புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்தியா முதல் இன்னிங்ஸ் 286 ரன்களுக்கு ஆல் அவுட் : ட்ராவிட் சதம்..! Poll_c10இந்தியா முதல் இன்னிங்ஸ் 286 ரன்களுக்கு ஆல் அவுட் : ட்ராவிட் சதம்..! Poll_m10இந்தியா முதல் இன்னிங்ஸ் 286 ரன்களுக்கு ஆல் அவுட் : ட்ராவிட் சதம்..! Poll_c10 
32 Posts - 47%
ayyasamy ram

26 Posts - 38%
mohamed nizamudeen

3 Posts - 4%
prajai

Jenila

2 Posts - 3%
M. Priya

1 Post - 1%
Ammu Swarnalatha

இந்த மாத அதிக பதிவர்கள்

75 Posts - 60%

26 Posts - 21%

7 Posts - 6%

5 Posts - 4%

4 Posts - 3%
Rutu

3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்

2 Posts - 2%
Baarushree

ஆனந்திபழனியப்பன்

Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா முதல் இன்னிங்ஸ் 286 ரன்களுக்கு ஆல் அவுட் : ட்ராவிட் சதம்..!

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Jul 24, 2011 6:51 am

இங்கிலாந்துடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் இந்திய அணி, நேற்று முதல் இன்னிங்ஸிற்காக 286 ரன்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
இந்தியா முதல் இன்னிங்ஸ் 286 ரன்களுக்கு ஆல் அவுட் : ட்ராவிட் சதம்..! Dravid
இந்திய துடுப்பாடத்தில் ட்ராவிட்டை தவிர வேறு எவரும் பெரிதாக சோபிக்கவில்லை. ட்ராவிட் ஆட்டமிழக்காமல் 103 ரன்களை பெற்றிருந்தார். ஆரம்ப துடுப்பாட்ட வீரர் முகுந்த் 49 ஓட்டங்களை பெற்றார். ஏனையோர் மிக குறைவான ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.

பந்துவீச்சில் ப்ரோட் 4 விக்கெட்டுக்களையும், ட்ரெம்லெட் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். முன்னதாக இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸிற்காக 474 ரன்களை எடுத்தது. இதனால் இந்திய அணி இப்போது இங்கிலாந்தை விட 193 ரன்கள் குறைவாக பெற்றுள்ளது. இதேவேளை இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை நேற்று போட்டி முடிவடையும் போது ஆரம்பித்தது. அதன் போது விக்கெட் இழப்பின்றி 5 ரன்களை எடுத்திருந்தது.

இன்று நான்காம் நாள் ஆட்டமாகும்.

நன்றிதமிழ்மீடியா

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Jul 24, 2011 7:03 am

இந்தியா முதல் இன்னிங்ஸ் 286 ரன்களுக்கு ஆல் அவுட் : ட்ராவிட் சதம்..! 23spt5
லண்டன், ஜூலை 23: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 95.5 ஓவர்களில் 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
திராவிட் ஆட்டமிழக்காமல் 15 பவுண்டரிகளுடன் 103 ரன்கள் குவித்தார். இதன்மூலம் இந்திய அணி பாலோ ஆனில் இருந்து தப்பியது. 275 ரன்களுக்குள் இந்திய அணி ஆட்டமிழந்திருந்தால் பாலோ ஆன் ஆகி இருக்கும்.
லார்ட்ஸில் வியாழக்கிழமை தொடங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 474 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பீட்டர்சன் ஆட்டமிழக்காமல் 202 ரன்கள் குவித்தார். இந்தியத் தரப்பில் பிரவீண் குமார் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
முகுந்த் 49: பின்னர் ஆடிய இந்திய அணி இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 17 ரன்கள் எடுத்திருந்தது. மூன்றாவது நாளான சனிக்கிழமை இந்திய அணி தனது முதல் இன்னிங்ûஸ தொடர்ந்தது.
அணியின் ஸ்கோர் 63 ரன்களை எட்டியபோது இந்தியாவின் தொடக்க ஜோடியை இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் பிரித்தார். கம்பீர் 15 ரன்களில் பிராட் பந்துவீச்சில் போல்டு ஆனார். இதையடுத்து முகுந்துடன் ஜோடி சேர்ந்தார் திராவிட். சிறப்பாக ஆடிய முகுந்த், அரைசதமடிக்க 1 ரன் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் பிராட் பந்துவீச்சில் போல்டு ஆகி வெளியேறினார்.
சச்சின் ஏமாற்றம்: இதையடுத்து மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் களம் புகுந்தார். லார்ட்ஸ் மைதானத்தில் கூடியிருந்த ஏராளமான ரசிகர்களின் உற்சாகக் கைதட்டல்களுக்கு இடையே அவர் களம் கண்டார். திராவிட் நிதானமாக ஆடினாலும், சச்சின் ஆரம்பம் முதலே வேகமாக ஆடினார். அவ்வப்போது பவுண்டரிகளை விரட்டிக்கொண்டே இருந்தார்.
ஒரு கட்டத்தில் அவர் 37 பந்துகளில் 32 ரன்கள் எடுத்திருந்தார். அதன்பிறகு அவர் நிதானமாக ஆடினார். இந்தியாவின் ஸ்கோர் 158 ரன்களை எட்டியபோது பிராட் பந்துவீச்சில் வெளியேறினார் சச்சின். அவர் 6 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் எடுத்தார்.
சச்சின் ஆட்டமிழந்தபோது மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் சோகமடைந்தனர். அவர் 100-வது சதத்தை எட்டுவார் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. சச்சின் லார்ட்ஸ் மைதானத்தில் அதிகபட்சமாக 37 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
திராவிட் அரைசதம்: மறுமுனையில் நிதானமாக ஆடிய திராவிட் அரைசதம் கண்டார். இதையடுத்து களமிறங்கிய லட்சுமண், 36 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே சேர்த்து டிரம்லெட்டின் வேகத்தில் வீழ்ந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரெய்னா ரன் கணக்கைத் தொடங்காமலேயே வந்த வேகத்தில் ஸ்வான் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
திராவிட் சதம்: இதையடுத்து திராவிட்டுடன் ஜோடி சேர்ந்தார் தோனி. மிகவும் நிதானமாக ஆடிய தோனி 103 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்து வெளியேறினார். பின்னர் வந்த ஹர்பஜன் டக் அவுட் ஆனார். பிரவீண் குமார் 17 ரன்கள் எடுத்தார்.
ஜாகீர்கான் ரன் ஏதுமின்றி பெவிலியன் திரும்பினார். இதனிடையே சிறப்பாக ஆடிய திராவிட் லார்ட்ஸில் தனது முதல் சதத்தை அடித்தார். கடைசி விக்கெட்டாக இஷாந்த் சர்மா ரன் ஏதுமின்றி ஆட்டமிழக்க இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் 286 ரன்களில் முடிவுக்கு வந்தது. இங்கிலாந்து தரப்பில் பிராட் 4 விக்கெட்டுகளையும், டிரம்லெட் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 5: பின்னர் ஆடிய பேட் செய்த இங்கிலாந்து அணி மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 5 ரன்கள் எடுத்திருந்தது.

போட்டித் துளிகள்...
* இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 106 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது சிறப்பான பந்துவீச்சை பதிவு செய்தார் பிரவீண் குமார்.
இதன்மூலம் லார்ட்ஸில் 5 அல்லது அதற்குமேல் விக்கெட்டுகளை வீழ்த்திய 12-வது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். இந்தியாவின் அமர்சிங் (1936), பிஷன் சிங் பேடி (1974) ஆகியோர் அதிகபட்சமாக தலா 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
* இங்கிலாந்து வீரர்கள் 3 பேரை கேட்ச் பிடித்து ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம் டெஸ்ட் போட்டியில் 163 கேட்சுகளை பிடித்த ஒரே இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனை தோனி வசமானது.
* இங்கிலாந்து வீரர் பீட்டர்சன் டெஸ்ட் போட்டியில் தனது மூன்றாவது இரட்டைச் சதத்தைப் பதிவு செய்தார். லார்ட்ஸில் மட்டும் 1000 ரன்களுக்கு மேல் குவித்தவர் என்ற சாதனையையும் எட்டினார். அவர் 1,182 ரன்கள் எடுத்துள்ளார். இந்த சாதனையை எட்டிய 6-வது வீரர் பீட்டர்சன்

திராவிட் புதிய சாதனை
ராகுல் திராவிட் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். லார்ட்ஸில் சதம் அடித்தும் அவர் சாதனை படைத்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்úஸôடு சேர்த்து அவர் 12,417 ரன்கள் குவித்துள்ளார். இதில் 32 சதமும், 60 அரைசதங்களும் அடங்கும். அவர் 1996-ம் ஆண்டு இதே மைதானத்தில்தான் இங்கிலாந்துக்கு எதிராக அறிமுக வீரராக களம் கண்டார்.சச்சின் 177 டெஸ்ட் போட்டிகளில் 14,692 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 152 போட்டிகளில் 12,363 ரன்கள் குவித்து மூன்றாவது இடத்தில் உள்ளார்.
நன்றி தினமலர்

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக