ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» விவாகரத்து
by முஹைதீன் Today at 8:39 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Today at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Today at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Today at 8:25 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:23 pm

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by Aathira Today at 8:21 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Today at 8:21 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Aathira Today at 8:17 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by முஹைதீன் Today at 8:15 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by முஹைதீன் Today at 8:13 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by gilmakvp Today at 8:13 pm

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by பிஜிராமன் Today at 8:10 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Today at 8:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by முஹைதீன் Today at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Today at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Today at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Today at 7:45 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by balakarthik Today at 7:41 pm

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ராஜா Today at 7:32 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:31 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Today at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 7:05 pm

» மதுரை மாவட்டம்
by முஹைதீன் Today at 6:48 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Today at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Today at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Today at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Today at 6:27 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 6:24 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Today at 6:22 pm

» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Today at 6:12 pm

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ஜேன் செல்வகுமார் Today at 6:07 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ஜேன் செல்வகுமார் Today at 6:04 pm

» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by கேசவன் Today at 6:03 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by முரளிராஜா Today at 6:02 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by யினியவன் Today at 5:56 pm

» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முஹைதீன் Today at 5:55 pm

» ஈகரையின் கோடிங் ரகசியம் பற்றி அறிய தாருங்கள் !
by வின்சீலன் Today at 5:48 pm

» முருங்கை
by vvraman2008 Today at 5:40 pm

» ஈகரையில் கோடிங் பயன்படுத்தும் முறை
by வின்சீலன் Today at 5:35 pm

உள்நுழைய இங்கு அழுத்தவும்

இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு)

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு)

Post by srinihasan on Sat Jan 29, 2011 4:07 am

அகில உலகத்தையே ஒரு நொடியில் புரட்டி போட்டுவிட்டயடா நீ!படித்தவர்கள் AC அறையில் மேம்போக்காக அலசுவதை,எழுதுவதை நீ உன்னை தீக்கிரையாகி ஒரு நொடியில் புரியவைத்து எல்லோரையும் ஸ்தம்பிக்க வைத்து விட்டாய் !

தள போராளிகள்கூட வெகு நாளாக திட்டமிட்டு செய்யும் செயலை நீ சடுதியில் செய்து எங்களை இன்னும் வெம்ப செய்கிறாய்! வெட்கம் அடைய வைக்கிறாய்!

உன் வயது இளைனர்களை பார்க்கும்போது உன் முகம் வந்து மனதை பிசைகிறது! சமைக்கும்போது வெடிக்கும் கடுகு பட்டு தோல் சுடும்போது உன் நினைவு நிழலாடி என்னை அறியாமலயே கண் கலங்க வைக்கிறது! இதையே தாங்க முடியவில்லையே தம்பி எப்படி துடித்து இருப்பான் என்று!

தமிழ் உணர்வுகள் மறுத்துவிட்ட நாகரிக சுழலை நீ கீறி சுரணை உண்டாகியது உண்மை!

இப்படி எல்லாம் தமிழ் உணர்வு, இன உணர்வு இருக்குமா என்ற எண்ணம் எழும்போதே சவுக்கடி தந்து விட்டாய்!அதனால் உறங்கிகொண்டிருந்த அனைவரும் பினிக்ஸ் பறவை போல் எழுந்தனர் என்பது நிதர்சனம்!

நீ உன் பெற்றோருக்கு மட்டும் முத்துக்குமார் இல்லை... தமிழ் தாய்க்கே முத்தான குமரன் தான்!

சாலையோர சுவரொட்டிகளில் நீ புதைக்கப்படவில்லை விதைக்கபட்டிருகிறாய் என்று பார்த்திருகிறேன் படித்திருகிறேன்!

ஆனால் சான்றாக நிற்பது நீ மட்டுமே! உன்னுடைய மகத்தான தியாகத்திற்கு பின்னால் உலகமே திரண்டு உள்ளது உன் போல்!

நன்றி: விஜி அக்கா
http://www.facebook.com/photo.php?fbid=1409458855843&set=a.1097464256173.13489.1813638355#!/note.php?note_id=195430927134814

இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமார் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்...

கண்ணீர் துளிகளுடன்,
தஞ்சை.வாசன்

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...

srinihasan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 3823
வசிப்பிடம்: Bangalore
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 53

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

Re: இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு)

Post by ilakkiyan on Sat Jan 29, 2011 9:00 am

வீர வணக்கம்

ilakkiyan
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 224
வசிப்பிடம்: யாழ்ப்பாணம்
சேர்ந்தது: 28/03/2010
மதிப்பீடு: 0

Back to top Go down

Re: இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு)

Post by மதன் on Sat Jan 29, 2011 10:17 am

http://3.bp.blogspot.com/_70pV8JKMZDI/TT87Axzu7cI/AAAAAAAAQGI/BkkqFZ_Q-hQ/s1600/mk.JPG

வீர தமிழனுக்கு வீர வணக்கம் ...

மதன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 2144
வசிப்பிடம்: தமிழ் மடியில்
சேர்ந்தது: 10/10/2010
மதிப்பீடு: 148

Back to top Go down

Re: இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு)

Post by srinihasan on Sun Jan 30, 2011 1:48 pm

தங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்....

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...

srinihasan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 3823
வசிப்பிடம்: Bangalore
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 53

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

Re: இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு)

Post by உதயசுதா on Sun Jan 30, 2011 1:54 pm

அவரது ஆத்மா சாந்தி அடைய என் பிரார்த்தனைகளும்
ஆனா எனக்கு ஒரு சந்தேகம்,அவர் தீ குளித்ததால் நடந்த நன்மை என்ன?
அவர் பெற்றோருக்கு ஒரு பிள்ளை இல்லை,அவரது சகோதரிக்கு சகோதரன் இல்லை,திருமணமாகி இருந்தால் ஒரு பெண்ணுக்கு கணவன் இல்லை,பிள்ளைகள் இருந்தால் பிள்ளைக்கு அப்பா இல்லை.
இதுதான் நன்மையா?

உதயசுதா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929

Back to top Go down

Re: இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு)

Post by மதன் on Sun Jan 30, 2011 1:57 pm

நன்றிகள் எதற்கு அண்ணா.... இது நாம் கடமை ...

சினிமா செய்திகளை , தம் உடல் நலம் பேணும் செய்திகளை ,,,ஆர்வதுடன் படிக்கும் நண்பர்கள் இந்த பதிவை கண்டும் காணம்ல் விட்ட கொடுமை தான் மனதை அரிக்கிறது அண்ணை...

மதன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 2144
வசிப்பிடம்: தமிழ் மடியில்
சேர்ந்தது: 10/10/2010
மதிப்பீடு: 148

Back to top Go down

Re: இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு)

Post by மதன் on Sun Jan 30, 2011 2:00 pm

உதயசுதா wrote:அவரது ஆத்மா சாந்தி அடைய என் பிரார்த்தனைகளும்
ஆனா எனக்கு ஒரு சந்தேகம்,அவர் தீ குளித்ததால் நடந்த நன்மை என்ன?
அவர் பெற்றோருக்கு ஒரு பிள்ளை இல்லை,அவரது சகோதரிக்கு சகோதரன் இல்லை,திருமணமாகி இருந்தால் ஒரு பெண்ணுக்கு கணவன் இல்லை,பிள்ளைகள் இருந்தால் பிள்ளைக்கு அப்பா இல்லை.
இதுதான் நன்மையா?

அப்படியா சரி ...என்ன செய்தால் நன்மை பிறக்கும் என்று தாங்கள் கூறலாம்...

இலங்கை போயி உதவி செய்யுங்கள் என்று ஏதும் அறியாத போல் பேச வேணமே அம்மா...

மதன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 2144
வசிப்பிடம்: தமிழ் மடியில்
சேர்ந்தது: 10/10/2010
மதிப்பீடு: 148

Back to top Go down

Re: இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு)

Post by srinihasan on Sun Jan 30, 2011 2:03 pm

உதயசுதா wrote:அவரது ஆத்மா சாந்தி அடைய என் பிரார்த்தனைகளும்
ஆனா எனக்கு ஒரு சந்தேகம்,அவர் தீ குளித்ததால் நடந்த நன்மை என்ன?
அவர் பெற்றோருக்கு ஒரு பிள்ளை இல்லை,அவரது சகோதரிக்கு சகோதரன் இல்லை,திருமணமாகி இருந்தால் ஒரு பெண்ணுக்கு கணவன் இல்லை,பிள்ளைகள் இருந்தால் பிள்ளைக்கு அப்பா இல்லை.
இதுதான் நன்மையா?

தங்களின் இரங்கலுக்கு என் மனமார்ந்த நன்றிகள்...
அவர் இறந்ததால் என்ன நன்மை என்பது பற்றி தங்களிடம் வாதிக்க எனக்கு இங்கே மனம் இல்லை...
அவர் எதற்காக இறந்தார் என்பதை பற்றி மட்டும் சிந்தித்து பாருங்கள்... நன்மை என்றாவது பிறக்கும் என்ற உறுதியோடு நானும்...

Last edited by srinihasan on Sun Jan 30, 2011 2:11 pm; edited 1 time in total

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...

srinihasan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 3823
வசிப்பிடம்: Bangalore
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 53

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

Re: இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு)

Post by மதன் on Sun Jan 30, 2011 2:07 pm

இலங்கையில் நாம் தாயி தமிழ் உறவுகள் , கற்பளிக்கப்பட்டும் ,நிர்வாண படுத பட்டும் கொலை செய்ய படுவதை எண்ணி எண்ணி வருந்தி,நிதமும் என்ன செயலாம் என்ன செயலாம் என துடிது....நாம் தீயில் எறிந்ததால் தாள்... உணர்ச்சி ஆற்று ஜடம் என திரியும் தமிழக மக்களை உணர்வுகளை உசுப்ப முடியும் என .... கரிக்கட்டயாய் எரிந்து சாம்பல் ஆனனே என் அண்ணன் முத்துக்குமார் ... இதனால் விழைந்த நன்மை என்ன என்ற கேட்கீர்கள்...

புயல் என பொங்கி புறப்பட்ட காளயர் கூட்டதை... இந்த கருங்காலி பாயல் ... அடக்கினானே அது தெரியாத உங்களுக்கு....

மதன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 2144
வசிப்பிடம்: தமிழ் மடியில்
சேர்ந்தது: 10/10/2010
மதிப்பீடு: 148

Back to top Go down

Re: இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு)

Post by srinihasan on Sun Jan 30, 2011 2:10 pm

மதன்கார்த்திக் wrote:நன்றிகள் எதற்கு அண்ணா.... இது நாம் கடமை ...

சினிமா செய்திகளை , தம் உடல் நலம் பேணும் செய்திகளை ,,,ஆர்வதுடன் படிக்கும் நண்பர்கள் இந்த பதிவை கண்டும் காணம்ல் விட்ட கொடுமை தான் மனதை அரிக்கிறது அண்ணை...

விடுங்க தம்பி ... எப்படி இருப்பினும் அவரது ஆத்மா சாந்தியடையும்...

இவர்களின் பதிவினால் மட்டும் சாந்தி அடைய போவதில்லை....

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...

srinihasan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 3823
வசிப்பிடம்: Bangalore
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 53

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

Re: இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு)

Post by உதயசுதா on Sun Jan 30, 2011 2:10 pm

இவர் இங்க தீ குளித்ததால் இலங்கை தமிழர்கள் வாழ்வில் ஏற்பட்ட மாற்றம் என்ன? சொல்லுங்க மதன்.சும்மா வெட்டியா அவர் செயலுக்கு வக்காலத்து வாங்காமல் அவர் செய்த செயலால் என்ன நடந்தது என்று மட்டும் பாருங்கள்.
வருடத்தில் ஒரு நாள் நாம் அவரை நினைத்து அஞ்சலி செய்வோம் அவ்வளவே.அதனால் அவர் குடும்பத்துக்கு நிகழ்கிற நன்மை என்ன?
அவர் செத்த அன்னிக்கு வந்த இலங்கை தமிழர்கள் ஆதரவு தலைவர்கள் இன்னிக்கு அஞ்சலி செலுத்த வந்தார்களா இல்லை நினைத்துதான் பார்த்தார்களா?

உதயசுதா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929

Back to top Go down

Re: இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு)

Post by பிளேடு பக்கிரி on Sun Jan 30, 2011 2:16 pm

நம் தமிழ் இனத்திற்காக இன்னுயிரை துறந்த வீர தமிழனின்
ஆத்மா சாந்தி அடைய வேண்டி கொள்கிறேன் ...

நன்றி SRINIHASAN

பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 12879
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 378

Back to top Go down

Re: இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு)

Post by பிளேடு பக்கிரி on Sun Jan 30, 2011 2:19 pm

உதயசுதா wrote:இவர் இங்க தீ குளித்ததால் இலங்கை தமிழர்கள் வாழ்வில் ஏற்பட்ட மாற்றம் என்ன? சொல்லுங்க மதன்.சும்மா வெட்டியா அவர் செயலுக்கு வக்காலத்து வாங்காமல் அவர் செய்த செயலால் என்ன நடந்தது என்று மட்டும் பாருங்கள்.
வருடத்தில் ஒரு நாள் நாம் அவரை நினைத்து அஞ்சலி செய்வோம் அவ்வளவே.அதனால் அவர் குடும்பத்துக்கு நிகழ்கிற நன்மை என்ன?
அவர் செத்த அன்னிக்கு வந்த இலங்கை தமிழர்கள் ஆதரவு தலைவர்கள் இன்னிக்கு அஞ்சலி செலுத்த வந்தார்களா இல்லை நினைத்துதான் பார்த்தார்களா?

சரி இப்ப என்ன தான் பண்ணனும்னு சொல்லுறீங்க?
நீங்க ஒரு வழி சொன்னிங்கன்ன ... இப்படி உயிர் போகாதே? அதிர்ச்சி

பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 12879
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 378

Back to top Go down

Re: இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு)

Post by மதன் on Sun Jan 30, 2011 2:20 pm

உதயசுதா wrote:இவர் இங்க தீ குளித்ததால் இலங்கை தமிழர்கள் வாழ்வில் ஏற்பட்ட மாற்றம் என்ன? சொல்லுங்க மதன்.சும்மா வெட்டியா அவர் செயலுக்கு வக்காலத்து வாங்காமல் அவர் செய்த செயலால் என்ன நடந்தது என்று மட்டும் பாருங்கள்.
வருடத்தில் ஒரு நாள் நாம் அவரை நினைத்து அஞ்சலி செய்வோம் அவ்வளவே.அதனால் அவர் குடும்பத்துக்கு நிகழ்கிற நன்மை என்ன?
அவர் செத்த அன்னிக்கு வந்த இலங்கை தமிழர்கள் ஆதரவு தலைவர்கள் இன்னிக்கு அஞ்சலி செலுத்த வந்தார்களா இல்லை நினைத்துதான் பார்த்தார்களா?

அதற்காக அவர் செய்தது வெட்டி தானம் எங்க்கீறீர்களா ,,,

நீங்கள் பிறப்பால் தமிழர் ....ஆனால் நீங்கள் தமிழர் இல்லை...[மன்னிக்கவும் ]

மதன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 2144
வசிப்பிடம்: தமிழ் மடியில்
சேர்ந்தது: 10/10/2010
மதிப்பீடு: 148

Back to top Go down

Re: இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி (இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு)

Post by srinihasan on Sun Jan 30, 2011 2:28 pm

உதயசுதா wrote:இவர் இங்க தீ குளித்ததால் இலங்கை தமிழர்கள் வாழ்வில் ஏற்பட்ட மாற்றம் என்ன? சொல்லுங்க மதன்.சும்மா வெட்டியா அவர் செயலுக்கு வக்காலத்து வாங்காமல் அவர் செய்த செயலால் என்ன நடந்தது என்று மட்டும் பாருங்கள்.
வருடத்தில் ஒரு நாள் நாம் அவரை நினைத்து அஞ்சலி செய்வோம் அவ்வளவே.அதனால் அவர் குடும்பத்துக்கு நிகழ்கிற நன்மை என்ன?
அவர் செத்த அன்னிக்கு வந்த இலங்கை தமிழர்கள் ஆதரவு தலைவர்கள் இன்னிக்கு அஞ்சலி செலுத்த வந்தார்களா இல்லை நினைத்துதான் பார்த்தார்களா?

இலங்கை தமிழர் வாழ்வில் மாற்றம் நிகழ்ந்ததா என்று தெரியாது... ஆனால் இவரின் செயலால் தம் உயிர் போனாலும் பரவாயில்லை தம் இனம் வாழ எண்ணமாவது வர வேண்டும் என்ற உணர்வு பலரது மனதில் வந்தது தங்களுக்கு தெரியாமல் இருக்கலாம்... (எனக்கு வந்தது உண்மை.)

இது வெறும் பேச்சுக்காக இங்கே இல்லை. என் உயிர் பிரிவதால் இலங்கை தமிழருக்கு நன்மை பயக்கும் எனில் என் உயிரை கொடுக்கவும் நான் தயார்....

என் மறைவினிலிருந்து இன்னும் பல முத்துகுமார் பிறப்பார்கள் என்ற நம்பிக்கை உண்டு...

நாம் வாழ்ந்து பிறருக்கு (இலங்கை தமிழருக்கு) என்ன செய்து விட்டோம்..

என் மனதில் உள்ளதை சொல்லி விட்டார் என் அண்ணை...

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...

srinihasan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 3823
வசிப்பிடம்: Bangalore
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 53

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum