புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_c10ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_m10ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_c10ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_m10ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_c10ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_m10ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_c10ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_m10ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_c10 
4 Posts - 3%
bala_t
ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_c10ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_m10ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_c10 
1 Post - 1%
prajai
ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_c10ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_m10ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_c10ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_m10ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_c10 
1 Post - 1%
Kavithas
ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_c10ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_m10ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_c10ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_m10ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_c10 
293 Posts - 42%
heezulia
ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_c10ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_m10ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_c10ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_m10ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_c10ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_m10ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_c10ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_m10ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_c10ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_m10ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_c10 
6 Posts - 1%

5 Posts - 1%
manikavi
ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_c10ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_m10ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Kavithas
ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_c10ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_m10ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி?

Page 3 of 3 Previous  1, 2, 3

rsakthi27
rsakthi27
பண்பாளர்

பதிவுகள் : 93
இணைந்தது : 22/08/2010

Postrsakthi27 Fri Jul 08, 2011 1:59 pm

First topic message reminder :

ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி?

நளன்

ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Rama-bridge1

ராமர் இலங்கையை அடய கடலில் பாலம் கட்டும் பணி தொடங்கியது, அப்போது ஆஞ்ச நேயர் தான் கொண்டு வந்து கொடுக்கும் மலைகளை வலக்கையில் தாங்கியிருபதனால் இடக்கையில் வாங்கி வாங்கி சேர்தார் நளன் எனும் வாநரம். அதற்க்கு அநூமார் நான் முதலமைச்சர், இந்த நளன் கொத்தன், நான் கொடுக்கும் மலைகளை அலட்சியமாக இடக்கையில் வாங்குகிறானே, என்னை மதிக்கின்றானில்லை என்று கருதி, தானே அணையில் மலைகளை சேர்க்க தொடங்கினார். ஆனால் அம்மலைகள் அனைத்தும் அணையில் சேராமல் கடலில் மூழ்கிவிட்டன. இதை தொலைவில் இருந்து பார்த்து கொண்டிருந்த பரந்தாமன்,
"ஆஞ்சநேயா தொழில் துறையில் பெரியவர் சிறியவர் என்று பார்க்க கூடாது, நீ மலைகளை நளன் மூலமாகவே அணையில் சேர்பாயாக" என்றார்.

இலட்சுமணர் இராமரைப் பார்த்து, "அண்ணா நளன் கையால் சேர்க்கின்ற மலைகள் நீரில் அமுந்தாமல் மிதக்கின்றன. அனுமான் சேர்க்கின்ற மலைகள் நீரில் அமுந்தி விடுகின்றன. இதற்க்கு என்ன காரணம்?" என்று கேட்டார்.

ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Floating+Stone+from+Ramsethu%28bridge+made+by+lord+Rama+and+Vanara+sena%29

இராமர் விளக்கம் அளித்தார்.

"ஒரு கானகத்தில் மாதவேந்திரர் என்ற மகரிஷி தவம் செய்துகொண்டு இருந்தார். ஒரு நாள் சூர்ய கிரகணம். கிரகண காலத்தில் தெய்வத்தைக் குறித்து ஜபம் செய்தால் ஒன்றுக்கு ஆயிரமாகப் பலன் உண்டாகும். அன்றியும் தண்ணீரில் ழுழுகிச் சொன்னால் ஒன்றுக்கு லட்சமாகப் பலன் அதிகப்படும். அதனால் ஆன்றோர் நீரிடை நின்று தவம் செய்வார்கள்."

"சூர்ய கிரகணமாகிய அன்று மாதவேந்திரர் நீரிடை ழுழுகி தவம் செய்து கொண்டிருந்தார். நளன் என்ற வானரம் அப்போது குட்டி குரங்காக இருந்தது. குரங்குகளுக்குச் சேட்டை அதிகம். நீரில் தவம் செய்யும் முனிவர் மீது கற்களை எறிந்து குறும்பு செய்தது. முனிவர் தவத்தை விட்டு எழுந்து வந்து குரங்குகளை விரட்டி விட்டு மீண்டும் நீரில் முழுகி தவம் செய்தார்."

குரங்குளும் குழந்தைகளும் வேண்டாம் என்பதை வேண்டுமென்று செய்வார்கள். இவர் பலமுறை குரங்குகளை விரட்டியும், அந்த குட்டி குரங்கு கல்லை விட்டு எறிந்து கொண்டு இருந்தது, ஜபம் செய்யும் பொது கோபம் கொண்டு சாபம் விட்டால் ஜபசக்தி குறைந்து விடும். "அதனால் அம்முனிவர் குரங்குக்குச் சாபம் கொடுக்காமல், "இக்குரங்கு எரியும் கற்கள் தண்ணீருக்குள் மூழுகாமல் மிதக்க உடவன" என்று கூறிக்கொண்டு தண்ணீருக்குள் நின்று கொண்டு ஜபம் செய்தவரயினார். குரங்கு தான் எறியும் கற்கள் மூழுகாமல் மிதபதினால் விளையாட்டின் சுவை குன்றி விலகிச் சென்றது. அப்போது அந்த ஜபதின் நன்மையாகக்கூறிய கட்டுரையால் இந்த நளன் இடுகிற கற்கள் தண்ணீர்ல் அமுந்தாமல் மிதகின்ற தன்மையை பெறுகின்றன.

" அதனால் நளன் மூலமாக தான் நாம் இந்த அணையை கட்ட வேண்டும்".

"இவ்வாறாக வாநரங்கள் இரவு பகலகப் பணி செய்து மூன்று நாட்களில் அணை கட்டி முடித்தன. அந்த அணையின் அழகைக் கண்டு இராமர் அகமலிந்து, வருணன் தனக்கு முன் கொடுத்த நவரத்தின மாலையை நளனுக்குப் பரிசாக வழங்கினார்."
ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Rama_bridge_2

சத்தியராஜ்

ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Om

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Jul 08, 2011 3:40 pm

எனக்குத் தெரிந்த அறிவியல் விளக்கத்தை மட்டும் கூறுகிறேன் கடவுளை வழிபடுவோர் கோவம் கொள்ள வேண்டாம்.. அந்த மிதக்கும் பாறை வகையின் பெயர் "Pumice" or "Pumicite" மிக மிக அதிக வெப்பமான கற்கள்/பாறைகள் நீருடன் கலக்கும் போது அடர்த்தி மாற்றத்தின் காரணமாய் இந்த மிதக்கும் தன்மையை பெறுகின்றன ...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்

ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Hராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Aராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Sராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Aராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 N
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jul 08, 2011 3:48 pm

ranhasan wrote:உமா நீங்கள் நிருபணத்திற்கு காட்டிய பதிவினை படித்தேன்... அதில் எனக்கு ஒரு ஐயம் "Scientists have also confirmed the existence of a bridge and matching of the bridge to the Ramayana days" இந்த வரிகளில் தற்போதைய பாலத்தையும் ராமாயண கால பாலத்தையும் ஒப்பிட்டு அறிஞர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாய் கூறி இருந்தீர்கள்.. தற்போதைய பாளங்கள் இதிகாசத்தில் வரும் பாலத்தோடு ஒப்பீடு செய்து அறிஞர்கள் ஒப்புக்கொண்டனரா? இந்த ஆய்வின் வெளியீடு உண்மை எனில் இன்று முதல் நானும் உங்களோடு இணைந்து ராமர் பாலத்தினை பற்றி பெருமையாக கூறிக்கொள்வேன்.. எப்படியோ உங்கள் தேடலுக்கு எனது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன்... "அந்த நீண்ட பாலம் தானாக அமைந்ததா?" - Z lines, farm circles பற்றி படிதுளீர்களா இவற்றை இப்போது செயற்கையாய் உருவாக்கி கொண்டிருக்கிறார்கள்.. இது நிலத்தின் மீது இயற்கையில் அமைந்த வினோத கோடுகள், வரைபடங்கள், உருவங்கள், ஒவ்வொன்றும் பல நூறு கிலோமீட்டர்கள் இருக்கும், இது கண்டிப்பாக மனிதர்களால் உருவாக்கப்பட்டதல்ல.. இயற்க்கையின் விந்தையில் இவைகளும் உண்டு.. விஞான தேடலில் இதுவும் ஒரு கூறு...

உங்கள் அளவிர்க்கு எனக்கு அறிவியல் தெரியாது....
இருப்பினும் கேள்விகளால் மட்டுமே அறிவு வளரும், உங்கள் கேள்வி மூலம் எனக்கொரு பதில் கிடைத்தது இன்று.
நாளை உங்களின் இந்த கேள்விக்கும் எவரேனும் விடை கூறுவர்.

புன்னகை

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

kummachi
kummachi
பண்பாளர்

பதிவுகள் : 156
இணைந்தது : 24/05/2011

Postkummachi Fri Jul 08, 2011 3:53 pm

தகவல் பகிர்விற்கு நன்றி.

கும்மாச்சி
அன்பே சிவம்
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Jul 08, 2011 4:00 pm

உமா wrote:
உங்கள் அளவிர்க்கு எனக்கு அறிவியல் தெரியாது....
இருப்பினும் கேள்விகளால் மட்டுமே அறிவு வளரும், உங்கள் கேள்வி மூலம் எனக்கொரு பதில் கிடைத்தது இன்று.
நாளை உங்களின் இந்த கேள்விக்கும் எவரேனும் விடை கூறுவர்.

புன்னகை

மிகவும் அருமை, இந்த புரிதலையும், தேடலையும்தான் நான் எதிர்பார்க்கிறேன்... நான் விவாதத்தில் வெற்றிபெற வேண்டும் என்பதோ என் அறிவினை பலருக்கு விளம்பரபடுத்தவோ நான் மேற்கூறிய பதிவுகளை இடவில்லை, எப்பொழுது இதற்கான சான்றுகளை நீங்கள் தேடத்துவங்கினீர்களோ அப்பொழுதே என் விவாதம் தோற்றுவிட்டது... உமா மட்டுமல்ல எனது பதிவின் மூலம் யாரேனும் மனவருத்தம் அடைந்திருந்தால் அனைவரிடமும் நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்..

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்

ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Hராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Aராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Sராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Aராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 N
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jul 08, 2011 4:03 pm

ranhasan wrote:
உமா wrote:
உங்கள் அளவிர்க்கு எனக்கு அறிவியல் தெரியாது....
இருப்பினும் கேள்விகளால் மட்டுமே அறிவு வளரும், உங்கள் கேள்வி மூலம் எனக்கொரு பதில் கிடைத்தது இன்று.
நாளை உங்களின் இந்த கேள்விக்கும் எவரேனும் விடை கூறுவர்.

புன்னகை

மிகவும் அருமை, இந்த புரிதலையும், தேடலையும்தான் நான் எதிர்பார்க்கிறேன்... நான் விவாதத்தில் வெற்றிபெற வேண்டும் என்பதோ என் அறிவினை பலருக்கு விளம்பரபடுத்தவோ நான் மேற்கூறிய பதிவுகளை இடவில்லை, எப்பொழுது இதற்கான சான்றுகளை நீங்கள் தேடத்துவங்கினீர்களோ அப்பொழுதே என் விவாதம் தோற்றுவிட்டது... உமா மட்டுமல்ல எனது பதிவின் மூலம் யாரேனும் மனவருத்தம் அடைந்திருந்தால் அனைவரிடமும் நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்..

மறத்தல், மன்னித்தல் இரண்டுமே மனித இயல்பு.
மன்னிக்கும் அளவுக்கு நீங்க எந்த தவருமே செய்யவில்லை சகோ.
புன்னகை

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Jul 08, 2011 4:13 pm

உமா wrote:
மறத்தல், மன்னித்தல் இரண்டுமே மனித இயல்பு.
மன்னிக்கும் அளவுக்கு நீங்க எந்த தவருமே செய்யவில்லை சகோ.
புன்னகை

உங்கள் பெருமித பண்பிற்கு எனது நன்றிகள் சகோதரி...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்

ராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Hராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Aராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Sராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 Aராமர் பாலம் கடலில் மிதப்பது எப்படி? - Page 3 N
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக