|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வுby கே. பாலா Today at 9:43 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Today at 9:37 pm
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by இரா.பகவதி Today at 9:31 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by முத்துராஜ் Today at 9:14 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Today at 9:06 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:59 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 8:51 pm
» விவாகரத்து
by முஹைதீன் Today at 8:39 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Today at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Today at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Today at 8:25 pm
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by Aathira Today at 8:21 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Today at 8:21 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Aathira Today at 8:17 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by முஹைதீன் Today at 8:13 pm
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by பிஜிராமன் Today at 8:10 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Today at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Today at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Today at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Today at 7:45 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by balakarthik Today at 7:41 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:31 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Today at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 7:05 pm
» மதுரை மாவட்டம்
by முஹைதீன் Today at 6:48 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Today at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Today at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Today at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Today at 6:27 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 6:24 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Today at 6:22 pm
» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Today at 6:12 pm
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ஜேன் செல்வகுமார் Today at 6:07 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ஜேன் செல்வகுமார் Today at 6:04 pm
» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by கேசவன் Today at 6:03 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by முரளிராஜா Today at 6:02 pm
» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by யினியவன் Today at 5:56 pm
» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முஹைதீன் Today at 5:55 pm
» ஈகரையின் கோடிங் ரகசியம் பற்றி அறிய தாருங்கள் !
by வின்சீலன் Today at 5:48 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!!
Page 1 of 3 • Share •
Page 1 of 3 • 1, 2, 3 
ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!!

சின்னஇடைப் பாத்தியிலே சேர்ந்திருவர் பதியமிட்டு
சிறுமுகையாய் பூத்திட்ட நறுங்குறிஞ்சி தானிவளோ!
கன்னலென கண்டாலே இனிக்கின்ற கனிரசமே!
சிமிழிதழோ செம்பவளம் சிரிக்கின்ற வேளையிலே!
சின்னமென சிவந்தஇரு சிறுகன்னம் சீராக
வார்த்து வைத்த சீனத்துத் தேன்கின்னம்!
கண்என்ன பார்வேந்தன் தானேந்தும் குற்றமற்ற
வெண்கொற்றக் குடைக்குள்ளே குவிந்தஇரு பொன்மணியோ!
எண்ணமெலாம் ஊறிடுதே ஏக்கத்தின் தேனூற்று
வெள்ளைமொழி கேட்டிடதான் என்றுவரும் காலமென!
தின்னயிலே திகட்டுகின்ற தேன்பாகு நீயல்ல
எண்ணயிலே இனிக்கின்ற தேவாரம் நீகண்ணே!
வண்ணமலர் பூஞ்சிட்டே உன்மூக்கு, ஏக்கத்தில்
உன்அன்னை இழுத்து விட்ட சிறுமூச்சோ!
அன்னைத் தேகத்தின் புதையல்நீ! தந்தை
பேகனுக்கே வரம்தந்த சின்னமயில் நீதானோ!
கைக்கொண்ட அஞ்சுவிரல் செம்பஞ்சு சூரியன்தான்!
கண்கொண்ட சிறுஇமைகள் முடிகொண்ட இருகதவு!
மைகொண்ட விழியாளின் உடல்தந்த அருங்கொடையே
நல்லாண்டு வாழ்ந்திடு நலமோடு வாழ்த்துகிறேன்!
மருமகளுக்கு என் அன்பான வாழ்த்துகள். உங்களுக்கும் தான் அசுரன்!

Last edited by Aathira on Wed May 25, 2011 2:10 am; edited 2 times in total
Re: ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!!
உங்கள் வாழ்த்து மடம் மிகவும் பிரமாதம் ஆதிரா மேடம்
இந்த மருகள் யார் என்று தெரிய வில்லை
இருந்தாலும் ஆதிரா மேடம் நானும் உங்களுடன் சேர்ந்து அவர்களை வாழ்த்துகிறேன்.
இந்த மருகள் யார் என்று தெரிய வில்லை
இருந்தாலும் ஆதிரா மேடம் நானும் உங்களுடன் சேர்ந்து அவர்களை வாழ்த்துகிறேன்.

அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22651
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 396
Re: ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!!
அருமையான கவிமழையால் வருஷித்து பாராட்டிய ஆதிரைப்பிராட்டியாருக்கு என் அன்பான பாராட்டுகள்..
அசுரனுக்கு என் மனமார்ந்த நல் வாழ்த்துகள்..!
அசுரனுக்கு என் மனமார்ந்த நல் வாழ்த்துகள்..!
Re: ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!!
அப்பு அந்த பழைய படம் அழகா இருக்கு. நான்(ம்) ஈகரைக்கு வந்த போது நீங்க போட்டிருந்த போட்டோ இது. அந்த நாள் ஞாயபகம்.. நெஞ்சிலே வந்ததே...
நன்றி அப்பு. நம் உறவு அசுரன் என்பர். அன்பு நெஞ்சத்துக்குச் சொந்தக்காரர். அவர் குழந்தையின் போட்டோ கேட்டேன். உடனே பதிவிட்டு விட்டார். வரவேற்பறையில். எனக்குப் போட்டோ தெரியவில்லை. ஒரு நிமிடம்தான் தெரிந்தது.

Last edited by Aathira on Wed May 25, 2011 1:05 am; edited 1 time in total
Re: ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!!
அப்புகுட்டி wrote:உங்கள் வாழ்த்து மடம் மிகவும் பிரமாதம் ஆதிரா மேடம்
இந்த மருகள் யார் என்று தெரிய வில்லை
இருந்தாலும் ஆதிரா மேடம் நானும் உங்களுடன் சேர்ந்து அவர்களை வாழ்த்துகிறேன்.
ஈகரையின் உறுப்பினரும் எனது இனிய நண்பருமான அசுரன் அவர்களுக்கு 12 ஆண்டுகள் கழித்து ஒரு பெண் மகவு பிறந்துள்ளது அப்பு.. அந்த குழந்தையை ஆதிரா சென்று பார்த்து வந்து இருக்கிறார். கவியல்லவா... இங்கே இனிய சொற்களால் கவிமழை பொழிந்து விட்டார்.
என் பங்குக்கு ஆதிராவின் அந்த மருமகள் படத்தையும் இணைத்துவிட்டேன்..!
இப்போ புரிஞ்சுதா வாத்தியாரே...?
Re: ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!!
அசுரன் தம்பதிகளா அக்கா?
யாராக இருந்தாலும் என் வாழ்த்துக்கள்.
யாராக இருந்தாலும் என் வாழ்த்துக்கள்.
Re: ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!!
கலைவேந்தன் wrote:அப்புகுட்டி wrote:உங்கள் வாழ்த்து மடம் மிகவும் பிரமாதம் ஆதிரா மேடம்
இந்த மருகள் யார் என்று தெரிய வில்லை
இருந்தாலும் ஆதிரா மேடம் நானும் உங்களுடன் சேர்ந்து அவர்களை வாழ்த்துகிறேன்.
ஈகரையின் உறுப்பினரும் எனது இனிய நண்பருமான அசுரன் அவர்களுக்கு 12 ஆண்டுகள் கழித்து ஒரு பெண் மகவு பிறந்துள்ளது அப்பு.. அந்த குழந்தையை ஆதிரா சென்று பார்த்து வந்து இருக்கிறார். கவியல்லவா... இங்கே இனிய சொற்களால் கவிமழை பொழிந்து விட்டார்.
என் பங்குக்கு ஆதிராவின் அந்த மருமகள் படத்தையும் இணைத்துவிட்டேன்..!
இப்போ புரிஞ்சுதா வாத்தியாரே...?![]()
நன்றி கலை.
இது வரைக்கும் படம் தெரிய்லையேன்னு கவிதையைப் பதிவிடாமல் இருந்தேன்.
Re: ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!!
மகா பிரபு wrote:அசுரன் தம்பதிகளா அக்கா?
யாராக இருந்தாலும் என் வாழ்த்துக்கள்.
ஆமாம் பிரபு. குழந்தை பிறந்து நாளாச்சு. இன்றுதான் வாழ்த்த முடிந்தது.
Re: ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!!
மிகவும் மகிழ்ச்சி அந்த குழந்தைக்கு ஆண்டவன் அனைத்து சௌபாக்கியங்களையும் அள்ளி வளங்கட்டும் அன்பு உள்ளங்களுக்கு நன்றி

அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22651
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 396
Re: ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!!
அப்புகுட்டி wrote:மிகவும் மகிழ்ச்சி அந்த குழந்தைக்கு ஆண்டவன் அனைத்து சௌபாக்கியங்களையும் அள்ளி வளங்கட்டும் அன்பு உள்ளங்களுக்கு நன்றி
மிக்க மகிழ்ச்சி அக்கா .....
அசுரன் உங்க குழந்தை கொள்ளை அழகு ( சுத்தி போட சொல்லுங்க )
அந்த சொல்ல குழந்தைக்கு இந்த அன்பு முத்தத்தை பரிசு
அளிக்கவும் அப்பு குட்டி எப்படி இருக்க நண்பா ...... நீண்ட நாள் பின் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி நண்பா
Re: ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!!
அழகு குட்டி பாப்பூ-க்கு சுட்டி போடுங்க அசுரன் சார்..
கோடி கோடி ரோஜா இத்ழ்களை குவித்து வைத்தது போல இருக்கிறது..
எங்கள் குடும்பத்தின் வாழ்துக்களையும் தெரிவிக்கவும்..
கோடி கோடி ரோஜா இத்ழ்களை குவித்து வைத்தது போல இருக்கிறது..
எங்கள் குடும்பத்தின் வாழ்துக்களையும் தெரிவிக்கவும்..

சின்றெல்லா- பண்பாளர்

- பதிவுகள்: 171
வசிப்பிடம்: Tamil nadu
சேர்ந்தது: 06/05/2011
மதிப்பீடு: 26
Re: ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!!

அசுரனுக்கும், அவர் துணைவியாருக்கும் அவர்களின் அழகு தேவதைக்கும் என் அன்பு வாழ்த்துகள்! மூவரும் வாழ்வில் அனைத்துச் செல்வங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்!

பதிவுகள்: 790457 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81955 | புதிய உறுப்பினர்: malinimohan
Contact Administrator
Re: ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!!
நன்றிகள்.... அக்கா மற்றும் ஏனையோருக்கும்
எல்லாவளமும் இனிதாய் அடைந்து
அகிலத்தில் அத்தனை வெற்றிகளும் கண்டு
சூபீட்சமடைந்திட உளமாற வாழ்த்துகிறேன்
அகிலத்தில் அத்தனை வெற்றிகளும் கண்டு
சூபீட்சமடைந்திட உளமாற வாழ்த்துகிறேன்

நேசமுடன் ஹாசிம்

Re: ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!!
இக் குழந்தை அருட்பேரற்றல் கருணையினால் , உடல் நலம், நீளாயுள், நிறை செல்வம், உயர்புகழ், மெய்ஞானம் பெற்று பல்லாண்டு வாழ்க எனவாழத்துகிறேன்,
Re: ஈகரையின் செல்லக்குட்டி பிளஸ்சி ஜெருஷாவை வாழ்த்தலாம்!!!
Aathira wrote:சின்னஇடைப் பாத்தியிலே சேர்ந்திருவர் பதியமிட்டு
சிறுமுகையாய் பூத்திட்ட நறுங்குறிஞ்சி தானிவளோ!
கன்னலென கண்டாலே இனிக்கின்ற கனிரசமே!
சிமிழிதழோ செம்பவளம் சிரிக்கின்ற வேளையிலே!
சின்னமென சிவந்தஇரு சிறுகன்னம் சீராக
வார்த்து வைத்த சீனத்துத் தேன்கின்னம்!
கண்என்ன பார்வேந்தன் தானேந்தும் வெண்கொற்றக்
குடைக்குள்ளே குவிந்த இருபொன் மணியோ!
எண்ணமெலாம் ஊறிடுதே ஏக்கத்தின் தேனூற்று
வெள்ளைமொழி கேட்டிடதான் என்றுவரும் காலமென!
தின்னயிலே திகட்டுகின்ற தேன்பாகு நீயல்ல
எண்ணயிலே இனிக்கின்ற தேவாரம் நீகண்ணே!
வண்ணமலர் பூஞ்சிட்டே உன்மூக்கு, ஏக்கத்தில்
உன்அன்னை இழுத்து விட்ட சிறுமூச்சோ!
அன்னைத் தேகத்தின் புதையல்நீ! தந்தை
பேகனுக்கே வரம்தந்த சின்னமயில் நீதானோ!
கைக்கொண்ட அஞ்சுவிரல் செம்பஞ்சு சூரியன்தான்!
கண்கொண்ட சிறுஇமைகள் முடிகொண்ட இருகதவு!
மைகொண்ட விழியாளின் உடல்தந்த அருங்கொடையே
நல்லாண்டு வாழ்ந்திடு நலமோடு வாழ்த்துகிறேன்!![]()
![]()
![]()
மருமகளுக்கு என் அன்பான வாழ்த்துகள். உங்களுக்கும் தான் அசுரன்!
குழந்தையின் அழகும் , மென்மையும், சௌந்தர்யமும் அழகான வரிகளாய் இங்கே அணிகலனாய் அன்பின் அடக்கமாய் வெளிப்பட்டு இருக்கிறது கவிதையாய்...
குட்டிப்பாப்பு ச்சோ ச்சுவீத்து.....
என் அன்பு நன்றிகள் பானுவுக்கு இந்த கவிதை வரிகளுக்கு...
என் அன்பு வாழ்த்துக்கு குட்டிப்ப்பாப்புக்கு, இனியாவுக்கும், இனியனின் மனைவிக்கும்.....
குழந்தையை பார்க்கும் ஆவலை கட்டுப்படுத்த முடியவில்லை..

மஞ்சுபாஷிணி- வி.ஐ.பி

- பதிவுகள்: 9686
சேர்ந்தது: 06/05/2010
மதிப்பீடு: 816
Page 1 of 3 • 1, 2, 3 
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum