ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Yesterday at 10:59 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm

» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
பருப்பு மட்டன் தாளிச்சா 5 5 2

பருப்பு மட்டன் தாளிச்சா

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

பருப்பு மட்டன் தாளிச்சா

Post by ஜாஹீதாபானு on Fri Sep 02, 2011 2:55 pm

தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு -1 கப்
இறைச்சி எலும்பு -1/4 கிலோ
இஞ்சி பூண்டு விழுது -2 டேபிள் ஸ்பூன்
வாழைக்காய் -1
காரெட் -1
தக்காளி- 100 கிராம்
வெங்காயம் -2
கத்திரிக்காய் - 2
முருங்கைகாய்- 2
மாங்காய் -1
கருவேப்பிலை சிறிது
மல்லித் தலை புதினா தலை கொஞ்சம்
மசாலாதூள்-3 ஸ்பூன்
புளி நெல்லிக்காய் அளவு
பட்டை -சிறிது
லவங்கம் -2
ஏலக்காய்-2
மஞ்சள் தூள் தேவையான அளவு
எண்ணை தேவையான அளவு
செய்முறை
முதலில் இறைச்சியை இஞ்சி பூண்டு பாதி அளவு மசாலா தூள் மஞ்சள் தூள் உப்பு ஆகியவற்றை சேர்த்து வேக வைத்து கொள்ள வேண்டும் . ஒரு பாத்திரத்தில் பருப்பு வாழைக்காய்
ஆகியவற்றை வேக வைத்து பிறகு மற்ற காய்களையும் சேர்த்து வேகவைக்க வேண்டும்.

அதன் பிறகு வெந்த இறைச்சியை அதனுடன் சேர்க்க வேண்டும் எல்லா காய்கறிகளும் வெந்ததும்
அத்துடன் புளி கரைசலை சேர்த்து கொதிக்க விடவும் . ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பட்டை லவங்கம் ஏலக்காய் கருவேப்பிலை போட்டு பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

பிறகு தக்காளி சேர்த்து வதக்கி அத்துடன் மீதி இருக்கும் இஞ்சிபூண்டு கலவையை சேர்த்து நன்றாக வதக்கிய பின் காய்கறிகளுடன் சேர்த்து வேக வைத்த பருப்பு, இறைச்சி ஆகியவற்றை சேர்த்து கொஞ்ச நேரம் கொதிக்க விடவும் .கடைசியில் மல்லித்தலை புதினாத்தலை சேர்த்து இறக்கவும். சூப்பருங்க

சுவையான மட்டன் தாளிச்சா ரெடி.


Last edited by ஜாஹீதாபானு on Fri Sep 02, 2011 3:19 pm; edited 3 times in total

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603

Back to top Go down

Re: பருப்பு மட்டன் தாளிச்சா

Post by உமா on Fri Sep 02, 2011 2:58 pm

படிக்கும்போதே பசி எடுக்குது பானு....
பிரதி எடுத்துக்கொண்டேன்....சமைத்துவிட்டு எப்படி இருக்கு என்று சொல்கிறேன்...வித்த்யாசனமான டிஷ்...எனக்கு என்‌.வி தான் ரொம்ப பிடிக்கும் பானு...வெஜ் சாப்பிட மாட்டேன் அதிகம்....தாங்க்ஸ்...இந்த மாதிரி அசைவ சமையல் குறிப்புகள் தான் எனக்கு வேணும்....வேறு ஏதேனும் இருந்தால் பதிவிடு பானு.

அருமையிருக்கு


Last edited by உமா on Fri Sep 02, 2011 2:59 pm; edited 1 time in total



உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: பருப்பு மட்டன் தாளிச்சா

Post by dsudhanandan on Fri Sep 02, 2011 2:59 pm

அசைவ பிரியர்களுக்கு உதவும்... பகிர்வுக்கு நன்றி பானு...
நான் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

dsudhanandan
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 3617
வசிப்பிடம்: கோவை இப்போ கோழிக்கோடு
சேர்ந்தது: 23/09/2010
மதிப்பீடு: 414

Back to top Go down

Re: பருப்பு மட்டன் தாளிச்சா

Post by krishnaamma on Fri Sep 02, 2011 3:01 pm

பானு, நீங்க 'பருப்பு தாளிச்சா' நு போட்டிருக்கிங்களேனு வந்து பார்த்தேன் அழுகை அழுகை அழுகை இப்படி ஏமாத்திட்டீங்களே ?

krishnaamma
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 10070
வசிப்பிடம்: வீட்டில்தான்!
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 617

Back to top Go down

Re: பருப்பு மட்டன் தாளிச்சா

Post by உமா on Fri Sep 02, 2011 3:02 pm

dsudhanandan wrote:அசைவ பிரியர்களுக்கு உதவும்... பகிர்வுக்கு நன்றி பானு...
நான் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


எனக்கு உதவும்....





உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: பருப்பு மட்டன் தாளிச்சா

Post by dsudhanandan on Fri Sep 02, 2011 3:06 pm

krishnaamma wrote:பானு, நீங்க 'பருப்பு தாளிச்சா' நு போட்டிருக்கிங்களேனு வந்து பார்த்தேன் அழுகை அழுகை அழுகை இப்படி ஏமாத்திட்டீங்களே ?


வாங்க அக்கா நாம ரெண்டுபேரும் போயி பருப்பு சாதம் சாப்பிடலாம்... ஜாலி

dsudhanandan
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 3617
வசிப்பிடம்: கோவை இப்போ கோழிக்கோடு
சேர்ந்தது: 23/09/2010
மதிப்பீடு: 414

Back to top Go down

Re: பருப்பு மட்டன் தாளிச்சா

Post by dsudhanandan on Fri Sep 02, 2011 3:07 pm

உமா wrote:
எனக்கு உதவும்....




நல்லா கட்டு கட்டுன்னு கட்டுங்க தாயி... புன்னகை

dsudhanandan
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 3617
வசிப்பிடம்: கோவை இப்போ கோழிக்கோடு
சேர்ந்தது: 23/09/2010
மதிப்பீடு: 414

Back to top Go down

Re: பருப்பு மட்டன் தாளிச்சா

Post by ரேவதி on Fri Sep 02, 2011 3:08 pm

நன்றி நன்றி நன்றி நன்றி




ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

Re: பருப்பு மட்டன் தாளிச்சா

Post by அருண் on Fri Sep 02, 2011 3:09 pm

krishnaamma wrote:பானு, நீங்க 'பருப்பு தாளிச்சா' நு போட்டிருக்கிங்களேனு வந்து பார்த்தேன் அழுகை அழுகை அழுகை இப்படி ஏமாத்திட்டீங்களே ?


ஆமாம் அம்மா நானும் வெஜ் நு நம்பி வந்தேன்..! சோகம் மட்டன் தாளிச்ச பகிர்விற்கு மகிழ்ச்சி



....வீழ்வது நாமாகினும் வாழ்வது தமிழாகட்டும்...

உன்னால் முடியும் !

தோழமையோடு!!!
அருண்

அருண்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8392
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 762

Back to top Go down

Re: பருப்பு மட்டன் தாளிச்சா

Post by உமா on Fri Sep 02, 2011 3:10 pm

krishnaamma wrote:பானு, நீங்க 'பருப்பு தாளிச்சா' நு போட்டிருக்கிங்களேனு வந்து பார்த்தேன் அழுகை அழுகை அழுகை இப்படி ஏமாத்திட்டீங்களே ?



நானும் அப்படிதான் நினைத்து வந்தேன்..தாளிக்கதான் டிப்ஸ் தரால்ன்னு ....
பானு , தலைப்பை மாத்திடென் ..."பருப்பு மட்டன் தாளிச்சா" என்று....



உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: பருப்பு மட்டன் தாளிச்சா

Post by இளமாறன் on Fri Sep 02, 2011 3:17 pm

நல்ல பதிவு

என்ன பருப்பு போடலயே அதையும் கொஞ்சம் சொல்லிடுங்க சிரி
கடலை பருப்பு துவரம் பருப்பு ?


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: பருப்பு மட்டன் தாளிச்சா

Post by maniajith007 on Fri Sep 02, 2011 3:18 pm

கடைசி வரைக்கும் அடுப்ப பத்தவைக்கவே சொல்லலை

maniajith007
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9157
வசிப்பிடம்: தேசாந்த்ரி
சேர்ந்தது: 26/12/2009
மதிப்பீடு: 297

http://maniajith.blogspot.com

Back to top Go down

Re: பருப்பு மட்டன் தாளிச்சா

Post by ஜாஹீதாபானு on Fri Sep 02, 2011 3:20 pm

krishnaamma wrote:பானு, நீங்க 'பருப்பு தாளிச்சா' நு போட்டிருக்கிங்களேனு வந்து பார்த்தேன் அழுகை அழுகை அழுகை இப்படி ஏமாத்திட்டீங்களே ?

அம்மா நீங்க மட்டன் போடாமலும் செய்யலாம் இதை வெஜ் தாளிச்சா என்று சொல்லுவோம் புன்னகை

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603

Back to top Go down

Re: பருப்பு மட்டன் தாளிச்சா

Post by ஜாஹீதாபானு on Fri Sep 02, 2011 3:23 pm

maniajith007 wrote:கடைசி வரைக்கும் அடுப்ப பத்தவைக்கவே சொல்லலை

அதான் நீங்க பத்த வச்சிடிங்களே அதிர்ச்சி

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603

Back to top Go down

Re: பருப்பு மட்டன் தாளிச்சா

Post by ஜாஹீதாபானு on Fri Sep 02, 2011 3:24 pm

உமா wrote:படிக்கும்போதே பசி எடுக்குது பானு....
பிரதி எடுத்துக்கொண்டேன்....சமைத்துவிட்டு எப்படி இருக்கு என்று சொல்கிறேன்...வித்த்யாசனமான டிஷ்...எனக்கு என்‌.வி தான் ரொம்ப பிடிக்கும் பானு...வெஜ் சாப்பிட மாட்டேன் அதிகம்....தாங்க்ஸ்...இந்த மாதிரி அசைவ சமையல் குறிப்புகள் தான் எனக்கு வேணும்....வேறு ஏதேனும் இருந்தால் பதிவிடு பானு.

அருமையிருக்கு

நன்றி உமா நன்றி

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603

Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum