ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Yesterday at 10:59 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm

» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm

» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Yesterday at 6:12 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
இவர்களும் குழந்தைகள்தான் 5 5 1

இவர்களும் குழந்தைகள்தான்

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Go down

இவர்களும் குழந்தைகள்தான்

Post by ranhasan on Thu Aug 11, 2011 10:52 am

First topic message reminder :





































இல்லாமை ஒன்றே கல்லாமைக்கு காரணம் எனில்
இருப்போர் பொறுப்போறாய் இருந்து என்ன பயன்???

அனைத்திற்கும் தீர்வு கல்வி...
கல்விக்கு தீர்வு பணம்...
பணத்திற்கு தீர்வு நம் உதவி...
உதவிடுவோம் வாருங்கள்...


Last edited by ranhasan on Thu Aug 11, 2011 10:54 am; edited 1 time in total

ranhasan
தளபதி
தளபதி

பதிவுகள்: 1892
வசிப்பிடம்: world
சேர்ந்தது: 04/08/2010
மதிப்பீடு: 177

http://agangai.blogspot.com

Back to top Go down


Re: இவர்களும் குழந்தைகள்தான்

Post by ரேவதி on Thu Aug 11, 2011 2:14 pm

balakarthik wrote:
ரேவதி wrote:கண்டிப்பாக நானும் என்னால் முடிந்த உதவியை இது போன்ற குழந்தைகளுக்கு செய்வேன்


நீயே ஒரு குழந்தைத்தான் ஜாலி ஜாலி சரி சரி ஏதாவது செய் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஜாலி ஜாலி ஜாலி ஜாலி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் சேர்ந்திசை




ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

Re: இவர்களும் குழந்தைகள்தான்

Post by பூஜிதா on Thu Aug 11, 2011 2:15 pm

ரேவதி wrote:கண்டிப்பாக நானும் என்னால் முடிந்த உதவியை இது போன்ற குழந்தைகளுக்கு செய்வேன்



ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள்: 2776
வசிப்பிடம்: CHENNAI
சேர்ந்தது: 14/04/2010
மதிப்பீடு: 370

Back to top Go down

Re: இவர்களும் குழந்தைகள்தான்

Post by ranhasan on Thu Aug 11, 2011 2:47 pm

நான் மேற்கொண்ட முயற்சியை கேட்டீர்கள்... சொல்கிறேன்... எனது அலுவலகம் அருகில் இளநீர் விற்கும் ஒரு தாய் ஒரு நான்கு வயது குழந்தையோடு இருக்கிறார்.. அவரிடம் அந்த குழந்தை படிக்க வைக்க நான் ஆசைபடுவதாய் கூறினேன்... அவரும் ஒப்புக்கொண்டார்.. அதற்கான மேற்படி விவரங்களுக்கு எந்த பள்ளி, எவ்வளவு செலவாகும், தவணை முறை போன்ற அனைத்தை விவரங்களையும் இன்று கொண்டு வர சொன்னேன்... இன்று காலை 11.30 மணியளவில் மீண்டும் அவர்களை சந்தித்தேன்... சேர்க்கை பற்றிய பள்ளியின் முழு விபரத்தையும் என்னிடம் தந்தார்... அடுத்த மாதம் முதல் உங்கள் குழந்தை அந்த பள்ளியில் படிக்கும் என்று உறுதி கூறிவிட்டு வந்துள்ளேன்... சேர்க்கைக்கான முழு தொகையும் என்னால் தனியாக கட்ட இயலாது... ஆனால் என் நண்பர்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது... அவர்கள் உதவியோடு அந்த குழந்தை கட்டாயம் அடுத்த மாதம் முதல் படிக்க துவங்கும்... இதில் முக்கியமாக நான் கூற நினைப்பது முதன் முதலில் அந்த தாயிடம் நான் "ஏன் உங்கள் குழந்தையை படிக்க வைக்கவில்லையா ?" என்று கேட்டவுடன் அந்த தாய் பதிலளிக்கும் முன்பு அந்த 4 வயது குழந்தை என் முகத்தை கூட பார்க்காமல் விளையாடி கொண்டே சொன்னது "2000 ரூபாய் தறீங்களா படிக்குறேன்" நான் ஒரு கணம் திகைத்துபோனேன்... அந்த குழந்தை வீட்டில் அடிக்கடி சொல்லி இருப்பார்கள் போல இருக்கிறது படிக்கவைக்க பணம் இல்லை என்று... அதனை நினைவில் வைத்து ஒரு நொடியில் என்னிடம் அந்த கேள்வியை கேட்டது அந்த புத்திசாலி குழந்தை... அப்போதே முடிவெடுத்துவிட்டேன் இந்த குழந்தை படிக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று... இது முதல் முயற்சி, அடுத்த கட்டமாய் ஞாயிறு விடுமுறையில் ஏழை குழந்தைகளுக்கு பாடம் சொல்லி தரலாம் என்று உள்ளேன்.. இதனை எங்கு எப்படி துவங்குவது என்று தெரியவில்லை... ஆனால் கட்டாயம் துவங்குவேன்... இவற்றை நான் கூற காரணம் நீங்களும் இதில் பங்கு கொள்ள வேண்டும் என்பதுதான்... ஈகரை மூலமே ஒரு டிரஸ்ட் அமைத்து செயலாமா என்ற எண்ணம் எனக்குள்ளது... இது குறித்து தலைவர் சிவாவிடம் பேச உள்ளேன்... விருப்பமுள்ள 100 உறுப்பினர்கள் மாதம் ரூபாய் 100 குடுத்தால் கூட 10000 ரூபாய் கிடைக்கும், ஒரு குழந்தையின் ஒரு வருட படிப்பு செலவுக்கு இந்த தொகை போதும்.. மாதா மாதம் இது தொடர்ந்தாள் நம்மால் 12 குழந்தைகளை 1 வருடத்திற்கு படிக்க வைக்க முடியும், மாதத்திற்கு 100 என்பது ஒரு சினிமா பார்க்கும் செலவுதான்... அல்லது நீங்கள் நேரடியாக உதவ நினைத்தாலும் சரி... போப்ஷன் கூறியதுபோலே பணம் இல்லாதவர்கள் உங்கள் கல்வி அறிவை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள் போதும்.

ranhasan
தளபதி
தளபதி

பதிவுகள்: 1892
வசிப்பிடம்: world
சேர்ந்தது: 04/08/2010
மதிப்பீடு: 177

http://agangai.blogspot.com

Back to top Go down

Re: இவர்களும் குழந்தைகள்தான்

Post by ranhasan on Thu Aug 11, 2011 2:48 pm

குழந்தைகள் கல்விக்கு தங்களால் ஆனதை செய்வோம் என்று உறுதி அளித்த அனைத்து கருணை உள்ளங்களுக்கும் எனது நன்றிகள்...

ranhasan
தளபதி
தளபதி

பதிவுகள்: 1892
வசிப்பிடம்: world
சேர்ந்தது: 04/08/2010
மதிப்பீடு: 177

http://agangai.blogspot.com

Back to top Go down

Re: இவர்களும் குழந்தைகள்தான்

Post by தே.மு.தி.க on Thu Aug 11, 2011 2:50 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

தே.மு.தி.க
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 264
வசிப்பிடம்: கோயம்பேடு சென்னை 600107
சேர்ந்தது: 23/07/2011
மதிப்பீடு: 79

Back to top Go down

Re: இவர்களும் குழந்தைகள்தான்

Post by balakarthik on Thu Aug 11, 2011 2:57 pm

நண்பர் ரன்ஹாசன் இது நிச்சயம் நல்ல முடிவுதான் நிச்சயம் உங்கள் முயற்சி வெற்றிபெறும்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்


balakarthik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 15636
வசிப்பிடம்: சித்தன் போக்கு சிவன் போக்கு
சேர்ந்தது: 26/10/2009
மதிப்பீடு: 741

http://www.eegarai.net

Back to top Go down

Re: இவர்களும் குழந்தைகள்தான்

Post by உமா on Thu Aug 11, 2011 3:00 pm

நீங்கள் முயற்ச்சி எடுத்துள்ளீங்கன்னு எனக்கு தெரியும்....போன வாரமே நீங்க இதை பற்றி ஒரு டாப்பிக்கில் சொல்லி இருக்கீங்க....இதை அனைவருமே தெரிந்து கொல்லனும் என்று நினைத்துதான் இந்த கேள்வியை கேட்டேன்....
பாதிக்கும், முயர்ச்சிக்கும் நன்றிகள்... தொடருங்கள்... நாங்களும் இருக்கோம் உங்களுக்கு உதவ ....



உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum