புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 2 Poll_c10உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 2 Poll_m10உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 2 Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 2 Poll_c10உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 2 Poll_m10உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 2 Poll_c10 
31 Posts - 44%
mohamed nizamudeen
உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 2 Poll_c10உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 2 Poll_m10உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 2 Poll_c10 
2 Posts - 3%
jairam
உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 2 Poll_c10உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 2 Poll_m10உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 2 Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 2 Poll_c10உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 2 Poll_m10உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 2 Poll_c10 
1 Post - 1%
சிவா
உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 2 Poll_c10உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 2 Poll_m10உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Manimegala
உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 2 Poll_c10உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 2 Poll_m10உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 2 Poll_c10உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 2 Poll_m10உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 2 Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 2 Poll_c10உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 2 Poll_m10உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 2 Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 2 Poll_c10உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 2 Poll_m10உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 2 Poll_c10 
13 Posts - 4%
prajai
உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 2 Poll_c10உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 2 Poll_m10உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 2 Poll_c10 
9 Posts - 3%
jairam
உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 2 Poll_c10உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 2 Poll_m10உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 2 Poll_c10உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 2 Poll_m10உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Rutu
உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 2 Poll_c10உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 2 Poll_m10உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 2 Poll_c10உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 2 Poll_m10உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 2 Poll_c10உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 2 Poll_m10உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 2 Poll_c10உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 2 Poll_m10உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணவே மருந்து : வேப்பம்பூ!!!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Mar 19, 2011 2:12 pm

First topic message reminder :

இந்த உலகில் எத்தனையோ வகையான மரங்களும், செடி கொடிகளும் இருந்தாலும்... அவை எல்லாம் வேப்பமரத்துக்கு ஈடாகாது. வேப்பமரத்திலிருந்து கிடைக்கும் வேப்பிலை, வேப்பம்பூ, வேப்பங்கொட்டை, வேப்ப எண்ணை, வேப்பம்பட்டை என அனைத்தும் நமக்கு உணவாக... மருத்துவப் பொருட்களாக பயன்படுகின்றன.

பொதுவாகவே, தமிழ் மருத்துவத்தில் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப, அந்தந்த சூழலுக்கு ஏற்ப... உணவுப் பழக்க வழக்கமும் மாறும். தட்ப வெப்பநிலைக்கு அந்தந்த பருவத்தில் கிடைக்கும் உணவுகளையே நாம் சாப்பிட வேண்டும். கோடை காலம் ஆரம்பிக்கும் இந்த சித்திரை மாதத்தில் வேப்பம்பூ பூத்து... காற்றில் ஒருவித நறுமணத்தை பரப்பிக் கொண்டிருக்கும். கிருமி நாசினியான வேப்பம்பூவில் பல மருத்துவ குணங்கள் பொதிந்துள்ளன.

வெயில் காலத்தில் ஏற்படும் நாவறட்சி, தோல் வியாதி, அரிப்பு, வயிற்றுப்பிரட்டல் போன்ற பிரச்சினைகளுக்கு வேப்பம்பூ சிறந்த மருந்தாகின்றது. கபம், பித்தம் சம்பந்தப்பட்ட வியாதிகளை வேப்பம்பூ கட்டுப்படுத்தும்.

குடலில் தங்கியுள்ள கிருமிகளை அழிக்கும் ஆற்றல் வேப்பம்பூவுக்கு உண்டு. பாங்காக்கில் உள்ள தேசிய புற்று நோய் ஆராய்ச்சி நிறுவனம், `புற்று நோயை உருவாக்கக்கூடிய செல்களை வேப்பம்பூ அழிக்கும் தன்மை வாய்ந்தது' எனக் கண்டறிந்து நிரூபித்துள்ளனர். `அரோமா தெரபி' எனப்படும் சிகிச்சையில் மன அமைதியையும், சாந்தமான மனநிலையை உண்டாக்க வேப்பம்பூவை பயன்படுத்துகின்றனர்.

கோடை காலத்தில் அதிகமாக கிடைக்கும் வேப்பம்பூவை சேகரித்து, நிழலில் உலர்த்தி வைத்து, அதை சில வாரங்கள் பயன்படுத்தலாம். பழங்காலத்தில் வேப்பம்பூ பச்சடி சமைத்து சாப்பிட்டனர். இப்போதும் சித்திரை மாதத்தில் கிராமங்களில் வேப்பம்பூ பச்சடி சாப்பிடுகின்றனர். நீங்களும் தயாரித்து சாப்பிடுங்கள்.

வேப்பம்பூ பச்சடி:

தேவையான பொருட்கள்:
வேப்பம்பூ - 50 கிராம்
புளி - சிறிய எலுமிச்சை அளவு (அல்லது வேகவைத்த சிறிய மாங்காய்)
வெல்லம் - 2 மேஜைக்கரண்டி
கடுகு, காய்ந்த மிளகாய் - தாளிக்கும் அளவுக்கு
எண்ணை - ஒரு தேக்கரண்டி.

செய்முறை:

புளியை கரைத்து வெல்லம் கலந்து கொதிக்க வைக்க வேண்டும். வேப்பம்பூவை சிறிது நெய்விட்டு நன்கு வதக்கி கலந்து விடவும். கடுகு, காய்ந்தமிளகாய் இரண்டையும் சேர்த்து தாளித்து வேப்பம்பூவில் விடவும்.

புளிக்கு பதிலாக வேக வைத்த மாங்காயில் வெல்லம் கலந்தும் செய்யலாம்.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Mar 19, 2011 7:42 pm

பயனுள்ள பதிவு... மிக்க நன்றி அருண்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Mar 19, 2011 8:02 pm

நீங்க சாப்பிட்டிருக்கீங்களா அண்ணா வேப்பம்பூ

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Mar 24, 2011 6:36 am

அருமை அருமை அருண் ன்றி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Thu Mar 24, 2011 9:22 am

மஞ்சுபாஷிணி wrote:கசக்கும் தாம்பா ஆனா உடம்புக்கு ரொம்ப நல்லது....

அன்பு நன்றிகள் அருண் பகிர்வுக்கு.

தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Mar 24, 2011 9:55 am

வேப்பம் பூவின் மத்துவத்தை அறிந்துகொண்டேன்
நன்றி நண்பா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 27, 2011 3:18 pm

Manik wrote:எல்லாம் சரி நண்பா வேப்பம்பூ கசக்காதா

கசக்காது மாணிக் ! அருமயாக இருக்கும். நாங்கள் எங்கள் வீடுகளில் தமிழ் வருட பிபிறப்பன்று 6சுவைகளும் உள்ள தான் பச்சடி செய்வோம். அது இந்த வேப்பம்பூ பச்சடிதான், அருமயாக இருக்கும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Apr 27, 2011 3:21 pm

krishnaamma wrote:
Manik wrote:எல்லாம் சரி நண்பா வேப்பம்பூ கசக்காதா

கசக்காது மாணிக் ! அருமயாக இருக்கும். நாங்கள் எங்கள் வீடுகளில் தமிழ் வருட பிபிறப்பன்று 6சுவைகளும் உள்ள தான் பச்சடி செய்வோம். அது இந்த வேப்பம்பூ பச்சடிதான், அருமயாக இருக்கும்.

அப்படியா ஆச்சரியமாக இருக்கிறது

நேசமுடன் ஹாசிம்
உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 27, 2011 3:24 pm

இந்த வேப்பம் பூ சாதம் உடம்புக்கு ரொம்ப நல்லது . வைற்றுபோக்கு இருப்பவர்கள்
இந்த சாதம் சாப்பிட்டால் உடனே நிற்க்கும்.

வேப்பம்பூ துவையல்:

தேவையானவை :
வேப்பம்பூ - 50 கிராம்
சூடு சாதம் - 1 cup
நல்லெண்ணை - 1 ஸ்பூன்
உப்பு தேவயான அளவு

செய்முறை:

வாணலியில் வேப்பம்பூ வை துளி நல்லெண்ணை விட்டு varukkavum .
இதை சுடுசாதம் மேல் போட்டு உப்பு ,நல்லெண்ணை சேர்த்து பிசைந்து சாப்பிடனும்.
பேதி உடனே நிற்க்கும்.
குறிப்பு: இது போல் மணத்தக்காளி மற்றும் சுந்தக்காய் வற்றல்களையும் பயன் படுத்தலாம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 27, 2011 3:25 pm

ஹாசிம் wrote:
krishnaamma wrote:
Manik wrote:எல்லாம் சரி நண்பா வேப்பம்பூ கசக்காதா

கசக்காது மாணிக் ! அருமயாக இருக்கும். நாங்கள் எங்கள் வீடுகளில் தமிழ் வருட பிபிறப்பன்று 6சுவைகளும் உள்ள தான் பச்சடி செய்வோம். அது இந்த வேப்பம்பூ பச்சடிதான், அருமயாக இருக்கும்.

அப்படியா ஆச்சரியமாக இருக்கிறது

என்ன உங்களுக்கும் தெரியாதா ஹாசிம் ! எனக்கு வியப்பாக இருக்கு புன்னகை சுகர் நோயாளிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம். அதற்க்கும் ஒரு குறிப்பு இருக்கு
எழுதறேன் பாருங்கோ புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Apr 27, 2011 3:27 pm

அம்மா சாப்பிடணும் போல இருக்கு. எங்க வீட்டுக்கு செய்து பார்சல் அனுப்புரிங்களா உணவே மருந்து : வேப்பம்பூ!!! - Page 2 95051

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக