புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:18 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 4 Poll_c10அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 4 Poll_m10அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 4 Poll_c10 
49 Posts - 60%
heezulia
அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 4 Poll_c10அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 4 Poll_m10அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 4 Poll_c10 
29 Posts - 36%
mohamed nizamudeen
அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 4 Poll_c10அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 4 Poll_m10அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 4 Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 4 Poll_c10அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 4 Poll_m10அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 4 Poll_c10 
91 Posts - 61%
heezulia
அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 4 Poll_c10அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 4 Poll_m10அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 4 Poll_c10 
50 Posts - 34%
mohamed nizamudeen
அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 4 Poll_c10அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 4 Poll_m10அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 4 Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 4 Poll_c10அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 4 Poll_m10அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 4 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவசியமானதும் இலவசமானதும் (புதிது)


   
   

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Aug 30, 2010 3:38 pm

First topic message reminder :

இந்த இழையில் எனக்குத் தெரிந்த Open -Source Software and Freeware பற்றிய விபரங்களைத் தொடர்ச்சியாகப் போடலாம் என எண்ணியுள்ளேன். எல்லாவற்றையுமல்ல சில அவசியமானவைகள். தேடிக் கண்டுபிடிக்க வேண்டியவைகள். உங்கள் ஆதரவு கண்டு தொடரும்

முக்கியமாக கவனிக்க வேண்டியது. எல்லா மென்பொருட்களையும் தரவிறக்கம் செய்தவுடன் ஒரு Anti virus மென்பொருள் கொண்டு பரிசோதித்துக் கொள்ளுங்கள்

அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 4 Lockbk

1 File locker

உங்கள் கணினியில் Folder, Files போன்றவற்றையும் USB Drive (Pen Flash drive) ஆகியவற்றில் உங்கள் Data க்களையும் பாதுகாத்து மற்றவர் எளிதில் கையாளமுடியாதபடி ஆக்க வேண்டுமா?

இதோ சில Folder Lock செய்யும்அல்லது Encrypt பண்ணும் softwares

1. Truecrypt (Open-source)
http://www.truecrypt.org/

2. Cryptainer LE (Free)
http://www.cypherix.com/cryptainer_le_download_center.htm

3. Hide Folders

http://www.hidefolders.org /
http://www.hidefolders.org/download/hidefolders-setup.exe

4. Winmend Folder hiden
http://www.winmend.com/folder-hidden/





அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Nov 19, 2010 8:34 pm

நன்றி அண்ணா முப்பரிமாண படங்கள் உருவாக்க மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தேன் அதை தங்கள் இப்பதிவின் மூலம் கைக்கெட்டும் தூரத்தில் வந்துவிட்டது

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Nov 20, 2010 12:33 am

maniajith007 wrote:நன்றி அண்ணா முப்பரிமாண படங்கள் உருவாக்க மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தேன் அதை தங்கள் இப்பதிவின் மூலம் கைக்கெட்டும் தூரத்தில் வந்துவிட்டது

நானும் இதே முப்பரிணாமத்தில் அதிக ஆர்வமுள்ளவன். முதலில் சில Home design Software இங்கே அறிமுகப்படுத்தி 3D குள் செல்ல சுலபமாக்குகிறேன் என் அனுபவத்திலிருந்து. நாளை தொடரும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 20, 2010 12:35 am

அனைவருக்கும் பயனுள்ள மென்பொருள் தளங்களை அறிமுகப்படுத்துகிறீர்கள் அண்ணா! நன்றி!



அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Nov 20, 2010 2:19 am

சிவா wrote:அனைவருக்கும் பயனுள்ள மென்பொருள் தளங்களை அறிமுகப்படுத்துகிறீர்கள் அண்ணா! நன்றி!

மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.இன்னும் சில தெரிந்தவைகளை சேர்க்க உள்ளேன் தொடர்வேன்.

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Nov 20, 2010 2:27 am

கண்டிப்பாக தொடருங்கள் அனைவருக்கும் இவைகள் பயனுள்ளவை நன்றி அண்ணா



அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 4 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Nov 20, 2010 9:49 am

பயனுள்ளவைகள் அண்ணா! நன்றி!



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 4 Logo12
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Nov 20, 2010 8:48 pm

Envisioneer Express

அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 4 Envis

1 . Envisioneer-Express
3d உலகில் முதல்முதல் நுழையும்போது இந்த மென்பொருள் மூலம் எப்படி என்று பார்த்துக்கொள்வது இலகுவாக இருக்கும்
இது வீட்டுக்கான வடிவமைப்பு செய்யும் மென்பொருளாக இருந்தபோதும் முப்பரிமாண கட்டுமானத்தைக் கொண்டது என்பதால் இதை இங்கு
குறிப்பிடுகிறேன்

தரவிறக்கம்
http://download.cnet.com/Envisioneer-Express/3000-6677_4-10564987.html?tag=mncol;1
164 mb


இங்கே அதிகம் கூறவேண்டிய அவசியமில்லை. இந்தபடத்தைபார்க்கும்போதே எவ்வளவு இலகுவானதென தெரிகிறது. முழுதும் இலவசமானது
என்பதினால் இதில் படமாக சேமித்துக் கொள்ளும் வசதி இல்லை. ஆனால் print screen key ஐ அழுத்தியோ
அல்லது screen capture மென்பொருட்கள் மூலமாகவோ படத்தைச் சேமித்துக் கொள்ளலாம்

Sweet Home 3D

இதே போன்று இலவச Home Design software பல இருந்தபோதும் அதிக தொந்தரவு தராத இன்னொரு மென்பொருள்
Sweet Home.
இதை இங்கு பெற்றுக்கொள்ளுங்கள்.

Sweet Home 3D
http://download.cnet.com/Sweet-Home-3D/3000-6677_4-10747645.html?tag=mncol;1


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Nov 21, 2010 5:15 am

முப்பரிமாண மென்பொருட்களைத் தொடர்ந்து பார்க்கமுதல் சில மென்பொருட்கள்...
இங்குறிப்பிடப்படும் மென்பொருட்கள், போட்டோக்களை slide show வாக மாற்றி கணினியில் பார்ப்பதற்கும்
DVD , Photo cd யாக உருவாக்கவும் உதவுகிறது.


1. Photozig Albums

இதுவும் நல்லதொரு Slide show Builder.
இதில் மிகவும் என்னைக்கவர்ந்தது quick fix. கீழுள்ள படங்களைப்பாருங்கள் இடது பக்கமுள்ள படங்கள் ஒரேஒரு கிளிக்கில் பிரகாசமான படமாக மாற்றித்தருகிறது.

அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 4 Quickl


அதைவிட red eye, zoom, bright, contrast மாற்ரும் வசதிகளைக்கொண்டது. இதிலேயே slide show வாக மாற்றி கணனியில் பார்க்கவோ மற்ற்வர்களுக்கு
அனுப்பிவைக்கவோமுடிகிறது. அத்துடன் photo cd யாக பதிந்து கொள்ளக்கூடியதாகவும் இருக்கிறது

http://download.cnet.com/Photozig-Albums-Express/3000-12511_4-10524846.html?tag=mncol;௧
***********************

2. DVD Slide show GUI

இதுவு மிக எளிதான slide show செய்யும் மென்பொருள் ஆகும். நல்ல Effects இதில் உண்டு.
இதுவும் DVD ல் போட்டோ சிலைட் show வை எரித்து எடுத்துக்கொள்ள முடிகிறது
http://download.videohelp.com/tin2tin/download.html

*************************************************
3. FxFoto

இதுவும் மிகப் பிரயோசனமான photo Editor ம் photo slide show உருவாக்கியுமாகும். இதிலும் மேற்காணப்படும் ஒளிகுறைந்தளவு கொண்ட நிழற்படங்களை தகுந்தளவு பிரகாசமானதாக மாற்றுகிறது. image improve என்பதன்மீது ஒருமுறை அழுத்தினால் போதும் படங்கள் தகுந்த ஒளி கொண்டதாக மாற்றிதருகிறது.

முதல் பார்த்த மென்பொருட்களை விட கூடுதலான editing வசதிகள் உண்டு. ஆனால் இலவச மென்பொருளான இந்த Version cd/dvd களில் burn செய்து பாவிக்க முடியாது. கணனிகளில் மாத்திரமே (Web இலும்) பார்க்கக்கூடியதாக slide show வை சேமித்துக் கொள்ள முடிகிறது

http://download.cnet.com/FxFoto/3000-12511_4-10304500.html?tag=mncol;1


4. Photo Story for window 3.0

இதுவும் அழகான slide show உருவாக்க சிறந்த இலவச மென்பொருள். இதிலும் cd/dvd ல் செய்து கொள்ள் முடியாது .கணனி இணைய தள பாவிப்புக்குரியது

http://download.cnet.com/Photo-Story-3-for-Windows/3000-12511_4-10339154.html?tag=mncol;1



http://download.cnet.com/Photo-Story-3-for-Windows/3000-12511_4-10339154.html?tag=mncol;1

(தொடர்கிறது)

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Sun Nov 21, 2010 12:33 pm

பயனுள்ள தகவல். பகிர்வுக்கு நன்றி அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 4 677196

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Jan 04, 2011 4:00 pm

Sothink இலிருந்து சில மென்பொருட்கள் இலவசமாக கிடைக்கின்றன

Free Photo Album Maker
http://www.photo-album-maker.com/download-photo-album-maker.php

இன்னும்
Free Video Converter Software
Free Flash Downloader For Firefox
Free Video to DVD Creator
Free Flash Catcher For IE
Free FLV Player for PC
ஆகியன தரவிறக்கிக் கொள்ளலாம்

http://www.sothink.com/free-tools.htm
******************



அவசியமானதும் இலவசமானதும் (புதிது) - Page 4 Studioa

Free video studio மேனேஜர்
41 programs அடங்கியுள்ளது
converter, capture போன்ற வீடியோ தேவைகளுக்கு ஏற்றது

http://www.dvdvideosoft.com/free-dvd-video-software.htm
http://download.cnet.com/Free-Studio/3000-2170_4-205258.html?tag=mncol;7




Sponsored content

PostSponsored content



Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக