புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). - Page 4 Poll_c10உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). - Page 4 Poll_m10உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). - Page 4 Poll_c10 
42 Posts - 63%
heezulia

21 Posts - 31%
T.N.Balasubramanian
உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). - Page 4 Poll_c10உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). - Page 4 Poll_m10உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). - Page 4 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011. ( முன்னோட்டம்..).

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Thu Feb 03, 2011 1:30 pm

First topic message reminder :

உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). - Page 4 WC-F

* கொல்கட்டா போட்டிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன...

உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). - Page 4 0018-2உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). - Page 4 0001-3உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). - Page 4 0010-3உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). - Page 4 0001-3

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Feb 04, 2011 11:59 am

நன்றி சிவா..!

உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). - Page 4 0018-2உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). - Page 4 0001-3உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). - Page 4 0010-3உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). - Page 4 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Feb 04, 2011 12:00 pm

சென்னை: இந்தியா வெஸ்ட் இண்டீஸ் ஆட்டத்துக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன

இந்த உலக கோப்பை
போட்டியில் நியூசிலாந்து கென்யா (பிப்ரவரி 20 ந் தேதி), இங்கிலாந்து தென்
ஆப்பிரிக்கா (மார்ச் 6 ந் தேதி), இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் (மார்ச் 17 ந்
தேதி), இந்தியா வெஸ்ட் இண்டீஸ் (மார்ச் 20 ந் தேதி) ஆகிய 4 ஆட்டங்கள்
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

இதையொட்டி
சேப்பாக்கம் ஸ்டேடியத்தின் காலரிகள் அனைத்தும் இடித்து புதிதாக
கட்டப்பட்டுள்ளது. இதனால் சுமார் 10 ஆயிரம் வரை இருக்கை வசதிகள்
குறைந்துள்ளன. புதிய ஸ்டேடியத்தில் 40 ஆயிரம் பேர் அமர்ந்து ஆட்டத்தை
காணலாம். உலக கோப்பை போட்டி என்பதால் ஐ..சி.சி. மற்றும் அதன்
ஸ்பான்சர்களுக்கு 50 சதவீதத்துக்கு மேல் டிக்கெட்டுகள் கொடுக்கப்படும்.
மீதமுள்ள டிக்கெட்டுகள் தான் ரசிகர்களுக்கு விற்பனை செய்யப்படும் என்பது
குறிப்பிடத்தக்கது.

இந்த 4
ஆட்டங்களுக்கான டிக்கெட் விற்பனை சென்னை சேப்பாக்கத்தில் ஸ்டேடியத்தில்
நேற்று முன்தினம் காலை தொடங்கியது. முதல் நாளே ரசிகர்கள் ஆர்வத்துடன்
முண்டியடித்து டிக்கெட்டுகளை வாங்கி சென்றனர். குறிப்பாக இந்தியா வெஸ்ட்
இண்டீஸ் ஆட்டத்துக்கான டிக்கெட்டுக்கு கடும் கிராக்கி காணப்பட்டது. இதனால்
முதல் நாளிலேயே இந்திய அணி மோதும் ஆட்டத்துக்கான குறைந்த விலை
டிக்கெட்டுகள்(ரூ.500, ரூ.1000, ரூ.2000, ரூ.2500, ரூ.3500, ரூ.4000,
ரூ.5000) விற்று தீர்ந்தன. 2 வது நாளான நேற்று எஞ்சிய விலை உயர்ந்த
டிக்கெட்டுகளும் (ரூ.10 ஆயிரம், ரூ.20 ஆயிரம்) காலியானது.

உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). - Page 4 0018-2உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). - Page 4 0001-3உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). - Page 4 0010-3உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). - Page 4 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Feb 04, 2011 12:03 pm

சச்சினுக்காக உலக கோப்பை வெல்ல வேண்டும் எனக் கூறி வருகின்றனர். இது முற்றிலும் தவறு: கபில்தேவ்

உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). - Page 4 Sachin.kapildev

டோனி, காம்பிர் மற்றும் சில முன்னாள்
வீரர்கள் சச்சினுக்காக உலக கோப்பை வெல்ல வேண்டும் எனக் கூறி வருகின்றனர்.
இது முற்றிலும் தவறு. சச்சின் மட்டும் கிரிக்கெட் விளையாடவில்லை.
கிரிக்கெட் என்பது அணியாக விளையாடப்படும் விளையாட்டு. இவ்வாறு கூறுவது மற்ற
14 வீரர்களையும் இழிவு படுத்துவது போன்றது. சச்சின் சிறந்த வீரர் என்பதில்
மாற்றுக்கருத்து இல்லை.

இம்முறை எந்த அணி உலக கோப்பை வெல்லும்
என்பதை தற்போது கூற இயலாது. ஏழு அணிகளுக்கு உலக கோப்பை வெல்லும் வாய்ப்பு
உள்ளதாக கருதுகிறேன். இதில் இந்திய அணியும் ஒன்று. இதுவரை தொடரை நடத்திய
அணி, கோப்பை வென்றதில்லை. இம்முறை அதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது
என்றார் கபில் ..!

உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). - Page 4 0018-2உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). - Page 4 0001-3உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). - Page 4 0010-3உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). - Page 4 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Feb 04, 2011 12:58 pm

ஆடு களம்.. 1.

ஈடன் கார்டன்ஸ் விளையாட்டரங்கம் ; கொல்கட்டா.

உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). - Page 4 1_eden

உலகப் புகழ்பெற்ற மைதானம்.. கொள்ளளவு 80, 000 என்றாலும், ஒரு லட்சம் பேர்வரை ப்ளாக் ஓட்டுவார்கள்.. இந்தியாவிலேயே மிகப்பெரியது.. பரபரப்புக்கு பஞ்சமில்லாதது..

கவாஸ்கரின் நத்தைவேக ஆட்டத்தை இரசிகர்கள் கிண்டலடித்து வெறுப்பேற்ற, இனி ஈடனில் ஆடேன் என்று அவர் சூளுரைத்ததும்,

1996 உலகக்கோப்பையில் இரசிகர்கள் கலவரத்தால், இந்திய இலங்கை இடையேயான போட்டி இடைநிறுத்தப்பட்டு, இலங்கை வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட, வினோத் காம்ப்ளி அழுதுகொண்டே வெளியேறியதும் இங்குதான்..

இந்தியாவின் லார்ட்ஸ் மைதானம்..!

உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). - Page 4 0018-2உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). - Page 4 0001-3உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). - Page 4 0010-3உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). - Page 4 0001-3
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Feb 04, 2011 12:58 pm

கபில் சொல்வது முற்றிலும் உன்மை.

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Feb 04, 2011 1:19 pm

ஆடு களம்.. 2.

வாங்கடே விளையாட்டரங்கம் ; மும்பை..
உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). - Page 4 3_wankhede

ஒரு பிரச்னையில்தான் இம்மைதானம் கட்டி எழுப்பப்பட்டது. இதற்கும் முன் ப்ராபோர்ன் மைதானத்தில்தான் ஆட்டங்கள் நடந்தன.. 1973 ல், இந்திய இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட டிக்கெட் பிரச்னையில், இந்திய கிரிக்கெட் அமைப்புடன், கோபித்துக்கொண்டு மும்பை கிரிக்கெட் கிளப் துவக்கிய தனிக்கட்சி இது.. ”அவனுக கிடக்குறானுக.. வாங்கடே” என்று தூபம் போட்ட அரசியல்வாதியும், மும்பை கிரிக்கெட் சங்க செயலருமான எஸ். கே. வாங்கடே பெயரில், ஆறே மாதத்தில் நிர்மாணிக்கப்பட்ட அசுர சாதனை இந்த அரங்கம்..

ஏப்ரல் 2ல் இங்குதான் உலகக்கோப்பை இறுதியாட்டம் நடக்க இருக்கிறது.. இதற்காகவே முற்றிலும் புதிப்பிக்கப்பட்டிருக்கும் இதன் கொள்ளளவு - 45,000.

உள்நாட்டுப் போட்டியொன்றில், பரோடா சுழல் வீச்சாளர் திலக் ராஜ் வீசிய ஒரே ஓவரில், 6 சிக்சர்களை ரவி சாஸ்திரி அடித்தது இங்குதான்..

உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). - Page 4 0018-2உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). - Page 4 0001-3உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). - Page 4 0010-3உலகின் பெரும் கிரிக்கெட் திருவிழா : ICC உலகக்கோப்பை 2011.  ( முன்னோட்டம்..). - Page 4 0001-3
Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக