|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» ஹைக்கூ !!!by அசுரன் Today at 11:51 pm
» அறிமுக வணக்கம்
by அசுரன் Today at 11:47 pm
» இயேசு என்னும் மனிதர்
by hega Today at 11:40 pm
» தமிழ் நூல்கள் : நான் ரசித்தவை
by ரா.ரா3275 Today at 11:38 pm
» கடவுளை வணங்கவேண்டுமா?
by நந்து Today at 11:34 pm
» நெஞ்சை பூப் போல் கொய்தவளே...!
by ரா.ரா3275 Today at 11:26 pm
» எனைத் தன்வசம் ஆக்கிவிட்டாள்!
by ரா.ரா3275 Today at 11:22 pm
» அடைகாக்கும் கனவு
by ரா.ரா3275 Today at 11:10 pm
» மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??
by ரா.ரா3275 Today at 11:06 pm
» பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா?
by ரா.ரா3275 Today at 11:02 pm
» பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!
by ரா.ரா3275 Today at 10:58 pm
» இயேசு ஒரு உவமைக் கதை
by shineson Today at 10:34 pm
» ஐயாயிரம் பதிவிட்ட முரளிராஜாவை வாழ்த்துவோம் நண்பர்களே.
by முரளிராஜா Today at 10:32 pm
» பாலியல் புகார்!! ஐபிஎல் பெங்களூர் அணி வீரர் கைது
by அசுரன் Today at 9:49 pm
» ஜென் கதை ஒன்று…
by இரா.பகவதி Today at 9:49 pm
» நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்
by இரா.பகவதி Today at 9:29 pm
» நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1
by இரா.பகவதி Today at 9:21 pm
» இனி வரும் காலம்!
by அசுரன் Today at 9:17 pm
» ராஜா வீட்டு இரண்டாவது இளவரசியின் வரவை வாழ்த்தலாம் வாங்க...
by nandhtiha Today at 9:14 pm
» நானும் எனது பல திருமணங்களும்
by யினியவன் Today at 9:05 pm
» மால்கம் எக்ஸ் மிசிசிப்பி மாநில இளைஞர்களுக்கு ஆற்றிய உரை
by இரா.பகவதி Today at 8:34 pm
» லசந்தாவின் இறுதி தலையங்கம்
by shineson Today at 8:18 pm
» மாயையும் நிலையாமையும்
by shineson Today at 8:15 pm
» புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு
by புரட்சி Today at 7:39 pm
» கடலை-கன்னியம்-கட்டுப்பாடு"கடலை போடுவது ஆபத்தா? "
by புரட்சி Today at 7:35 pm
» சிறையிலிருந்து சில கிறுக்கல்கள்
by shineson Today at 7:27 pm
» பொன்மொழிகள்
by சார்லஸ் mc Today at 7:05 pm
» தென்னாடுடைய சிவனே போற்றி!
by இரா.பகவதி Today at 7:02 pm
» ஆய கலைகள் 64
by இரா.பகவதி Today at 6:58 pm
» இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள்
by கேசவன் Today at 6:55 pm
» இழிவுபடுத்துகிறவர்கள் இரக்கத்துக்குரியவர்கள்-படித்ததில் பிடித்தது
by kirubanandan R P Today at 6:53 pm
» இது எந்த ஊரு நியாயம்
by ஜாஹீதாபானு Today at 6:00 pm
» எனது பெயர்- சதீஸ்.
by பார்த்திபன் Today at 5:43 pm
» சாண்ட்விச்... 250 th Happy Birth day
by ஜாஹீதாபானு Today at 5:27 pm
» அஸ்வின் அறிமுகம்
by காளைவேந்தன் Today at 5:27 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by வை.பாலாஜி Today at 4:23 pm
» கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை
by மகா பிரபு Today at 3:29 pm
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 2:04 pm
» நாளப் புடைப்பு நோய்- Varicose Veins
by முஹைதீன் Today at 1:48 pm
» உலக நாடுகளின் அரசியல் கொள்கைகளும் முறைகளும்.
by முஹைதீன் Today at 1:13 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
அவசியமானதும் இலவசமானதும் (புதிது)
Page 2 of 4 • Share •
Page 2 of 4 •
1, 2, 3, 4 
அவசியமானதும் இலவசமானதும் (புதிது)
First topic message reminder :
இந்த இழையில் எனக்குத் தெரிந்த Open -Source Software and Freeware பற்றிய விபரங்களைத் தொடர்ச்சியாகப் போடலாம் என எண்ணியுள்ளேன். எல்லாவற்றையுமல்ல சில அவசியமானவைகள். தேடிக் கண்டுபிடிக்க வேண்டியவைகள். உங்கள் ஆதரவு கண்டு தொடரும்
முக்கியமாக கவனிக்க வேண்டியது. எல்லா மென்பொருட்களையும் தரவிறக்கம் செய்தவுடன் ஒரு Anti virus மென்பொருள் கொண்டு பரிசோதித்துக் கொள்ளுங்கள்

1 File locker
உங்கள் கணினியில் Folder, Files போன்றவற்றையும் USB Drive (Pen Flash drive) ஆகியவற்றில் உங்கள் Data க்களையும் பாதுகாத்து மற்றவர் எளிதில் கையாளமுடியாதபடி ஆக்க வேண்டுமா?
இதோ சில Folder Lock செய்யும்அல்லது Encrypt பண்ணும் softwares
1. Truecrypt (Open-source)
http://www.truecrypt.org/
2. Cryptainer LE (Free)
http://www.cypherix.com/cryptainer_le_download_center.htm
3. Hide Folders
http://www.hidefolders.org /
http://www.hidefolders.org/download/hidefolders-setup.exe
4. Winmend Folder hiden
http://www.winmend.com/folder-hidden/
இந்த இழையில் எனக்குத் தெரிந்த Open -Source Software and Freeware பற்றிய விபரங்களைத் தொடர்ச்சியாகப் போடலாம் என எண்ணியுள்ளேன். எல்லாவற்றையுமல்ல சில அவசியமானவைகள். தேடிக் கண்டுபிடிக்க வேண்டியவைகள். உங்கள் ஆதரவு கண்டு தொடரும்
முக்கியமாக கவனிக்க வேண்டியது. எல்லா மென்பொருட்களையும் தரவிறக்கம் செய்தவுடன் ஒரு Anti virus மென்பொருள் கொண்டு பரிசோதித்துக் கொள்ளுங்கள்

1 File locker
உங்கள் கணினியில் Folder, Files போன்றவற்றையும் USB Drive (Pen Flash drive) ஆகியவற்றில் உங்கள் Data க்களையும் பாதுகாத்து மற்றவர் எளிதில் கையாளமுடியாதபடி ஆக்க வேண்டுமா?
இதோ சில Folder Lock செய்யும்அல்லது Encrypt பண்ணும் softwares
1. Truecrypt (Open-source)
http://www.truecrypt.org/
2. Cryptainer LE (Free)
http://www.cypherix.com/cryptainer_le_download_center.htm
3. Hide Folders
http://www.hidefolders.org /
http://www.hidefolders.org/download/hidefolders-setup.exe
4. Winmend Folder hiden
http://www.winmend.com/folder-hidden/
Last edited by kirikasan on Sun Nov 21, 2010 5:41 am; edited 2 times in total
Re: அவசியமானதும் இலவசமானதும் (புதிது)
maniajith007 wrote:அண்ணா தயவு செய்து தமிழில் மென் புத்தகங்கள் உருவாக்க மென்பொருள் உள்ளது
அனவருக்கும் நன்றி!
maniajith007 ,
நீங்கள் உள்ளதா என்று கேட்பதாக தோன்றுகிறது. சாதாரணமாக pdf புத்தகமாக செய்வதாக இருந்தால் மேலுள்ள 3 -7 வரையுள்ள மென்பொருட்களில் ஒன்று போதும். Text file ஆகவோ MSword ல் doc file ஆகவோ தமிழ் ஆக்கத்தை எழுதிவிட்டு மேற்கூறிய ஒரு pdf மென்பொருள் மூலம் pdf புத்தகமாக ஆக்கிக் கொள்லலாம்.
அல்லது Open Office ல் (மேலே குறிப்பிட்டுள்ளேன்) pdf file ஆக சேமிக்கும் வசதி இருப்ப்தால் அதைபாவித்தும் நேரடியாக புத்தகமாக்கலாம்.
இதைவிட அழகான ஒரு முறையை இன்றோ நாளையோ நீங்கL கேட்டதற்கமைய புது இழையில் தருகிறேன்.
அதைவிட இன்னொன்று flash book . அதப்பற்றி ஒரு இழை நேற்று போட்டேன். பார்க்கவும்.
Re: அவசியமானதும் இலவசமானதும் (புதிது)
1 . Power bullet
Flash Animation இணையத்தளங்களில் பெரிய இடத்தைப் பிடித்த ஒன்று. இதை உருவாக்கும் மென்பொருட்கள்
இலவசமாகக் கிடைப்பது மிகவும் சிரமம். ஆனாலும் இதோ ஒன்று. மிக அழகான அனிமேஷன்களை உருவாக்கலாம்.
http://www.powerbullet.com/download.php
http://softwaredownloadmirror.com/freeware/powerbullet-1.35/100651636/
2 . Unique-Gift-Maker-Greeting-Card-Free
Flash Animation கொண்ட வாழ்த்து மின்மடல்கள் தயாரித்து நண்பருடன் மகிழ்வைப் பகிர்ந்துகொள்ள
தரவிறக்கம் இங்கே
*********************

3 . 3D Flash Animator
இது 30 நாட்களுக்கு மட்டுமே Trial version ஆக பாவிக்கக்கூடியது
மிக அருமையான அனிமேஷன் செய்ய உதவும் மின்பொருள்.
http://www.3dfa.com/
Re: அவசியமானதும் இலவசமானதும் (புதிது)
நன்றி தோழா..நானும் இப்ப பிளாஷ் தான் படிக்கிறேன் ..உதவியாக இருக்கும் ....தொடர்ந்து பதிவிடுங்கள் ..நன்றி

ilakkiyan- பண்பாளர்

- பதிவுகள்: 224
வசிப்பிடம்: யாழ்ப்பாணம்
சேர்ந்தது: 28/03/2010
மதிப்பீடு: 0
Re: அவசியமானதும் இலவசமானதும் (புதிது)
ilakkiyan wrote:நன்றி தோழா..நானும் இப்ப பிளாஷ் தான் படிக்கிறேன் ..உதவியாக இருக்கும் ....தொடர்ந்து பதிவிடுங்கள் ..நன்றி
பிளாஷ் படிக்கிறீர்களா? வாழ்த்துக்கள். மிக அழகான அனிமேஷன் எல்லாம் செய்யலாம். எனக்கு பெரிதாக ஒன்றும் அனுபவமில்லை. எல்லாம் பார்த்ததை இங்கு கூறுகிறேன். ஏதாவது பிரயோசனப்பட்டால் மகிழ்ச்சிதான்
Re: அவசியமானதும் இலவசமானதும் (புதிது)
கீழ் காணும் மென்பொருட்கள் Demo. ஆனால் அவற்றை இலவசமாக பிரயோசனப்படுத்த ஒரு வழிமுறை. அவற்றில் Animation தொகுக்கும்போதில் Camstudioவால் avi யாகவோ swf யாகவோ capture படம் பிடித்துக் கொள்ளலாம் உதாரணத்துக்கு
1. Mix fx
தமிழ் எழுத்துக்கள் பாவிக்க முடியாது
http://www.mix-fx.com/
2. Anim Fx
தமிழ் எழுத்துக்கள் பாவிக்க முடியாது
http://www.anim-fx.com/
3. Aelo flashintros banner maker
http://www.aleosoft.com/
30 days
தமிழ் எழுத்தாக Tsci பாவிக்கலாம்
4. cool Flash மகர்
இதுவும் 30 days . ஆனால் மிக கூடியளவு Flash animation செய்யலாம்
http://download.cnet.com/Cool-Flash-Maker/3000-6676_4-10491073.html
இந்த வகையில் நல்ல வாழ்த்து மடல்கள் செய்து கொள்ளலாமே!
கீழ்காணுபவை சிறிய மென்பொருட்கள். என்றாலும் கவர்ச்சியான effects உருவாக்க கூடியவை
Xiberpix.net ன் மூன்று மென்பொருட்கள்

1 sqirlz lite சிறிய அழகான Animation
http://www.xiberpix.net/SqirlzLite.html
2. sqirlz morph இரண்டுபடத்தை (Morph ) உருமாற்றம் செய்ய
இங்கே
3. Squirtz water reflection அசைவில்லாத போட்டோ போன்ற படங்களில் நீரோட்டம் போன்ற தோறத்தை உருவாக்க.
இங்கே
மேற்கூறிய effect க்கான இன்னொன்று
4. Life-Photo- maker
தரவிறக்கம்
இது web page க்கான header ஐ உருவாக்க
5. Xheader
http://xheader.com/free_header_graphic_software_download_page.html
1. Mix fx
தமிழ் எழுத்துக்கள் பாவிக்க முடியாது
http://www.mix-fx.com/
2. Anim Fx
தமிழ் எழுத்துக்கள் பாவிக்க முடியாது
http://www.anim-fx.com/
3. Aelo flashintros banner maker
http://www.aleosoft.com/
30 days
தமிழ் எழுத்தாக Tsci பாவிக்கலாம்
4. cool Flash மகர்
இதுவும் 30 days . ஆனால் மிக கூடியளவு Flash animation செய்யலாம்
http://download.cnet.com/Cool-Flash-Maker/3000-6676_4-10491073.html
இந்த வகையில் நல்ல வாழ்த்து மடல்கள் செய்து கொள்ளலாமே!
கீழ்காணுபவை சிறிய மென்பொருட்கள். என்றாலும் கவர்ச்சியான effects உருவாக்க கூடியவை
Xiberpix.net ன் மூன்று மென்பொருட்கள்

1 sqirlz lite சிறிய அழகான Animation
http://www.xiberpix.net/SqirlzLite.html
2. sqirlz morph இரண்டுபடத்தை (Morph ) உருமாற்றம் செய்ய
இங்கே
3. Squirtz water reflection அசைவில்லாத போட்டோ போன்ற படங்களில் நீரோட்டம் போன்ற தோறத்தை உருவாக்க.
இங்கே
மேற்கூறிய effect க்கான இன்னொன்று
4. Life-Photo- maker
தரவிறக்கம்
இது web page க்கான header ஐ உருவாக்க
5. Xheader
http://xheader.com/free_header_graphic_software_download_page.html
Last edited by kirikasan on Mon Sep 06, 2010 9:24 pm; edited 1 time in total
Re: அவசியமானதும் இலவசமானதும் (புதிது)

Office மென்பொருட்களுடன் குறிப்பிட்டிருக்கவேண்டியது. தவறிவிட்டது இங்கே ஒரு மென்பொருள் Text maker , Plan maker என் ஐரண்டு மென்பொருட்கள் உண்டு.
1 . Softmaker Office
http://www.softmakeroffice.com/
போஸ்டர் பிரிண்ட் செய்ய ஒரு மென்பொருள்
2 poster-forge
http://www.ronyasoft.com/products/poster-forge/download.html
3D SOFTWARE

1. Bryce 7 Personal-Learning-Edition
அழகான 3d இயற்கை காட்சிகள் தொடக்கம் எல்லாவிதமான 3D வரை படங்களும் அனிமேஷனும் செய்யக்கூடியது
மிகச் சிறந்த முப்பரிமாண மென்பொருள். சீரியல் இலக்கம் கீழுள்ள தளத்தில் கிடைக்கிறது
http://www.daz3d.com/i/software/bryce7?_m=d
அல்லது
இங்கே
இலவசமான Model உருவங்கள் கொண்ட நான்குவிதமான மென்பொரு பொதிகள்(pack ) Bryce , Daz studio இரண்டிற்கும் இங்கே
http://www.daz3d.com/i/software/bryce7/download?_m=d
. Preset Modell pack (Bryce 7 க்கு பாவிக்கக்கூடியது)
இங்கே
2. Daz studio
முப்பரிமாணத்திற்கான இன்னொரு சிறந்த மென்பொருள். மனித தோற்றங்களை அழகாக உருவமைத்து மெருகேற்ற மிகச் சிறந்தது
http://www.daz3d.com/i/software/daz_studio3?_m=d
2b . Daz Studio வுக்கான 3D Model pack free
இங்கே
3. LOOXIS-Faceworx
போட்டோவிலிருந்து 3D முகங்களாக உருவாக்கும் மென்பொருள்
இங்கே
4. FaceGen modeller
இதுவும் முன்னையது போன்றதே
இங்கே

5. Softimage-XSI-Mod-Tool
http://download.cnet.com/Softimage-XSI-Mod-Tool/3000-18541_4-10343972.html
Autodesk இணையத்தளத்திலிருந்து பெயர் விபரம் கொடுத்தால் மட்டுமே தரவிறக்கம் செய்ய முடியும்
http://usa.autodesk.com/adsk/servlet/pc/item?siteID=123112&id=13571320
6. Freecad
இங்கே
7. 3D canvas
http://www.amabilis.com/downloads.htm
8. Charactor FX- 3d உருவங்களை இதன் மூலம் animation செய்து கொள்ளலாம்
http://www.insanesoftware.de/index.php?page=freetools/
தேவையானால்
Username: CFX4FREE
Registration Key: 5b2fe4
Re: அவசியமானதும் இலவசமானதும் (புதிது)

9 . Iclone movie maker free
(219mb)
3D காட்சிகளுடன் கூடிய 3d கார்ட்டூன் போன்ற அனிமேஷன் படங்கல் உருவாக்க கூடியது.ஆனால் செய்ற்பாடு
கட்டுபடுத்தப்பட்டது.
http://www.reallusion.com/iclone/iclone_trial.asp
10 . Vue pioneer 8 free
3d landscape creation, animation
முப்பரிமாண காட்சிகள் அமைத்தலும் அசையும் படக்காட்சி அமைப்பும் செய்வது. மிகப்பெரிய மென்பொருள்
575 mb
http://www.e-onsoftware.com/products/vue/vue_8_pioneer/
11 . Terregenlandscape இயற்கைக் காட்சிகள் முப்பரிமாண அமைப்பு
http://www.planetside.co.uk/content/view/21/36/
12. Alice 3D -3d Animation software
(281 mb)
கூடுதலான கல்லூரிகளில் கற்பித்தலுக்கு பயன்படுத்துவதாக விபரிக்கப்பட்டுள்ளது. இளம் மாணவர்கள் பழகுவதற்கேற்றவிதமாக இலகுவாக அமைக்கப்பட்டுள்ள்து
தரவிறக்கம்
http://www.alice.org/

13. particle illusion 3.0 வான நட்சத்திரங்கள், வெடித்து சிதறும் ஒளிப்பிழம்புகள், நெருப்பு எரிதல் போன்ற effects செய்வதற்கு சிறந்தது. எண்ணற்ற effects உண்டு. 30 நாட்கள் demo version ஆனால் மட்டுப்படுத்தப்படாத முழு செயற்பாட்டையும் கொண்டது.
http://www.wondertouch.com/index2.html?2
14. Houdini apprentice
(194 mb)
திரைப்ப்டங்களில் வரும் 3d animation, visual effect இவைகளுக்கு ஒருகாலத்தில் பாவிக்கப்பட்டதாகவும் அத்தகைய தரத்தைக் கொண்டதுமான மென்பொருள்
3d மென்பொருள். பலவிதமான effect செய்யக்கூடியது. demo பார்க்கவும்
மிகச் சிறிய watermark இருப்பதோடு 720x576 resolution ல் மட்டுமே பெரிதாக்கலாம்
இதைவிட Registered version க்கு இதற்கும் பெரிதான வித்தியாசம் இல்லை
http://www.sidefx.com/index.php?option=com_download&task=apprentice&Itemid=௨௭௭
15 . Magic Particle (dev) free edition
அழகான வாண வேடிக்கை போன்றோ அல்லது விண்ணில் நிகழும் நடசத்திரங்கள் ஒளிச் சிதறல்கலள் போன்றோ செய்து மகிழ இதோ ஒரு மென்பொருள்
தரவிறக்கம் செய்ய
http://www.astralax.com/
http://www.astralax.com/download/programm/particles_dev.zip
13 mb
இதன் மூலம் உருவாக்கப்பட்டு மூவி வடிவில் export பண்ணும்போது குறைந்தளவு particle மட்டுமே
சேமிப்பாக கிடைக்கும். ஆனால் preview பார்க்கும்போது camstudio வால் பதிவு செய்து கொண்டால் அழகாக இருக்கும்
Camstudio
http://camstudio.org/
Re: அவசியமானதும் இலவசமானதும் (புதிது)
நண்பரே அருமையான தொகுப்பு ..
particle illusion 3.0 மென்பொருள் மூலம் எவ்வாறு ஒளிச்சிதறல்களை செய்வது ?? சொல்லி தாங்களேன் ,,,,
particle illusion 3.0 மென்பொருள் மூலம் எவ்வாறு ஒளிச்சிதறல்களை செய்வது ?? சொல்லி தாங்களேன் ,,,,

ப்ரியா- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 3356
வசிப்பிடம்: இதய தாமரை ஈகரை தாயின் மடியில்
சேர்ந்தது: 25/02/2010
மதிப்பீடு: 74
Re: அவசியமானதும் இலவசமானதும் (புதிது)
கலை wrote:மிக மிக பயனுள்ள பதிவு கிரிகாசன்..! தொடருங்கள்..!
நன்றிகள் தொடர்வேன் சிறிய ஓய்வு கொடுத்துவிட்டேன் தொடரும் எண்ன்ணம் உண்டு.
Re: அவசியமானதும் இலவசமானதும் (புதிது)
நன்றி அண்ணா முப்பரிமாண படங்கள் உருவாக்க மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தேன் அதை தங்கள் இப்பதிவின் மூலம் கைக்கெட்டும் தூரத்தில் வந்துவிட்டது
Re: அவசியமானதும் இலவசமானதும் (புதிது)
maniajith007 wrote:நன்றி அண்ணா முப்பரிமாண படங்கள் உருவாக்க மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தேன் அதை தங்கள் இப்பதிவின் மூலம் கைக்கெட்டும் தூரத்தில் வந்துவிட்டது
நானும் இதே முப்பரிணாமத்தில் அதிக ஆர்வமுள்ளவன். முதலில் சில Home design Software இங்கே அறிமுகப்படுத்தி 3D குள் செல்ல சுலபமாக்குகிறேன் என் அனுபவத்திலிருந்து. நாளை தொடரும்
Re: அவசியமானதும் இலவசமானதும் (புதிது)
அனைவருக்கும் பயனுள்ள மென்பொருள் தளங்களை அறிமுகப்படுத்துகிறீர்கள் அண்ணா! நன்றி!

பதிவுகள்: 787301 | உறுப்பினர்கள்: 15334 | தலைப்புகள்: 81785 | புதிய உறுப்பினர்: sabarijack
Contact Administrator
Re: அவசியமானதும் இலவசமானதும் (புதிது)
சிவா wrote:அனைவருக்கும் பயனுள்ள மென்பொருள் தளங்களை அறிமுகப்படுத்துகிறீர்கள் அண்ணா! நன்றி!
மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.இன்னும் சில தெரிந்தவைகளை சேர்க்க உள்ளேன் தொடர்வேன்.
Re: அவசியமானதும் இலவசமானதும் (புதிது)
கண்டிப்பாக தொடருங்கள் அனைவருக்கும் இவைகள் பயனுள்ளவை நன்றி அண்ணா

அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22651
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 396
Page 2 of 4 •
1, 2, 3, 4 
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum







