புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 39 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 39 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 39 Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 39 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 39 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 39 Poll_c10 
13 Posts - 18%
mohamed nizamudeen
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 39 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 39 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 39 Poll_c10 
3 Posts - 4%
prajai
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 39 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 39 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 39 Poll_c10 
2 Posts - 3%
Baarushree
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 39 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 39 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 39 Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 39 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 39 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 39 Poll_c10 
2 Posts - 3%
viyasan
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 39 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 39 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 39 Poll_c10 
2 Posts - 3%
manikavi
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 39 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 39 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 39 Poll_c10 
1 Post - 1%
Rutu
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 39 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 39 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 39 Poll_c10 
1 Post - 1%
சிவா
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 39 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 39 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 39 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 39 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 39 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 39 Poll_c10 
24 Posts - 77%

2 Posts - 6%

1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Page 39 of 82 Previous  1 ... 21 ... 38, 39, 40 ... 60 ... 82  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Aug 13, 2011 11:23 am

First topic message reminder :

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!

நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்

செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்

இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே

மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

avatar
ஸ்ரீதரன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 05/06/2009

Postஸ்ரீதரன் Fri Nov 18, 2011 8:40 am

[quote]குஓட்டே
இதில் என்ன கூறுகிறீர்கள் என தெரியவில்லை ?

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Nov 18, 2011 8:50 am

மிகவும் அருமையாக உள்ளது இராமன் அவர்களே.. [You must be registered and logged in to see this image.]

மிக்க நன்றிகள் ஐயா.. [You must be registered and logged in to see this image.]

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Nov 18, 2011 8:51 am

[quote="ஸ்ரீதரன்"]
குஓட்டே
இதில் என்ன கூறுகிறீர்கள் என தெரியவில்லை ?

ஸ்ரீதரன் மீண்டும் உங்கள் சந்தேகத்தை கேளுங்கள்....நீங்கள் குஓட்டே செய்தது போயி விட்டது.......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Nov 18, 2011 6:12 pm

சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல். (986)

கலியுக மக்கள் கல்விதிறமையில் சிறந்தும்
பலவாறு பரிசுகளும் பட்டங்களும் பெற்றும்
பிறர் பெறும் பெருமை பாராட்டையெண்ணி
குமுறிக் கொட்டுவது சால்பிற்கு இழுக்கு

எதிர்வந்து நின்றவர் எதைவேண்டிக் கேட்பினும்
அதிதானம் கொடுத்த அவனைஉரைத்துப் பார்த்திட
உயிரொட்டிய கவசமும் குண்டலமும் கேட்டதும்
தயங்காது கொடுத்தது கர்ணன் சான்றாண்மையாகும்

சான்றாண்மை என்றபெரும் சத்தியம் போற்றிட
வான்போன்ற கட்டளை வழங்குவது யாதெனின்
கூன்போன்ற கீழோர்முன் கண்ட தோல்வியையும்
ஆன்ற பெருமைகொள்ள ஏற்றிடும் உயர்பண்பாகும்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Nov 19, 2011 6:33 pm

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு. (987)

நமக்கருகே இருக்கும் தேசங்கள் அச்சுறுத்தியும்
எல்லையி லிருந்துகொண்டு எதிர்த்து நிற்பினும்
உதவியென்று நமைநாடி வந்திட்டால் ஏற்று
உற்றவிருந் தோம்புவது நம்நாட்டின் சால்பாகும்

மக்கள் சேவையொன்றே கடமையென கல்விபயின்று
மருத்துவத்தில் தேறியவர் கொண்ட கொள்கையால்
கொடுமையை கூசாது கொள்கையென செய்பவற்கும்
மருந்தளித்து சுகமளித்தல் மருத்துவரின் சால்பாகும்

வேண்டாத செயல்செய்து துன்பத்தை நமக்களித்து
கண்முன்னே நின்றிடும் மதியற்ற கயவருக்கும்
நன்மையினை செய்யாது மறுத்து ஒதுக்கிட்டால்
சான்றாண்மை என்றொரு நற்பண்பின் பயன்யாது?

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Nov 19, 2011 8:28 pm

சான்றாண்மை என்றபெரும் சத்தியம் போற்றிட
வான்போன்ற கட்டளை வழங்குவது யாதெனின்
கூன்போன்ற கீழோர்முன் கண்ட தோல்வியையும்
ஆன்ற பெருமைகொள்ள ஏற்றிடும் உயர்பண்பாகும்
[/quote]

நல்ல விளக்கம் ராமன், தொடருங்கள் [You must be registered and logged in to see this image.]

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Nov 19, 2011 8:36 pm

சதாசிவம் wrote:
சான்றாண்மை என்றபெரும் சத்தியம் போற்றிட
வான்போன்ற கட்டளை வழங்குவது யாதெனின்
கூன்போன்ற கீழோர்முன் கண்ட தோல்வியையும்
ஆன்ற பெருமைகொள்ள ஏற்றிடும் உயர்பண்பாகும்

நல்ல விளக்கம் ராமன், தொடருங்கள் [You must be registered and logged in to see this image.][/quote]

மிக்க நன்றிகள் ஐயா....... [You must be registered and logged in to see this image.]

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Nov 19, 2011 8:39 pm

வேண்டாத செயல்செய்து துன்பத்தை நமக்களித்து
கண்முன்னே நின்றிடும் மதியற்ற கயவருக்கும்
நன்மையினை செய்யாது மறுத்து ஒதுக்கிட்டால்
சான்றாண்மை என்றொரு நற்பண்பின் பயன்யாது?
[/quote]

இன்னா செய்தார் வெட்கப்படும் படும் படி நன்மை செய்ய வேண்டும். எப்படி செய்யவில்லை என்றால் சான்றோன் என்று கூறும் பெருமை என்ன? அருமை.

வள்ளுவன் சொல்லும் தமிழ்நாட்டின் தாய் தன் மகனை அறிவாளி, சொல்வன்மை உடையவன், செல்வம் உடையவன், அருள் உடையவன், ஊன் உண்ணாதவன், பண்பாளன், படைத்திறன் மிக்கவன் என்றெல்லாம் பெருமை படவில்லை .

பகைவனுக்கும் அருளும் குணம் உடைய சான்றோன் என்று கூறுவதையே பெருமை கொள்கிறாள். இது தான் நம் பண்பாடு. நம் மதங்களிலும் மக்களை துன்புறுத்திய அரக்ககுணம் உள்ள அரக்கர்களையும் இறைவன் கடைசியில் அருளி, அவர்கள் ஆனவத்தை மட்டுமே அழித்து அருள் பாலிப்பதாகத் தான் புராணங்கள் கூறுகிறது. இறைவன் நம் ஆனவத்தை மட்டும் தான் அழிப்பவன் ,ஆளை அழிப்பவன் அல்ல பகைவனுக்கும் அருள் அளிப்பவன் என்று நமக்கு எடுத்துக்கூறவே இது சொல்லப்படுகிறது. நமக்கும் இந்த குணம் வேண்டும். இதுவே நம்மில் இறைவன் உறையும் தன்மை காட்டுவதாகும்.

நல்ல குறள். நல்ல விளக்கம். [You must be registered and logged in to see this image.]

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Nov 19, 2011 9:52 pm

வள்ளுவன் சொல்லும் தமிழ்நாட்டின் தாய் தன் மகனை அறிவாளி, சொல்வன்மை
உடையவன், செல்வம் உடையவன், அருள் உடையவன், ஊன் உண்ணாதவன், பண்பாளன்,
படைத்திறன் மிக்கவன் என்றெல்லாம் பெருமை படவில்லை .

பகைவனுக்கும்
அருளும் குணம் உடைய சான்றோன் என்று கூறுவதையே பெருமை கொள்கிறாள். இது தான்
நம் பண்பாடு. நம் மதங்களிலும் மக்களை துன்புறுத்திய அரக்ககுணம் உள்ள
அரக்கர்களையும் இறைவன் கடைசியில் அருளி, அவர்கள் ஆனவத்தை மட்டுமே அழித்து
அருள் பாலிப்பதாகத் தான் புராணங்கள் கூறுகிறது. இறைவன் நம் ஆனவத்தை
மட்டும் தான் அழிப்பவன் ,ஆளை அழிப்பவன் அல்ல பகைவனுக்கும் அருள் அளிப்பவன்
என்று நமக்கு எடுத்துக்கூறவே இது சொல்லப்படுகிறது. நமக்கும் இந்த குணம்
வேண்டும். இதுவே நம்மில் இறைவன் உறையும் தன்மை காட்டுவதாகும்.

மிக அருமையான விளக்கம் ஐயா, ஆனால் பெரும்பாலும் நாம், திரைப்படங்களில் காட்டப்படுவதை மனதிர் கொள்வதால், தவறான விஷயம் பதிந்து விடுகிறது, பெரும்பாலும் திரைப்படங்களில், ஆளை கொள்வது போன்று தான் எடுக்கிறார்கள்.........

மிக்க நன்றிகள் ஐயா, நிச்சய்ம் கடைபிடிக்க முயற்சிப்போம்... [You must be registered and logged in to see this image.] புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Nov 20, 2011 3:53 pm

இன்மை ஒருவற் கிளிவன்று சால்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின். (988)

பணமதனைப் பெருக்கிட குணமதை இழந்து
சான்றாண்மை பண்பினை சாகும்படி ஆக்கி
அத்தனை வசதியையும் குறையாது பெரினும்
செல்வமற்ற இழிந்தவரோடு ஒத்து நிற்பர்

பார்த்திடப்
பலாவின் வெளியே முள்ளிருக்கும்
தோலினை நீக்கி உள்சென்று பார்த்திடவே
தித்திக்கும் தெய்வீக கனியதன் உள்ளிருக்கும்
இத்தகைய பண்பது பலாவின் சால்பாகும்

எத்தகைய சூழலிலும் சான்றாண்மை வழுவாது
அத்தகைய நற்பண்பை தன்னுள்ளே விதைத்து
உறுதியான உள்ளங் கொண்டவர் தானடைந்த
வறுமை ஒருபோதும் இழிவென்றவர்க் காகாது

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

Page 39 of 82 Previous  1 ... 21 ... 38, 39, 40 ... 60 ... 82  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக