ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Yesterday at 10:59 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm

» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm

» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Yesterday at 6:12 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....!

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Go down

அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....!

Post by மணிகண்டபூபதி on Mon Aug 01, 2011 10:21 am

First topic message reminder :

மகிழ்ச்சி, துக்கம், சோகம் என அனைத்தையும் வெளிப்படுத்துவதில் கண்களுக்கு எவ்வளவு முக்கிய பங்கு உண்டோ, அதுபோலதான் உதடுகளும். இவை அன்பை முத்தமாக வெளிப்படுத்துகின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த உதடுகள் அழகாக, சிவப்பாக இல்லையே என்ற ஏக்கம் பல பெண்களுக்கும் இருக்கும். அவர்களுக்காகவே இந்த டிப்ஸ்.

வெயில் மற்றும் மழை காலங்களில், அந்தந்த சூழ்நிலைகேற்ப உதடுகளை முறையாக பராமரித்து வந்தாலே போதும், உங்கள் உதடுகளும் அழகாக இருக்கும். சாதாரணமாக மேக்கப் இல்லாமல், லிப்ஸ்டிக் மட்டும் போட்டு கொண்டாலே போதும், முகம் பளிச்சென இருக்கும்.

வைட்டமின் சத்துள்ள உணவுகள்:

உடலில் வைட்டமின் சத்து குறைபாடு ஏற்பட்டால் உதடுகளின் ஓரத்தில் புண்கள் ஏற்படுகிறது. இந்த குறைபாட்டினை போக்க உணவில் கீரைகள், பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகளவில் சேர்த்துகொள்ள வேண்டும். மேலும், நிறைய தண்­ணீரும் குடிக்க வேண்டும். வைட்டமின், 'இ' சத்துகள் நிறைந்த, 'சன்ஸ்கிரீன் லோஷனை' தடவினாலும் புண்கள் மற்றும் கொப்புளங்கள் மறையும்.

கொழுப்புச் சத்து குறையும் போது, உதடுகள் சுருங்கி வயதான தன்மையை அடைகின்றன. இதனால் உதடுகளில், 'வாசலின்' தடவிக்கொள்ளலாம்.

உதடு வெடிப்புகள் குணமடைய:

அதிக குளிரோ, அதிகவெப்பமோ எதுவானாலும் ஒரு சிலருக்கு ஒத்துக்கொள்ளாது. உதடுகளில் பிளவுகள் ஏற்பட்டு காய்ந்து விடும். மேலும் சிலருக்கு உதடுகள் கறுத்தும், வெடிப்புகளும் ஏற்படும். அவர்கள் பாலேட்டுடன் நெல்லிக்காய் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், கறுமை மறைந்து சிவந்த நிறம் உண்டாகும்.

வெண்ணெயுடன் ஆரஞ்சு பழச்சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும்.

லிப்ஸ்டிக் போடும் கலை:

கண்ணிற்கு மை இடுவது போல உதட்டிற்கு லிப்ஸ்டிக் போடுவது என்பது இன்றைய சூழலில் அவசியமான ஒன்றாக மாறிவருகிறது. நமது உதட்டிற்கு ஏற்ற லிப்ஸ்டிக்கினை தேர்வு செய்து போடுவது என்பது தனி கலை.

சிவப்பாக இருப்பவர்களுக்கு எல்லா கலர் லிப்ஸ்டிக்கும் பொருத்தமாக இருக்கும். ஆனால் மாநிறமாகவோ, கறுப்பாகவோ இருப்பவர்கள் சரியான கலர் லிப்ஸ்டிக்கினை தேர்வு செய்ய வேண்டும்.

கறுப்பாக இருப்பவர்கள் மிகவும் லைட்டாகவோ அல்லது டார்க்காகவோ இல்லாமல், பொதுவான கலரில் லிப்ஸ்டிக் பயன்படுத்தலாம்.

மாநிறமாக இருப்பவர்கள் இயற்கையான நிறத்தில் லிப்ஸ்டிக் போட்டு கொண்டால், அழகாக இருக்கும்.

வெயில் காலங்களில் இரண்டு கலர்களை சேர்த்து லிப்ஸ்டிக் போட்டு கொண்டால், எடுப்பாக இருக்கும்.

லிப் லைனர் உபயோகிக்கவும்:

லிப்ஸ்டிக்குக்கு ஏற்ற வகையில் லிப் லைனர் மற்றும் பென்சிலை தேர்ந்தெடுக்க வேண்டும். லைனர் போட்ட பிறகு, லிப் பிரஷ் பயன்படுத்தி லிப்ஸ்டிக்கை போட்டு கொண்டால், திட்டு திட்டாக இல்லாமல், ஒரே சீராக அழகாக இருக்கும்.

லிப் லைனர் பயன்படுத்தும் போது, பெரிய உதடு உள்ளவர்கள், உதடுக்கு உள்ளே வரைந்தால், உதடுகள் சிறியதாக தெரியும்.

உதடுகள் பெரிதாக தெரிய வேண்டுமெனில், முதலில் தேவையான நிறத்தில் லிப்ஸ்டிக் போட்டு கொள்ள வேண்டும்.

பிறகு வெள்ளை நிற லிப்ஸ்டிக்கை உதட்டின் நடுவில் தடவினால், உதடுகள் பெரிதாக பளிச்சென்று தெரியும்.

உடையின் நிறத்துக்கு ஏற்ற லிப்ஸ்டிக் போட்டு கொண்டால், எடுப்பாக அழகாக இருக்கும். தரமில்லாத மற்றும் தவறான முறையில் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தினால், உதடுகளில் வெடிப்புகள் ஏற்பட்டு தோல் உரியும். மேலும் உதடுகள் காய்ந்திருக்கிறது என்று, அடிக்கடி எச்சிலால் உதட்டை ஈரப்படுத்தக் கூடாது. அவ்வாறு செய்வதால் எச்சிலில் இருக்கும் பாக்டீரியாக்களால், உதட்டில் புண்கள் ஏற்படலாம். மேலும், உதட்டில் உள்ள ஈரப்பதமும் போய்விடும்.

இந்த முறைகளை பின்பற்றி உதடுகளை பராமரித்தால் அழகான மற்றும் சிவந்த உதடுகளுடன் நீங்களும் அழகு ராணியாக வலம் வரலாம்.

மணிகண்டபூபதி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 181
வசிப்பிடம்: ஓமன்
சேர்ந்தது: 30/06/2009
மதிப்பீடு: 3

Back to top Go down


Re: அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....!

Post by பிளேடு பக்கிரி on Thu Aug 25, 2011 2:55 pm

உமா wrote: என் அழக பற்றி சொன்னா மட்டும் ஒரே நேரத்தில் எத்தனை போஸ்டிங்...
ஆனா, எல்லாமே நெகட்டிவ் ஆ.... அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை


ராஜா அண்ணா அப்போ வர்ஷாவின் அழகுக்கு நான் தானே காரணம்...
ஒப்புக்கொளுங்கள்.... நடனம் நடனம் நடனம் நடனம்


வர்ஷா தியாகு மாதிரி தான் இருக்கு.. உன்னை போல அசிங்கமா இல்லை சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது




பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 12879
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 378

Back to top Go down

Re: அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....!

Post by உமா on Thu Aug 25, 2011 2:56 pm

திவா wrote:
உமா wrote:என் அழகா பற்றி சொன்னா மட்டும் ஒரே நேரத்தில் எத்தனை போஸ்டிங்...
ஆனா, எல்லாமே நெகட்டிவ் ஆ.... அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை
அனைவருக்கும் பொறாமை


ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி



உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....!

Post by உமா on Thu Aug 25, 2011 2:57 pm

பிளேடு பக்கிரி wrote:
உமா wrote: என் அழக பற்றி சொன்னா மட்டும் ஒரே நேரத்தில் எத்தனை போஸ்டிங்...
ஆனா, எல்லாமே நெகட்டிவ் ஆ.... அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை


ராஜா அண்ணா அப்போ வர்ஷாவின் அழகுக்கு நான் தானே காரணம்...
ஒப்புக்கொளுங்கள்.... நடனம் நடனம் நடனம் நடனம்


வர்ஷா தியாகு மாதிரி தான் இருக்கு.. உன்னை போல அசிங்கமா இல்லை சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம்



உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....!

Post by ரேவதி on Thu Aug 25, 2011 2:58 pm

போதும் இதோட நிறுதிகொங்க எங்க அக்காவை எவளோதான் கிண்டல் பண்ணுவீங்க




ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

Re: அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....!

Post by ஜாஹீதாபானு on Thu Aug 25, 2011 2:58 pm

kavimuki wrote:பய்யான இருந்த சிகரெட் பிடிக்காமலும் /பொண்ண இருந்த குலயி சண்டாயில் வாயி திறக்கமா இருந்த உதடு அலகாத்தான் இருக்கும் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

வந்துட்டாருய்யா கருத்து கவிமுகி பைத்தியம் பைத்தியம்

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603

Back to top Go down

Re: அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....!

Post by பிளேடு பக்கிரி on Thu Aug 25, 2011 2:59 pm

ரேவதி wrote:போதும் இதோட நிறுதிகொங்க எங்க அக்காவை எவளோதான் கிண்டல் பண்ணுவீங்க


உமா ஏதோ மிச்சம் மீதி கொடுத்து உன்னை கரெக்ட் பண்ணிட்டான்னு நினைக்கிறேன் அதிர்ச்சி




பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 12879
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 378

Back to top Go down

Re: அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....!

Post by kavimuki on Thu Aug 25, 2011 3:00 pm

ஜாஹீதாபானு wrote:
kavimuki wrote:பய்யான இருந்த சிகரெட் பிடிக்காமலும் /பொண்ண இருந்த குலயி சண்டாயில் வாயி திறக்கமா இருந்த உதடு அலகாத்தான் இருக்கும் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

வந்துட்டாருய்யா கருத்து கவிமுகி பைத்தியம் பைத்தியம்

வாங்க ஜருக்கு "ஜாஹீதாபானு பாட்டி ஜாலி ஜாலி

kavimuki
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 684
வசிப்பிடம்: madurai
சேர்ந்தது: 19/03/2010
மதிப்பீடு: 16

Back to top Go down

Re: அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....!

Post by உமா on Thu Aug 25, 2011 3:03 pm

பிளேடு பக்கிரி wrote:
ரேவதி wrote:போதும் இதோட நிறுதிகொங்க எங்க அக்காவை எவளோதான் கிண்டல் பண்ணுவீங்க


உமா ஏதோ மிச்சம் மீதி கொடுத்து உன்னை கரெக்ட் பண்ணிட்டான்னு நினைக்கிறேன் அதிர்ச்சி





உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....!

Post by ரேவதி on Thu Aug 25, 2011 3:04 pm

உமா wrote:
பிளேடு பக்கிரி wrote:
ரேவதி wrote:போதும் இதோட நிறுதிகொங்க எங்க அக்காவை எவளோதான் கிண்டல் பண்ணுவீங்க


உமா ஏதோ மிச்சம் மீதி கொடுத்து உன்னை கரெக்ட் பண்ணிட்டான்னு நினைக்கிறேன் அதிர்ச்சி




அக்கா பயமா இருக்கு சோகம்




ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

Re: அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....!

Post by உமா on Thu Aug 25, 2011 3:08 pm

ரேவதி wrote:
உமா wrote:
பிளேடு பக்கிரி wrote:
ரேவதி wrote:போதும் இதோட நிறுதிகொங்க எங்க அக்காவை எவளோதான் கிண்டல் பண்ணுவீங்க


உமா ஏதோ மிச்சம் மீதி கொடுத்து உன்னை கரெக்ட் பண்ணிட்டான்னு நினைக்கிறேன் அதிர்ச்சி




அக்கா பயமா இருக்கு சோகம்





உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....!

Post by ரேவதி on Thu Aug 25, 2011 3:11 pm

உமா wrote:
ரேவதி wrote:
அக்கா பயமா இருக்கு சோகம்








ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

Re: அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....!

Post by ராஜா on Thu Aug 25, 2011 3:21 pm

ரேவதி wrote:
உமா wrote:
ரேவதி wrote:அக்கா பயமா இருக்கு

சரி சரி ரெண்டுபேரும் நிறுத்துங்க , அக்கா தங்கைன்னா ஒரே மாதிரி தானே இருப்பிங்க. இப்படி நீங்களே ஒருத்தரை பார்த்து ஒருத்தர் பயந்தா, அப்புறம் நாங்க எப்படி உங்கள பாக்குறது.

ராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15363
வசிப்பிடம்: Qatar
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 1010

http://www.eegarai.net

Back to top Go down

Re: அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....!

Post by உமா on Thu Aug 25, 2011 3:23 pm

ராஜா wrote:
ரேவதி wrote:
உமா wrote:
ரேவதி wrote:அக்கா பயமா இருக்கு

சரி சரி ரெண்டுபேரும் நிறுத்துங்க , அக்கா தங்கைன்னா ஒரே மாதிரி தானே இருப்பிங்க. இப்படி நீங்களே ஒருத்தரை பார்த்து ஒருத்தர் பயந்தா, அப்புறம் நாங்க எப்படி உங்கள பாக்குறது.



நீங்களும், பக்கிரியும்....

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....!

Post by ரேவதி on Thu Aug 25, 2011 3:25 pm

உமா wrote:
ராஜா wrote:சரி சரி ரெண்டுபேரும் நிறுத்துங்க , அக்கா தங்கைன்னா ஒரே மாதிரி தானே இருப்பிங்க. இப்படி நீங்களே ஒருத்தரை பார்த்து ஒருத்தர் பயந்தா, அப்புறம் நாங்க எப்படி உங்கள பாக்குறது.



நீங்களும், பக்கிரியும்....

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

akka




ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

Re: அழகு குறிப்புகள்:சிவந்த உதடுகளுக்கு.....!

Post by மணிகண்டபூபதி on Sat Aug 27, 2011 9:54 am

உமா wrote:நல்ல பயனுள்ள தகவல்...இன்றிய சூழலில் அலுவலகம் செல்லும் எங்களுக்கு இது நிச்சயம் உதவும்....
நன்றி மணி...


அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

மணிகண்டபூபதி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 181
வசிப்பிடம்: ஓமன்
சேர்ந்தது: 30/06/2009
மதிப்பீடு: 3

Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum