புதிய பதிவுகள்
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எந்திரனை புறக்கணியுங்கள் - Page 2 Poll_c10எந்திரனை புறக்கணியுங்கள் - Page 2 Poll_m10எந்திரனை புறக்கணியுங்கள் - Page 2 Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
எந்திரனை புறக்கணியுங்கள் - Page 2 Poll_c10எந்திரனை புறக்கணியுங்கள் - Page 2 Poll_m10எந்திரனை புறக்கணியுங்கள் - Page 2 Poll_c10 
59 Posts - 41%
mohamed nizamudeen
எந்திரனை புறக்கணியுங்கள் - Page 2 Poll_c10எந்திரனை புறக்கணியுங்கள் - Page 2 Poll_m10எந்திரனை புறக்கணியுங்கள் - Page 2 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
எந்திரனை புறக்கணியுங்கள் - Page 2 Poll_c10எந்திரனை புறக்கணியுங்கள் - Page 2 Poll_m10எந்திரனை புறக்கணியுங்கள் - Page 2 Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
எந்திரனை புறக்கணியுங்கள் - Page 2 Poll_c10எந்திரனை புறக்கணியுங்கள் - Page 2 Poll_m10எந்திரனை புறக்கணியுங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Kavithas
எந்திரனை புறக்கணியுங்கள் - Page 2 Poll_c10எந்திரனை புறக்கணியுங்கள் - Page 2 Poll_m10எந்திரனை புறக்கணியுங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
bala_t
எந்திரனை புறக்கணியுங்கள் - Page 2 Poll_c10எந்திரனை புறக்கணியுங்கள் - Page 2 Poll_m10எந்திரனை புறக்கணியுங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
prajai
எந்திரனை புறக்கணியுங்கள் - Page 2 Poll_c10எந்திரனை புறக்கணியுங்கள் - Page 2 Poll_m10எந்திரனை புறக்கணியுங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்திரனை புறக்கணியுங்கள் - Page 2 Poll_c10எந்திரனை புறக்கணியுங்கள் - Page 2 Poll_m10எந்திரனை புறக்கணியுங்கள் - Page 2 Poll_c10 
290 Posts - 42%
heezulia
எந்திரனை புறக்கணியுங்கள் - Page 2 Poll_c10எந்திரனை புறக்கணியுங்கள் - Page 2 Poll_m10எந்திரனை புறக்கணியுங்கள் - Page 2 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
எந்திரனை புறக்கணியுங்கள் - Page 2 Poll_c10எந்திரனை புறக்கணியுங்கள் - Page 2 Poll_m10எந்திரனை புறக்கணியுங்கள் - Page 2 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
எந்திரனை புறக்கணியுங்கள் - Page 2 Poll_c10எந்திரனை புறக்கணியுங்கள் - Page 2 Poll_m10எந்திரனை புறக்கணியுங்கள் - Page 2 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
எந்திரனை புறக்கணியுங்கள் - Page 2 Poll_c10எந்திரனை புறக்கணியுங்கள் - Page 2 Poll_m10எந்திரனை புறக்கணியுங்கள் - Page 2 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
எந்திரனை புறக்கணியுங்கள் - Page 2 Poll_c10எந்திரனை புறக்கணியுங்கள் - Page 2 Poll_m10எந்திரனை புறக்கணியுங்கள் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
எந்திரனை புறக்கணியுங்கள் - Page 2 Poll_c10எந்திரனை புறக்கணியுங்கள் - Page 2 Poll_m10எந்திரனை புறக்கணியுங்கள் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
prajai
எந்திரனை புறக்கணியுங்கள் - Page 2 Poll_c10எந்திரனை புறக்கணியுங்கள் - Page 2 Poll_m10எந்திரனை புறக்கணியுங்கள் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
எந்திரனை புறக்கணியுங்கள் - Page 2 Poll_c10எந்திரனை புறக்கணியுங்கள் - Page 2 Poll_m10எந்திரனை புறக்கணியுங்கள் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
manikavi
எந்திரனை புறக்கணியுங்கள் - Page 2 Poll_c10எந்திரனை புறக்கணியுங்கள் - Page 2 Poll_m10எந்திரனை புறக்கணியுங்கள் - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்திரனை புறக்கணியுங்கள்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Oct 04, 2010 8:13 pm

First topic message reminder :

உலகமயமாக்கத்தின் இறுக்கத்தில் விவசாயம் அழிந்து இடம் விட்டு இடம் சென்று நாடோடிகளாக வாழ்க்கையை ஓட்டும் பெரும் மக்கள் கூட்டம்தான் இந்த எந்திரனை முரண் நகையாக பார்க்கப் போகிறார்கள். எந்த அடையாளங்களால் தமது தன்னிறைவான கிராமத்து வாழ்க்கை வற்றிப் போனதோ அந்த அடையாளங்களை பல கோடி செலவில் செயற்கையான செட்டில் வெள்ளித்திரையில் இரசிக்க பணிக்கப்படுகிறார்கள். திடீரென்று வரும் வருமானமும், திடீரென்று வரும் வேலையின்மையும் இணைந்து இரு துருவங்களாய் ஓடும் வாழ்க்கையின் மூலம் வரும் மாத வருமானம் முழுவதையும் எந்திரனுக்கு காணிக்கையாக போட்டே ஆகவேண்டிய நிலை. ஆனால் இந்த காணிக்கைக்கு எந்த ஆண்டவனும் வாழ்க்கை குறித்த பாதுகாப்பு வரங்களை தர இயலாது.

அடுத்து வர இருக்கும் தமிழக சட்டமன்றத்தேர்தலில் வாக்குகளுக்கு தேவையான பணத்தை வாரி வழங்குவதாக எல்லோரும் பேசுகிறார்களே அன்றி அந்த பணத்தின் பெரும் பங்கு சன் குழுமத்தின் மூலமே வர இருக்கிறது என்று பார்ப்பதில்லை. 234 தொகுதிகளில் இருக்கும் வாக்குகளில் சுமார் ஒரு கோடி வாக்குகளுக்கு தலா 500 ரூபாய் கொடுப்பதாக வைத்தால் மொத்தம் 500 கோடி ரூபாய் வருகிறது. எந்திரன் வசூலிக்கப் போகும் தொகையும் அதுதானே?

ஏதோ மக்கள் காசு வாங்கிக் கொண்டு வாக்கு அளிக்கிறார்கள் என்று மேட்டுக்குடி அறிவாளிகள் கேலி செய்வதன் பின்னே எந்திரன் அவர்களைப் பார்த்து சிரிக்கிறான். அந்த சிரிப்பில் தெறிக்கும் எக்காளத்தின் முன்னே எத்தனையோ வாழ்க்கைப் பிரச்சினைகளோடு வாழும் மக்களின் அவலக்குரல் எடுபடாதுதான். தொடர்ந்த அழுகையின் பாதிப்பில் ஒரு கணம் விரக்தியாய் சிரிப்பு வரும் நேரத்தில் எந்திரன் வருகிறது. அழுகையின் மதிப்பை உணர்ந்தவர்கள் எந்திரனை புறக்கணித்து சிரிக்க வேண்டும். சிரிக்கத் தெரியாதவர்கள் அழுது கொண்டேதான் எந்திரனை பார்க்கிறோம் என்பதை உணரமாட்டார்கள்.

ஏனெனில் எந்திரன் வெறும் சினிமா மட்டுமல்ல. மூலதனத்தின் வலிமையோடு நம்மீது நோக்கி வரும் படையெடுப்பு. இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடுவதில் நமது தன்மானம் மட்டுமல்ல, ஆர்ப்பாட்டமான கலையின் மினுக்குகளால் அரிக்கப்பட்டிருக்கும் நமது போராட்ட குணத்தையும் மீட்க வேண்டியிருக்கிறது. எந்திரனை புறக்கணியுங்கள்

நன்றி வினவு


ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Oct 04, 2010 10:37 pm

கலை wrote:அடப்பாவிகளா... எந்திரன் மேல என்னதான் வெங்காரம் ? சொல்லித்தொலையுங்களேன்... ஆளாளுக்கு தாக்கறாங்களே ஏன்? ஜாலி

பொறாமைதான் ,,வேற என்னசொல்ல ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Oct 04, 2010 11:58 pm

இது நான் எதிர்பார்த்ததுதான் என்ன கொடுமை சார் இது



எந்திரனை புறக்கணியுங்கள் - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Oct 05, 2010 7:54 am

ஒன்னும் புரியல




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Soliyan
Soliyan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 05/10/2010

PostSoliyan Tue Oct 05, 2010 4:01 pm

எந்திரன் வரவேற்கப்பட வேண்டிய விடயம். அது உலக அரங்கில் பேசப்படும் போது தமிழும் அரங்கேறுகிறது. ஆனால் கட்-அவுட்டுக்கு பால் ஊற்றுவதும், பொருட்களை விரயமாக்குவதும் தீச்சட்டி தூக்குவதும், எந்திரன் என்னும் அறிவியல் திரைப்படத்துக்கு சாணி பூசுவதாகும். புன்னகை



எந்திரனை புறக்கணியுங்கள் - Page 2 53361007402666092651000
பழையன அறிந்து புதியன புகுவோம்.
pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Postpgasok Tue Oct 05, 2010 4:32 pm

படத்தின் உண்மையான நிலவரம் இன்னும் இரண்டொரு நாளில் தெரிய வரும் ஒரு பொய்யை நூறு தடவை உண்மை என்று சொன்னாலும் அது உண்மை என்றாகாது அது உண்மையோ என்ற மாயை உருவாக்கும் செயல் அவ்வளவே

pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Postpgasok Tue Oct 05, 2010 4:34 pm

முன்பு ஊடகங்களில் வந்த செய்திகளுக்கும் தற்பொழுது வந்து கொண்டிருக்கும் செய்திகளும் அதை உறுதி செய்கின்றன

j.jegan2012
j.jegan2012
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 8
இணைந்தது : 28/06/2010

Postj.jegan2012 Tue Oct 05, 2010 4:41 pm

எந்திரன் வரவேற்கப்பட வேண்டிய விடயம். அது உலக அரங்கில் பேசப்படும் போது தமிழும் அரங்கேறுகிறது. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Oct 05, 2010 4:54 pm

maniajith thantha thagavalai .... சிந்திக்கும் போது ......
மனித வள மேம்பாட்டில் திரைப்படமும் முக்கிய பங்கு வகிக்கிறது. தொன்றுதொட்டு நமது திரைப்பட வரலாற்றை உற்று நோக்கும் போது அதன் வளர்ச்சிப் பரிமாணங்கள் நமக்கு நன்கு விளங்கும்.

தமிழ்த் திரைப்படங்கள் கடந்த காலங்களில் நான்கு சுவற்றுக்குள் குடும்ப பிரச்சினைகளை முன்வைத்து குறைந்த சிலவில் எடுக்கப்பட்ட படங்கள் அதிக லட்சங்களை பலருக்கு அள்ளிக்கொடுத்திருக்கிறது. ( அவை அனைத்தும் அடுத்தவன் வீட்டு கதைகள்). இப்போது இவை தொலைகாட்சி தொடர்கள் தத்து எடுத்துக்கொண்டன. ஆனால் திரைப்படங்கள் அனைத்தும் புதுமையான முயற்சிகளில் களம் இறங்கியுள்ளன(அரசியலுக்கு அப்பால்).

எந்திரன் ஒரு தொழில்நுட்ப தயாரிப்பு. அதுவும் தமிழில் இவ்வளவு பெரிய தொகையில் தயாரிக்கப்பட்ட படம் உலகஅளவில் பாராட்டு பெற்றுள்ளது. வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் இந்தியாவில் எவருமே இதுபோன்று படம் எடுத்ததில்லை.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் மிக மிக ஆவலாக பார்க்க்கப்படுகிற படமாக இருக்கிறது.

என்றோ மூழ்கிப்போன டைடானிக் கப்பலுக்கு உயிர் கொடுத்து அதில் ஒரு காதல் கவிதையை சொன்ன பிறகு தான் -- அது ஆஸ்கார் பெற்ற படமானது. இப்போதும் நெஞ்சில் அந்த டைடானிக் நிழலாடுகிறது.

இதே போன்றுதான் எப்போதோ கண்டுபிடிக்கப்பட்ட 'ரோபோ'
இன்று தமிழில் அந்த 'ரோபோவுக்கும்' மனிதசக்தியைப்போன்று கோபம்,தாபம்,வன்மம்,காதல், மோகம், நன்றிக்கடன் மேலும் மானிட சமுதாயத்தின் மீது மனிதநேயம் இருக்கிறது என்று 'எந்திரன்' என்ற திரைப்படத்தின் வழி சொல்லப்பட்டதால் ...... உலக கண்டுபிடிப்புகளில் இதுவும் ஒரு வரலாறாக ஏற்றுக் கொள்ளலாம்.

இன்றைய செய்திகள் நாளைய வரலாறு என்று கூறும் காலம் இன்னும் மறையவில்லை.

ஆம்! இன்றைய 'எந்திரன்' நாளைய மனிதன்!
மனிதநேய மனிதன் !!

எந்திரன் - ஒரு நல்ல திரைப்படம் . ஒவ்வொரு இந்தியனும்
பார்க்கவேண்டும். மனிதநேயம் புரியும்.

ரசிகர்கள் கட் அவுட்களுக்கு பால் ஊற்றுவது, alagu குத்தி தேர் இழுப்பது போன்றவை தனிப்பட்ட ரசனையே தவிர
கலை அம்சத்துடன் இன்றைய அறிவியல் வளர்ச்சியில் இந்திரன் ஒரு மைல் கல் என்றே சொல்லவேண்டும்.

.............கா.ந.கல்யாணசுந்தரம்.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Oct 05, 2010 4:55 pm

ரொம்பதான் ஆட்டம் போடுறானுங்க. இவனுக போடுற ஆட்டம் சகிக்கலை.
நாட்டுல எத்தனை குழந்தைக பாலுக்கு இல்லாம அழுவுதுக,
இவனுக கட் அவுட்டுக்கு பால் ஊத்தராணுக பரதேசி பசங்க




எந்திரனை புறக்கணியுங்கள் - Page 2 Uஎந்திரனை புறக்கணியுங்கள் - Page 2 Dஎந்திரனை புறக்கணியுங்கள் - Page 2 Aஎந்திரனை புறக்கணியுங்கள் - Page 2 Yஎந்திரனை புறக்கணியுங்கள் - Page 2 Aஎந்திரனை புறக்கணியுங்கள் - Page 2 Sஎந்திரனை புறக்கணியுங்கள் - Page 2 Uஎந்திரனை புறக்கணியுங்கள் - Page 2 Dஎந்திரனை புறக்கணியுங்கள் - Page 2 Hஎந்திரனை புறக்கணியுங்கள் - Page 2 A
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Oct 05, 2010 5:00 pm

திரைப்படம் என்பது ஒரு பொழுதுபோக்கு மட்டுமே மற்ற படங்களை போல வே எந்திரனும் ஒரு திரைப்படம் அவ்வளவே அதை விருப்பமுள்ளவர்கள் பார்க்கலாம் விருப்பமில்லாதவர்கள் பார்க்காமல் இருக்கலாம் யாரையும் கட்டாயபடுதமுடியாது இது தேவையில்லாமல் பொறாமையால் வந்த வினையாகும் நிச்சயம் எந்திரன் இந்திய சினிமாவின் ஒரு சாதனையாகும். இங்கே யாரையும் கையைபிடித்து அழைத்துசென்று படம் காமிக்கவில்லை. தேவை இல்லாமல் வரும் இப்படிப்பட்ட செய்திகள் நிச்சயம் இயந்திரனுக்கு விளம்பரமே ஆகும் அது படம் பார்காதவரையும் பார்க்கவே தூண்டும்



ஈகரை தமிழ் களஞ்சியம் எந்திரனை புறக்கணியுங்கள் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக