புதிய பதிவுகள்
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:55
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 10:52
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 10:48
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:42
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 9:33
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 9:31
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 8:46
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 8:44
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 21:50
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 20:57
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 20:51
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 11:28
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 11:23
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 11:20
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 11:17
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:01
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat 8 Jun 2024 - 23:55
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat 8 Jun 2024 - 19:43
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 18:32
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 18:18
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 18:05
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 17:14
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 17:03
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 8 Jun 2024 - 15:59
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat 8 Jun 2024 - 15:35
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 8 Jun 2024 - 15:22
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat 8 Jun 2024 - 15:11
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat 8 Jun 2024 - 14:55
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat 8 Jun 2024 - 14:36
» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 14:23
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 12:26
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 12:22
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:13
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:08
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:06
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:05
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:04
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Sat 8 Jun 2024 - 0:06
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri 7 Jun 2024 - 18:43
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 18:29
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 17:16
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 8:43
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 8:38
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 22:59
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:21
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:19
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:16
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:14
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:12

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்!
Page 3 of 5 •
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
First topic message reminder :
மன்னிக்கும் குணம் ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் என ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.யுனிவர்சிட்டி ஆப் பாஸ்க் உளவியல் துறை சார்பில் மன்னிப்பு பற்றி ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. 45 முதல் 60 வயதுக்கு உட்பட்ட பெற்றோர் மற்றும் 17 முதல் 25 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளிடம் என மொத்தம் 140 பேரிடம் இது குறித்து கருத்து கேட்கப்பட்டது.
ஒருவர் தவறு செய்வதற்கு பல காரணங்கள் இருக்கலாம். எனவே அவர்களை ஒட்டு மொத்தமாக ஒதுக்கி விடாமல் மன்னிக்க வேண்டும் என பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்தனர். அதிலும் தவறு செய்தவர்களை மன்னிப்பதில் பெண்கள் முன்னிலை வகிப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆண்கள் மன்னிப்பதில் பின் தங்கி உள்ளனர்.
மற்றவர்களின் நிலையில் இருந்து பார்க்கும் மனப்பான்மை தான் மன்னிக்கும் குணத்துக்கு அடிப்படையாக விளங்குகிறது. அந்த வகையில் பெண்கள், ஆண்களை விட மற்றவர்களின் உணர்வுகளை எளிதாகப் புரிந்து கொள்ளக் கூடியவர்கள் என ஆய்வாளரும், யுனிவர்சிட்டி ஆப் பாஸ்க் உளவியல் துறை பேராசிரியருமான கார்மென் மகந்தோ கூறியுள்ளார். மன்னிப்பது பற்றி பெற்றோரும், பிள்ளைகளும் தெரிவித்துள்ள விளக்கங்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியாகவே உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.
புதிய உலகம்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
அட பாவமேஉதயசுதா wrote:பின்ன இல்லையா,உன் தம்பி பண்ற அட்டகாசத்துக்கு வேற பொண்ணா இருந்தா இந்த ஆளே வேணாம்னு ஓடிடுவா.நான் ஓடாம சமாளிச்சு இருக்கேன் இல்ல.மஞ்சுபாஷிணி wrote:உதயசுதா wrote:நல்ல பதிவு கிச்சா.பெண்கள் சார்பில் என் நன்றிகள்
ஏ ஆத்தா நீ என் தம்பிய தினம் தினம் மன்னிச்சிட்டு தான் இருக்கேன்னு எனக்கு தெரியும் புள்ள....
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
உதயசுதா wrote:பின்ன இல்லையா,உன் தம்பி பண்ற அட்டகாசத்துக்கு வேற பொண்ணா இருந்தா இந்த ஆளே வேணாம்னு ஓடிடுவா.நான் ஓடாம சமாளிச்சு இருக்கேன் இல்ல.மஞ்சுபாஷிணி wrote:உதயசுதா wrote:நல்ல பதிவு கிச்சா.பெண்கள் சார்பில் என் நன்றிகள்
ஏ ஆத்தா நீ என் தம்பிய தினம் தினம் மன்னிச்சிட்டு தான் இருக்கேன்னு எனக்கு தெரியும் புள்ள....
மஞ்சு அக்கா !! எங்க சுமதி அக்காகிட்ட் மன்னிப்பெல்லாம் கிடையாது ,,அவக டீலிங்கே வேற மாதிரி !!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா wrote:பின்ன இல்லையா,உன் தம்பி பண்ற அட்டகாசத்துக்கு வேற பொண்ணா இருந்தா இந்த ஆளே வேணாம்னு ஓடிடுவா.நான் ஓடாம சமாளிச்சு இருக்கேன் இல்ல.மஞ்சுபாஷிணி wrote:உதயசுதா wrote:நல்ல பதிவு கிச்சா.பெண்கள் சார்பில் என் நன்றிகள்
ஏ ஆத்தா நீ என் தம்பிய தினம் தினம் மன்னிச்சிட்டு தான் இருக்கேன்னு எனக்கு தெரியும் புள்ள....
நீங்க இப்படி சொல்லுறீங்க ... ஆனா எங்க அத்தான் என்ன சொல்லுவாரு தெரியுமா...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
போனா போகட்டும்.எங்க மதனிக்காக பாலாஜி அண்ணாத்தவ மன்னிக்கிறேன்.பாவம் மதனி,அவங்களை இவரு படுத்துரா பாடு கொஞ்சம் நஞ்சம் இல்லை.மஞ்சுபாஷிணி wrote:சுதா இந்தா உருட்டை கட்டை.... ஜீ எங்கயும் போகாம நான் பார்த்துக்கிறேன் நீயும் நல்லா ஜீயை மொத்துன்னு மொத்தி மன்னிச்சிரு சுதா...
Endcard வரை பாருங்க உண்மை தெரியும்..
மஞ்சுபாஷிணி wrote:சுதா இந்தா உருட்டை கட்டை.... ஜீ எங்கயும் போகாம நான் பார்த்துக்கிறேன் நீயும் நல்லா ஜீயை மொத்துன்னு மொத்தி மன்னிச்சிரு சுதா...
ஏன் அக்கா இந்த கொலை வெறி ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
உதயசுதா wrote:போனா போகட்டும்.எங்க மதனிக்காக பாலாஜி அண்ணாத்தவ மன்னிக்கிறேன்.பாவம் மதனி,அவங்களை இவரு படுத்துரா பாடு கொஞ்சம் நஞ்சம் இல்லை.மஞ்சுபாஷிணி wrote:சுதா இந்தா உருட்டை கட்டை.... ஜீ எங்கயும் போகாம நான் பார்த்துக்கிறேன் நீயும் நல்லா ஜீயை மொத்துன்னு மொத்தி மன்னிச்சிரு சுதா...
மதனி யாரு தங்காச்சி .... பதனி விக்குறவங்களா..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
வை.பாலாஜி wrote:உதயசுதா wrote:போனா போகட்டும்.எங்க மதனிக்காக பாலாஜி அண்ணாத்தவ மன்னிக்கிறேன்.பாவம் மதனி,அவங்களை இவரு படுத்துரா பாடு கொஞ்சம் நஞ்சம் இல்லை.மஞ்சுபாஷிணி wrote:சுதா இந்தா உருட்டை கட்டை.... ஜீ எங்கயும் போகாம நான் பார்த்துக்கிறேன் நீயும் நல்லா ஜீயை மொத்துன்னு மொத்தி மன்னிச்சிரு சுதா...
மதனி யாரு தங்காச்சி .... பதனி விக்குறவங்களா..
ஐயோ அது மதினி
- Sponsored content
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 5
|
|