|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Yesterday at 10:59 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)
Page 1 of 31 • Share •
Page 1 of 31 • 1, 2, 3 ... 16 ... 31 
ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)
ஈகரை உறுப்பினர்களுக்கு அனைவருக்கும் வணக்கம்....
வரும் 20ம் தேதிக்குள் திருச்சியில் ஈகரைவாசிகளின் சந்திப்பு கூட்டம் நடத்தலாம் என ஒரு ஆவல் ஏற்ப்பட்டுள்ளது.. இதன் ஆதரவு அறிந்து எவ்வாறு நடத்தலாம் என சில ஆலோசனைகளும் கூட்டத்திற்க்கு எத்தனை பெயர் வருவார்கள் என்பதனை அறிய மிக ஆவலாக உள்ளோம்..! உங்கள் பதில் அறிந்து உடன் அதற்க்கான அறிவிப்பை அறிவிக்க உள்ளோம்.
இதற்க்கு சிவா , ராஜா, தமிழன் தலைமை எற்று செய்யவிருப்பதால் தல சிவா சந்திக்கும் வாய்ப்பையும் ஈகரைவாசிகளின் நட்பையும் அன்பையும் பெற ஒரு உறவு பாலமாக அமைய இந்த கூட்டம் அமையும்..!
கூட்டத்திற்க்கு வருகை தரப் போகிறவர்கள் இங்கே பதில் அளிக்கவும்..!

Tamilzhan- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 7971
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 02/03/2009
மதிப்பீடு: 192
Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)
சந்திப்பில் அனைத்து உள்ளூர் நண்பர்களும் கலந்து கொண்டு உறவாட வாழ்த்துக்கள் ,,,கண்டிப்பாக புகைப்படங்களை பகிர்ந்தாள் எனக்கு மிகவும் சந்தோஷமா இருக்கும்

ரபீக்- வழிநடத்துனர்

- பதிவுகள்: 15128
வசிப்பிடம்: துபாய்
சேர்ந்தது: 07/04/2010
மதிப்பீடு: 556
Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)
நல்ல செய்தி ,, என்னால்தான் இந்தியா வர இயலாது ..
அனைத்து உள்ளூர் நண்பர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பியுங்கள்.
அனைத்து உள்ளூர் நண்பர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பியுங்கள்.
Last edited by வை.பாலாஜி on Thu Sep 01, 2011 4:37 pm; edited 1 time in total

வை.பாலாஜி- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 9228
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1297
Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)
இந்த நிகழ்ச்சி நல்ல முறையில் நடக்க எனது வாழ்த்துக்கள் ..
என்னால் வார முடியாத நிலை மன்னிக்கவும்
டிக்கெட் யாரு ஸ்பான்சர்
என்னால் வார முடியாத நிலை மன்னிக்கவும்
டிக்கெட் யாரு ஸ்பான்சர்

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)
நிகழ்ச்சி நல்ல படியா நடக்க என் வாழ்த்துகள்.நான் போன மாசம் தான் ஊருக்கு போய்ட்டு வந்தென்.

உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929
Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)
இளமாறன் wrote:இந்த நிகழ்ச்சி நல்ல முறையில் நடக்க எனது வாழ்த்துக்கள் ..
என்னால் வார முடியாத நிலை மன்னிக்கவும்
டிக்கெட் யாரு ஸ்பான்சர்![]()
இளமாறன் என்பருதாங்க

Tamilzhan- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 7971
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 02/03/2009
மதிப்பீடு: 192
Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)
நான் வருகிறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் தல..!

பதிவுகள்: 790523 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81957 | புதிய உறுப்பினர்: malinimohan
Contact Administrator
Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)
நான் வருகிறேன் ... எங்கு எப்போது...

கோபி சதீஷ்- இளையநிலா

- பதிவுகள்: 272
வசிப்பிடம்: Erode
சேர்ந்தது: 22/05/2011
மதிப்பீடு: 43
Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)
கோபி சதீஷ் wrote:நான் வருகிறேன் ... எங்கு எப்போது...
இன்னும் தேதி முடிவாகவில்லை. இம்மாதம் 18 அல்லது 19ந் தேதி.

பதிவுகள்: 790523 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81957 | புதிய உறுப்பினர்: malinimohan
Contact Administrator
Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)
அப்போ நீங்க வரலயா பாலா...?

Tamilzhan- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 7971
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 02/03/2009
மதிப்பீடு: 192
Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)
வரவேற்பு குழு வில் இருக்கேன் வராமல் இருப்பேனாTamilzhan wrote:அப்போ நீங்க வரலயா பாலா...?![]()
Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)
நன்றி பாலா அவர்களே ஆளுக்கு ஒரு பொருப்பு ஏற்றுக் கொண்டால் விழா சிறப்பிக்க எளிதாக இருக்கும்..

Tamilzhan- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 7971
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 02/03/2009
மதிப்பீடு: 192
Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)
சிவா அண்ணா இந்த சந்திப்பு வைத்தது ரொம்ப சந்தோஷம் நான் கண்டிப்பா வரேன்
Manik- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 17641
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687
Re: ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)
என்னால் கலந்து கொள்ள முடியவில்லையே ......

வை.பாலாஜி- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 9228
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1297
Page 1 of 31 • 1, 2, 3 ... 16 ... 31 
Page 1 of 31
Permissions in this forum:
You cannot reply to topics in this forum