவசமா எது கிடைச்சாலும் "வேண்டாம்னு' சொல்லுங்க Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக