புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருள்ராஜ் மாமா எப்போ வருவார்?  குழந்தைகளைக் காக்க உயிர்விட்ட செவ்வாய்பேட்டைத் தொழிலாளி! Poll_c10அருள்ராஜ் மாமா எப்போ வருவார்?  குழந்தைகளைக் காக்க உயிர்விட்ட செவ்வாய்பேட்டைத் தொழிலாளி! Poll_m10அருள்ராஜ் மாமா எப்போ வருவார்?  குழந்தைகளைக் காக்க உயிர்விட்ட செவ்வாய்பேட்டைத் தொழிலாளி! Poll_c10 
64 Posts - 50%
heezulia

55 Posts - 43%
mohamed nizamudeen
அருள்ராஜ் மாமா எப்போ வருவார்?  குழந்தைகளைக் காக்க உயிர்விட்ட செவ்வாய்பேட்டைத் தொழிலாளி! Poll_c10அருள்ராஜ் மாமா எப்போ வருவார்?  குழந்தைகளைக் காக்க உயிர்விட்ட செவ்வாய்பேட்டைத் தொழிலாளி! Poll_m10அருள்ராஜ் மாமா எப்போ வருவார்?  குழந்தைகளைக் காக்க உயிர்விட்ட செவ்வாய்பேட்டைத் தொழிலாளி! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
T.N.Balasubramanian
அருள்ராஜ் மாமா எப்போ வருவார்?  குழந்தைகளைக் காக்க உயிர்விட்ட செவ்வாய்பேட்டைத் தொழிலாளி! Poll_c10அருள்ராஜ் மாமா எப்போ வருவார்?  குழந்தைகளைக் காக்க உயிர்விட்ட செவ்வாய்பேட்டைத் தொழிலாளி! Poll_m10அருள்ராஜ் மாமா எப்போ வருவார்?  குழந்தைகளைக் காக்க உயிர்விட்ட செவ்வாய்பேட்டைத் தொழிலாளி! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருள்ராஜ் மாமா எப்போ வருவார்? குழந்தைகளைக் காக்க உயிர்விட்ட செவ்வாய்பேட்டைத் தொழிலாளி!

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 06, 2011 8:45 am

ஆற்றுக் கால்வாயில் அடித்துச் செல்லப்பட்ட மூன்று குழந் தைகளைக் காப்பாற்றக் குதித்த ஒரு கூலித் தொழிலாளி, தனது உயிரையே தியாகம் செய்து இருக்கிறார்!

அந்த மனிதனின் பெயர்... அருள்ராஜ். திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டை ராம் நகரைச் சேர்ந்தவர். இரு ஆண்டு களுக்கு முன்பு குடும்பப் பிரச்னையால் அவரது மனைவி பிரிந்து போய்விட்டார். தனியே வசித்த அருள்ராஜ்... குடிநீர் பிரச்னை, சாலைப் பிரச்னை என எந்தப் பிரச்னைக்காகவும் அப்பகுதி மக்களுக்காக முதல் ஆளாக வந்து நிற்பார். இதனால், அந்த ஏரியாவில் அவர் மிகவும் பிரபலம்.

இந்த நிலையில், கடந்த 27-ம் தேதி, அருள்ராஜ் ஊருக்கு வெளியே, கிருஷ்ணா நதிக் கால்வாய் அருகே மரத்தடியில் அமர்ந்து இருந்தார். தூரத் தில் கரையோரம் செவ்வாய்ப்பேட்டையைச் சேர்ந்த யுகேஸ்வரன், ஜாஷ்சுதீன், மெஹருன்னிசா ஆகிய மூன்று குழந்தைகள் தண்ணீரில் விளையாடிக்கொண்டு இருந்தனர். அருள் ராஜுக்கு அந்தக் குழந்தைகளை நன்றாகத் தெரியும். அந்தப் பழக்கத்தில் அவ்வப்போது, 'ஜாக்கிரதை... தண்ணிக்குள்ளே போகா தீங்க!’ என்று எச்சரிக்கைக் குரல் கொடுத்த படியே இருந்துள்ளார்.

ஆனால்... யுகேஸ்வரனும், ஜாஷ்சுதீனும் திடீரென கால்வாயின் நடுப்பகுதிக்குச் செல்ல, வேகமான நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டார்கள். பயந்துப்போன மெஹருன்னிசாவும் பதற்றத்தில் தடுமாறி, தண்ணீரில் விழுந்துவிட்டாள். இதைக் கண்டு பதறிய, அருள்ராஜ் உடனடியாக தண்ணீரில் குதித்து நீந்தினார். முதலில், ஒன்பது வயது குழந்தையான மெஹருன்னிசாவைக் தூக்கிக் கொண்டுவந்து கரையில் போட்டார். அதற்குள் மற்ற இரு குழந்தைகளும் சுமார் 100 அடி தூரத்துக்குச் சென்று விட்டனர். உடனே, வேகமாக நீந்திய அருள்ராஜ், ஒரு வழியாக ஜாஷ்சுதீனைப் பிடித்து, இழுத்து வந்து கரை சேர்த்தார். அதற்குள், தண்ணீரில் இருந்த முட்செடிகளாலும், கற்களாலும் அவருக்கு உடலில் பலத்த காயம் ஏற்பட்டு விட்டது. ஆனால், அதைப் பொருட்படுத்தாமல் மீண்டும் தண்ணீரில் குதித்து, நீண்ட தூரம் நீந்திச் சென்று யுகேஸ்வரனையும் பிடித்துவிட்டார். அவனுக்கு 14 வயது, உடலும் சற்று குண்டு. ஏற்கெனவே பயந்துபோய் இருந்தவன், அருள்ராஜைப் பார்த்ததும் அவர் மீது பாய்ந்து பயத்தில் இறுக்கமாகப் பிடித்து இருக்கிறான். அதைத் தாங்கிக்கொண்டு, அவனை சுமந்தபடி கஷ்டப்பட்டு நீந்தி இருக்கிறார், அருள்ராஜ். ஒருவழியாக கரைக்குப் பக்கத்தில் அவனை முழங்கால் அளவு தண்ணீரில் இறக்கிவிட்டார். யுகேஸ்வரன் சமாளித்துக் கரை ஏறிவிட்டான். ஆனால் பலத்த காயங்களாலும், மூச்சுத் திணறியதாலும் அருள்ராஜ் தண்ணீரிலேயே மயங்கி விழுந்து அடித்துச் செல்லப்பட்டார்.

மீட்கப்பட்ட குழந்தைகள் ஊருக்குள் சென்று விஷயத்தைச் சொல்ல, பதறிப்போய் ஊர் மக்கள் ஓடி வந்திருக்கிறார்கள். அதற்குள், அருள்ராஜ் நீண்ட தூரம் அடித்துச் செல்லப்பட்டுவிட்டார். தண்ணீரில் குதித்துத் தேடியும் அருள்ராஜ் கிடைக்கவில்லை. தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் போக, அவர்களும் வந்து நீண்ட நேரம் தேடினர். கிட்டத்தட்ட சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்துக்கு அப்பால், முட்புதரில் சிக்கி, பிணமாகக் கிடந்தார் அருள்ராஜ்.

அருள்ராஜின் அகால மரணம் ஊரையே உலுக்க... துக்கத்தில் தவித்த ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து, அவர் உடலை தாரை தப்பட்டையுடன் தூக்கிச் சென்று மாபெரும் மரியாதையுடன் அடக்கம் செய்தனர்.

கலங்கிய கண்களுடன் இருந்த அருள்ராஜின் அம்மா எலிசபெத், ''எனக்கு ரெண்டு பசங்க இருந்தாங்க. பொண்ணுங்களைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டேன். மூத்தவன் 15 வருஷத்துக்கு முன்னமே இறந்துட்டான். அருள்ராஜ்தான் கூலி வேலைக்குப் போய் எனக்கு சோறு போட்டுட்டு இருந்தான். அவன் ரொம்ப நல்லவன்ப்பா. யாருக்காவது உதவின்னா ஓடோடி போய் செய்வான். சம்பவத்தன்னிக்கு அவனுக்குக் கடுமையான காய்ச்சல். மாத்திரைகூட போட்டுக்கலை. காலையில சாப்பிடவும் இல்லை. 'காத்தாட கால்வாய்ப் பக்கம் போயிட்டு வர்ரேன்’னு போனான். அப்புறம் அவனைப் பிணமாத்தான் பார்த்தேன். மூணு குழந்தைகளைக் காப்பாத்திட்டு, அவன் போயிட்டான். என் பையன் இறந்த துக்கம் தொண்டையை அடைச்சாலும்... இன்னொரு பக்கம் பச்சப் புள்ளைங்களைக் காப்பாத்தி இருக்கான். அந்தத் திருப்தி எனக்குப் போதும்...'' என்றார் கண்ணீருடன்!

உயிர் பிழைத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 10 வயது ஜாஷ்சுதீனுக்கு இன்னும் அருள்ராஜ் விஷயத்தை யாரும் சொல்லவில்லையாம். நம்மிடம் அப்பாவியாக, ''அருள்ராஜ் மாமா எப்போ வருவார்?'' என்று கேட்டான்.

என்ன பதில் சொல்வது?

நன்றி ஜூனியர் விகடன்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அருள்ராஜ் மாமா எப்போ வருவார்?  குழந்தைகளைக் காக்க உயிர்விட்ட செவ்வாய்பேட்டைத் தொழிலாளி! 47
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jun 06, 2011 10:14 am

அவருடைய ஆத்மா சாந்தி அடைய என் பிரார்த்தனைகள்.இது போல தன்னலம் பாராத மனிதர்கள் இருப்பதால் தான் இன்னும் இந்த பூமி நிலைத்து இருக்கிறது

அருள்ராஜ் மாமா எப்போ வருவார்?  குழந்தைகளைக் காக்க உயிர்விட்ட செவ்வாய்பேட்டைத் தொழிலாளி! Uஅருள்ராஜ் மாமா எப்போ வருவார்?  குழந்தைகளைக் காக்க உயிர்விட்ட செவ்வாய்பேட்டைத் தொழிலாளி! Dஅருள்ராஜ் மாமா எப்போ வருவார்?  குழந்தைகளைக் காக்க உயிர்விட்ட செவ்வாய்பேட்டைத் தொழிலாளி! Aஅருள்ராஜ் மாமா எப்போ வருவார்?  குழந்தைகளைக் காக்க உயிர்விட்ட செவ்வாய்பேட்டைத் தொழிலாளி! Yஅருள்ராஜ் மாமா எப்போ வருவார்?  குழந்தைகளைக் காக்க உயிர்விட்ட செவ்வாய்பேட்டைத் தொழிலாளி! Aஅருள்ராஜ் மாமா எப்போ வருவார்?  குழந்தைகளைக் காக்க உயிர்விட்ட செவ்வாய்பேட்டைத் தொழிலாளி! Sஅருள்ராஜ் மாமா எப்போ வருவார்?  குழந்தைகளைக் காக்க உயிர்விட்ட செவ்வாய்பேட்டைத் தொழிலாளி! Uஅருள்ராஜ் மாமா எப்போ வருவார்?  குழந்தைகளைக் காக்க உயிர்விட்ட செவ்வாய்பேட்டைத் தொழிலாளி! Dஅருள்ராஜ் மாமா எப்போ வருவார்?  குழந்தைகளைக் காக்க உயிர்விட்ட செவ்வாய்பேட்டைத் தொழிலாளி! Hஅருள்ராஜ் மாமா எப்போ வருவார்?  குழந்தைகளைக் காக்க உயிர்விட்ட செவ்வாய்பேட்டைத் தொழிலாளி! A
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Mon Jun 06, 2011 11:13 am

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Jun 06, 2011 11:25 am

அவருடைய ஆத்மா சாந்தி அடைய என் பிரார்த்தனைகள் சோகம்

அழுகை அழுகை அழுகை

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக