புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போலி வாக்காளர்கள் கண்டறிந்தால் இரண்டு ஆண்டு சிறை உறுதி Poll_c10போலி வாக்காளர்கள் கண்டறிந்தால் இரண்டு ஆண்டு சிறை உறுதி Poll_m10போலி வாக்காளர்கள் கண்டறிந்தால் இரண்டு ஆண்டு சிறை உறுதி Poll_c10 
64 Posts - 50%
heezulia
போலி வாக்காளர்கள் கண்டறிந்தால் இரண்டு ஆண்டு சிறை உறுதி Poll_c10போலி வாக்காளர்கள் கண்டறிந்தால் இரண்டு ஆண்டு சிறை உறுதி Poll_m10போலி வாக்காளர்கள் கண்டறிந்தால் இரண்டு ஆண்டு சிறை உறுதி Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
போலி வாக்காளர்கள் கண்டறிந்தால் இரண்டு ஆண்டு சிறை உறுதி Poll_c10போலி வாக்காளர்கள் கண்டறிந்தால் இரண்டு ஆண்டு சிறை உறுதி Poll_m10போலி வாக்காளர்கள் கண்டறிந்தால் இரண்டு ஆண்டு சிறை உறுதி Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
போலி வாக்காளர்கள் கண்டறிந்தால் இரண்டு ஆண்டு சிறை உறுதி Poll_c10போலி வாக்காளர்கள் கண்டறிந்தால் இரண்டு ஆண்டு சிறை உறுதி Poll_m10போலி வாக்காளர்கள் கண்டறிந்தால் இரண்டு ஆண்டு சிறை உறுதி Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
போலி வாக்காளர்கள் கண்டறிந்தால் இரண்டு ஆண்டு சிறை உறுதி Poll_c10போலி வாக்காளர்கள் கண்டறிந்தால் இரண்டு ஆண்டு சிறை உறுதி Poll_m10போலி வாக்காளர்கள் கண்டறிந்தால் இரண்டு ஆண்டு சிறை உறுதி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
போலி வாக்காளர்கள் கண்டறிந்தால் இரண்டு ஆண்டு சிறை உறுதி Poll_c10போலி வாக்காளர்கள் கண்டறிந்தால் இரண்டு ஆண்டு சிறை உறுதி Poll_m10போலி வாக்காளர்கள் கண்டறிந்தால் இரண்டு ஆண்டு சிறை உறுதி Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போலி வாக்காளர்கள் கண்டறிந்தால் இரண்டு ஆண்டு சிறை உறுதி

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 19, 2010 1:33 pm

சிவகங்கை: வாக்காளர் பட்டியலில் போலிகளை கண்டறிய புதிய மென்பொருள்
பயன்படுத்தப்பட உள்ளது. இதில் கண்டுபிடிக்கப்படும் போலிகளுக்கு சிறை
தண்டனை காத்திருக்கிறது. கடந்த ஜனவரி 1 ம் தேதியை தகுதி நாளாக கொண்டு,
வரைவு வாக்காளர் பட்டியல், கடந்த மாதம் வெளியிடப்பட்டது. மாவட்டத்தில்
உள்ள நான்கு தொகுதிகளில், பல இடங்களில் போலி வாக்காளர் சேர்த்திருப்பது
கண்டுபிடிக்கப்பட்டது. மாவட்டத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பெயர்
சேர்த்தவர்களை நீக்க, கம்ப்யூட்டரில் தனி மென்பொருள்
பயன்படுத்தப்பட்டது.குளறுபடி: இதன்படி பெயர், தந்தை பெயர், வயது ஒரே
மாதிரி இருந்தால், அந்த பெயர் அடையாளம் காணப்படும். ஆனால், கம்ப்யூட்டரில்
ஒருவரது வயது உள்ளிட்ட சில மாறுதல் இருந்தால் அந்த பெயரை, கம்ப்யூட்டர்
கண்டுபிடிப்பதில்லை. இதனால் போலி வாக்காளர்களை கண்டறிவதில் பின்னடைவு
ஏற்பட்டது.புதிய முறை: இக்குறையை களைய தேர்தல் கமிஷன், புது மென்பொருளை
அறிமுகம் செய்ய உள்ளது. இந்த முறையில் வேறு பாகம், தொகுதிகளில் ஒரே பெயர்
இடம் பெற்று இருந்தால், அவை எளிதில் அடையாளம் காணப்படும். பெயர் சேர்க்க,
நீக்க, திருத்தம் செய்வதற்காக கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது, தற்போது ஆய்வு
நடக்கிறது. இதற்கு பின் போலிகளை கண்டறியும் பணி துவங்கும். இதில்
கண்டறியப்படும் போலி வாக்காளர்களுக்கு, தேர்தல் விதிகளின்படி மூன்று மாதம்
முதல் இரண்டு ஆண்டு வரை சிறை தண்டனை; அபராதம்
விதிக்கப்படும்.காரைக்குடியில் 2,02,130; திருப்புத்தூரில் 1, 99,315;
சிவகங்கையில் 1,97,029; மானாமதுரையில் 1,95,120 வாக்காளர்கள் உள்ளனர்.
பெயர் சேர்க்க 47,932 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் எத்தனை பேர்
தேர்தல் கமிஷனின் நடவடிக்கையில் சிக்க போகின்றனர் என்பது, ஓரிரு
மாதங்களில் வெளிச்சத்திற்கு வரும்.தேர்தல் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
""சிலர் வேறு இடத்திற்கு மாறும் போது, பழைய இடத்தில் உள்ள பட்டியலில்
பெயரை நீக்குவதில்லை. இதனால் இரண்டு இடங்களில் பெயர் உள்ளது. சிலர்
வேண்டுமென்றே இரு இடங்களில் பெயர் சேர்க்கின்றனர். இவர்கள்
கண்டறியப்பட்டு, கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். இறுதி வாக்காளர்
பட்டியல் துல்லியமாக தயாரிக்கப்பட்டு, போலி வாக்காளர்கள் நீக்கப்படுவர்,''
என்றார்.

தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Thu Aug 19, 2010 1:44 pm

போலி ஓட்டு போட்டா புடிக்க மாடிக்குறாங்க. என்ன கொடுமை இது

பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Aug 19, 2010 1:47 pm

எனக்கு இன்னும் ஒட்டு போடுற வயசு வரலை

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Aug 19, 2010 2:42 pm

maniajith007 wrote:எனக்கு இன்னும் ஒட்டு போடுற வயசு வரலை

பார்த்தாலே தெரிது.. நம்பிட்டோம் சிரி சிரி சிரி

போலி வாக்காளர்கள் கண்டறிந்தால் இரண்டு ஆண்டு சிறை உறுதி Power-Star-Srinivasan
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Aug 19, 2010 2:43 pm

பிளேடு wrote:
maniajith007 wrote:எனக்கு இன்னும் ஒட்டு போடுற வயசு வரலை

பார்த்தாலே தெரிது.. நம்பிட்டோம் சிரி சிரி சிரி

உங்களுக்கும் சேர்த்து சொன்னேன் நண்பா இப்போ நம்புறீங்க தானே

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Aug 19, 2010 2:44 pm

maniajith007 wrote:
பிளேடு wrote:
maniajith007 wrote:எனக்கு இன்னும் ஒட்டு போடுற வயசு வரலை

பார்த்தாலே தெரிது.. நம்பிட்டோம் சிரி சிரி சிரி

உங்களுக்கும் சேர்த்து சொன்னேன் நண்பா இப்போ நம்புறீங்க தானே

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் முத்தம்

போலி வாக்காளர்கள் கண்டறிந்தால் இரண்டு ஆண்டு சிறை உறுதி Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக