புதிய பதிவுகள்
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? - Page 2 Poll_c10ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? - Page 2 Poll_m10ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? - Page 2 Poll_c10 
69 Posts - 58%
heezulia
ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? - Page 2 Poll_c10ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? - Page 2 Poll_m10ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? - Page 2 Poll_c10 
41 Posts - 34%
T.N.Balasubramanian
ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? - Page 2 Poll_c10ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? - Page 2 Poll_m10ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? - Page 2 Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? - Page 2 Poll_c10ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? - Page 2 Poll_m10ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? - Page 2 Poll_c10 
4 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? - Page 2 Poll_c10ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? - Page 2 Poll_m10ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? - Page 2 Poll_c10 
111 Posts - 60%
heezulia
ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? - Page 2 Poll_c10ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? - Page 2 Poll_m10ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? - Page 2 Poll_c10 
62 Posts - 33%
T.N.Balasubramanian
ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? - Page 2 Poll_c10ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? - Page 2 Poll_m10ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? - Page 2 Poll_c10ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? - Page 2 Poll_m10ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? - Page 2 Poll_c10 
6 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா?


   
   

Page 2 of 2 Previous  1, 2

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Apr 06, 2011 1:56 pm

First topic message reminder :

ஈழ மக்களின் போராட்டமும் அவர்களின் வாழ்வு உரிமையும் பலரால் கேலிபடுத்தப்படுகின்றன. அவர்களுக்கு தேசிய உரிமைகிடையாது. இந்தியாவிலிருந்து வந்தவர்கள். வந்த இடத்தில் சொந்த நாடு கேட்கிறார்கள் என்பதுபோன்ற தவறான கருத்துக்கள் இன்னும் பலபேருக்கு உண்டு.

இலங்கைக்கு சிங்களவர்கள்தான் பின்னால் வந்தவர்கள். தமிழர் அதன் முன்னிருந்தே வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் தற்போது சிறையில் வாடும் சரத் பொன்சேகரா ஒருதடவை இலங்கை சிங்களவருக்கே சொந்தமானது. தமிழருக்கு உரிமை இல்லை. அவர்கள் இந்தியாவுக்கே போகட்டும் என்று கூறியகருத்தை ஆமோதிக்கும் பல தவறான கருத்தை கொண்ட தமிழர்களுக்காக சில ஆதாரங்களை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்


ஈழத் தமிழர்கள் யார்?

ஈழத்தின் பூர்வீகக் குடியினர் தமிழர்களே.


இலங்கையின் பூர்வீகக் குடிமக்கள் தமிழர்களே!கி.மு.5ஆம் நூற்றாண்டில் லாலா (வங்காளத்துக்கும், ஒரிசாவுக்கும் இடைப்பட்ட பகுதி) நாட்டின் மன்னன் சிங்கபாருவால் நாடு கடத்தப்பட்டு மரக்கலங்களில் ஏற்றி அனுப்பப்பட்ட அவனது மகன் விஜயனும் தோழர்களும் இலங்கையைச் சென்றடைந்தனர்.

விஜயன் வழிவந்தவர்களே சிங்கள மக்களாவர்.

கி.மு. 2ஆம் நூற்றாண்டளவிலிருந்து இலங்கைக்குப் பவுத்தம் நுழைந்தபின் தான் பேச்சு வழக்கிலான சிங்கள மொழி தோன்றிற்று. ஏனெனில் பவுத்த மதத்தோடு தான் இலங்கைக்குப் பாலி மொழி சென்றடைந்தது. அந்தப் பாலி, சமஸ்கிருதம், தமிழ் என்ற மொழிச் சொற்களைக் கொண்டு உருவாக்கப்பட்டதே சிங்கள மொழியாகும்.

கி.மு. 2ஆம் நூற்றாண்டிலிருந்து பேச்சு வழக்கிலிருந்தபோதிலும் சிங்கள மொழி வரி வடிவம் பெற்று, சிங்கள எழுத்து கள் கி.பி. 12ஆம் நூற்றாண்டில் தான் உருவாக் கப்பட்டன.சிங்களவர்களின் முன்னோடியான விஜயன் இலங்கைக்கு சென்றதற்கு முன்னிருந்த தமிழர் கள் இலங்கையில் வாழ்ந்து வருகிறார்கள். அந்தக் காலம் தமிழகத்திலும், ஈழத்திலும் வாழ்ந்த தமிழர்கள் இந்து மதம், கடவுள் என்ற ஆரியர்களின் மாயைகளுக்கு அடிமையாகி சீரழிந்து கொண்டிருந்த காலம். வலிமை மிக்க படைகளை வைத்து சேர சோழ பாண்டிய அரசுகள் பல போர்களை நடத்தி வந்த போதிலும் அவர்களின் ஆட்சிச் சிறப்புக்கான ஆதாரங் களோ கட்வெட்டுக்களோ எதுவும் கிடையாது.

கரிகாலன் கட்டிய கல்லணையைத் தவிர, அவ்வாறு ஈழத்திலும் அன்று தமிழர் வாழ்ந்ததற்குக் கோயில்கள் தான் சான்றாக உள்ளன.விஜயன் இலங்கைக்குச் சென்றடைந்த காலத்தில் தமிழகத்தில் இராமேஸ்வரம் போன்று ஈழத்தில் திருக்கேதீஸ்வரம், முன்னேஸ்வரம், நடுவேஸ்வரம் என்ற ஈஸ்வர தலங்கள் இருந்ததாகச் சிங்கள மக்களின் வரலாற்று நூலான மகாவம்சமும் கூறுகிறது. கி.மு. 2ஆம் நூற்றாண்டில் (கி.மு. 161-- 117) 44 ஆண்டுகள் எல்லாளன் என்ற தமிழ் மன்னன் இலங்கை முழுவதையும் ஆண்டான் என்பதையும் சிங்கள வரலாற்று நூலான மகாவம்சமே எடுத்துக் கூறுகிறது.


2000 ஆண்டுகளுக்கு முன் இருந்த கடைச் சங்கப் பாடல்களில் ஈழத்து புலவர் ஈழத்துப் பூதந்தேவனார் பாடல்கள் காணப்படுகின்றன.கி.பி. 13ஆம் நூற்றாண்டு வரை இலங்கை முழுவதையும் சிங்களவர்களும் தமிழர்களும் மாறி மாறி ஆண்டு வந்தனர். கி.பி. 15ஆம் நூற்றாண்டிலிருந்து அய்ரோப்பிய காலனியா திக்க வாதிகளால் இலங்கைத் தீவு கைப்பற்றப் படும்வரை இலங்கையின் வடக்கு, கிழக்கு, வட மேற்குப் பகுதிகளைத் தமிழர்கள் நிரந்தரமாக ஆண்டு வந்தனர்.


கி.பி. 1215ஆம் ஆண்டிலிருந்து 1618ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாண இராச்சியம் என அழைக்கப்பட்ட தமிழ் இராச்சியத்தை ஆண்டு வந்த தமிழ் மன்னர்களின் பெயர்களும் அவர்கள் ஆண்ட காலப் பகுதிகளும் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன.


17ஆம் நூற்றாண்டின் பின் போர்த்துக்கீசியரும், டச்சுக்காரரும் இலங்கையை கைப்பற்றிய போதிலும் தமிழர்கள் ஆண்டு வந்த பகுதிகளைத் தனியாகவும், சிங்களவர்கள் ஆண்டுவந்த பகுதிகளைத் தனியாகவும் - தனித்தனியான சட்ட விதிகளின் கீழ் ஆட்சி செலுத்தினர்.


பிரிட்டிசார் இலங்கைத் தீவு முழுவதையும் கைப்பற்றியதன் பின், 1833ஆம் தமது நிருவாக வசதிக்காக அதுவரை கண்டி அரசு, கோட்டை அரசு, யாழ்ப்பாண அரசு, வன்னிக் குறுநில அரசு என இயங்கி வந்த ஆட்சிப் பிரதேசங்களை ஒன்றிணைத்து, ஒரே நாடாக ஆக்கினர்.


தமிழகத்தில் சேர சோழ பாண்டியப் பேரரசுகள் அழிந்ததற்குப் பின்னாலும் பிரிட்டிசாரை எதிர்த்து பாஞ்சாலங்குறிச்சிக் குறுநில மன்னன் வீரபாண்டிய கட்டபொம்மன், சிவகங்கை மருது சகோதரர்களும் போராட்டம் நடத்திய காலத்தில், ஈழத்தில் யாழ்ப்பாணத் தமிழரசு அழிந்ததற்குப் பின்னாலும் வன்னிக்குறுநில மன்னன் பண்டார வன்னியன் பிரிட்டிசாரை எதிர்த்து வீரப் போர் புரிந்தான்.


1803இல் திறை கேட்டு வந்த பிரிட்டிஷ் அமில்தார் எனப்பட்ட அதிகாரியின் தலையைச் சீவி எறிந்ததுடன் பிரிட்டிசாரை எதிர்த்து 9 ஆண்டு காலம் வீரப் போர் புரிந்து 1811இல் வீர மரணமடைந்தான்.


பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வரலாற்றுச் சிறப்புகளைப் பெற்றிருந்த சேர சோழ பாண்டிய ஆட்சிகள் எல்லாம் சிதைக்கப்பட்டு ஏக இந்தியா என்ற ஒரே ஆட்சியின் கீழ் எப்படி வந்ததோ அதே போல நீண்ட காலமாகச் சிறப்போடு நீடித்த யாழ்ப் பாணத் தமிழ் அரசும், சிங்கள அரசுகளும், பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் சிதைக்கப்பட்டு இலங்கைத் தீவு முழுவதும் ஒரே ஆட்சியின்கீழ், இணைக் கப்பட்டது.


தமிழகத்தவர்களுக்குத் தமிழகம் எப்படிப் பூர்வீகப் பூமியோ, அப்படி ஈழத் தமிழர்களுக்குத் தமிழீழப்பகுதி பூர்வீகப் பூமியாகும்.

இந்த வரலாற்று உண்மைகளைத் தெரியாதவர்கள்தான் சிங்கள நாட்டுக்குப் போய் அங்கு தனிநாடு கேட்டால் சிங்களவர்கள் சும்மா இருப்பார்களா? என்று கேட்கிறார்கள்.
பிரிட்டிஷ் ஆட்சியின்போது தேயிலைத் தோட்டங்களை உருவாக்க என அழைத்துச் செல்லப்பட்டவர்களை நினைத்துக் கொண்டு.

எடுத்தது
http://srilankantamilhistory.blogspot.com/



மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Apr 06, 2011 8:51 pm

எவ்வளவு விஷயங்கள் அறிய முடிந்தது......

அன்பு நன்றிகள் ஐயா பகிர்வுக்கு....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? - Page 2 47
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Apr 06, 2011 9:41 pm

[quote="ஆளுங்க"][quote="kirikasan"]
ஆளுங்க wrote:
kirikasan wrote:
பிரிட்டிஷ் ஆட்சியின்போது தேயிலைத் தோட்டங்களை உருவாக்க என அழைத்துச் செல்லப்பட்டவர்களை நினைத்துக் கொண்டு.


kirikasan wrote:
தமிழகத்தவர்களுக்குத் தமிழகம் எப்படிப் பூர்வீகப் பூமியோ, அப்படி ஈழத் தமிழர்களுக்குத் தமிழீழப்பகுதி பூர்வீகப் பூமியாகும்.

இந்த வரியே கட்டுரையாளர் தமிழர்களை நாடுகள் வாரியாக பிரிக்கிறாரோ என்று ஐயப்பட வைக்கிறது..

தமிழர்கள் மொழியால் தான் இணைந்திருக்கிறார்கள்.. நாட்டால் அல்ல!!
இதற்கு சோழ, பாண்டிய அரசுகளே ஒரு உதாரணம்...

தமிழகத்தவர், ஈழத்தமிழர் என்று பிரித்து எழுதி தனி அடையாளம் பெற இந்த கட்டுரை முயற்சி செய்கிறதோ என்று தோன்றுகிறது!!


இல்லை. நான் அப்படி நினைக்கவில்லை. ஒரு வரலாறு எழுதும்போது பிரிவுகளை எடுத்துக்காட்ட வேண்டும். இல்லாவிட்டால் வரலாறு எழுத முடியாது
அப்படி பேசக்கூடாது தமிழர் எல்லோரும் ஒன்று என்றுமட்டும்தான் எழுதுவதானால் வரலாறு எழுத முடியாது. இப்போது வெளிநாட்டில் வசிக்கும் தமிழ்ர் அப்படி செய்கிறார்கள் உள்நாட்டில் வசிக்கும் தமிழர் இப்படி செய்கிறார்கள் என்று கூறுகிறார்களே அது எல்லாம் பிரிவினை வாதம் அல்ல. அவை தெளிவு படுத்துவதற்கு அவசியம்.

ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Wed Apr 06, 2011 10:54 pm

தெளிவுபடுத்தியமைக்கு நன்றி!



ஈழத்தமிழர் வந்தேறு குடிகளா? - Page 2 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக