புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆரியர்கள் இந்தியர்களே அது பற்றி சில கருத்துக்கள்  Poll_c10ஆரியர்கள் இந்தியர்களே அது பற்றி சில கருத்துக்கள்  Poll_m10ஆரியர்கள் இந்தியர்களே அது பற்றி சில கருத்துக்கள்  Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
ஆரியர்கள் இந்தியர்களே அது பற்றி சில கருத்துக்கள்  Poll_c10ஆரியர்கள் இந்தியர்களே அது பற்றி சில கருத்துக்கள்  Poll_m10ஆரியர்கள் இந்தியர்களே அது பற்றி சில கருத்துக்கள்  Poll_c10 
53 Posts - 42%
mohamed nizamudeen
ஆரியர்கள் இந்தியர்களே அது பற்றி சில கருத்துக்கள்  Poll_c10ஆரியர்கள் இந்தியர்களே அது பற்றி சில கருத்துக்கள்  Poll_m10ஆரியர்கள் இந்தியர்களே அது பற்றி சில கருத்துக்கள்  Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
ஆரியர்கள் இந்தியர்களே அது பற்றி சில கருத்துக்கள்  Poll_c10ஆரியர்கள் இந்தியர்களே அது பற்றி சில கருத்துக்கள்  Poll_m10ஆரியர்கள் இந்தியர்களே அது பற்றி சில கருத்துக்கள்  Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
ஆரியர்கள் இந்தியர்களே அது பற்றி சில கருத்துக்கள்  Poll_c10ஆரியர்கள் இந்தியர்களே அது பற்றி சில கருத்துக்கள்  Poll_m10ஆரியர்கள் இந்தியர்களே அது பற்றி சில கருத்துக்கள்  Poll_c10 
1 Post - 1%
Kavithas
ஆரியர்கள் இந்தியர்களே அது பற்றி சில கருத்துக்கள்  Poll_c10ஆரியர்கள் இந்தியர்களே அது பற்றி சில கருத்துக்கள்  Poll_m10ஆரியர்கள் இந்தியர்களே அது பற்றி சில கருத்துக்கள்  Poll_c10 
1 Post - 1%
bala_t
ஆரியர்கள் இந்தியர்களே அது பற்றி சில கருத்துக்கள்  Poll_c10ஆரியர்கள் இந்தியர்களே அது பற்றி சில கருத்துக்கள்  Poll_m10ஆரியர்கள் இந்தியர்களே அது பற்றி சில கருத்துக்கள்  Poll_c10 
1 Post - 1%
prajai
ஆரியர்கள் இந்தியர்களே அது பற்றி சில கருத்துக்கள்  Poll_c10ஆரியர்கள் இந்தியர்களே அது பற்றி சில கருத்துக்கள்  Poll_m10ஆரியர்கள் இந்தியர்களே அது பற்றி சில கருத்துக்கள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆரியர்கள் இந்தியர்களே அது பற்றி சில கருத்துக்கள்  Poll_c10ஆரியர்கள் இந்தியர்களே அது பற்றி சில கருத்துக்கள்  Poll_m10ஆரியர்கள் இந்தியர்களே அது பற்றி சில கருத்துக்கள்  Poll_c10 
284 Posts - 42%
heezulia
ஆரியர்கள் இந்தியர்களே அது பற்றி சில கருத்துக்கள்  Poll_c10ஆரியர்கள் இந்தியர்களே அது பற்றி சில கருத்துக்கள்  Poll_m10ஆரியர்கள் இந்தியர்களே அது பற்றி சில கருத்துக்கள்  Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஆரியர்கள் இந்தியர்களே அது பற்றி சில கருத்துக்கள்  Poll_c10ஆரியர்கள் இந்தியர்களே அது பற்றி சில கருத்துக்கள்  Poll_m10ஆரியர்கள் இந்தியர்களே அது பற்றி சில கருத்துக்கள்  Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
ஆரியர்கள் இந்தியர்களே அது பற்றி சில கருத்துக்கள்  Poll_c10ஆரியர்கள் இந்தியர்களே அது பற்றி சில கருத்துக்கள்  Poll_m10ஆரியர்கள் இந்தியர்களே அது பற்றி சில கருத்துக்கள்  Poll_c10 
26 Posts - 4%
sugumaran
ஆரியர்கள் இந்தியர்களே அது பற்றி சில கருத்துக்கள்  Poll_c10ஆரியர்கள் இந்தியர்களே அது பற்றி சில கருத்துக்கள்  Poll_m10ஆரியர்கள் இந்தியர்களே அது பற்றி சில கருத்துக்கள்  Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆரியர்கள் இந்தியர்களே அது பற்றி சில கருத்துக்கள்  Poll_c10ஆரியர்கள் இந்தியர்களே அது பற்றி சில கருத்துக்கள்  Poll_m10ஆரியர்கள் இந்தியர்களே அது பற்றி சில கருத்துக்கள்  Poll_c10 
6 Posts - 1%
prajai
ஆரியர்கள் இந்தியர்களே அது பற்றி சில கருத்துக்கள்  Poll_c10ஆரியர்கள் இந்தியர்களே அது பற்றி சில கருத்துக்கள்  Poll_m10ஆரியர்கள் இந்தியர்களே அது பற்றி சில கருத்துக்கள்  Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆரியர்கள் இந்தியர்களே அது பற்றி சில கருத்துக்கள்  Poll_c10ஆரியர்கள் இந்தியர்களே அது பற்றி சில கருத்துக்கள்  Poll_m10ஆரியர்கள் இந்தியர்களே அது பற்றி சில கருத்துக்கள்  Poll_c10 
5 Posts - 1%
Kavithas
ஆரியர்கள் இந்தியர்களே அது பற்றி சில கருத்துக்கள்  Poll_c10ஆரியர்கள் இந்தியர்களே அது பற்றி சில கருத்துக்கள்  Poll_m10ஆரியர்கள் இந்தியர்களே அது பற்றி சில கருத்துக்கள்  Poll_c10 
4 Posts - 1%
manikavi
ஆரியர்கள் இந்தியர்களே அது பற்றி சில கருத்துக்கள்  Poll_c10ஆரியர்கள் இந்தியர்களே அது பற்றி சில கருத்துக்கள்  Poll_m10ஆரியர்கள் இந்தியர்களே அது பற்றி சில கருத்துக்கள்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆரியர்கள் இந்தியர்களே அது பற்றி சில கருத்துக்கள்


   
   

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

ஆத்மசூரியன்
ஆத்மசூரியன்
பண்பாளர்

பதிவுகள் : 96
இணைந்தது : 03/03/2011

Postஆத்மசூரியன் Wed Mar 09, 2011 9:06 pm

ஆங்கிலேயர்களால் பிரித்தாள்வதற்காக தோற்றுவிக்கப்பட்ட ஆரியர்களின் ஆக்கிரமிப்பு கொள்கைகள் இன்றும் நம் பாடபுத்தகங்களை ஆக்கிரமித்துள்ளது.
ஆரியர்களின் ஆக்கிரமிப்பு கொள்கைகளுக்கு எதிரான வாதங்கள் சிலவற்றை பார்போம்.

1. வேதங்கள் ஆரியர் என்ற வார்த்தையை மனிதர்கள் பின்பற்றக்கூடிய உயரிய குணங்களை உடையவர் என்றே கூறுகிறது.

2. வேதங்களில் ஆரியர் எந்த வெளிநாட்டிலிருந்தும் வந்ததாக தெரிவிக்கவில்லை.

3. 1946 ல் அம்பேத்காரல் எழுதப்பட்ட " யார் சூத்திரர்கள்" என்ற நூலில் மேற்க்கத்தியர்களால் உருவாக்கப்பட்ட ஆரியர் ஆக்கிரமிப்பு கொள்கை பல விஷயங்களை விளக்க தவறி இருக்கிறது. இது முன்னமே உருவாக்கப்பட்டு அதற்கெற்றார் போல் சூழ்நிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. என்று கூறியுள்ளார்.

4. சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் ஆற்றிய சொற்பொழிவில் பின்வருமாறு கூறியுள்ளார் "உங்களது ஐரோப்பிய பண்டிதர்கள் கூறுவது போல் ஆரியர்கள் வெளிநாட்டிலிருந்து வந்து இந்தியாவிலுள்ள ஆதி குடிமக்களை வென்று அதிகாரம் செலுத்தினர் என்பது முட்டாள் தனமான பேச்சாகும். இதில் வேடிக்கையானது என்னவென்றால் எங்கள் இந்திய பண்டிதர்களும் அவர்களுக்கு ஆமாம் போடுவது தான்" .

5. அரவிந்தர் அவரது வேதங்களின் ரகசியம் எனும் நூலில் " ஆரியர் ஆக்கிரமிப்பு கொள்கை அதன் தரத்தில் மிகவும் குறைவாகவும் அதன் முக்கியதுவத்தில் நிச்சயமற்றதாகவும் உள்ளது. அதை பற்றிய எந்த ஒரு உண்மையும் முழுமையாக விவரிக்கப்படவில்லை" என்று கூறியுள்ளார்.

6. ஹரப்பா மற்றும் மோகஞ்சதரோ வில் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே நாகரிகங்கள் இருந்ததாக கூறப்படுகிறது . இதை வைதத்து பார்க்கும் பொது ஆரியர்கள் வெளிநாட்டிலிருந்து வந்து இந்த நவீன நகரங்களையும் கலாசாரங்களையும் அழித்திருப்பார் என்று கூறமுடியாது.

7. மேலும் ஹரப்பா மற்றும் மோகஞ்ச்சாதரோவில் பசுபதி எனும் சிவனை வழிபட்டுள்ளனர். அங்கு கண்டுபிடிக்கப்பட்ட சின்னங்களும் இந்து சமயம் சார்ந்ததாகவே உள்ளது. 5000 வருடங்களுக்கு முனதாகவே அதாவது ஆரியர் வந்தனர் என கூறப்படும் காலத்திற்க்கு முன்னதாகவே இந்து சமயம் இந்தியாவில் இருந்தது. எனவே வெளிநாட்டவர் இந்தியா வந்தனர் இந்து சமயத்தை பரப்பினர் என்று கூற வாய்பேயில்லை.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Mar 09, 2011 9:19 pm

சரியான கருத்துக்கள் அது மட்டுமின்றி ஆரியர் திராவிடம் என்பது கட்டுக்கதையே ஆனாலும் நாம் நண்பர்கள் இதை ஆதரமின்றி நம்ப மாட்டார்கள் நண்பரே இந்த கட்டுரயில் சில ஆதாரம் இருக்கிறது

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Mar 09, 2011 9:28 pm

அருமையான ஆச்சர்யமான விஷயம்....

பகிர்வுக்கு அன்பு நன்றிகள் ஆத்மசூரியன், மணி...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஆரியர்கள் இந்தியர்களே அது பற்றி சில கருத்துக்கள்  47
ஆத்மசூரியன்
ஆத்மசூரியன்
பண்பாளர்

பதிவுகள் : 96
இணைந்தது : 03/03/2011

Postஆத்மசூரியன் Wed Mar 09, 2011 10:45 pm

மேலும் சில தகவல்கள்:
The Aryan invasion theory's birthday seems to be April 10th,1866 at a secret meeting held in England by Royal Asiatic society.
This was " to induct the theory of the Aryan invasion of India, so that no Indian may say that English are foreigners.. India was ruled all along by outsiders and so the country must remain a slave under the benign British rule." ( Ref: Proof of Vedic Culture's Global Existence - By Stephen Knapp p. 39)

Max Muller the father of History and creator of Aryan Invasion theory When writing to his wife in 1866 about his translation of the Rig Veda, he observed: " This edition of mine and the translation of the Veda will hereafter tell to a great extent.. the fate of India, and on the growth of millions of souls in that country. It is the root of their religion, and to show them what the root is, I feel sure, the only way of uprooting all that has sprung from it during the last 3000 years."
(Source: The Life and Letters of the Rt. Hon. Fredrich Max Muller, edited by his wife. Longmans, London, 1902, Volume I p. 328)

For further reading
1.In Search of the Cradle of Civilization by Georg Feuesrstein, Subbash Kak, David Frawley
2. The Myth of Aryan Invasion of India by David Frawley
3. The Politics of History: Aryan Invasion Theory and the Subversion of Scholarship by Navaratna Rajaram
4. Return of the Aryans by Bhagwan S. Gidwan
5. The Invasion, that never was by Michel Danino.
தவறாக மொழிபெயர்க்க கூடாது என்பதற்காக ஆங்கிலத்திலேயே கொடுத்துவிட்டேன்

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Wed Mar 09, 2011 10:51 pm

ஆச்சர்யமான விஷயமாகத்தான் இருக்கிறது.. பதிவுக்கு மிக்க நன்றி..



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


ஆரியர்கள் இந்தியர்களே அது பற்றி சில கருத்துக்கள்  Aஆரியர்கள் இந்தியர்களே அது பற்றி சில கருத்துக்கள்  Sஆரியர்கள் இந்தியர்களே அது பற்றி சில கருத்துக்கள்  Hஆரியர்கள் இந்தியர்களே அது பற்றி சில கருத்துக்கள்  Rஆரியர்கள் இந்தியர்களே அது பற்றி சில கருத்துக்கள்  Aஆரியர்கள் இந்தியர்களே அது பற்றி சில கருத்துக்கள்  Fஆரியர்கள் இந்தியர்களே அது பற்றி சில கருத்துக்கள்  Blank
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Mar 10, 2011 12:11 am

அனைவருக்கும்
வணக்கம்

நல்லதொரு கருத்துள்ள பதிவு, மாக்ஸ் முல்லர் DUKE OF ARGYLL க்கு எழுதிய கடிதத்தையும்
பதிப்பிக்க வேண்டுகிறேன். அவரை நன்கு புரிந்து கொள்ளாத நம்மவர்களும் அவரை மோட்ச
மூலர் என்று எழுதி வந்துள்ளனர், மாக்ஸ் முல்லர் இந்தியாவுக்கே வந்ததில்லை, ஆனால்
சென்னையில் உள்ள ஒரு இந்து மதபோதகர் மாக்ஸ்முல்லர் இந்தியாவுக்கு வந்து காசியில்
இறந்தார் என்றும் அவருடைய சமாதி அங்கு இருக்கிறது என்றும் எழுதி இருக்கிறார்,

என்றும்
மாறா அன்புடன்

நந்திதா

ஆத்மசூரியன்
ஆத்மசூரியன்
பண்பாளர்

பதிவுகள் : 96
இணைந்தது : 03/03/2011

Postஆத்மசூரியன் Thu Mar 10, 2011 2:12 pm

To the duke of Argyll. Oxford, December 16, 1868.

“India has been conquered once, but India must be conquered again,
and that second conquest should be a conquest by education. Much has
been done for education of late, but if the funds were tripled and
quadrupled, that would hardly be enough… A new national literature may
spring up, impregnated with western ideas, yet retaining its native
spirit and character… A new national literature will bring with it a new
national life, and new moral vigour. As to religion, that will take
care of itself. The missionaries have done far more than they themselves
seem to be aware of.”

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Mar 10, 2011 2:39 pm

யார் சொன்னாலும் நம்மவர்கள் கேட்க போவதில்லை நமது முன்னோர் அறிவின் மீது வெளிச்சம் பாய்ச்ச வேண்டும்

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Thu Mar 10, 2011 6:04 pm

அருமை ஆரியர்கள் இந்தியர்களே அது பற்றி சில கருத்துக்கள்  677196 ஆரியர்கள் இந்தியர்களே அது பற்றி சில கருத்துக்கள்  677196 ஆரியர்கள் இந்தியர்களே அது பற்றி சில கருத்துக்கள்  677196



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
ஆரியர்கள் இந்தியர்களே அது பற்றி சில கருத்துக்கள்  812496
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Mar 10, 2011 9:11 pm

THE LIFE AND LETTERS


OF


THE RIGHT HONOURABLE


FRIEDRICH MAX MULLER


EDITED BY HIS WIFE


• Blessed is he who has found his work : let him ask no other blessedness’

Cari.yle

/

IN TWO VOLUMES: VOL. I


WITH PORTRAITS AND OTHER ILLUSTRATIONS


LONGMANS, GREEN, AND CO.
39 PATERNOSTER ROW, LONDON
NEW YORK AND BOMBAY
1902


All rights reserved


1H02 -
688058,



DEDICATED

TO THE
BELOVED MEMORY
OF A
GREAT AND GOOD MAN


PREFACE
It may be thought that the publication of these volumes is superfluous after the two works A^ild Lang Syjte and the Autobiography, written by Max MuUer himself. But it seemed that something more was wanted to show the innermost character of the real man ; for AiUd Lang Syne gave recollections of his friends only, ‘a small portion of the panorama of life that passed before ‘ his eyes ; and the Autobio- graphy is but a fragment, bringing us little beyond the threshold of his career. The plan pursued throughout these volumes has been to let Max Muller’s letters and the testimony of friends to his mind and character speak for themselves, whilst the whole is connected by a slight thread of necessary narrative. The selec- tion from the letters has been made with a view to bring the man rather than the scholar before the world. His innumerable works, covering a period of nearly sixty years, have made known the scholar ; the object of this book is to show ‘ the elevation of soul and enlargement of mental outlook which was revealed more and more as his life’s work opened up before him ^ ‘ — that work which he carried on to within ten days of his death.
It is a matter of regret that much valuable corre-
spondence has been destroyed. In America no
letters have been preserved to Emerson or Oliver
^ Funeral Sermon. — Rev. H. J. Bidder.


viii Preface
Wendell Holmes, and only one to Lowell. In England the letters to Carlyle, Sellar, Froude, Sir A. Grant, and other intimate friends have been burnt. In Germany all to Humboldt are gone, and all except a few trifling notes to the brothers Curtius, to Carriere, Mommsen, and others. Ill France none have been found to Stanislas Julien, to Regnier, or Barthdlemy- St.-Hilaire. From Italy, too, no letters have been recovered. The corresponding letters from these distinguished men show how much of deep interest to the public has been lost.
I here desire to express my grateful thanks to many friends and relatives who have helped me in my task, especially to Mrs. Rowland Corbet and Miss Mabel Peach, who have translated and copied innumerable letters for me ; to the many known and unknown in all quarters of the globe who responded to my petition for letters ; and I am also greatly indebted to Messrs. Hills and Saunders for the use of the Photographs which illustrate the work.
If at times I have found the labour almost beyond my powers, it has been a labour of love, bringing strength and solace to many lonely hours. As Mr. Mozoomdar writes to me, ‘ The most heavenly relation here is the relation between the living and the dear dead. We cannot draw them down to us, but they continually draw us to them.’
GEORGINA MAX MULLER.
Ightham Mote,
September, 1902.


CONTENTS
CHAPTER I.
1823-1841. PAGES
Parentage. Father’s death. Dessau. Musical training. School.
Poetical tendencies. Nicolai School, Leipzig. Dr. Carus. Music.
Letters to his mother. Examination at Zerbst .... 1-15
CHAPTER IL
1841-1844.
University life at Leipzig. Studies. Sanskrit. Friends. University
life at Berlin. Hensels. Lectures. Hagedom. Humboldt,
Bunsen 16-29
CHAPTER in.
1845-1846.
Paris. Lonely, struggling life. Gathy. Burnouf. Rig-veda.
Rachel. Dvarkanath Tagore. Boehtlingk .... 30-47
CHAPTER IV.
1846-1847.
London. W. H. Russell. Bunsen. Visit to Germany. East
India Company and the Rig-veda. British Association . . 48-69
CHAPTER V.
1848.
Visit to Paris. Revolution. Settles at Oxford. Friends there.
Letters to Burnouf and Bunsen 70-86
CHAPTER VI.
1849.
Death of sister’s children. Froude. Visit to Lakes. Prix Volney.
Publication of first volume of Rig-veda. Carus. Visit to
Germany 87-105
CHAPTER Vn.
1850-1851.
Dinner at Potsdam. Morier’s illness. Return to Oxford. Ranch.
Waagen. Appointed to lecture at Oxford. Letters from Pro-
fessors Cowell and Story-Maskelyne. Visit to Froude. Article
in Edinburgh Review. Made Deputy Professor and Honorary
M.A 106-128



X Contents
CHAPTER VIII.
1852-1853.
PAGES
Member of Bavarian Academy. Summer in Germany. The George
Butlers. Arrival and baptism of Dr. Aufrecht. Essay on Turanian
Languages for Bunsen. Visit to Scotland. First meeting with
future wife. Missionary Alphabet 129-148
CHAPTER IX.
1854-1855.
Professor of Modern Languages. Second volume of /?z^-z/^<^a. Death of Burnouf. Crimean War. Languages of the Seat of War. Bunsen’s resignation. Nehemiah Goreh. Visit to Germany. Froude. Kingsley. Macaulay. Visit to Malvern. Indian Civil Service Examinations. Paris. Dresden. M.A. by decree.
Renan 149-174
CHAPTER X.
1856-1857.
Comparative Mythology. Commemoration. His mother in England.
Vol. Ill oi Rig-veda. Curator of Bodleian. Christmas at Glasgow.
Deutsche Liebe, Buddhist Pilgrims. Examination at Exeter.
Visit to Froude. Germany. Manchester Exhibition . . 175-203
CHAPTER XL
1858-1859.
Letters of Philindus. Canterbury. German Classics. Fellow of
All Souls. Jenny Lind. Birmingham Festival. Correspondent
of French Institute. Death of Manuel Johnson. Ancient Sanskrit
Literature. Marriage. Germany. Life at Oxford. Mother’s
illness. Correspondent of Turin Academy .... 204-230
CHAPTER XII.
1860-1861.
Mother’s illness. Death of Wilson. Move to High Street. Sanskrit
election. Birth of first child. Wife’s illness. Spring at Ray
Lodge. Lectures on the ‘ Science of Language.’ Visit from his
mother. Death of Prince Consort 231-257


Contents xi
CHAPTER XIII
1862-1863. PAGES
Birth of second child. Exhibition. Stay in London. Ewald.
Ranke. Fourth volume of Rig-veda. Second course of lectures on
‘ Science of Language.’ Paris. Germany. North Italy. Lectures
at Edinburgh. First visit to Windsor 258-286
CHAPTER XIV.
1864- 1865.
Lectures at Osborne. Schleswig-Holstein war. Birth of third child.
Member of Royal Irish Academy. Weymouth. Visit of his mother.
Lecture at Leeds. Member of Turin Academy. Last visit to Ray
Lodge. Sub-Librarianship of Bodleian 287-313
CHAPTER XV.
1866-1867.
Easter in Paris. Sanskrit Gramtnar. War between Prussia and Austria. Cornwall. ‘ My Brother.’ Gold medal from Duke of Anhalt. Illness. Bournemouth. Letter on Brahma Somaj.
Death of niece. * Parks End ‘ bought. Cure at Ems. Chips,
Vols. I and II v . . . 314-343
CHAPTER XVI.
I 868-1 869.
Death of sister. Visit of mother. Letter to Duke of Argyll. LL.D.
at Cambridge. Professorship of Comparative Philology. Visits
to Frogmore, Fulham, and Gloucester. Isle of Wight. Tennyson.
Illness of children. Member of French Institute. Translations
from the Vedic Hymns, No\.\. Soden. Kiel. Denmark . 344-371
CHAPTER XVII.
1870.
Lectures on the ‘ Science of Religion.’ Keshub Chunder Sen. Franco-German War. LL.D. at Edinburgh. Letters to Dean Stanley. To ‘ the English People.’ Work for sick and wounded.
North Wales. Letters to Dr. Abeken and Mr. Gladstone. Chips,
Vol. Ill 372-402
CHAPTER XVIIL 1871.
King of Burma. Correspondence with Abeken and Gladstone.
Taine’s Lectures. Peace Festival. Letter from Crown Prince.
Death of father-in-law. Ems. Interviews with Emperor and
Crown Prince. Dr. Stainer. New edition of Lectures on Lan-
giiage 403-425


xii Contents


CHAPTER XIX.
^^72. PAGES
Memorial to Bishop Patteson. Offer of Professorship at Strassburg.
Rig-veda, Vol. V. Death of sister-in-law. Strassburg. Baden.
Munich. Life of Stockmar. Switzerland. Dr. Stanley Select
Preacher. Freiligrath’s poem 426-443
CHAPTER XX.
1873-1874.
German University finances. Strassburg Professorship declined.
Schliemann. Lectures on Darwin’s Philosophy of Language.
Emerson. Veddahs. Cromer. Lecture in Westminster Abbey.
Order pour le Merite. Member of Hungarian Academy. Prince
and Princess of Roumania. Oriental Congress. Last volume of
Rig-veda. American attack on Max Miiller .... 444-474
CHAPTER XXL
1875.
Death of Charles Kingsley. Visit to Italy. Windsor. Last visit of
mother. Chips, Vol. IV. The Mumbles. Manchester. Plans
for return to Germany. Maximilian Order. Oxford Girls’ High
School 475-505


LIST OF ILLUSTRATIONS
Portrait of F. Max Muller, aged 40 . . . Frontispiece {From a Photograph by Hills &>» Saunders, Oxford)
No. 7, NORHAM Gardens, Oxford . . . To face p. n^-^ {From a Photograph by Hills <2r» Saunders, Oxford)
F. Max Muller, aged 50 . ... ,1 >, 453
{From a Medallion by Bruce Joy)


CHAPTER I
1823-1841
Parentage. Father’s death. Dessau. Musical training. School.
Poetical tendencies. Nicolai School, Leipzig. Dr. Carus. Music.
Letters to his mother. Examination at Zerbst.
Friedrich Max Muller was born at Dessau, the capital of the Duchy of Anhalt Dessau, on December 6, 1823. ^^^ father was the popular lyric poet, Wilhelm Muller, Librarian to the Duke of Dessau, and master at the Gymnasium (chief school) in that place ; a man of great cultivation, of most genial disposition, a general favourite, keenly alive to the enjoyments of life, in every way of noble and forcible ‘y character.
Max Mailer’s mother was Adelheid, elder daughter of President von Basedow, Prime Minister of the Duchy of Dessau. She was very small, but very beautiful, clever and lively, and had a fine contralto voice ; and it was from her that Max Miiller inherited his intense love of music. Frau Hofrathin Muller was a highly cultivated woman, under- standing English, French, and Italian perfectly. She was a woman of an eager, even passionate temperament, and her children evidently suffered early from this, as Wilhelm MuUer’s letters are full of warnings to her not to punish too severely, and not to expect too much from her children (babies of four and five when their father died). Her father. President von Basedow, was himself the son of a man famous in Germany in his day, the pedagogue Basedow, the forerunner of Pestalozzi and Frobel.
Friedrich Max was named after his mother’s elder brother,
I B


2 Wilhelm Midler [ch. i
who later on succeeded his own father as President of the Duchy, and after Max in the Freischiitz, an opera which had then just appeared ; Carl Maria von Weber being an intimate friend of his parents and Max’s godfather. Soon after he finally- settled in England he used Max as part of his surname, Miiller alone, as he always said, being as distinctive a name as Smith without any prefix in England. His only sister was nearly two years older than himself, and he never had any brother. Max Miiller had but a vague memory of his first home, the Librarian’s house in Dessau, with its pretty garden — a memory founded more on visits to the house in subsequent years than on any clear remembrance of his life there. His recollections of his father, too, were very dim, as he was not quite four at the time of his death. Such as they were they are recorded in the Autobiography
.


Sponsored content

PostSponsored content



Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக