புதிய பதிவுகள்
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 Poll_c10வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 Poll_m10வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 Poll_c10வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 Poll_m10வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 Poll_c10 
59 Posts - 41%
mohamed nizamudeen
வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 Poll_c10வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 Poll_m10வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 Poll_c10வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 Poll_m10வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 Poll_c10வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 Poll_m10வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 Poll_c10 
1 Post - 1%
Kavithas
வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 Poll_c10வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 Poll_m10வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 Poll_c10 
1 Post - 1%
bala_t
வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 Poll_c10வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 Poll_m10வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 Poll_c10 
1 Post - 1%
prajai
வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 Poll_c10வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 Poll_m10வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 Poll_c10வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 Poll_m10வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 Poll_c10 
290 Posts - 42%
heezulia
வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 Poll_c10வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 Poll_m10வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 Poll_c10வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 Poll_m10வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 Poll_c10வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 Poll_m10வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 Poll_c10வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 Poll_m10வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 Poll_c10வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 Poll_m10வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 Poll_c10 
6 Posts - 1%

5 Posts - 1%
Kavithas
வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 Poll_c10வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 Poll_m10வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
manikavi
வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 Poll_c10வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 Poll_m10வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி தொடர்

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Dec 20, 2010 11:52 am

First topic message reminder :

முன்குறிப்பு :-
வேலைன்னு வந்துட்டா நான் வெள்ளைக்காரனா மாறிடுவேன்னு சொல்ற மாதிரி, பதிவெழுதுறதுன்னு வந்துட்டா பர்காதத்தா மாறுவதே நம் வழக்கம். பதிவை பொறுத்தவரை எந்த வரையறையும் இல்லாமல் எல்லா அலப்பறையும் கொடுத்து கொண்டுதானிருக்கிறேன். இருந்தாலும் எனது நண்பர் ஒருவர் துறை சார்ந்த விஷயங்கள் தமிழில் அவ்வளவாக இல்லை. எனவே நாம் செய்யும் வேலை தொடர்பான சில விஷயங்களை பகிர்ந்துக் கொள்ளலாமே என்று சொன்னார்.அவருடன் பேசிகொண்டிருந்தபோது கிடைத்த விசயங்களை , என் கருத்துகளையும் கலந்து எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன் .

இங்கே நான் எழுதிருப்பது , எப்போது வேலை மாற வேண்டும், அதற்கு என்னென்ன செய்யலாம், நல்ல ரெஸ்யும் எப்படி தயாரிப்பது போன்ற பல்வேறு தலைப்புகளில் எனக்கு தெரிந்தவற்றை எந்த மொக்கையோ, நகைச்சுவையோ இல்லாமல் கொஞ்சம் சீரியஸாக அலசலாம். மீண்டும் ஒருமுறை இப்படி ஒரு பதிவெழுத தூண்டிய நண்பருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

நமக்கு கதையினா ரொம்ப புடிக்கும் , எனக்கு கத உடுரதுனா ரொம்ப ரொம்ப புடிக்கும் அதான் கதையுடன் தொடங்கலாமேனுட்டு ஹி ஹி கொசிகாதிங்க இனிமே சீரியசுதான்

அவர் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் டீம் லீடாக வேலை செய்கிறார். வேலையில் படு கெட்டி என கடந்த 5 வருடமாக பெயர் வாங்கியிருக்கிறார். சான்றிதழும் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அவர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பதவி உயர்வு மட்டும் கிடைப்பதற்கான அறிகுறியே தெரியவில்லை. அவரின் நண்பன் மூலம் நாங்கள் அறிமுகமானோம். வேலைப் பற்றியே அதிகம் பேசினார். பேச்சுவாக்கில் எப்படியும் இன்னும் 2 வருடங்களில் மேலாளர் ஆகிவிடுவேன் என்றார். அவர் வேலை செய்வது ஒப்பீட்டளவில் சின்ன நிறுவனம் தான். இவர் டீமில் இருக்கும் மேலாளர் நகர்ந்தால்தான் இவருக்கு அந்த சீட் என்பது அவர் பேசியதில் புரிந்தது. காத்திருக்க அவரும் தயாராகவே இருக்கிறார்.

அவர் பரவாயில்லை. மற்றொரு நண்பரின் நிலை இன்னும் மோசம். ஒரு பன்னாட்டு தானியங்கி நிறுவனத்தில் நல்ல வேலையில் இருக்கிறார். இருந்தார் என படித்து விடுங்கள். மனதுக்கு பிடித்த வேலை. கையல்ல, பாக்கெட் நிறைய சம்பளம் என இருந்தவரை சென்ற மாதம் ஆட்குறைப்பில் மேன்ஷனுக்கு அனுப்பி விட்டார்கள். ஆம். வேலைப் போன கஷ்டத்தில அவர் வீட்டுக்குப் போகவில்லை. நண்பர்களின் மேன்ஷனில்தான் இருக்கிறார். அவரது நிறுவனத்தில் ஒரு வாரம் மட்டுமே நேரம் தந்திருக்கிறார்கள் . அதற்குள் வேறு வேலை எப்படி தேடுவது? அவரிடம் அவரது புதிய பயோடேட்டா அப்போது கைவசமோ, கணிணிவசமோ இல்லை. கடைசியாக 3 வருடங்கள் முன்பு தயார் செய்ததுதான் . எப்படியும் ஒரு 15 வருடம் இங்கே இருக்கலாம் என்று முடிவு செய்திருந்ததாக சொன்னார்.

மேற்கண்ட சம்பவங்களில் இந்த இருவர் நீங்கள் தான் என்றால் மேற்கொண்டு தொடருங்கள். நீங்கள் இல்லை என்றால் இன்னொரு முறை படித்து இந்த சூழ்நிலை உங்களுக்கு வரக்கூடுமா இல்லையா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

பெரும்பாலானவர்கள் இருக்கும் வேலையில் பெரிய பிரச்சினை என்று வரும்வரை வேலை மாறுவது பற்றி யோசிப்பதும் இல்லை. அதற்காக தயாராவதும் இல்லை. கடைசிக்கட்ட நெருக்கடியில் கிடைக்கும் இன்னொரு சுமாரான வேலையில் சேர்ந்து பின் அதிலும் அரைமனதுடனே காலம் கழிக்கிறார்கள். வேலை மாற்றம் என்பது தவறேயில்லை, முறையாக இருக்கும் வேலையில் இருந்து மாறினால். எனவே எப்போதும் நம்மை அடுத்த மாற்றத்திற்கு தயாராக வைத்திருப்பது அவசியமாகிறது. ஆங்கிலத்தில் ஒரு பழமொழி ஒன்று சொல்வார்கள் “Love your job. Not your company.Because you never know when it will stop loving you”.

சரி. நம்மை எப்படி தயாராக வைத்திருப்பது? அதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும்? என்ற கேள்விகள் இந்நேரம் உங்களுக்கு எழுந்திருந்தால் மகிழ்ச்சி. நீங்கள் சரியான திசையில் பயணிக்கிறீர்கள். உங்கள் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் பதில் சொல்லும் முன்பு சில விஷயங்களை உறுதிப்படுத்திவிடுவது நல்லது. எந்தத்துறை வேலையென்றாலும் ஒரு நிறுவனத்தில் குறைந்தது 3 - 5 வருடங்கள் வேலை செய்வது ஒரு ஸ்திரத்தன்மையை கொடுக்கும். அப்படியில்லாமல் அடிக்கடி வேலை மாறுவதை Job hopping என்பார்கள். அது உங்கள் சந்தை மதிப்பை குறைத்துவிடும். ஏதேனும் பிரத்யேக காரணத்தினால் மாறியிருந்தால் வேறு. அடிக்கடி மாறாமால் இருப்பது நல்லது என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது கேள்விகளுக்கு வருவோம்.

கீழ்கண்ட கேள்விகளுக்கு உங்களுக்கு நீங்களே பதில் சொல்லிப் பாருங்கள்.

1) அடுத்த 2 வருடங்களில் என்னவாக இருக்க வேண்டும் என்ற திட்டம் ஏதாவது வைத்திருக்கிறீர்களா?

2) கடைசியாக எப்போது உங்கள் Cvஐ புதுப்பித்தீர்கள்?

3 உங்கள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு தெரியுமா? புதியதாக போட்டியாளர்கள் யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என்பதை அறீவிர்களா?

4) உலகளவில், தேசிய அளவில் நீங்கள் ஈடுபட்டிருக்கும் துறையின் வளர்ச்சி மதிப்பீடு பற்றி தெரியுமா?

5) உங்கள் பாஸ்போர்ட் காலாவதி தேதி என்ன?

இதற்கான பதில்கள் உங்களை நீங்களே சுயபரிசோதனைக்கு உட்படுத்தத்தான். இதில் 3வது மற்றும் 4வது கேள்விகளுக்கு ஸ்திரமான பதில் தெரியாதவர்கள் இணையம் மூலமாக அல்லது தெரிந்தவர்கள் மூலமாகவோ தகவல் தெரிந்து வைத்திருப்பது நலம் . என்னால் முடிந்தளவு தகவல்கள் நானும் சேகரித்து தருகிறேன்.

மேலும் நம் ஈகரை நண்பர்களும் தங்களுக்கு தெரிந்த / அனுபவங்களை இங்கே பதிவிட்டால் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் குறிப்பாக HR துறையில் உள்ள நண்பர்கள் .

பின்குறிப்பு :- இது வெறும் வேலைவாய்பு செய்திகளை மட்டும் சொல்லும் பகுதியாக இல்லாமல் நல்லவேளைக்கு நம்மை தயார்படுத்தும் பகுதியாக இருக்கவேண்டும் என்பதே எனது விருப்பம் அதனால் தான் இந்த பதிவு அன்பு மலர்

ஈகரை தமிழ் களஞ்சியம் வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jan 12, 2011 2:01 pm

ரெஸ்யும் த‌யாரித்து விட்டீர்க‌ளா? இப்பொழுது எங்கு, எப்ப‌டி வேலைக்கு அப்ளை செய்ய‌லாம் என்று பார்ப்போம்.அத‌ற்கு முன்பு ஒரு சிறுவேலை. அனுப‌வ‌ம் குறைவாக‌ இருப்ப‌வ‌ர்க‌ளுக்கு க‌வ‌லையில்லை. ஆனால் 10 வ‌ருட‌த்திற்கு மேல் அனுப‌வ‌ம் கொன்ட‌வ‌ர்க‌ள் த‌ங்க‌ளைப் ப‌ற்றிய‌ Brief profile ஒன்றை த‌யார் செய்து கொள்வ‌து உத்த‌ம‌ம். முத‌லில் இந்த‌ Brief profileஐ த‌ந்து தேர்வான‌ பின் விரிவான‌ ரெஸ்யுமேவை த‌ர‌லாம். மார்க்கெட்டில் உங்க‌ள‌து புரொஃபைல் எளிதில் கிடைத்தால் ம‌திப்பு குறைய‌க்கூடும். இதில் உங்க‌ளின் க‌ல்வித்த‌குதி, வேலை அனுப‌வ‌ம், த‌னித்திற‌மைக‌ள் பொன்ற‌வ‌ற்றை ம‌ட்டும் கொடுத்தால் போதும்.புகைப்ப‌ட‌ம் ஒன்றை இணைப்ப‌தும் ந‌ல்ல‌து. இப்போது எங்கெல்லாம் வேலைக்கு அப்ளை செய்ய‌லாம் என்ப‌தை பார்ப்போம்

1) நிறுவ‌ன‌ங்க‌ளின் இணைய‌த்த‌ள‌ங்க‌ள்:

பொதுவாக‌ எல்லா நிறுவ‌ன‌ங்க‌ளும் த‌ங்க‌ளுக்கென‌ பிரத்யேக‌மாக‌ ஒரு இணைய‌த்த‌ள‌ம் வைத்திருப்பார்க‌ள். அத‌ன் மூல‌மாக‌வே ந‌ம‌து ரெஸ்யுமேவை அவ‌ர்க‌ளுக்கு அனுப்ப‌லாம். அல்ல‌து அவ‌ர்க‌ள் த‌ந்திருக்கும் மின்ன‌ஞ்ச‌ல் முக‌வ‌ரிக்கு அனுப்ப‌லாம். ப‌ன்னாட்டு நிறுவ‌ன‌ங்க‌ள் பொதுவாக‌ இத‌ற்கு அதிக‌ முக்கிய‌த்துவ‌ம் தருகிறார்க‌ள். மேலும் இத‌ன் மூல‌ம் அனுப்ப‌ப்ப‌டும் ரெஸ்யூம்க‌ள் ம‌ற்ற‌வ‌ர்க‌ள் கைக‌ளில் கிடைக்க‌ வாய்ப்பில்லை. என‌வே வேலை தேடுவ‌து என்று முடிவெடுத்த‌ பின் உங்க‌ளுக்கு விருப்ப‌மான‌ நிறுவ‌ன‌ங்க‌ளின் இணைய‌த‌ள‌ங்க‌ளுக்கு சென்று உங்க‌ள் ரெஸ்யுமேவை சேர்த்துவிடுங்க‌ள். இத‌ன் மூல‌ம் வேலை கிடைக்க‌ வாய்ப்பு குறைவு எனினும் உங்க‌ளுக்கு ஏற்ற‌ வேலை கிடைக்க‌ இதுவே சிற‌ந்த‌ வ‌ழியாகும்.

2) ஜாப் போர்ட்ட‌ல்ஸ் (Job Portals) :

Naukri, Monster போன்ற‌ வேலைவாய்ப்பு இணைய‌த‌ள‌ங்க‌ளில் உங்க‌ள‌து ரெஸ்யுமேவை இணைப்ப‌து மூல‌ம் ப‌ல‌ரின் பார்வைக்கு அது செல்லும். இன்றைய‌ தேதியில் 50% வேலைக‌ள் இது போன்ற‌ இணைய‌த‌ள‌ங்க‌ள் வ‌ழியாக‌வே நிர‌ப்ப‌ப்ப‌டுகின்ற‌ன‌. சில‌ நிறுவ‌ன‌ங்க‌ள் த‌ங்க‌ள‌து ஊழிய‌ர்க‌ள் இது போன்ற‌ த‌ள‌ங்க‌ளில் ப‌திவு செய்கிறார்க‌ளா என்று க‌ண்காணிப்ப‌தும் உண்டு. இது தேவைய‌ற்ற‌ ஒரு ப‌ய‌ம். ஏனெனில் எந்த‌ நேர‌த்திலும் ந‌ம்மை வீட்டுக்கு அனுப்ப‌ நிறுவ‌ன‌ங்க‌ள் த‌யாராக‌ இருக்கும்போது நாமும் ந‌ம‌து வேலைக்காக‌ ப‌திவு செய்வ‌தில் எந்த‌ த‌வ‌றும் கிடையாது. இருந்தாலும் சில‌ சின்ன‌ நிறுவ‌ன‌ங்க‌ள் இதை ஒரு பெரிய‌ த‌வ‌றாக‌ பார்க்கின்ற‌ன‌. அப்ப‌டிப்ப‌ட்ட‌ இட‌த்தில் வேலை செய்கிற‌வ‌ர்க‌ள் யோசித்து செய‌ல்ப‌டுங்க‌ள். ஃபேஸ்புக் போல‌ புர‌ஃப‌ஷ‌ன‌ல்ஸ்க்காக‌ இருக்கும் இணைய‌த்த‌ள‌ம் linkedin.com . இது ப‌ற்றி த‌னி அத்தியாய‌ம் வ‌ர‌ இருப்ப‌தால் பின்ன‌ர் பார்ப்போம்.

3) வேலை முக‌வ‌ர்க‌ள்: (Job Consultants)

ஜாப் போர்ட்ட‌லை ந‌ம்ப‌ முடியாத‌வ‌ர்க‌ள் க‌ன்ச‌ல்ட‌ன்ட்டை ந‌ம்ப‌லாம். இவ‌ர்க‌ளிட‌ம் இருக்கும் பெரிய‌ பிர‌ச்சினை உங்க‌ளுக்கு தேவை இருக்கும்போது உங்க‌ளுக்கு ஏற்ற‌ வேலைவாய்ப்பு அவ‌ர்க‌ளிட‌ம் இருக்காது. ஆனால் நிச்ச‌ய‌ம் அவ‌ர்க‌ளின் நெட்வொர்க்கில் என்றாவ‌து ஒரு ந‌ல்ல‌ வாய்ப்பு கிடைக்கும். என‌வே முக‌வ‌ர்க‌ளிட‌ம் ரெஸ்யும் த‌ருப‌வ‌ர்க‌ள் அவ‌ருட‌ன் ஒரு ந‌ல்ல‌ ரிலேஷ‌ன்ஷிப் வைத்துக் கொள்வ‌து ந‌ல்ல‌து. மாத‌ம் ஒரு முறை ஃபோனிலே விவ‌ர‌ங்க‌ள் கேட்டுக் கொள்ள‌லாம். மேலும் இவ‌ர்க‌ள் உங்க‌ளுக்கு வேலை தொட‌ர்பான‌ டிப்ஸ் த‌ரும் வாய்ப்பும் உண்டு. உங்க‌ள் அனுப‌வ‌த்திற்கு ஏற்ற‌, ந‌ல்ல‌ முக‌வ‌ர்க‌ள் ஒருவ‌ராவ‌து உங்க‌ளுக்கு அவ‌சிய‌ம் தேவை. இவ‌ர்க‌ளை ம‌ருத்துவ‌ர்க‌ளை போன்ற‌வ‌ர்க‌ள் என்று சொல்ல‌லாம். உங்க‌ளுக்கு தேவையான‌ போது உத‌வுபவ‌ர்க‌ள்.

4) எம்ப்ளாயி ரெஃபெரென்ஸ் (Employee Reference) :

ஐ.டி துறையில் இது பிர‌ப‌ல‌மான‌ ஒன்று. ஒரு நிறுவ‌ன‌த்தின் ஊழிய‌ர்க‌ள் த‌ங்க‌ள் ந‌ண்ப‌ர்க‌ள் ரெஃபெர் செய்ய‌லாம். இத‌னால் ரெஃபெர் செய்ப‌வ‌ருக்கு ஊக்க‌த்தொகையும் கிடைக்கும். அவ‌ர் ந‌ண்ப‌ர்க‌ளும் ஒரு வாய்ப்பும் கிடைக்கும். வேலை தேடுப‌வ‌ர்க‌ள் த‌ங்க‌ள் ந‌ண்ப‌ர்க‌ளுக்கு ரெஸ்யுமேவை அனுப்பி அவ‌ர்க‌ள் நிறுவ‌ன‌த்தில் ரெஃப‌ர் செய்ய‌ சொல்ல‌லாம்.

5) செய்தித்தாள் விள‌ம்ப‌ர‌ங்க‌ள் :

நீங்க‌ள் வேலை தேடுகிறீர்க‌ளோ இல்லையோ, வாராவார‌ம் Hindu Oppurtunities போன்று வேலை தொட‌ர்பான‌ Supplement க‌ளை அவ‌சிய‌ம் ப‌டியுங்க‌ள். பல‌ருக்கு இது சிற‌ந்த‌ வேலைக‌ளை த‌ந்திருக்கிற‌து. புதிய‌ த‌லைமுறை இத‌ழ் கூட‌ த‌ற்போது வேலை வாய்ப்பு செய்திக‌ளை அதிக‌ம் த‌ந்து கொண்டிருக்கிறார்க‌ள். உங்க‌ள் வேலைக்கு ஏற்ற‌ செய்திக‌ள் த‌ரும் செய்தித்தாள்க‌ள், ச‌ஞ்சிகைக‌ள் எதுவென்று அறிந்து தொட‌ர்ந்து க‌வ‌னித்து வாருங்க‌ள்.

ம‌ற்ற‌ வ‌ழிக‌ள் குறித்து இனி வ‌ரும் வார‌ங்க‌ளில் பார்க்க‌லாம்.

தொடரும் ..............

ஈகரை தமிழ் களஞ்சியம் வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Jan 12, 2011 5:08 pm

மிகவும் பயனுள்ள பதிவு பாலா... நன்றி பாலா... அப்புறம் ...எங்க போயிருந்தே இத்தனை நாளும்... சொல்லவே இல்ல...?

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 09, 2011 11:01 pm

கொஞ்சம் சீரியஸ் மேட்டர் பேசுவோமா?

பொதுத் தேர்வுகள் நடக்கும் காலமிது. முடிவுகள் வந்த பின் என்ன செய்யலாம் என்ற எண்ணங்களை மாணவர்கள் ஓரங்கட்டிவிட்டு தேர்வுக்கு தயராவதே சரியான செயல் ஆகும். ஆனால் பெற்றோர்களும், மாணவர்களின் நலம் விரும்பிகளும் அதைப் பற்றி எப்போதோ யோசித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் இப்போதாவது தொடங்க வேண்டும். இன்றையப் பதிவு 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கானது. பத்தாம் வகுப்பு தாண்டியவுடன் பலரின் மனதில் நிழலாடுவது டிப்ளொமா. வெகு சீக்கிரம் சம்பாதிக்க தொடங்கலாம். படிப்பு செலவு குறைவு என பல காரணங்களால் கீழ்நடுத்தர மக்களாலும், வசதி குறைந்த குடும்பங்களாலும் டிக் செய்யபடுவது பாலிடெக்னிக்குகள்தான். உண்மையில் பட்டய படிப்பு சரியான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்குமா? என்னைக் கேட்டால் டிப்ளொமா வேண்டாம் என்றுதான் சொல்லுவேன், ஏன்?

முதலில் சந்தை நிலவரத்தை பார்த்துவிடுவோம். இன்றைய தேதியில் டிப்ளோமா முடிப்பவர்களுக்கு சராசரி வருமானம் 4000 ரூபாய்தான். அதுவே கணிணி அல்லது மின்னனுவியல் துறையில் பயின்றவர்களுக்கு 10000 ரூபாய் வரை கிடைக்கிறது. Central polytechnicபோன்ற தரமான கல்லூரிகளில் படிப்பவர்களுக்கு அதற்கு மேலும் கிடைக்கிறது. ஆனால் எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால், டிப்ளொமா படிக்கும் மாணவர்களில் 5-10% குறைவான மாணவர்களுக்கே இந்த சம்பளம் கிடைக்கும். மீதியிருப்பவர்கள் எல்லோரும் சிபாரிசிலும், குறைந்த சம்பளத்திற்கும் வேலையில் சேர்ந்து தங்களை நிரூபித்து நல்ல நிலைக்கு வர பகீரத பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கிறது. இன்றும் TCS போன்ற பல நிறுவனங்கள் டிப்ளொமா முடித்தவர்களை வேலைக்கு சேர்ப்பதில்லை என்ற முடிவில் தான் இருக்கிறார்கள். அப்படியே சேர்த்தாலும் பதவி உயர்வு, அப்ரைசல் போன்றவற்றில் மட்டம் தட்டப்படுகிறார்கள்.

இரண்டாவது வயது. நம் கல்வி திட்டப்படி 14 வயது முடிந்தவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதலாம். அப்படியென்றால் 17 வயது முடிந்தாலே டிப்ளோமா பெறலாம். அதவாது 18 வயது ஆகும் முன்னரே வேலைக்கு சேரலாம். போதிய முதிர்ச்சி இல்லாமலே வேலைக்கு செல்வதால் பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. எனக்கு அந்தக் கொடுமை நடந்தது. கேம்பஸ் இண்டெர்வியூவில் சிங்கப்பூர் செல்ல வாய்ப்பு கிடைத்தது. பாஸ்ப்போர்டுக்கு விண்ணப்பித்தால் பெற்றோரில் யாரேனும் ஒருவருக்கு பாஸ்போர்ட் இருந்தால் தான் எனக்கு கிடைக்குமாம். அதுவும் மைனராகத்தான்.அதுவரை வேலைக்கு செல்லலாமே என்று ஒரு நிறுவனத்தில் சேர்ந்து, அங்கு நடந்த அரசியலை புரிந்துக் கொள்ள கூட முடியாமல் ஓடி வந்துவிட்டேன்.

இதையெல்லாம் விட டிப்ளோமா வேண்டாம் என நான் சொல்வதற்கு முக்கிய காரணம் ஒன்றிருக்கிறது. இப்போதைய சூழலில் வெளிநாடுகளுக்கு சென்று படிப்பதும், அங்கேயே செட்டில் ஆவதும் ஒரு பெரிய விஷயமே இல்லை. ஐரோப்பா நாடுகளான சுவீடன், நார்வே, ஜெர்மனி மற்றும் சில நாடுகளில் மாஸ்டர்ஸ் படிப்பது எளிதான ஒன்று. வங்கிகளில் கல்விக்கடன் வாங்கி நம் செலவிலே இதை படித்து முடித்து விடலாம். இந்த கோர்ஸ் எல்லாமே ஒரு ஆண்டுதான். டிப்ளோமா முடித்தவர்கள் அங்கே பட்டப்படிப்புதான் படிக்க முடியும். அது மூன்று ஆண்டுகள் என்பது மட்டுமில்லாமல், கட்டணமும் அதிகம். இப்போதைய சூழ்நிலையை வைத்து நமக்கு அதெல்லாம் சாத்தியமில்லை என்றே பலரும் நினைக்கிறார்கள். அது உண்மையில்லை. இன்றைய தேதியில் பி.இ. முடித்து எல்லோருமே எளிதில் ஐரோப்பாவில் செட்டில் ஆக முடியும்.

அடுத்த முக்கிய காரணம், வளர்ச்சி. ஒரு பட்டதாரியை விட நல்லபடியாக வேலை செய்தும், தனது தகுதியை வளர்த்துக் கொண்டு இருந்தாலும் பட்டய படிப்பு முடித்தவர்கள் ஒரு நிலையைத் தாண்டி செல்வது என்பது மிகவும் அரிதானது. இந்தியாவில் இருக்கும் 99% நிறுவனங்களும், மேலதிகாரிகளும் டிப்ளொமவை மட்டம் தட்டியே பார்க்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம். அது சரியா இல்லையா என்ற வாதத்திற்குள் நாம் போக வேண்டாம். இதுதான் நிதர்சனம் என்பதை மட்டும் நினைவில் நிறுத்திக் கொள்வோம்

எனவே, இந்த ஆண்டு 10வது முடிக்கும் மாணவர்களில் உங்களுக்கு தெரிந்தவர்கள் இருந்தால் தயவு செய்து அவர்களை 12வது படிக்க சொல்லுங்கள். பொறியியல் படிக்க வசதி இல்லாதவர்கள் கூட 12வது முடித்து நேரிடையாக டிப்ளொமா இரண்டாம் வருடம் சேரலாம். ஆனால் இன்றைய சூழலில் 12வது படிக்காமல் இருப்பது அவரது எதிர்கால வாழ்க்கைக்கு நல்லதல்ல என்பதை மட்டும் சொல்லிவிடுங்கள்.

பிற்சேர்க்கை:

வலையுலக நண்பர் இவர். உற்பத்தி துறையில் 20 வருட அனுபவம் உடையவர். பெரிய நிறுவனத்தில் கூட GM ஆக அனைத்து தகுதியுமுடையவர். ஆனால் இவர் டிப்ளோமா என்ற காரணத்திற்காக இவரால் ஒரு நிலைக்கு மேல் செல்ல முடியவில்லை. இவரிடம் வேலை செய்த பட்டதாரிகள் பலர் இவரை விட மேற்பதவிகளுக்கு சென்றுவிட்டனர், விஷயம் அதிகம் இல்லாமலே. இவரின் ரெஸ்யுமை வைத்துக் கொண்டு தினமும் நானும் முட்டி மோதிக் கொண்டிருக்கிறேன். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.

ஈகரை தமிழ் களஞ்சியம் வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon May 09, 2011 11:26 pm

காலத்திற்கு ஏற்ற, கருத்தாழம் மிக்க, பயனுள்ள பதிவு பாலா. மிக்க நன்றி.....ஆனா ஒன்னே ஒன்னு மிஸ்ஸிங்க்............ வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 440806

வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 Aவேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 Aவேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 Tவேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 Hவேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 Iவேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 Rவேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 Aவேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 Empty
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 09, 2011 11:29 pm

Aathira wrote:காலத்திற்கு ஏற்ற, கருத்தாழம் மிக்க, பயனுள்ள பதிவு பாலா. மிக்க நன்றி.....ஆனா ஒன்னே ஒன்னு மிஸ்ஸிங்க்............ வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 440806

என்ன மிக்ஸ்ஸிங்க் சரி இல்லயா

ஈகரை தமிழ் களஞ்சியம் வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 09, 2011 11:34 pm

Aathira wrote:காலத்திற்கு ஏற்ற, கருத்தாழம் மிக்க, பயனுள்ள பதிவு பாலா. மிக்க நன்றி.....ஆனா ஒன்னே ஒன்னு மிஸ்ஸிங்க்............ வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 440806
உங்களுக்கு அதிகமாகிடிச்சுனு நினைக்கிறேன் நான் அறிவ சொன்னேன்

ஈகரை தமிழ் களஞ்சியம் வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue May 10, 2011 2:17 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue May 10, 2011 7:17 am

balakarthik wrote:
Aathira wrote:காலத்திற்கு ஏற்ற, கருத்தாழம் மிக்க, பயனுள்ள பதிவு பாலா. மிக்க நன்றி.....ஆனா ஒன்னே ஒன்னு மிஸ்ஸிங்க்............ வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 440806

என்ன மிக்ஸ்ஸிங்க் சரி இல்லயா

எங்க மனதுல பதிந்த கலக்கல் காமெடி பாலா மிஸ்ஸிங்.. வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 755837

வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 Aவேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 Aவேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 Tவேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 Hவேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 Iவேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 Rவேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 Aவேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue May 10, 2011 7:22 am

balakarthik wrote:
Aathira wrote:காலத்திற்கு ஏற்ற, கருத்தாழம் மிக்க, பயனுள்ள பதிவு பாலா. மிக்க நன்றி.....ஆனா ஒன்னே ஒன்னு மிஸ்ஸிங்க்............ வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 440806
உங்களுக்கு அதிகமாகிடிச்சுனு நினைக்கிறேன் நான் அறிவ சொன்னேன்

ஆமா ராவா ஊற்றிக்கொடுத்துட்டு அதிகமாகிடுச்சுன்னு பேச்சு வேற. வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 755837
இணைய இணைப்பு வேகம் இல்லாததால் அதோடு மல்லுக்க்ட்டி பதிவு செய்யறதுக்குள்ள போதும் போதும் என்றாகிவிட்டது. அதனால்தான் மூன்று முறை பதிவாகிவிட்டது. இப்பதிவுக்கு 45 நிமிடங்கள் ஆகியுள்ளன. நீங்க சொன்ன மாதிரி அதிகம் ஆகும்தானே....

வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 Aவேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 Aவேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 Tவேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 Hவேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 Iவேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 Rவேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 Aவேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 Empty
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue May 10, 2011 4:44 pm

Aathira wrote:
balakarthik wrote:
Aathira wrote:காலத்திற்கு ஏற்ற, கருத்தாழம் மிக்க, பயனுள்ள பதிவு பாலா. மிக்க நன்றி.....ஆனா ஒன்னே ஒன்னு மிஸ்ஸிங்க்............ வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 440806

என்ன மிக்ஸ்ஸிங்க் சரி இல்லயா

எங்க மனதுல பதிந்த கலக்கல் காமெடி பாலா மிஸ்ஸிங்.. வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 755837

இப்போ உங்களுக்கு என்ன பிரச்சண எதா இருந்தாலும் பேசி தீத்துக்கலாம் பைத்தியம்

ஈகரை தமிழ் களஞ்சியம் வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக