புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 12 Poll_c10வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 12 Poll_m10வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 12 Poll_c10 
64 Posts - 50%
heezulia

55 Posts - 43%
mohamed nizamudeen
வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 12 Poll_c10வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 12 Poll_m10வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 12 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
T.N.Balasubramanian
வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 12 Poll_c10வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 12 Poll_m10வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 12 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி !

Page 12 of 13 Previous  1, 2, 3 ... , 11, 12, 13  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 11, 2010 4:38 pm

First topic message reminder :

ஒரு 50 - 60 வகையான பொடிகள் என்வசம் இருக்கும். எல்லாவற்றையும் எழுதறேன் உங்களுக்கு தேவையானதை செய்து வைத்துக்கொள்ளவும். சமயத்தில் ரொம்ப உபயோகமானதாக இருக்கும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 22, 2014 4:39 pm

ஜாஹீதாபானு wrote:

மிளகாய் பொடி கூட மிக்சியில் நைசாக அரைக்க வருமாமா?

தாராளமாய் பானு புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu May 22, 2014 4:44 pm

krishnaamma wrote:[link="/t48853p105-ready-made#1065235"]
ஜாஹீதாபானு wrote:

மிளகாய் பொடி கூட மிக்சியில் நைசாக அரைக்க வருமாமா?

தாராளமாய் பானு புன்னகை

வறுக்காமல் எண்ணை பெருங்காயப்பொடி சேர்த்து அரைத்தால் நிஜமாவே நைசாக வருமா?

ஏன் சந்தேகம் என்றால் நான் காரக்குழம்புக்கு குழம்பு மசாலா சேர்க்காமல் சீரகம் காய்ந்த மிளகாய் வைத்து அரைத்து கடைசியில் பூண்டு வெங்காயம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து செய்வேன் .அப்போது தண்ணீர் ஊற்றியும் மிளகாய் அரைபடாது நேரம் எடுக்கும் . அதனால் கேட்டேன்மா.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 22, 2014 4:55 pm

ஜாஹீதாபானு wrote:[link="/t48853p105-ready-made#1065237"]
krishnaamma wrote:[link="/t48853p105-ready-made#1065235"]
ஜாஹீதாபானு wrote:

மிளகாய் பொடி கூட மிக்சியில் நைசாக அரைக்க வருமாமா?

தாராளமாய் பானு புன்னகை

வறுக்காமல் எண்ணை பெருங்காயப்பொடி சேர்த்து அரைத்தால் நிஜமாவே நைசாக வருமா?

ஏன் சந்தேகம் என்றால் நான் காரக்குழம்புக்கு குழம்பு மசாலா சேர்க்காமல் சீரகம் காய்ந்த மிளகாய் வைத்து அரைத்து கடைசியில் பூண்டு வெங்காயம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து செய்வேன் .அப்போது தண்ணீர் ஊற்றியும் மிளகாய் அரைபடாது நேரம் எடுக்கும் . அதனால் கேட்டேன்மா.

வரும் பானு, எப்போதுமே அரைக்கும் மிளகாய் நல்லா காய்ந்து இருக்கணும். மேலும் மிளகாயை பொடிக்க உப்பு சேர்த்தால் நன்கு பொடியாகும். முயன்று பாருங்கள். நான் நிறைய முறை அரைத்திருக்கேன்.
( இலாட்டா  மிக்சிய மாத்திடுங்கோ ! )  ஜாலி ஜாலி ஜாலி 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu May 22, 2014 4:58 pm

என்னோட மிக்சி ப்ரீத்தி கம்பெனியாச்சே.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 22, 2014 5:07 pm

ஜாஹீதாபானு wrote:[link="/t48853p105-ready-made#1065240"]என்னோட மிக்சி ப்ரீத்தி கம்பெனியாச்சே.

'Same Same ' பானு, சூப்பருங்க அது சூப்பர் மிக்சியாச்சே , கண்டிப்பாக அரைக்க வரும். மிளகாய் நமுத்து இருந்திருக்கும் , காயவைத்து விட்டு அரைத்து பாருங்கள்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 22, 2014 6:23 pm

வாசனை ஊட்டும் காய்ந்த இலைகள்

கொத்துமல்லி , கறிவேப்பிலை மற்றும் புதினா இலைகளை காயவைத்தும் உபயோகிக்கலாம். அதாவது நம் நாட்டில் இவைகள் கிடைப்பது நமக்கு ரொம்ப சுலபம். ஆனால் வெளிநாடுகளில் இருக்கும்போது ரொம்ப கஷ்டம், மேலும் விலையும் ரொம்ப அதிகம். சோகம் எனவே, அவற்றை 'வேஸ்ட்' செய்யாமல் உபயோகிக்கணும். அதற்குத்தான் இந்த ஐடியா புன்னகை

ஒன்னும் பெரிசாக இல்லை. நாம் உபயோகித்ததும் பாக்கி இருக்கும் இலைகளை நன்கு அலம்பி, ஒரு துணி இல் போட்டு காற்றாட வைக்கவும்.
வெய்யில் இல்லாவிட்டாலும் பரவாஇல்லை. அல்லது வெயில் இல் வைத்தால் ரொம்ப சூப்பர் புன்னகை
அவ்வளவு தான் நன்கு காய்ந்ததும் - கை இல் நொறுக்கினால் நொருங்கணும் - அந்த அளவுக்கு காயணும்.
எடுத்து பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ளனும்.
தேவையானபோது நொறுக்கி சமையலில் போட்டுக்கலாம்.
மணமாக இருக்கும்.

புதினா இலைகளை நொறுக்கி மோரில் போட்டு குடிக்கலாம்.

நான் எப்போதோ செய்து வைத்த புதினா இலைகள் மற்றும் கறிவேப்பிலை இலைகள் போட்டோ போடுகிறேன் பாருங்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 22, 2014 6:43 pm

நான் பொதுவாக அலசிய கறிவேப்பிலைகளை சல்லடை இல் போட்டு வைத்து விடுவேன் அது பாட்டுக்கு காயும். இதோ அதன் போட்டோ புன்னகை

வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 12 XP43ZkhZSg2gTkyVGXKv+22052014850

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 22, 2014 6:44 pm

இது நான் எப்போதோ காய வைத்த புதினா புன்னகை

வீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் - குருமா பொடி ! - Page 12 JxPq4T1JQjehO4NRoPTM+22052014851

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri May 23, 2014 12:11 pm

krishnaamma wrote:[link="/t48853p105-ready-made-photo#1065249"]வாசனை ஊட்டும் காய்ந்த இலைகள்

கொத்துமல்லி , கறிவேப்பிலை மற்றும் புதினா இலைகளை காயவைத்தும் உபயோகிக்கலாம். அதாவது நம் நாட்டில் இவைகள் கிடைப்பது நமக்கு ரொம்ப சுலபம். ஆனால் வெளிநாடுகளில் இருக்கும்போது ரொம்ப கஷ்டம், மேலும் விலையும் ரொம்ப அதிகம். சோகம் எனவே, அவற்றை 'வேஸ்ட்' செய்யாமல் உபயோகிக்கணும். அதற்குத்தான் இந்த ஐடியா புன்னகை

ஒன்னும் பெரிசாக இல்லை. நாம் உபயோகித்ததும் பாக்கி இருக்கும் இலைகளை நன்கு அலம்பி, ஒரு துணி இல் போட்டு காற்றாட வைக்கவும்.
வெய்யில் இல்லாவிட்டாலும் பரவாஇல்லை. அல்லது வெயில் இல் வைத்தால் ரொம்ப சூப்பர் புன்னகை
அவ்வளவு தான் நன்கு காய்ந்ததும் - கை இல் நொறுக்கினால் நொருங்கணும் - அந்த அளவுக்கு காயணும்.
எடுத்து பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ளனும்.
தேவையானபோது நொறுக்கி சமையலில் போட்டுக்கலாம்.
மணமாக இருக்கும்.

புதினா இலைகளை நொறுக்கி மோரில் போட்டு குடிக்கலாம்.

நான் எப்போதோ செய்து வைத்த புதினா இலைகள் மற்றும் கறிவேப்பிலை இலைகள் போட்டோ போடுகிறேன் பாருங்கள் புன்னகை
கருவேப்பிலை கவரில் போட்டு பிரிட்ஜிலேயே வைத்து விடுவேன் . அதுவே தானாக காய்ந்து விடும்.

ஆனா......

புதினா தான் என் வீட்ல ரொம்ப வீணாகும் . நீங்க சொன்னது படி செய்றேன் சூப்பர் டிப்சுக்கு நன்றிமா . காய வைத்ததை வெளியிலேயே வைத்துக் கொள்ளலாமா?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 23, 2014 6:16 pm

ஜாஹீதாபானு wrote:[link="/t48853p105-ready-made-photo#1065345"]
krishnaamma wrote:[link="/t48853p105-ready-made-photo#1065249"]வாசனை ஊட்டும் காய்ந்த இலைகள்

கொத்துமல்லி , கறிவேப்பிலை மற்றும் புதினா இலைகளை காயவைத்தும் உபயோகிக்கலாம். அதாவது நம் நாட்டில் இவைகள் கிடைப்பது நமக்கு ரொம்ப சுலபம். ஆனால் வெளிநாடுகளில் இருக்கும்போது ரொம்ப கஷ்டம், மேலும் விலையும் ரொம்ப அதிகம். சோகம் எனவே, அவற்றை 'வேஸ்ட்' செய்யாமல் உபயோகிக்கணும். அதற்குத்தான் இந்த ஐடியா புன்னகை

ஒன்னும் பெரிசாக இல்லை. நாம் உபயோகித்ததும் பாக்கி இருக்கும் இலைகளை நன்கு அலம்பி, ஒரு துணி இல் போட்டு காற்றாட வைக்கவும்.
வெய்யில் இல்லாவிட்டாலும் பரவாஇல்லை. அல்லது வெயில் இல் வைத்தால் ரொம்ப சூப்பர் புன்னகை
அவ்வளவு தான் நன்கு காய்ந்ததும் - கை இல் நொறுக்கினால் நொருங்கணும் - அந்த அளவுக்கு காயணும்.
எடுத்து பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ளனும்.
தேவையானபோது நொறுக்கி சமையலில் போட்டுக்கலாம்.
மணமாக இருக்கும்.

புதினா இலைகளை நொறுக்கி மோரில் போட்டு குடிக்கலாம்.

நான் எப்போதோ செய்து வைத்த புதினா இலைகள் மற்றும் கறிவேப்பிலை இலைகள் போட்டோ போடுகிறேன் பாருங்கள் புன்னகை
கருவேப்பிலை கவரில் போட்டு பிரிட்ஜிலேயே வைத்து விடுவேன் . அதுவே தானாக காய்ந்து விடும்.

ஆனா......

புதினா தான் என் வீட்ல ரொம்ப வீணாகும் . நீங்க சொன்னது படி செய்றேன் சூப்பர் டிப்சுக்கு நன்றிமா . காய வைத்ததை வெளியிலேயே வைத்துக் கொள்ளலாமா?

ஆமாம் பானு, காய்ந்ததும் வெளியே வே வைக்கலாம் புன்னகை நான் பாட்டில் இல் போட்டு வைத்திருக்கேன் பாருங்க புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 12 of 13 Previous  1, 2, 3 ... , 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக