Latest topics
» பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்by சார்லஸ் mc Today at 8:57 pm
» ரசிக்க சில புகைப்படங்கள்
by சார்லஸ் mc Today at 8:54 pm
» இது எப்படி இருக்கு?
by கோவிந்தராஜ் Today at 8:25 pm
» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by பிஜிராமன் Today at 8:21 pm
» பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!
by சார்லஸ் mc Today at 8:20 pm
» இதுக்கு ஒரு ஜோக் சொல்லுங்களேன்
by சார்லஸ் mc Today at 8:15 pm
» மலேசியா பத்துமலை தைப்பூசம் 2012 - புகைப்படங்கள்
by சிவா Today at 8:03 pm
» தினம் ஒரு website
by தம்பி வெங்கி Today at 7:53 pm
» ரோல்மாடல்! நீங்களும் ஃபாலோ பண்ணலாம் இவங்களை...
by shenbagakumar Today at 7:52 pm
» கடவுளும் த்ரீ இடியேட்சும்
by பிளேடு பக்கிரி Today at 7:42 pm
» அரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது -ஔவை & கண்ணதாசன்
by கோவிந்தராஜ் Today at 7:14 pm
» தைப்பூச நன்னாளில் முருகப் பெருமானை வழிபட்டு வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெறுங்கள்!
by கேசவன் Today at 7:11 pm
» உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்
by கேசவன் Today at 7:09 pm
» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-42
by பிஜிராமன் Today at 6:58 pm
» சர்தார்ஜி நகைச்சுவை
by கேசவன் Today at 6:52 pm
» 'லாங் ஜம்ப்' அல்ல, 'ராங் ஜம்ப்'!
by கேசவன் Today at 6:52 pm
» மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்
by பிளேடு பக்கிரி Today at 6:41 pm
» நான் ரசித்த கவிதைகள் ... ந.கார்த்தி
by சிவா Today at 6:38 pm
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 6:38 pm
» உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க
by முஹைதீன் Today at 6:18 pm
» விஜயகாந்த், பண்ருட்டியாரின் முதுகில் வைத்த கண் வாங்காமல்..
by கேசவன் Today at 6:14 pm
» அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது
by கேசவன் Today at 6:12 pm
» லஞ்ச லாவண்யத்திற்கு 42% இளைஞர்கள் ஆதரவு
by கேசவன் Today at 6:09 pm
» என்னுடைய கணினியில் graphics memory ஐ அதிகரிக்கலமா
by A.Venu Today at 6:07 pm
» பிரபுதேவா மீது வழக்கு போடுகிறார் நயன்தாரா?
by முஹைதீன் Today at 6:04 pm
» வாழ்க்கை...!
by முஹைதீன் Today at 6:00 pm
» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by அருண் Today at 6:00 pm
» மழலையை தரும் மருத்துவம்
by முஹைதீன் Today at 5:58 pm
» ஈகரை மெயில் அக்கவுண்ட் உருவாக்குவது எப்படி -கோவி
by கோவிந்தராஜ் Today at 5:58 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by மகேஷ் Today at 5:48 pm
» 4sharedல் வார/மாத இதழ்கள்: புதியவை - வண்ணத்திரை 13.2.12, குங்குமம் 13.2.12, நாணயம் விகடன் 12.2.12, குமுதம் சினேகிதி 1.2.12
by வை.பாலாஜி Today at 5:16 pm
» நம்மால் என்ன முடியுமோ...
by சார்லஸ் mc Today at 5:10 pm
» நடிகையைப் பத்தி படம் எடுத்தா தப்பா?
by பிளேடு பக்கிரி Today at 5:07 pm
» அமீர் போனால் எனக்கென்ன? பார்த்திபன் ஆவேசம்
by பது Today at 5:04 pm
» ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....
by கோவிந்தராஜ் Today at 4:49 pm
» கடலூர் மாவட்டத்தில் தி.மு.க.-தே.மு.தி.க. கைகோர்த்துவிட்டன !
by பிரசன்னா Today at 4:41 pm
» எது உண்மையான அன்பு?
by பிரசன்னா Today at 4:29 pm
» அதிமுகவில் இணைந்த விஜயகாந்தின் நெருங்கிய நண்பர்!
by மகா பிரபு Today at 4:28 pm
» சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000
by பிஜிராமன் Today at 4:22 pm
» முதலிடம்...!
by பிஜிராமன் Today at 4:19 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
காதல் ஒரு கணக்கு
Page 2 of 3 • Share •
Page 2 of 3 •
1, 2, 3 
காதல் ஒரு கணக்கு
First topic message reminder :
காதல் ஒரு கணக்கு
காதல் ஒரு கணக்கு
காதலின் வெற்றி கூட்டல்
காதலின் தோல்வி கழித்தல்
வெற்றி கூட்டலில்
வரும் சொந்தங்கள் பெருக்கல்
இன்ப துன்பங்களை
இரு உள்ளங்களும்
பங்கிட்டு கொள்வதே வகுத்தல்
வினுப்ரியா கவிதைகள் [i]
காதல் ஒரு கணக்கு
காதல் ஒரு கணக்கு
காதலின் வெற்றி கூட்டல்
காதலின் தோல்வி கழித்தல்
வெற்றி கூட்டலில்
வரும் சொந்தங்கள் பெருக்கல்
இன்ப துன்பங்களை
இரு உள்ளங்களும்
பங்கிட்டு கொள்வதே வகுத்தல்
வினுப்ரியா கவிதைகள் [i]
Re: காதல் ஒரு கணக்கு
vinotha wrote:gunashan wrote:vinotha wrote:
நன்றி சார்![]()
![]()
![]()
நம் இந்தியர்கள் இல்லையென்றால் கணக்கில் எண்களே இல்லை என்றே சொல்லலாம் .ஏனென்றால் பூஜ்ஜியத்தை கண்டு பிடித்தது இந்தியர்களே
பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு, ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன்,
அவனை புரிந்து கொண்டால் அவந்தான் இறைவன்......
உங்க கவிதையில ஏன் டீச்சர் இந்த கணக்க சேர்க்கல.......
பதில் சொல்லுங்க டீச்சர்..........![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
குணா சார் இறைவன் மேல் எனக்கு நம்பிக்கை இல்லை .இயற்கை தான் எல்லாமே
இயற்கைதானே டீச்சர் இறைவன். இயற்கைக்கு மிஞ்சிய வேரொருவன் இருக்கிறானா ?.
இதிலிருந்தே தெரிகிறது, மனதின் ஆழத்தில் இறைவன் இருக்கிறான் என்று. சரியா.

gunashan- வி.ஐ.பி

- பதிவுகள்: 3805
வசிப்பிடம்: Perak Malaysia
சேர்ந்தது: 23/07/2010
மதிப்பீடு: 6
Re: காதல் ஒரு கணக்கு
gunashan wrote:vinotha wrote:gunashan wrote:
பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு, ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன்,
அவனை புரிந்து கொண்டால் அவந்தான் இறைவன்......
உங்க கவிதையில ஏன் டீச்சர் இந்த கணக்க சேர்க்கல.......
பதில் சொல்லுங்க டீச்சர்..........![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
குணா சார் இறைவன் மேல் எனக்கு நம்பிக்கை இல்லை .இயற்கை தான் எல்லாமே
இயற்கைதானே டீச்சர் இறைவன். இயற்கைக்கு மிஞ்சிய வேரொருவன் இருக்கிறானா ?.
இதிலிருந்தே தெரிகிறது, மனதின் ஆழத்தில் இறைவன் இருக்கிறான் என்று. சரியா.![]()
ஆழத்தில் இருந்தால் அது உல் மனது பாஸ்

கார்த்திக்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 6468
வசிப்பிடம்: ஈரோடு
சேர்ந்தது: 08/04/2010
மதிப்பீடு: 39
Re: காதல் ஒரு கணக்கு
karthikharis wrote:gunashan wrote:vinotha wrote:
குணா சார் இறைவன் மேல் எனக்கு நம்பிக்கை இல்லை .இயற்கை தான் எல்லாமே
இயற்கைதானே டீச்சர் இறைவன். இயற்கைக்கு மிஞ்சிய வேரொருவன் இருக்கிறானா ?.
இதிலிருந்தே தெரிகிறது, மனதின் ஆழத்தில் இறைவன் இருக்கிறான் என்று. சரியா.![]()
ஆழத்தில் இருந்தால் அது உல் மனது பாஸ்![]()
நீ அடி வாங்கப் போரலே.....

gunashan- வி.ஐ.பி

- பதிவுகள்: 3805
வசிப்பிடம்: Perak Malaysia
சேர்ந்தது: 23/07/2010
மதிப்பீடு: 6
Re: காதல் ஒரு கணக்கு
gunashan wrote:karthikharis wrote:gunashan wrote:
இயற்கைதானே டீச்சர் இறைவன். இயற்கைக்கு மிஞ்சிய வேரொருவன் இருக்கிறானா ?.
இதிலிருந்தே தெரிகிறது, மனதின் ஆழத்தில் இறைவன் இருக்கிறான் என்று. சரியா.![]()
ஆழத்தில் இருந்தால் அது உல் மனது பாஸ்![]()
நீ அடி வாங்கப் போரலே.....![]()
![]()
![]()
![]()
![]()
உண்மைய சொன்னா அடிக்க வராங்க

கார்த்திக்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 6468
வசிப்பிடம்: ஈரோடு
சேர்ந்தது: 08/04/2010
மதிப்பீடு: 39
Re: காதல் ஒரு கணக்கு
karthikharis wrote:gunashan wrote:karthikharis wrote:
ஆழத்தில் இருந்தால் அது உல் மனது பாஸ்![]()
நீ அடி வாங்கப் போரலே.....![]()
![]()
![]()
![]()
![]()
உண்மைய சொன்னா அடிக்க வராங்க![]()
![]()
சரி. சாமிய பத்தி என்னா நெனைக்கிற....? .

gunashan- வி.ஐ.பி

- பதிவுகள்: 3805
வசிப்பிடம்: Perak Malaysia
சேர்ந்தது: 23/07/2010
மதிப்பீடு: 6
காதல் ஒரு கணக்கு
gunashan wrote:vinotha wrote:gunashan wrote:
பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு, ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன்,
அவனை புரிந்து கொண்டால் அவந்தான் இறைவன்......
உங்க கவிதையில ஏன் டீச்சர் இந்த கணக்க சேர்க்கல.......
பதில் சொல்லுங்க டீச்சர்..........![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
குணா சார் இறைவன் மேல் எனக்கு நம்பிக்கை இல்லை .இயற்கை தான் எல்லாமே
இயற்கைதானே டீச்சர் இறைவன். இயற்கைக்கு மிஞ்சிய வேரொருவன் இருக்கிறானா ?.
இதிலிருந்தே தெரிகிறது, மனதின் ஆழத்தில் இறைவன் இருக்கிறான் என்று. சரியா.![]()
இயற்கை வேறு,இறைவன் வேறு .இயற்கையை காணலாம் .இறைவனை காண முடியுமா
Re: காதல் ஒரு கணக்கு
gunashan wrote:karthikharis wrote:gunashan wrote:
நீ அடி வாங்கப் போரலே.....![]()
![]()
![]()
![]()
![]()
உண்மைய சொன்னா அடிக்க வராங்க![]()
![]()
சரி. சாமிய பத்தி என்னா நெனைக்கிற....? .![]()
![]()
என்ன பத்தி நா என்ன நினைக்கிறது

கார்த்திக்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 6468
வசிப்பிடம்: ஈரோடு
சேர்ந்தது: 08/04/2010
மதிப்பீடு: 39
Re: காதல் ஒரு கணக்கு
vinotha wrote:gunashan wrote:vinotha wrote:
குணா சார் இறைவன் மேல் எனக்கு நம்பிக்கை இல்லை .இயற்கை தான் எல்லாமே
இயற்கைதானே டீச்சர் இறைவன். இயற்கைக்கு மிஞ்சிய வேரொருவன் இருக்கிறானா ?.
இதிலிருந்தே தெரிகிறது, மனதின் ஆழத்தில் இறைவன் இருக்கிறான் என்று. சரியா.![]()
இயற்கை வேறு,இறைவன் வேறு .இயற்கையை காணலாம் .இறைவனை காண முடியுமா
இயற்கையை காட்டி விட்டு மாட்டிக்கிட்டான், இன்னும் அவனைக் காட்ட்டினால் அவன் கதி அதோகதிதான்.....

gunashan- வி.ஐ.பி

- பதிவுகள்: 3805
வசிப்பிடம்: Perak Malaysia
சேர்ந்தது: 23/07/2010
மதிப்பீடு: 6
Re: காதல் ஒரு கணக்கு
karthikharis wrote:gunashan wrote:karthikharis wrote:
உண்மைய சொன்னா அடிக்க வராங்க![]()
![]()
சரி. சாமிய பத்தி என்னா நெனைக்கிற....? .![]()
![]()
என்ன பத்தி நா என்ன நினைக்கிறது![]()
ஒன்னபத்தி கேக்கலப்பா, நீ வெறும் சவுடால் சாமி, நான் அந்த சாமிய பத்தி கேட்டேன் புரியுதா.....

gunashan- வி.ஐ.பி

- பதிவுகள்: 3805
வசிப்பிடம்: Perak Malaysia
சேர்ந்தது: 23/07/2010
மதிப்பீடு: 6
காதல் ஒரு கணக்கு
karthikharis wrote:gunashan wrote:karthikharis wrote:
உண்மைய சொன்னா அடிக்க வராங்க![]()
![]()
சரி. சாமிய பத்தி என்னா நெனைக்கிற....? .![]()
![]()
என்ன பத்தி நா என்ன நினைக்கிறது![]()
சாமியை நேரில் பார்த்தால் நிறைய கொடுக்க வைத்திருக்கிறேன்
Re: காதல் ஒரு கணக்கு
vinotha wrote:karthikharis wrote:gunashan wrote:
சரி. சாமிய பத்தி என்னா நெனைக்கிற....? .![]()
![]()
என்ன பத்தி நா என்ன நினைக்கிறது![]()
சாமியை நேரில் பார்த்தால் நிறைய கொடுக்க வைத்திருக்கிறேன்
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
இது என்ன கதை டீச்சர், ஒரே கோபமா இருக்கீங்க... என்ன ஆச்சு....

gunashan- வி.ஐ.பி

- பதிவுகள்: 3805
வசிப்பிடம்: Perak Malaysia
சேர்ந்தது: 23/07/2010
மதிப்பீடு: 6
Re: காதல் ஒரு கணக்கு
vinotha wrote:karthikharis wrote:gunashan wrote:
சரி. சாமிய பத்தி என்னா நெனைக்கிற....? .![]()
![]()
என்ன பத்தி நா என்ன நினைக்கிறது![]()
சாமியை நேரில் பார்த்தால் நிறைய கொடுக்க வைத்திருக்கிறேன்
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
எனக்கு ஒன்னும் வேணாம்

கார்த்திக்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 6468
வசிப்பிடம்: ஈரோடு
சேர்ந்தது: 08/04/2010
மதிப்பீடு: 39
காதல் ஒரு கணக்கு
karthikharis wrote:vinotha wrote:karthikharis wrote:
என்ன பத்தி நா என்ன நினைக்கிறது![]()
சாமியை நேரில் பார்த்தால் நிறைய கொடுக்க வைத்திருக்கிறேன்
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
எனக்கு ஒன்னும் வேணாம்![]()
கோபம் இல்லை .சாமியின் பேரில் பிறர் செய்யும் கொடுமைகளை தடுக்க முடியாத இயலாமை
Re: காதல் ஒரு கணக்கு
vinotha wrote:karthikharis wrote:vinotha wrote:
சாமியை நேரில் பார்த்தால் நிறைய கொடுக்க வைத்திருக்கிறேன்
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
எனக்கு ஒன்னும் வேணாம்![]()
கோபம் இல்லை .சாமியின் பேரில் பிறர் செய்யும் கொடுமைகளை தடுக்க முடியாத இயலாமை
ஓஹோ, நீங்க அங்க வர்ரீங்களா, இங்கிருந்து துப்பாக்கி வாங்கிகிட்டு வார்ரேன். அவங்கள போட்டுத் தள்ளலாமா டீச்சர்........

gunashan- வி.ஐ.பி

- பதிவுகள்: 3805
வசிப்பிடம்: Perak Malaysia
சேர்ந்தது: 23/07/2010
மதிப்பீடு: 6
Page 2 of 3 •
1, 2, 3 
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum