புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 6 Poll_c10அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 6 Poll_m10அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 6 Poll_c10 
60 Posts - 48%
heezulia
அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 6 Poll_c10அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 6 Poll_m10அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 6 Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 6 Poll_c10அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 6 Poll_m10அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 6 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 6 Poll_c10அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 6 Poll_m10அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 6 Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 6 Poll_c10அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 6 Poll_m10அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 6 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 6 Poll_c10அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 6 Poll_m10அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 6 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 6 Poll_c10அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 6 Poll_m10அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 6 Poll_c10அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 6 Poll_m10அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 6 Poll_c10 
338 Posts - 46%
ayyasamy ram
அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 6 Poll_c10அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 6 Poll_m10அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 6 Poll_c10 
322 Posts - 44%
mohamed nizamudeen
அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 6 Poll_c10அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 6 Poll_m10அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 6 Poll_c10 
27 Posts - 4%
T.N.Balasubramanian
அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 6 Poll_c10அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 6 Poll_m10அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 6 Poll_c10 
17 Posts - 2%
prajai
அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 6 Poll_c10அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 6 Poll_m10அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 6 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 6 Poll_c10அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 6 Poll_m10அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 6 Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 6 Poll_c10அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 6 Poll_m10அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 6 Poll_c10 
5 Posts - 1%
Guna.D
அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 6 Poll_c10அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 6 Poll_m10அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 6 Poll_c10 
4 Posts - 1%
Jenila
அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 6 Poll_c10அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 6 Poll_m10அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 6 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 6 Poll_c10அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 6 Poll_m10அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 6 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....!


   
   

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

மணிகண்டபூபதி
மணிகண்டபூபதி
பண்பாளர்

பதிவுகள் : 181
இணைந்தது : 30/06/2009

Postமணிகண்டபூபதி Mon Aug 01, 2011 10:21 am

First topic message reminder :

மகிழ்ச்சி, துக்கம், சோகம் என அனைத்தையும் வெளிப்படுத்துவதில் கண்களுக்கு எவ்வளவு முக்கிய பங்கு உண்டோ, அதுபோலதான் உதடுகளும். இவை அன்பை முத்தமாக வெளிப்படுத்துகின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த உதடுகள் அழகாக, சிவப்பாக இல்லையே என்ற ஏக்கம் பல பெண்களுக்கும் இருக்கும். அவர்களுக்காகவே இந்த டிப்ஸ்.

வெயில் மற்றும் மழை காலங்களில், அந்தந்த சூழ்நிலைகேற்ப உதடுகளை முறையாக பராமரித்து வந்தாலே போதும், உங்கள் உதடுகளும் அழகாக இருக்கும். சாதாரணமாக மேக்கப் இல்லாமல், லிப்ஸ்டிக் மட்டும் போட்டு கொண்டாலே போதும், முகம் பளிச்சென இருக்கும்.

வைட்டமின் சத்துள்ள உணவுகள்:

உடலில் வைட்டமின் சத்து குறைபாடு ஏற்பட்டால் உதடுகளின் ஓரத்தில் புண்கள் ஏற்படுகிறது. இந்த குறைபாட்டினை போக்க உணவில் கீரைகள், பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகளவில் சேர்த்துகொள்ள வேண்டும். மேலும், நிறைய தண்­ணீரும் குடிக்க வேண்டும். வைட்டமின், 'இ' சத்துகள் நிறைந்த, 'சன்ஸ்கிரீன் லோஷனை' தடவினாலும் புண்கள் மற்றும் கொப்புளங்கள் மறையும்.

கொழுப்புச் சத்து குறையும் போது, உதடுகள் சுருங்கி வயதான தன்மையை அடைகின்றன. இதனால் உதடுகளில், 'வாசலின்' தடவிக்கொள்ளலாம்.

உதடு வெடிப்புகள் குணமடைய:

அதிக குளிரோ, அதிகவெப்பமோ எதுவானாலும் ஒரு சிலருக்கு ஒத்துக்கொள்ளாது. உதடுகளில் பிளவுகள் ஏற்பட்டு காய்ந்து விடும். மேலும் சிலருக்கு உதடுகள் கறுத்தும், வெடிப்புகளும் ஏற்படும். அவர்கள் பாலேட்டுடன் நெல்லிக்காய் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், கறுமை மறைந்து சிவந்த நிறம் உண்டாகும்.

வெண்ணெயுடன் ஆரஞ்சு பழச்சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும்.

லிப்ஸ்டிக் போடும் கலை:

கண்ணிற்கு மை இடுவது போல உதட்டிற்கு லிப்ஸ்டிக் போடுவது என்பது இன்றைய சூழலில் அவசியமான ஒன்றாக மாறிவருகிறது. நமது உதட்டிற்கு ஏற்ற லிப்ஸ்டிக்கினை தேர்வு செய்து போடுவது என்பது தனி கலை.

சிவப்பாக இருப்பவர்களுக்கு எல்லா கலர் லிப்ஸ்டிக்கும் பொருத்தமாக இருக்கும். ஆனால் மாநிறமாகவோ, கறுப்பாகவோ இருப்பவர்கள் சரியான கலர் லிப்ஸ்டிக்கினை தேர்வு செய்ய வேண்டும்.

கறுப்பாக இருப்பவர்கள் மிகவும் லைட்டாகவோ அல்லது டார்க்காகவோ இல்லாமல், பொதுவான கலரில் லிப்ஸ்டிக் பயன்படுத்தலாம்.

மாநிறமாக இருப்பவர்கள் இயற்கையான நிறத்தில் லிப்ஸ்டிக் போட்டு கொண்டால், அழகாக இருக்கும்.

வெயில் காலங்களில் இரண்டு கலர்களை சேர்த்து லிப்ஸ்டிக் போட்டு கொண்டால், எடுப்பாக இருக்கும்.

லிப் லைனர் உபயோகிக்கவும்:

லிப்ஸ்டிக்குக்கு ஏற்ற வகையில் லிப் லைனர் மற்றும் பென்சிலை தேர்ந்தெடுக்க வேண்டும். லைனர் போட்ட பிறகு, லிப் பிரஷ் பயன்படுத்தி லிப்ஸ்டிக்கை போட்டு கொண்டால், திட்டு திட்டாக இல்லாமல், ஒரே சீராக அழகாக இருக்கும்.

லிப் லைனர் பயன்படுத்தும் போது, பெரிய உதடு உள்ளவர்கள், உதடுக்கு உள்ளே வரைந்தால், உதடுகள் சிறியதாக தெரியும்.

உதடுகள் பெரிதாக தெரிய வேண்டுமெனில், முதலில் தேவையான நிறத்தில் லிப்ஸ்டிக் போட்டு கொள்ள வேண்டும்.

பிறகு வெள்ளை நிற லிப்ஸ்டிக்கை உதட்டின் நடுவில் தடவினால், உதடுகள் பெரிதாக பளிச்சென்று தெரியும்.

உடையின் நிறத்துக்கு ஏற்ற லிப்ஸ்டிக் போட்டு கொண்டால், எடுப்பாக அழகாக இருக்கும். தரமில்லாத மற்றும் தவறான முறையில் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தினால், உதடுகளில் வெடிப்புகள் ஏற்பட்டு தோல் உரியும். மேலும் உதடுகள் காய்ந்திருக்கிறது என்று, அடிக்கடி எச்சிலால் உதட்டை ஈரப்படுத்தக் கூடாது. அவ்வாறு செய்வதால் எச்சிலில் இருக்கும் பாக்டீரியாக்களால், உதட்டில் புண்கள் ஏற்படலாம். மேலும், உதட்டில் உள்ள ஈரப்பதமும் போய்விடும்.

இந்த முறைகளை பின்பற்றி உதடுகளை பராமரித்தால் அழகான மற்றும் சிவந்த உதடுகளுடன் நீங்களும் அழகு ராணியாக வலம் வரலாம்.




என்றும் அன்புடன்
மணி அருமையிருக்கு

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Aug 25, 2011 2:50 pm

உமா wrote:
பிளேடு பக்கிரி wrote:
என் அழக பார்த்து பொறாமை அழுகை அழுகை அழுகை

நீயே அழகுனா, என்னை என்ன சொல்வாங்க...
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

பயம் பயம் பயம்



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Aug 25, 2011 2:50 pm

ராஜா wrote:
ரேவதி wrote:ஐயாயோ அக்கா யாரோ என் பெயர இப்படி யூஸ் பண்றாங்க .....நான் அப்டி சொல்லுவேன அக்கா
அடங்கொய்யால , இங்க பாருடா ரேவதி அடிச்ச் பல்டிய , நீ பேசாம தேர்தல்ல நின்னு எம்‌எல்‌ஏ ஆயிடு ரேவதி

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அநியாயம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Thu Aug 25, 2011 2:50 pm

உமா wrote:
பிளேடு பக்கிரி wrote:
என் அழக பார்த்து பொறாமை அழுகை அழுகை அழுகை

நீயே அழகுனா, என்னை என்ன சொல்வாங்க...
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 6 676261 அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 6 676261 அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 6 676261 அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 6 676261 🐰 சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



thiva
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Aug 25, 2011 2:51 pm

உமா wrote:
பிளேடு பக்கிரி wrote:என் அழக பார்த்து பொறாமை அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 6 67637 அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 6 67637 அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 6 67637
நீயே அழகுனா, என்னை என்ன சொல்வாங்க...அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 6 755837 அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 6 755837 அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 6 755837 அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 6 755837 அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 6 755837
இதுக்கு கமெண்ட் கொடுத்துருப்பேன் அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 6 56667 ,
எங்க வர்ஷா செல்லம் போட்டோவ பார்த்து அமைதியாயிட்டேன். அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 6 942

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Aug 25, 2011 2:52 pm

ராஜா wrote:
ரேவதி wrote:ஐயாயோ அக்கா யாரோ என் பெயர இப்படி யூஸ் பண்றாங்க .....நான் அப்டி சொல்லுவேன அக்கா
அடங்கொய்யால , இங்க பாருடா ரேவதி அடிச்ச் பல்டிய , நீ பேசாம தேர்தல்ல நின்னு எம்‌எல்‌ஏ ஆயிடு ரேவதி

நான் பிரதமர் ஆகலாம் என்று நினைக்கிறேன்



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Aug 25, 2011 2:52 pm

என் அழகா பற்றி சொன்னா மட்டும் ஒரே நேரத்தில் எத்தனை போஸ்டிங்...
ஆனா, எல்லாமே நெகட்டிவ் ஆ.... அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Aug 25, 2011 2:53 pm

என் அழக பற்றி சொன்னா மட்டும் ஒரே நேரத்தில் எத்தனை போஸ்டிங்...
ஆனா, எல்லாமே நெகட்டிவ் ஆ.... அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை


ராஜா அண்ணா அப்போ வர்ஷாவின் அழகுக்கு நான் தானே காரணம்...
ஒப்புக்கொளுங்கள்.... நடனம் நடனம் நடனம் நடனம்





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Thu Aug 25, 2011 2:53 pm

உமா wrote:என் அழகா பற்றி சொன்னா மட்டும் ஒரே நேரத்தில் எத்தனை போஸ்டிங்...
ஆனா, எல்லாமே நெகட்டிவ் ஆ.... அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை
அனைவருக்கும் பொறாமை



thiva
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Thu Aug 25, 2011 2:54 pm

பய்யான இருந்த சிகரெட் பிடிக்காமலும் /பொண்ண இருந்த குலயி சண்டாயில் வாயி திறக்கமா இருந்த உதடு அலகாத்தான் இருக்கும் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Aug 25, 2011 2:54 pm

உமா wrote:என் அழகா பற்றி சொன்னா மட்டும் ஒரே நேரத்தில் எத்தனை போஸ்டிங்...
ஆனா, எல்லாமே நெகட்டிவ் ஆ.... அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

எல்லாரும் இருக்கிறதை தானே சொல்றாங்க.. சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது




அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....! - Page 6 Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக