புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 19:49

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 19:36

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Today at 19:24

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 17:08

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வனத்துறை அலட்சியத்தால் வலையில் சிக்கிய சிறுத்தை பலி Poll_c10வனத்துறை அலட்சியத்தால் வலையில் சிக்கிய சிறுத்தை பலி Poll_m10வனத்துறை அலட்சியத்தால் வலையில் சிக்கிய சிறுத்தை பலி Poll_c10 
59 Posts - 50%
heezulia

47 Posts - 39%
T.N.Balasubramanian

6 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 3%
D. sivatharan
வனத்துறை அலட்சியத்தால் வலையில் சிக்கிய சிறுத்தை பலி Poll_c10வனத்துறை அலட்சியத்தால் வலையில் சிக்கிய சிறுத்தை பலி Poll_m10வனத்துறை அலட்சியத்தால் வலையில் சிக்கிய சிறுத்தை பலி Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP

Guna.D

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வனத்துறை அலட்சியத்தால் வலையில் சிக்கிய சிறுத்தை பலி Poll_c10வனத்துறை அலட்சியத்தால் வலையில் சிக்கிய சிறுத்தை பலி Poll_m10வனத்துறை அலட்சியத்தால் வலையில் சிக்கிய சிறுத்தை பலி Poll_c10 
249 Posts - 48%

201 Posts - 39%

20 Posts - 4%

14 Posts - 3%
prajai
வனத்துறை அலட்சியத்தால் வலையில் சிக்கிய சிறுத்தை பலி Poll_c10வனத்துறை அலட்சியத்தால் வலையில் சிக்கிய சிறுத்தை பலி Poll_m10வனத்துறை அலட்சியத்தால் வலையில் சிக்கிய சிறுத்தை பலி Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
வனத்துறை அலட்சியத்தால் வலையில் சிக்கிய சிறுத்தை பலி Poll_c10வனத்துறை அலட்சியத்தால் வலையில் சிக்கிய சிறுத்தை பலி Poll_m10வனத்துறை அலட்சியத்தால் வலையில் சிக்கிய சிறுத்தை பலி Poll_c10 
9 Posts - 2%
jairam

4 Posts - 1%

Jenila

Rutu

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வனத்துறை அலட்சியத்தால் வலையில் சிக்கிய சிறுத்தை பலி

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat 21 Aug 2010 - 9:55

மூணாறு:
வனத்துறையினரின் அலட்சியத்தால் வலையில் சிக்கிய சிறுத்தை பலியானது.
மூணாறு அருகே சிட்டிவாரை எஸ்டேட் என்.சி.டிவிசன் காய்கறி தோட்டத்தில்
வைக்கப்பட்டிருந்த வலையில் நேற்று முன்தினம் மதியம், ஒரு சிறுத்தை
உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது. அதன் வயிற்றில், வலைக்காக
பயன்படுத்தப்பட்ட கம்பி குத்தியிருந்தது. தகவல் அறிந்து வந்த
வனத்துறையினர் சிறுத்தை உயிருடன் இருந்ததால் பக்கத்தில் செல்ல பயந்தனர்.
உயிருடன் சிறுத்தையை மீட்க திருவனந்தபுரத்தில் இருந்து கால்நடை
டாக்டர்களையும், தமிழ்நாடு வால்பாறையில் இருந்து கூண்டும் வரவழைக்க
ஏற்பாடு செய்யப்பட்டது. அதே நேரத்தில், சிறுத்தையின் உயிரை காக்க எந்த
முயற்சியும் எடுக்கவில்லை. நேற்று காலை சிறுத்தையின் உடல் நிலை
பாதிக்கப்பட்டது. இதனை கண்ட "மியூஸ்' என்ற சுற்றுச்சூழல் மற்றும் வன
விலங்கு பாதுகாப்பு அமைப்பினர் சிறுத்தையை காப்பாற்ற முயன்றனர். ஆனால்
அவர்களை வனத்துறையினர் தடுத்து விட்டனர். இந்நிலையில், காலை 8.30 மணிக்கு
சிறுத்தை இறந்தது. அதன் பிறகே திருவனந்தபுரத்தில் இருந்து வந்த கால்நடை
டாக்டர்கள் சிறுத்தைக்கு பிரேத பரிசோதனை நடத்தினர். சிறுத்தையை காப்பாற்ற
வனத்துறையினர் தவறியதை கண்டித்து மியூஸ் அமைப்பினர் மூணாறில் கண்டன
ஊர்வலம் நடத்தினர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக