|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்by ரா.ரா3275 Today at 1:22 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Yesterday at 10:59 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm
» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Yesterday at 6:12 pm
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:07 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
ஈகரை ரீங்காரம்
Page 19 of 20 • Share •
Page 19 of 20 •
1 ... 11 ... 18, 19, 20 
ஈகரை ரீங்காரம்
First topic message reminder :
எல்லோருக்கும் இது புதுசா இருக்கும் ஆனா பழசுதான் அதாவது ட்வீட்டர் கூகிள் பஸ் மாதிரி நம்ம சிந்தனைகளை சில வரிகள்ள சொல்றது வரவேற்பு இருக்கோ இல்லையோ நான் தொடரும் ரீங்காரம் இன்னையிலேர்ந்து
நேற்று ஜென் குறித்து நண்பரிடம் மேலும் மேலும் கேட்டு தொந்தரவு செய்தபோது சொன்னார் பசிக்கும் போது சாப்பிடு தூக்கம் வந்தால் தூங்கு இது தான் ஜென் என்றார்

Re: ஈகரை ரீங்காரம்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர்
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர்

kitcha- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 5492
வசிப்பிடம்: இப்போது அபுதாபி
சேர்ந்தது: 11/04/2011
மதிப்பீடு: 1321
Re: ஈகரை ரீங்காரம்
"உலகின் ஏதோ ஒரு மூலையில் யாரோ ஒரு மனிதன் சுடப்பட்டு கீழே விழுவான். அவனை யார் எங்கிருந்து, எதற்காகச் சுட்டார்கள் என எதுவும் தெரியாது. ஆனால், அவனைச் சுட்ட துப்பாக்கியின் மிச்ச புகை, அமெரிக்காவில் கசியும். உலக வரைப்படத்தில் இந்த ஓநாயின் காலடி படாது இடமே இல்லை."
- சே குவரா.
- சே குவரா.

பதிவுகள்: 790521 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81956 | புதிய உறுப்பினர்: malinimohan
[You must be registered and logged in to see this link.]
Re: ஈகரை ரீங்காரம்
அட மானங்கெட்ட தமிழர்களே முதன்முதலில் தமிழனுக்கு உத்தியோகத்தில் உரிமை வேண்டுமென்று குரல் கொடுத்துப் போராடியவன் டி.எம். நாயர் என்ற ஒரு மலையாளி அதற்காக ஒரு இயக்கத்தையே உண்டாக்கித் தன் பொருளை எல்லாம் இழந்தவன் சர்.பி.டி. தியாகராய செட்டியார் என்ற ஒரு தெலுங்கன். தேவடியாள் மகன், தாசி மகன் என்று இழிவு செய்யப்பட்ட தமிழர்களுக்காகப் போராடியவன் கன்னடியனாகிய நான். உங்கள் தமிழர் தலைவர்களெல்லாம் அப்போது எங்கே போயிருந்தார்கள்...?
- பெரியார்
- பெரியார்

பதிவுகள்: 790521 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81956 | புதிய உறுப்பினர்: malinimohan
[You must be registered and logged in to see this link.]
Re: ஈகரை ரீங்காரம்
சிவா wrote:"உலகின் ஏதோ ஒரு மூலையில் யாரோ ஒரு மனிதன் சுடப்பட்டு கீழே விழுவான். அவனை யார் எங்கிருந்து, எதற்காகச் சுட்டார்கள் என எதுவும் தெரியாது. ஆனால், அவனைச் சுட்ட துப்பாக்கியின் மிச்ச புகை, அமெரிக்காவில் கசியும். உலக வரைப்படத்தில் இந்த ஓநாயின் காலடி படாது இடமே இல்லை."
- சே குவரா.
Re: ஈகரை ரீங்காரம்
டைம்ஸ் ஆஃப் இண்டியாவிலும், இந்தியன் எக்ஸ்பிரஸிலும் சப்ளிமெண்ட்டில் வரும் படங்களைப் பார்த்தால் உள்ளாடை விளம்பரமோ என்று எண்ணத் தோன்றுகிறது.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் இன்றைக்கு சினிமாக்கள் ரொம்ப கௌரவமாக இருக்கின்றன. சினிமா செய்திகளில் இருக்கும் கவர்ச்சி சினிமாக்களில் இல்லை. எழுபதுகளில் சினிமாக்களுக்கு இரண்டு விஷயம் இன்றியமையாதவை. அவைகளில் ஒன்று கற்பழிப்புக் காட்சி. எல்லாப் படங்களிலுமே இதற்காகவே தங்கைப் பாத்திரங்கள் இருக்கும். ஏழைக் குடும்பமாக இருந்தால் கூட தங்கைகள் மட்டும் செழுமையாக இருப்பார்கள். (ஒருதரம் லைட்ஸ் ஆன் வினோத் பகுதியில் செட்டில் ’நான் கிழிக்கிற ஐநூறாவது ஜாக்கெட் இது’ என்று எஸ்.வி.ராமதாஸ் சொன்னதாகப் படித்திருக்கிறேன்.)
இன்னொன்று ‘அங்கும் இங்கும்’ ஜிகினா பளபளக்க குலுக் நடிகைகள் பாடும் எல்.ஆர்.ஈஸ்வரி பாட்டு. ஒரு தமாஷ் என்னவென்றால், சில சமயம் இந்தப் பாடல்களில் இருக்கும் பொருட்செறிவு சோகப் பாடல்களில் கூட இருக்காது.
முழுவதும் துறந்த ஞானியுண்டு – அந்த
ஞானியின் வரிசையில் நானுமொன்று
பாசமும் பந்தமும் துறவிக்கில்லை – எந்த
பேதமும் என்போல் அழகிக்கில்லை
என்பது சகுந்தலாவின் குலுக் பாடல்களில் ஒன்றின் வரிகள்.
இவ்வளவு இருந்தும் சினிமா செய்திகள் இடம் பெறும் பகுதிகளில் வருகிற படங்கள் ரொம்ப மடியாக இருக்கும்.

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் [You must be registered and logged in to see this image.] கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஈகரை ரீங்காரம்
maniajith007 wrote:கிடைப்பதற்க்கு அரிதான இந்த பொருள் இலவசம்தான், அன்பு என அதற்க்கு பெயர்
அன்புக்காகத்தானே அனைத்து உயிர்களும் ஏங்குகிறது!

பதிவுகள்: 790521 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81956 | புதிய உறுப்பினர்: malinimohan
[You must be registered and logged in to see this link.]
Re: ஈகரை ரீங்காரம்
வீட்டில் யாராவது ஒருவர் சம்பாதித்தால் கூடப் போதும் என்பது சரிதான், ஆனால் அந்த ஒருவர் ஆணாக இருக்கட்டும். இதைச் சொல்வதற்குக் காரணம் ஆணாதிக்கம் அல்ல. ஆண்களுக்குத்தான் சந்தேகப்படும் புத்தி அதிகம். அதிலும் வீட்டில் சும்மா உட்கார்ந்திருந்தாலோ, தாழ்வு மனப்பான்மை இருந்தாலோ சந்தேகம் இன்னும் வலுவாக வந்து தொலைக்கும்.

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் [You must be registered and logged in to see this image.] கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஈகரை ரீங்காரம்
balakarthik wrote:வீட்டில் யாராவது ஒருவர் சம்பாதித்தால் கூடப் போதும் என்பது சரிதான், ஆனால் அந்த ஒருவர் ஆணாக இருக்கட்டும். இதைச் சொல்வதற்குக் காரணம் ஆணாதிக்கம் அல்ல. ஆண்களுக்குத்தான் சந்தேகப்படும் புத்தி அதிகம். அதிலும் வீட்டில் சும்மா உட்கார்ந்திருந்தாலோ, தாழ்வு மனப்பான்மை இருந்தாலோ சந்தேகம் இன்னும் வலுவாக வந்து தொலைக்கும்.![]()
![]()
உண்மைதான் ஆண்களுக்கு கொஞ்சம் கர்வம் அதிகமாக இருக்கும்..

[You must be registered and logged in to see this image.]
....வீழ்வது நாமாகினும் வாழ்வது தமிழாகட்டும்...
உன்னால் முடியும் !
தோழமையோடு!!!
[You must be registered and logged in to see this link.]

அருண்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 8392
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 762
Re: ஈகரை ரீங்காரம்
அருண் wrote:உண்மைதான் ஆண்களுக்கு கொஞ்சம் கர்வம் அதிகமாக இருக்கும்..
![]()
ரொம்பவே ஜாஸ்தி

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் [You must be registered and logged in to see this image.] கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஈகரை ரீங்காரம்
balakarthik wrote:அருண் wrote:உண்மைதான் ஆண்களுக்கு கொஞ்சம் கர்வம் அதிகமாக இருக்கும்..
![]()
ரொம்பவே ஜாஸ்தி![]()
![]()
![]()
அப்படின எனக்கு அறைகிலோ கொடுங்களேன்..!

[You must be registered and logged in to see this image.]
....வீழ்வது நாமாகினும் வாழ்வது தமிழாகட்டும்...
உன்னால் முடியும் !
தோழமையோடு!!!
[You must be registered and logged in to see this link.]

அருண்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 8392
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 762
Re: ஈகரை ரீங்காரம்
எத்தனை முறை உச்ச்ரித்தாலும் அலுக்காத ஒரே சொல் அம்மா..!

[You must be registered and logged in to see this image.]
....வீழ்வது நாமாகினும் வாழ்வது தமிழாகட்டும்...
உன்னால் முடியும் !
தோழமையோடு!!!
[You must be registered and logged in to see this link.]

அருண்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 8392
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 762
Re: ஈகரை ரீங்காரம்
அருண் wrote:அப்படின எனக்கு அறைகிலோ கொடுங்களேன்..!
சொந்த உபயோகத்திர்க்கு மட்டுமே விற்பனைக்கு அல்ல கட்டாயம் ஓசியாகவும் கைமாத்தாகவும் கடனாகவும் கொடுக்கபடமாட்டாது

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் [You must be registered and logged in to see this image.] கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஈகரை ரீங்காரம்
balakarthik wrote:
சொந்த உபயோகத்திர்க்கு மட்டுமே விற்பனைக்கு அல்ல கட்டாயம் ஓசியாகவும் கைமாத்தாகவும் கடனாகவும் கொடுக்கபடமாட்டாது
கைமாத்தா வேணாம் இந்த கால் மாத்த கொடுக்கரதா பத்தி கொஞ்சம் யோசிக்கலாமே...

[You must be registered and logged in to see this image.]
....வீழ்வது நாமாகினும் வாழ்வது தமிழாகட்டும்...
உன்னால் முடியும் !
தோழமையோடு!!!
[You must be registered and logged in to see this link.]

அருண்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 8392
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 762
Re: ஈகரை ரீங்காரம்
மற்றவர்களை சந்தோசபடுத்தாவிட்டாலும் பரவாயில்லை, காயபடுத்த கூடாது....!

பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 5320
வசிப்பிடம்: Abu Dhabi
சேர்ந்தது: 05/10/2010
மதிப்பீடு: 762
Page 19 of 20 •
1 ... 11 ... 18, 19, 20 
Page 19 of 20
Permissions in this forum:
You cannot reply to topics in this forum