புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொன்ன பேச்சை கேட்காத மகளை சங்கிலியால் 10 நாள் கட்டி போட்ட தந்தை கைது - Page 2 Poll_c10சொன்ன பேச்சை கேட்காத மகளை சங்கிலியால் 10 நாள் கட்டி போட்ட தந்தை கைது - Page 2 Poll_m10சொன்ன பேச்சை கேட்காத மகளை சங்கிலியால் 10 நாள் கட்டி போட்ட தந்தை கைது - Page 2 Poll_c10 
42 Posts - 63%
heezulia
சொன்ன பேச்சை கேட்காத மகளை சங்கிலியால் 10 நாள் கட்டி போட்ட தந்தை கைது - Page 2 Poll_c10சொன்ன பேச்சை கேட்காத மகளை சங்கிலியால் 10 நாள் கட்டி போட்ட தந்தை கைது - Page 2 Poll_m10சொன்ன பேச்சை கேட்காத மகளை சங்கிலியால் 10 நாள் கட்டி போட்ட தந்தை கைது - Page 2 Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
சொன்ன பேச்சை கேட்காத மகளை சங்கிலியால் 10 நாள் கட்டி போட்ட தந்தை கைது - Page 2 Poll_c10சொன்ன பேச்சை கேட்காத மகளை சங்கிலியால் 10 நாள் கட்டி போட்ட தந்தை கைது - Page 2 Poll_m10சொன்ன பேச்சை கேட்காத மகளை சங்கிலியால் 10 நாள் கட்டி போட்ட தந்தை கைது - Page 2 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
சொன்ன பேச்சை கேட்காத மகளை சங்கிலியால் 10 நாள் கட்டி போட்ட தந்தை கைது - Page 2 Poll_c10சொன்ன பேச்சை கேட்காத மகளை சங்கிலியால் 10 நாள் கட்டி போட்ட தந்தை கைது - Page 2 Poll_m10சொன்ன பேச்சை கேட்காத மகளை சங்கிலியால் 10 நாள் கட்டி போட்ட தந்தை கைது - Page 2 Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொன்ன பேச்சை கேட்காத மகளை சங்கிலியால் 10 நாள் கட்டி போட்ட தந்தை கைது


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 29, 2009 5:28 pm

First topic message reminder :

ஐதராபாத் : சொன்ன பேச்சை கேட்காத 15 வயது மகளை வீட்டில் சங்கிலியால் 10 நாள் கட்டிப் போட்ட தந்தை கைது செய்யப்பட்டார்.ஆந்திரா மாநிலம் ஐதாராபாத்தை சேர்ந்தவர் அக்பர். இவரது 2வது மனைவி யுனிசா பேகத்துக்கு 15 வயதில் மகள் இருக்கிறாள். அவள் அடிக்கடி வீட்டை விட்டு வெளியே செல்லும் பழக்கம் உள்ளவள்.

தன்னிடம் சொல்லிக் கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது என்று மகளுக்கு அக்பர் கண்டிப்பான உத்தரவு போட்டார். அதை மீறி மகள் வெளியே போனாள். அதைத் தொடர்ந்து மகள் என்றும் பாராமல் அவளை சங்கிலியில் பிணைத்து வீட்டில் உள்ள மேஜையில் 10 நாள் கட்டிப் போட்டு விட்டார்.

இந்த நடவடிக்கை, மனிதாபிமான மற்ற செயல் என்று யுனிசா பேகம் எவ்வளவோ எடுத்து கூறியும் மகளை சங்கிலியில் இருந்து அவிழ்த்துவிட அக்பர் மறுத்து விட்டார். அதைத் தொடர்ந்து தனது மகளை அக்பர் சித்ரவதை செய்வதாக அருகில் உள்ள லாங்கர் அவுஸ் போலீஸ் நிலையத்தில் யுனிசா பேகம் புகார் கொடுத்தார்.புகாரை சப்இன்ஸ்பெக்டர் நாகேந்தர் பதிவு செய்த பின்னர், அக்பர் வீட்டுக்கு சென்று பார்த்தார். சங்கிலியில் கட்டப்பட்டு இருந்த இளம் பெண்ணை விடுவித்தார்.

அக்பரை கைது செய்து பெற்ற மகளை சித்ரவதை செய்ததாக வழக்கு பதிவு செய்து உள்ளார். இந்த சம்பவம் ஐதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 29, 2009 7:39 pm

Manik wrote:பிள்ளைகளின் மனதை புரிந்து கொள்ளாத இவன்லாம் 1 அப்பனா..... இதுக்கு இவன் பிள்ளையை பெறாமலே இருக்கலாம்

ஏன் இவ்வளவு கோபம்! பொறுமை பொறுமை

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Wed Jul 29, 2009 7:40 pm

கூடாது கூடாது கூடாது

தப்பு மானிக் கண்ணே தப்பு அப்படி சொல்லக்கூடாது

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Jul 29, 2009 7:40 pm

சாரி அண்ணா......... அதை படிச்சதும் டென்சன் ஆயிட்டேன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 29, 2009 7:52 pm

இந்த கோபத்தினாலதான் சிங்கம்புணரி கலவரத்துல உங்களுக்கும் சம்பந்தம் இருக்குதோன்னு சந்தேகப் பட்டுடேன்!

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Jul 29, 2009 8:07 pm

நீங்க சொன்னதுக்கு அப்பறம் தான் இங்க கலவரம் நடந்துச்சா விசாரிக்க போனேன்...............

நான் ரொம்ப அமைதியானவன் அண்ணா ஆனா சில பேர் என்னை கோவப்பட வைக்கிறாங்க நிஜ வாழ்க்கையிலும் ஈகரையிலும்

யாரு ஈகரைலனு தயவு செய்து கேட்டுராதீங்க அண்ணா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 29, 2009 8:15 pm

ஈகரையில் படித்துதான் உங்களுக்கே கலவரம் நடந்ததே தெரியுமா? அளவில்லா மகிழ்ச்சி!

ஈகரையில் யாரும் யார் மனதையும் புண்படும்படி செயல்படக்கூடாது! அவ்வாறு இருந்தால் தலைமைக்கு தனிமடல் செய்யவும்!

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Jul 29, 2009 8:24 pm

Manik wrote:நீங்க சொன்னதுக்கு அப்பறம் தான் இங்க கலவரம் நடந்துச்சா விசாரிக்க போனேன்...............

நான் ரொம்ப அமைதியானவன் அண்ணா ஆனா சில பேர் என்னை கோவப்பட வைக்கிறாங்க நிஜ வாழ்க்கையிலும் ஈகரையிலும்

யாரு ஈகரைலனு தயவு செய்து கேட்டுராதீங்க அண்ணா
என்ன யாரவுது உங்களிட்ட மெயில் ஐடியும் போன் நம்பரும் கொடுக்க சொன்னாங்களா

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Jul 29, 2009 8:27 pm

இல்லையே நிலா மேம் ஏன் கேக்குறீங்க

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Jul 29, 2009 8:28 pm

நான் தான் கொஞ்சம் ஓவரா நடந்துக்கிட்டேன் அண்ணா அந்த டென்சன் தான் வேற ஒன்னும் இல்ல அண்ணா

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Jul 29, 2009 8:31 pm

Manik wrote:இல்லையே நிலா மேம் ஏன் கேக்குறீங்க
சும்மாதான் .....................உங்க நல்ல மனசை புரிந்து கொள்ளாத நபர் யார்...சொல்லுங்கள் மாணிக் அய்யா சொல்லுங்க

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக