ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ஜேன் செல்வகுமார் Today at 1:59 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 1:59 pm

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by ஜேன் செல்வகுமார் Today at 1:58 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 1:55 pm

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ஜேன் செல்வகுமார் Today at 1:50 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by முரளிராஜா Today at 1:30 pm

» 2012 மே பதினெட்டில் வட்டுவாகலில் நடந்தது என்ன (படங்கள்)
by eelamaran Today at 1:18 pm

» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முரளிராஜா Today at 1:18 pm

» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by முரளிராஜா Today at 1:16 pm

» முல்லைத்தீவு வட்டுவாகலில் பாரிய புத்தர்விகாரை! (படம்)
by eelamaran Today at 1:08 pm

» வல்வை ஊரி இந்து மயானத்தில் சோசலிச குடியரசின் அரசியல் யாப்ப்பு தீயிட்டுக் கொழுத்தப்பட்டன.
by eelamaran Today at 1:07 pm

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by வை.பாலாஜி Today at 1:05 pm

» வைகோவுடன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சந்திப்பு !
by eelamaran Today at 1:05 pm

» சரணடைந்த, காணாமற் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரிக்கை
by eelamaran Today at 1:04 pm

» வாங்களேன் ............ஒரு கப் 'டீ' சாப்பிடலாம்
by ராஜா Today at 1:02 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by rameshnaga Today at 12:43 pm

» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by ராஜா Today at 12:36 pm

» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by ராஜா Today at 12:35 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by ராஜா Today at 12:20 pm

» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by ராஜா Today at 12:13 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 11:49 am

» நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
by யினியவன் Today at 11:41 am

» ( உதகை மலர்க்கண்காட்சி ! )
by eraeravi Today at 11:01 am

» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by ராஜ்அருண் Today at 11:00 am

» முடிவு பெறாத கதை ....
by rameshnaga Today at 10:51 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19 am

» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am

» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am

» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am

» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am

» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am

» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am

» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am

» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am

» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am

» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am

» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am

» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am

» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

நினைவுகள் மட்டும் !

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

நினைவுகள் மட்டும் !

Post by கா.ந.கல்யாணசுந்தரம் on Sun Oct 17, 2010 11:45 am

துடிக்கின்ற இதயம்
நெஞ்சிடம் கேட்டது....
உன் நினைவுகளை
என்னிடம் தேக்கிவை என்று!
எங்களின் நெஞ்சக் குழிக்குள்
தேக்கியிருக்கும் நினைவுகளைத்
தாங்கிக்கொள்ள உங்களால்
முடியாதென்று நெஞ்சம்
சொல்வதற்குள்....
வெடித்தது இதயம்
அந்தோ! எறிந்த உடலில்
நினைவுகள் மட்டும்
இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றன...
அந்த நெஞ்சக் கூட்டினை!
இரக்கமற்ற இதயத்தை
தூற்றியபடி!

...கா.ந.கல்யாணசுந்தரம்.

கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 2833
வசிப்பிடம்: india
சேர்ந்தது: 28/02/2009
மதிப்பீடு: 310

Back to top Go down

Re: நினைவுகள் மட்டும் !

Post by balug00 on Sun Oct 17, 2010 1:58 pm

நினைவுகளின் பாரம் என்னவென்று சுமப்பவர்க்கு மட்டுமே தெரியும். நன்று.

balug00
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 62
வசிப்பிடம்: haryana
சேர்ந்தது: 02/09/2010
மதிப்பீடு: 0

Back to top Go down

Re: நினைவுகள் மட்டும் !

Post by செய்தாலி on Sun Oct 17, 2010 2:00 pm

அருமையான வரிகள் தோழரே


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com

செய்தாலி
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 1722
வசிப்பிடம்: துபை
சேர்ந்தது: 16/10/2010
மதிப்பீடு: 220

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

Re: நினைவுகள் மட்டும் !

Post by கா.ந.கல்யாணசுந்தரம் on Sun Oct 17, 2010 8:01 pm

நன்றி நன்றி நன்றி

கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 2833
வசிப்பிடம்: india
சேர்ந்தது: 28/02/2009
மதிப்பீடு: 310

Back to top Go down

Re: நினைவுகள் மட்டும் !

Post by Guest on Sun Oct 17, 2010 8:10 pm

நினைவிருக்கா தோழியே!
பள்ளிப் பருவத்திலே
விடுமுறை என்றதுமே
விண்ணுக்கும் மண்ணுக்கும்
நாம்
தாவி குதித்தது!

ரொட்டித் துண்டுகள்
தின்றபடி
குட்டிக் கதைகள்
பேசித் திரிந்தோம்...!

தொண்டியிட்ட
கன்றுக் குட்டியை
கொடுபோட
துரத்தித் திரிந்தோம்...!

பிஞ்சுவிட்ட
வெள்ளரிக் கொடியை
வரப்போரமாய்
தேடித் திரிந்தோம்...!

கொத்தும் கிளியை
விரட்டிவிட்டு
குஞ்சுக் கிளியை
பிடித்துத் திரிந்தோம்...!

தீப் பெட்டிகளில்
நூலிணைத்து
காது கொடுத்து
பேசித் திரிந்தோம்...!

ஈர மணலை
கொட்டில் நிறைத்து
முட்டை என்றும்
தட்டித் திரிந்தோம்...!

பருத்திப் பூவை
பறித்து வந்து
மாலை என்றும்
கட்டித் திரிந்தோம்...!

நாம்
துள்ளி குதித்து
புள்ளி அமைத்த
பாதைகள் - இன்று
நட்பின்
வண்ணக் கோலங்களாய்!

அதனால்தானே...
உன் தோழியை எனக்கும்
என் நன்பனை உனக்குமாய்
வாழ்க்கை
துணையாக்கி கொண்டோம்!


Guest
Guest


Back to top Go down

Re: நினைவுகள் மட்டும் !

Post by Aathira on Wed Nov 17, 2010 9:37 am

Kaa Na Kalyanasundaram wrote:துடிக்கின்ற இதயம்
நெஞ்சிடம் கேட்டது....
உன் நினைவுகளை
என்னிடம் தேக்கிவை என்று!
எங்களின் நெஞ்சக் குழிக்குள்
தேக்கியிருக்கும் நினைவுகளைத்
தாங்கிக்கொள்ள உங்களால்
முடியாதென்று நெஞ்சம்
சொல்வதற்குள்....
வெடித்தது இதயம்
அந்தோ! எறிந்த உடலில்
நினைவுகள் மட்டும்
இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றன...
அந்த நெஞ்சக் கூட்டினை!
இரக்கமற்ற இதயத்தை
தூற்றியபடி!

...கா.ந.கல்யாணசுந்தரம்.

இந்தக் கவிதை எப்படி என் கண்ணில் மண்ணைத்தூவி விட்டு ஒளிந்து கொண்டது என்று.
//எறிந்த உடலில்
நினைவுகள் மட்டும்
இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றன...
அந்த நெஞ்சக் கூட்டினை!
இரக்கமற்ற இதயத்தை
தூற்றியபடி!//
ஐயா என் இதயத்தைப் பிழிந்த வரிகள்.. மனமார பாராட்டத் தேடிக்கொண்டிருக்கிறது கல்யாண் ஐயாவின் இதயத்தை...


Last edited by Aathira on Sat Nov 20, 2010 6:28 pm; edited 1 time in total

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10850
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: நினைவுகள் மட்டும் !

Post by கா.ந.கல்யாணசுந்தரம் on Thu Nov 18, 2010 10:10 am

நன்றி ஆதிரா அவர்களே.
எனது கவிதையை ரசித்த நீங்கள் பாராட்டைமட்டும் ரமணீயன் ஐயாவுக்கு கொடுத்துவிட்டீர்கள்.

கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 2833
வசிப்பிடம்: india
சேர்ந்தது: 28/02/2009
மதிப்பீடு: 310

Back to top Go down

Re: நினைவுகள் மட்டும் !

Post by kirikasan on Thu Nov 18, 2010 1:05 pm

இதயமும் நெஞ்சமும் வேறாகப் பிரித்து அவற்றின் வல்லமையை அழகாக எடுத்துக காட்டிய கவிதை
மிகப் பிரமாதம்! பாராட்ட தகுந்த வார்த்தைக்கு பஞ்சமாயுள்ளது

kirikasan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 2029
வசிப்பிடம்: ilford essex uk
சேர்ந்தது: 02/07/2010
மதிப்பீடு: 353

http://www.kuyilinosai.blogspot.com/

Back to top Go down

Re: நினைவுகள் மட்டும் !

Post by kalaimoon70 on Thu Nov 18, 2010 1:09 pm

அருமை தோழரே .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29

kalaimoon70
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 9647
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112

Back to top Go down

Re: நினைவுகள் மட்டும் !

Post by கா.ந.கல்யாணசுந்தரம் on Thu Nov 18, 2010 5:37 pm

நன்றி கிரிகசன் மற்றும் கலைமூன் அவர்களே .

கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 2833
வசிப்பிடம்: india
சேர்ந்தது: 28/02/2009
மதிப்பீடு: 310

Back to top Go down

Re: நினைவுகள் மட்டும் !

Post by தேனி சூர்யாபாஸ்கரன் on Thu Nov 18, 2010 9:08 pm

Kaa Na Kalyanasundaram wrote:துடிக்கின்ற இதயம்
நெஞ்சிடம் கேட்டது....
உன் நினைவுகளை
என்னிடம் தேக்கிவை என்று!
எங்களின் நெஞ்சக் குழிக்குள்
தேக்கியிருக்கும் நினைவுகளைத்
தாங்கிக்கொள்ள உங்களால்
முடியாதென்று நெஞ்சம்
சொல்வதற்குள்....
வெடித்தது இதயம்
அந்தோ! எறிந்த உடலில்
நினைவுகள் மட்டும்
இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றன...
அந்த நெஞ்சக் கூட்டினை!
இரக்கமற்ற இதயத்தை
தூற்றியபடி!

...கா.ந.கல்யாணசுந்தரம்.


அருமையான கவிதை ஐயா...

அதற்காக சொல்கிறார்கள்...
அழுது விடு...என்று...


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்


தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 3208
வசிப்பிடம்: அன்புள்ளம் (உங்கள் மனது )
சேர்ந்தது: 09/06/2010
மதிப்பீடு: 105

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

Re: நினைவுகள் மட்டும் !

Post by கா.ந.கல்யாணசுந்தரம் on Sat Nov 20, 2010 4:49 pm

நன்றி தேனீ பாஸ்கர் அவர்களே.

கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 2833
வசிப்பிடம்: india
சேர்ந்தது: 28/02/2009
மதிப்பீடு: 310

Back to top Go down

Re: நினைவுகள் மட்டும் !

Post by Thanjaavooraan on Sat Nov 20, 2010 5:59 pm

கவிதைகள் அருமை

Thanjaavooraan
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 820
வசிப்பிடம்: DUBAI
சேர்ந்தது: 16/09/2010
மதிப்பீடு: 18

Back to top Go down

Re: நினைவுகள் மட்டும் !

Post by கா.ந.கல்யாணசுந்தரம் on Sun Nov 21, 2010 7:01 pm

நன்றி தஞ்சாவூரான் அவர்களே.

கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 2833
வசிப்பிடம்: india
சேர்ந்தது: 28/02/2009
மதிப்பீடு: 310

Back to top Go down

Re: நினைவுகள் மட்டும் !

Post by கா.ந.கல்யாணசுந்தரம் on Fri Aug 05, 2011 10:50 am

மீண்டும் உங்களுக்காக.

கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 2833
வசிப்பிடம்: india
சேர்ந்தது: 28/02/2009
மதிப்பீடு: 310

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum