புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை ரீங்காரம்  - Page 22 Poll_c10ஈகரை ரீங்காரம்  - Page 22 Poll_m10ஈகரை ரீங்காரம்  - Page 22 Poll_c10 
306 Posts - 42%
heezulia
ஈகரை ரீங்காரம்  - Page 22 Poll_c10ஈகரை ரீங்காரம்  - Page 22 Poll_m10ஈகரை ரீங்காரம்  - Page 22 Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஈகரை ரீங்காரம்  - Page 22 Poll_c10ஈகரை ரீங்காரம்  - Page 22 Poll_m10ஈகரை ரீங்காரம்  - Page 22 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
ஈகரை ரீங்காரம்  - Page 22 Poll_c10ஈகரை ரீங்காரம்  - Page 22 Poll_m10ஈகரை ரீங்காரம்  - Page 22 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
ஈகரை ரீங்காரம்  - Page 22 Poll_c10ஈகரை ரீங்காரம்  - Page 22 Poll_m10ஈகரை ரீங்காரம்  - Page 22 Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
ஈகரை ரீங்காரம்  - Page 22 Poll_c10ஈகரை ரீங்காரம்  - Page 22 Poll_m10ஈகரை ரீங்காரம்  - Page 22 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஈகரை ரீங்காரம்  - Page 22 Poll_c10ஈகரை ரீங்காரம்  - Page 22 Poll_m10ஈகரை ரீங்காரம்  - Page 22 Poll_c10 
6 Posts - 1%
prajai
ஈகரை ரீங்காரம்  - Page 22 Poll_c10ஈகரை ரீங்காரம்  - Page 22 Poll_m10ஈகரை ரீங்காரம்  - Page 22 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
ஈகரை ரீங்காரம்  - Page 22 Poll_c10ஈகரை ரீங்காரம்  - Page 22 Poll_m10ஈகரை ரீங்காரம்  - Page 22 Poll_c10 
4 Posts - 1%
manikavi
ஈகரை ரீங்காரம்  - Page 22 Poll_c10ஈகரை ரீங்காரம்  - Page 22 Poll_m10ஈகரை ரீங்காரம்  - Page 22 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை ரீங்காரம்


   
   

Page 22 of 29 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 25 ... 29  Next

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Jul 07, 2011 1:31 pm

First topic message reminder :

எல்லோருக்கும் இது புதுசா இருக்கும் ஆனா பழசுதான் அதாவது ட்வீட்டர் கூகிள் பஸ் மாதிரி நம்ம சிந்தனைகளை சில வரிகள்ள சொல்றது வரவேற்பு இருக்கோ இல்லையோ நான் தொடரும் ரீங்காரம் இன்னையிலேர்ந்து

நேற்று ஜென் குறித்து நண்பரிடம் மேலும் மேலும் கேட்டு தொந்தரவு செய்தபோது சொன்னார் பசிக்கும் போது சாப்பிடு தூக்கம் வந்தால் தூங்கு இது தான் ஜென் என்றார்


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Oct 15, 2011 2:26 pm

வரலாற்றின் மிக முக்கியமான திருப்புங்களை மூன்று ஆப்பில்களே நிர்மாணித்து உள்ளன
1.ஏவாள் கடித்த ஆப்பிள்
2.நீயுட்டான் தலைமேல் விழுந்த ஆப்பிள்
3.ஸ்டீவ் ஜாப்ஸின் ஆப்பிள் ஐ போன் மற்றும் ஐ பேட்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Oct 15, 2011 2:59 pm

[You must be registered and logged in to see this image.]

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Oct 15, 2011 3:00 pm

maniajith007 wrote:வரலாற்றின் மிக முக்கியமான திருப்புங்களை மூன்று ஆப்பில்களே நிர்மாணித்து உள்ளன
1.ஏவாள் கடித்த ஆப்பிள்
2.நீயுட்டான் தலைமேல் விழுந்த ஆப்பிள்
3.ஸ்டீவ் ஜாப்ஸின் ஆப்பிள் ஐ போன் மற்றும் ஐ பேட்
சூப்பருங்க



[You must be registered and logged in to see this link.]
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Oct 15, 2011 3:04 pm

பெரும்பாலான வீடுகளில் மாட்ட வேண்டிய அறிவிப்பு பலகை இதுதான் [You must be registered and logged in to see this image.]

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Oct 17, 2011 4:54 pm

பல குழப்பங்களுக்கும், பல பிரச்சனைகளுக்கும் ஒரே ஒரு அழகான புன்னகை சரியான தீர்வாக இருக்கிறது



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Oct 17, 2011 4:55 pm

வாழ்க்கைல அடிக்கடி வெறுப்பு வந்தா அவன் குடும்பஸ்தன்...
பொது வாழ்க்கையிலே வெறுப்பே வரலைன்னா அவன் அரசியல்வாதி...



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Mon Oct 17, 2011 10:51 pm

எறும்பு எறும்பைக் கடிக்காது
கொசு கொசுவைக் கடிக்காது ஆனால்
மனுஷன் மாத்திரம் ஏன் மனுஷனைக் கடிக்கிறான்? ஏன்னா
இது மாதிரி கடி சொல்லி கடிப்பது கல்கண்டு சாப்பிடற மாதிரி...



நட்புடன் - வெங்கட்
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Oct 17, 2011 10:57 pm

நட்புடன் wrote:எறும்பு எறும்பைக் கடிக்காது
கொசு கொசுவைக் கடிக்காது ஆனால்
மனுஷன் மாத்திரம் ஏன் மனுஷனைக் கடிக்கிறான்? ஏன்னா
இது மாதிரி கடி சொல்லி கடிப்பது கல்கண்டு சாப்பிடற மாதிரி...

நம்ப ரெண்டுபேரை பற்றி நாமே சொன்னா எப்படி?



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Mon Oct 17, 2011 11:04 pm

dsudhanandan wrote:
நட்புடன் wrote:எறும்பு எறும்பைக் கடிக்காது
கொசு கொசுவைக் கடிக்காது ஆனால்
மனுஷன் மாத்திரம் ஏன் மனுஷனைக் கடிக்கிறான்? ஏன்னா
இது மாதிரி கடி சொல்லி கடிப்பது கல்கண்டு சாப்பிடற மாதிரி...

நம்ப ரெண்டுபேரை பற்றி நாமே சொன்னா எப்படி?
நாமளே சொல்லிக்கிறது பெட்டர் அடுத்தவங்க சொல்றத விட
நல்ல பாலிசி சுதா... புன்னகை



நட்புடன் - வெங்கட்
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Oct 18, 2011 2:41 pm

செல்லும் பாதை சரியாக இருந்தால் மெதுவாக ஓடினாலும் வெற்றி கிடைக்கும்...



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 22 of 29 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 25 ... 29  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக