ஈகரை நூலகம்

Eegarai Topsites
ஈகரை தமிழ் வலைத் தளங்களின் தொகுப்பு
Latest topics
» ரசிக்க சில புகைப்படங்கள்
by பிஜிராமன் Today at 8:50 pm

» பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
by பிஜிராமன் Today at 8:30 pm

» இது எப்படி இருக்கு?
by கோவிந்தராஜ் Today at 8:25 pm

» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by பிஜிராமன் Today at 8:21 pm

» பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!
by சார்லஸ் mc Today at 8:20 pm

» இதுக்கு ஒரு ஜோக் சொல்லுங்களேன்
by சார்லஸ் mc Today at 8:15 pm

» மலேசியா பத்துமலை தைப்பூசம் 2012 - புகைப்படங்கள்
by சிவா Today at 8:03 pm

» தினம் ஒரு website
by தம்பி வெங்கி Today at 7:53 pm

» ரோல்மாடல்! நீங்களும் ஃபாலோ பண்ணலாம் இவங்களை...
by shenbagakumar Today at 7:52 pm

» கடவுளும் த்ரீ இடியேட்சும்
by பிளேடு பக்கிரி Today at 7:42 pm

» அரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது -ஔவை & கண்ணதாசன்
by கோவிந்தராஜ் Today at 7:14 pm

» தைப்பூச நன்னாளில் முருகப் பெருமானை வழிபட்டு வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெறுங்கள்!
by கேசவன் Today at 7:11 pm

» உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்
by கேசவன் Today at 7:09 pm

» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-42
by பிஜிராமன் Today at 6:58 pm

» சர்தார்ஜி நகைச்சுவை
by கேசவன் Today at 6:52 pm

» 'லாங் ஜம்ப்' அல்ல, 'ராங் ஜம்ப்'!
by கேசவன் Today at 6:52 pm

» மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்
by பிளேடு பக்கிரி Today at 6:41 pm

» நான் ரசித்த கவிதைகள் ... ந.கார்த்தி
by சிவா Today at 6:38 pm

» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 6:38 pm

» உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க
by முஹைதீன் Today at 6:18 pm

» விஜயகாந்த், பண்ருட்டியாரின் முதுகில் வைத்த கண் வாங்காமல்..
by கேசவன் Today at 6:14 pm

» அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது
by கேசவன் Today at 6:12 pm

» லஞ்ச லாவண்யத்திற்கு 42% இளைஞர்கள் ஆதரவு
by கேசவன் Today at 6:09 pm

» என்னுடைய கணினியில் graphics memory ஐ அதிகரிக்கலமா
by A.Venu Today at 6:07 pm

» பிரபுதேவா மீது வழக்கு போடுகிறார் நயன்தாரா?
by முஹைதீன் Today at 6:04 pm

» வாழ்க்கை...!
by முஹைதீன் Today at 6:00 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by அருண் Today at 6:00 pm

» மழலையை தரும் மருத்துவம்
by முஹைதீன் Today at 5:58 pm

» ஈகரை மெயில் அக்கவுண்ட் உருவாக்குவது எப்படி -கோவி
by கோவிந்தராஜ் Today at 5:58 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by மகேஷ் Today at 5:48 pm

» 4sharedல் வார/மாத இதழ்கள்: புதியவை - வண்ணத்திரை 13.2.12, குங்குமம் 13.2.12, நாணயம் விகடன் 12.2.12, குமுதம் சினேகிதி 1.2.12
by வை.பாலாஜி Today at 5:16 pm

» நம்மால் என்ன முடியுமோ...
by சார்லஸ் mc Today at 5:10 pm

» நடிகையைப் பத்தி படம் எடுத்தா தப்பா?
by பிளேடு பக்கிரி Today at 5:07 pm

» அமீர் போனால் எனக்கென்ன? பார்த்திபன் ஆவேசம்
by பது Today at 5:04 pm

» ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....
by கோவிந்தராஜ் Today at 4:49 pm

» கடலூர் மாவட்டத்தில் தி.மு.க.-தே.மு.தி.க. கைகோர்த்துவிட்டன !
by பிரசன்னா Today at 4:41 pm

» எது உண்மையான அன்பு?
by பிரசன்னா Today at 4:29 pm

» அதிமுகவில் இணைந்த விஜயகாந்தின் நெருங்கிய நண்பர்!
by மகா பிரபு Today at 4:28 pm

» சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000
by பிஜிராமன் Today at 4:22 pm

» முதலிடம்...!
by பிஜிராமன் Today at 4:19 pm

உள்நுழைய இங்கு அழுத்தவும்

காதல் ஒரு கணக்கு

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

காதல் ஒரு கணக்கு

Post by வினுப்ரியா on Tue Sep 07, 2010 5:35 pm

First topic message reminder :

காதல் ஒரு கணக்கு

காதல் ஒரு கணக்கு
காதலின் வெற்றி கூட்டல்
காதலின் தோல்வி கழித்தல்
வெற்றி கூட்டலில்
வரும் சொந்தங்கள் பெருக்கல்
இன்ப துன்பங்களை
இரு உள்ளங்களும்
பங்கிட்டு கொள்வதே வகுத்தல்

வினுப்ரியா கவிதைகள்
[i]

வினுப்ரியா
மனங்கவர் கவிஞர் விருது
மனங்கவர் கவிஞர் விருது

பதிவுகள்: 1060
வசிப்பிடம்: Thittakuti
சேர்ந்தது: 16/06/2010
மதிப்பீடு: 34

http://winothee@gmail.com

Back to top Go down

Re: காதல் ஒரு கணக்கு

Post by கார்த்திக் on Tue Sep 07, 2010 5:55 pm

vinotha wrote:
karthikharis wrote:
vinotha wrote:காதல் ஒரு கணக்கு

காதல் ஒரு கணக்கு
காதலின் வெற்றி கூட்டல்
காதலின் தோல்வி கழித்தல்
வெற்றி கூட்டலில்
வரும் சொந்தங்கள் பெருக்கல்
இன்ப துன்பங்களை
இரு உள்ளங்களும்
பங்கிட்டு கொள்வதே வகுத்தல்

வினுப்ரியா கவிதைகள்
[i]

டீச்சர் கணக்கு கணக்குதான்

அருமை வினோ மகிழ்ச்சி

கார்த்திக் காதல் கணக்கில் நீங்க எந்த இடத்தில் இருகிறிங்க? நன்றி நன்றி நன்றி

காதல் அப்புடினா? ஒன்னும் புரியல

கார்த்திக்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 6468
வசிப்பிடம்: ஈரோடு
சேர்ந்தது: 08/04/2010
மதிப்பீடு: 39

Back to top Go down

Re: காதல் ஒரு கணக்கு

Post by gunashan on Tue Sep 07, 2010 5:59 pm

vinotha wrote:
gunashan wrote:
vinotha wrote:காதல் ஒரு கணக்கு

காதல் ஒரு கணக்கு
காதலின் வெற்றி கூட்டல்
காதலின் தோல்வி கழித்தல்
வெற்றி கூட்டலில்
வரும் சொந்தங்கள் பெருக்கல்
இன்ப துன்பங்களை
இரு உள்ளங்களும்
பங்கிட்டு கொள்வதே வகுத்தல்

வினுப்ரியா கவிதைகள்
[i]

குணா சார் பூஜ்ஜியத்தை கண்டு பிடித்தது யார் தெர்யுமா?

காதல் ஒரு கணக்கு

காதலின் வெற்றி கூட்டல்
காதலின் தோல்வி கழித்தல்

வெற்றி கூட்டலில்
வரும் சொந்தங்கள் பெருக்கல்

இன்ப துன்பங்களை
இரு உள்ளங்களும்
பங்கிட்டு கொள்வதே வகுத்தல்

காதல கணக்குப் போட்டு காட்டுறாங்கப்பா... அதுக்குதான் டீச்சர் வேலைக்கு போகனும். அம்மா அப்பவே சொன்னாங்க, நான் கேட்டாத்தான. இப்ப ஒரு கண்க்குக்கூட புரியல போங்க......
கணக்குக் காதல் நல்லாயிருக்கு டீச்சர்.....star: அன்பு மலர் அன்பு மலர்

பூஜியத்துல ஒன்ன கழிச்சா என்னா டீச்சர் வரும் ? சிப்பு வருது சிப்பு வருது :
நன்றி நன்றி நன்றி

பூஜியத்த கண்டு பிடிச்சது யாரு ? டீச்சருக்குத் தெரியல. என்னை கேட்டு தெரிஞ்சிக்கப் பார்க்குறீங்க.
பூஞ்சியத்துகுள்ளே ஒரு ராஜ்ஜியததை ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன்......

gunashan
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 3805
வசிப்பிடம்: Perak Malaysia
சேர்ந்தது: 23/07/2010
மதிப்பீடு: 6

Back to top Go down

காதல் ஒரு கணக்கு

Post by வினுப்ரியா on Tue Sep 07, 2010 6:07 pm

jeylakesengg wrote:
gunashan wrote:
vinotha wrote:காதல் ஒரு கணக்கு

காதல் ஒரு கணக்கு
காதலின் வெற்றி கூட்டல்
காதலின் தோல்வி கழித்தல்
வெற்றி கூட்டலில்
வரும் சொந்தங்கள் பெருக்கல்
இன்ப துன்பங்களை
இரு உள்ளங்களும்
பங்கிட்டு கொள்வதே வகுத்தல்

வினுப்ரியா கவிதைகள்
[i]

காதல் ஒரு கணக்கு

காதலின் வெற்றி கூட்டல்
காதலின் தோல்வி கழித்தல்

வெற்றி கூட்டலில்
வரும் சொந்தங்கள் பெருக்கல்

இன்ப துன்பங்களை
இரு உள்ளங்களும்
பங்கிட்டு கொள்வதே வகுத்தல்

காதல கணக்குப் போட்டு காட்டுறாங்கப்பா... அதுக்குதான் டீச்சர் வேலைக்கு போகனும். அம்மா அப்பவே சொன்னாங்க, நான் கேட்டாத்தான. இப்ப ஒரு கண்க்குக்கூட புரியல போங்க......
கணக்குக் காதல் நல்லாயிருக்கு டீச்சர்.....star: அன்பு மலர் அன்பு மலர்

பூஜியத்துல ஒன்ன கழிச்சா என்னா டீச்சர் வரும் ? சிப்பு வருது சிப்பு வருது :

தல காதலி காதவன்களுக்கு என்ன கணக்கு தல சோகம்

நன்றி சார் அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி
காதலிக்காதவர்கள் வெறும் பூஜ்ஜியமே !

வினுப்ரியா
மனங்கவர் கவிஞர் விருது
மனங்கவர் கவிஞர் விருது

பதிவுகள்: 1060
வசிப்பிடம்: Thittakuti
சேர்ந்தது: 16/06/2010
மதிப்பீடு: 34

http://winothee@gmail.com

Back to top Go down

காதல் ஒரு கணக்கு

Post by வினுப்ரியா on Tue Sep 07, 2010 6:09 pm

மருதாணி wrote:கணக்கு கவிதை கலக்குது. வாழ்த்துக்கள் .

நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மருதாணி எனக்கு மிகவும் பிடிக்கும்

வினுப்ரியா
மனங்கவர் கவிஞர் விருது
மனங்கவர் கவிஞர் விருது

பதிவுகள்: 1060
வசிப்பிடம்: Thittakuti
சேர்ந்தது: 16/06/2010
மதிப்பீடு: 34

http://winothee@gmail.com

Back to top Go down

Re: காதல் ஒரு கணக்கு

Post by அப்புகுட்டி on Tue Sep 07, 2010 6:10 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சிரி

அப்புகுட்டி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 22642
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 393

Back to top Go down

காதல் ஒரு கணக்கு

Post by வினுப்ரியா on Tue Sep 07, 2010 6:13 pm

அப்புகுட்டி wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சிரி

நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

வினுப்ரியா
மனங்கவர் கவிஞர் விருது
மனங்கவர் கவிஞர் விருது

பதிவுகள்: 1060
வசிப்பிடம்: Thittakuti
சேர்ந்தது: 16/06/2010
மதிப்பீடு: 34

http://winothee@gmail.com

Back to top Go down

Re: காதல் ஒரு கணக்கு

Post by சிவா on Tue Sep 07, 2010 7:19 pm

ஆசிரியை என்பதை இக்கவிதையின் மூலம் நிரூபித்துவிட்டீர்கள்!!! நன்றாக உள்ளது உங்களின் கணக்குப் பாடம்!

பதிவுகள்: 716727 | உறுப்பினர்கள்: 14716 | தலைப்புகள்: 76956 | புதிய உறுப்பினர்: anuratha34

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 54550
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 2286

http://www.sivastar.net

Back to top Go down

காதல் ஒரு கணக்கு

Post by வினுப்ரியா on Tue Sep 07, 2010 7:44 pm

சிவா wrote:ஆசிரியை என்பதை இக்கவிதையின் மூலம் நிரூபித்துவிட்டீர்கள்!!! நன்றாக உள்ளது உங்களின் கணக்குப் பாடம்!

நன்றி சார் நன்றி நன்றி நன்றி

நம் இந்தியர்கள் இல்லையென்றால் கணக்கில் எண்களே இல்லை என்றே சொல்லலாம் .ஏனென்றால் பூஜ்ஜியத்தை கண்டு பிடித்தது இந்தியர்களே

வினுப்ரியா
மனங்கவர் கவிஞர் விருது
மனங்கவர் கவிஞர் விருது

பதிவுகள்: 1060
வசிப்பிடம்: Thittakuti
சேர்ந்தது: 16/06/2010
மதிப்பீடு: 34

http://winothee@gmail.com

Back to top Go down

Re: காதல் ஒரு கணக்கு

Post by gunashan on Tue Sep 07, 2010 7:54 pm

vinotha wrote:
சிவா wrote:ஆசிரியை என்பதை இக்கவிதையின் மூலம் நிரூபித்துவிட்டீர்கள்!!! நன்றாக உள்ளது உங்களின் கணக்குப் பாடம்!

நன்றி சார் நன்றி நன்றி நன்றி

நம் இந்தியர்கள் இல்லையென்றால் கணக்கில் எண்களே இல்லை என்றே சொல்லலாம் .ஏனென்றால் பூஜ்ஜியத்தை கண்டு பிடித்தது இந்தியர்களே

பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு, ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன்,
அவனை புரிந்து கொண்டால் அவந்தான் இறைவன்......
உங்க கவிதையில ஏன் டீச்சர் இந்த கணக்க சேர்க்கல.......
பதில் சொல்லுங்க டீச்சர்.......... அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

gunashan
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 3805
வசிப்பிடம்: Perak Malaysia
சேர்ந்தது: 23/07/2010
மதிப்பீடு: 6

Back to top Go down

காதல் ஒரு கணக்கு

Post by வினுப்ரியா on Tue Sep 07, 2010 8:02 pm

gunashan wrote:
vinotha wrote:
சிவா wrote:ஆசிரியை என்பதை இக்கவிதையின் மூலம் நிரூபித்துவிட்டீர்கள்!!! நன்றாக உள்ளது உங்களின் கணக்குப் பாடம்!

நன்றி சார் நன்றி நன்றி நன்றி

நம் இந்தியர்கள் இல்லையென்றால் கணக்கில் எண்களே இல்லை என்றே சொல்லலாம் .ஏனென்றால் பூஜ்ஜியத்தை கண்டு பிடித்தது இந்தியர்களே

பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு, ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன்,
அவனை புரிந்து கொண்டால் அவந்தான் இறைவன்......
உங்க கவிதையில ஏன் டீச்சர் இந்த கணக்க சேர்க்கல.......
பதில் சொல்லுங்க டீச்சர்.......... அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

குணா சார் இறைவன் மேல் எனக்கு நம்பிக்கை இல்லை .இயற்கை தான் எல்லாமே

வினுப்ரியா
மனங்கவர் கவிஞர் விருது
மனங்கவர் கவிஞர் விருது

பதிவுகள்: 1060
வசிப்பிடம்: Thittakuti
சேர்ந்தது: 16/06/2010
மதிப்பீடு: 34

http://winothee@gmail.com

Back to top Go down

Re: காதல் ஒரு கணக்கு

Post by gunashan on Tue Sep 07, 2010 8:07 pm

vinotha wrote:
gunashan wrote:
vinotha wrote:
நன்றி சார் நன்றி நன்றி நன்றி

நம் இந்தியர்கள் இல்லையென்றால் கணக்கில் எண்களே இல்லை என்றே சொல்லலாம் .ஏனென்றால் பூஜ்ஜியத்தை கண்டு பிடித்தது இந்தியர்களே

பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு, ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன்,
அவனை புரிந்து கொண்டால் அவந்தான் இறைவன்......
உங்க கவிதையில ஏன் டீச்சர் இந்த கணக்க சேர்க்கல.......
பதில் சொல்லுங்க டீச்சர்.......... அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

குணா சார் இறைவன் மேல் எனக்கு நம்பிக்கை இல்லை .இயற்கை தான் எல்லாமே

இயற்கைதானே டீச்சர் இறைவன். இயற்கைக்கு மிஞ்சிய வேரொருவன் இருக்கிறானா ?.
இதிலிருந்தே தெரிகிறது, மனதின் ஆழத்தில் இறைவன் இருக்கிறான் என்று. சரியா. ஜாலி

gunashan
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 3805
வசிப்பிடம்: Perak Malaysia
சேர்ந்தது: 23/07/2010
மதிப்பீடு: 6

Back to top Go down

Re: காதல் ஒரு கணக்கு

Post by கார்த்திக் on Tue Sep 07, 2010 8:16 pm

ஆழத்தில் இருந்தால் அது உல் மனது பாஸ் ஜாலி

கார்த்திக்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 6468
வசிப்பிடம்: ஈரோடு
சேர்ந்தது: 08/04/2010
மதிப்பீடு: 39

Back to top Go down

Re: காதல் ஒரு கணக்கு

Post by gunashan on Tue Sep 07, 2010 8:18 pm

karthikharis wrote:
gunashan wrote:
vinotha wrote:

குணா சார் இறைவன் மேல் எனக்கு நம்பிக்கை இல்லை .இயற்கை தான் எல்லாமே

இயற்கைதானே டீச்சர் இறைவன். இயற்கைக்கு மிஞ்சிய வேரொருவன் இருக்கிறானா ?.
இதிலிருந்தே தெரிகிறது, மனதின் ஆழத்தில் இறைவன் இருக்கிறான் என்று. சரியா. ஜாலி

ஆழத்தில் இருந்தால் அது உல் மனது பாஸ் ஜாலி

நீ அடி வாங்கப் போரலே..... மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

gunashan
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 3805
வசிப்பிடம்: Perak Malaysia
சேர்ந்தது: 23/07/2010
மதிப்பீடு: 6

Back to top Go down

Re: காதல் ஒரு கணக்கு

Post by கார்த்திக் on Tue Sep 07, 2010 8:20 pm

gunashan wrote:
karthikharis wrote:
gunashan wrote:

இயற்கைதானே டீச்சர் இறைவன். இயற்கைக்கு மிஞ்சிய வேரொருவன் இருக்கிறானா ?.
இதிலிருந்தே தெரிகிறது, மனதின் ஆழத்தில் இறைவன் இருக்கிறான் என்று. சரியா. ஜாலி

ஆழத்தில் இருந்தால் அது உல் மனது பாஸ் ஜாலி

நீ அடி வாங்கப் போரலே..... மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

உண்மைய சொன்னா அடிக்க வராங்க ஜாலி ஜாலி

கார்த்திக்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 6468
வசிப்பிடம்: ஈரோடு
சேர்ந்தது: 08/04/2010
மதிப்பீடு: 39

Back to top Go down

Re: காதல் ஒரு கணக்கு

Post by gunashan on Tue Sep 07, 2010 8:27 pm

karthikharis wrote:
gunashan wrote:
karthikharis wrote:

ஆழத்தில் இருந்தால் அது உல் மனது பாஸ் ஜாலி

நீ அடி வாங்கப் போரலே..... மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

உண்மைய சொன்னா அடிக்க வராங்க ஜாலி ஜாலி

சரி. சாமிய பத்தி என்னா நெனைக்கிற....? . சிரி சிரி

gunashan
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 3805
வசிப்பிடம்: Perak Malaysia
சேர்ந்தது: 23/07/2010
மதிப்பீடு: 6

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum