புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 17 Poll_c10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 17 Poll_m10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 17 Poll_c10 
20 Posts - 65%
heezulia
முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 17 Poll_c10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 17 Poll_m10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 17 Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 17 Poll_c10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 17 Poll_m10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 17 Poll_c10 
62 Posts - 63%
heezulia
முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 17 Poll_c10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 17 Poll_m10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 17 Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 17 Poll_c10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 17 Poll_m10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 17 Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 17 Poll_c10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 17 Poll_m10முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 17 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்


   
   

Page 17 of 17 Previous  1 ... 10 ... 15, 16, 17

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 15, 2011 3:07 am

First topic message reminder :

மும்முரமாகத் தேடுவதை, `ஒரு கல்லையும் திருப்பாமல் விடாதே' (Leave no stone unturned) என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்.

இதன் பின்னணி என்னவென்று தெரியுமா?

கிரேக்கப் புராணக் கதையின் அடிப்படையில் கூறப்படும் வார்த்தைகள் இவை. `ஆரக்கிள் ஆப் டெல்பி'யால் (Oracle of Delphi) கடவுளுடன் பேச முடியும். அதனால் அவன் பேரறிவைப் பெற்றிருந்தான்.

தோற்கடிக்கப்பட்ட ஒரு ராணுவத் தளபதியால் ஒளித்து வைக்கப்பட்ட புதையலை எப்படிக் கண்டுபிடிப்பது என்று ஆரக்கிளிடம் கேட்கப்பட்டபோது, `ஒரே ஒரு வழிதான் உள்ளது. எந்தக் கல்லையும் திருப்பாமல் விடாதே!' என்று அவன் கூறினானாம்.

அந்த அறிவுரைதான் அப்படியே சொற்றொடராக நீடிக்கிறது.



முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 17 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Sun Aug 17, 2014 10:31 am

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 17 103459460 

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 14, 2014 12:33 am

தனியாக வெட்டுப்பட்டுக் கிடக்கும் பல்லியின் வால் மட்டும் கொஞ்ச நேரத்திற்குத் துடித்துத் துள்ளுகிறதே, என்ன காரணம்?

பல்லியின் வால் வெட்டுப்பட்டவுடன் சிறிது நேரம் துடித்துக் கொண்டே இருப்பதற்குச் சரியான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் பல்லி இனத்தில் எல்லாவகைகளிலும் இந்த நிகழ்வு நடப்பதில்லை. வெகு சில பல்லிகள் மட்டுமே இப்படித் தங்கள் வால்களை எளிதாக இழந்து விடுகின்றன.

இப்படித் துண்டிக்கப்பட்ட வாலின் பகுதி சிறிது நேரம் துடிப்பதற்குக் காரணம் தசைநார்களின் உயிர்த்துடிப்புதான். இந்த நிகழ்வு எல்லா உயிரினங்களுக்கும் நடப்பதுதான். ஆனால் பல்லியின் வால் சற்று அதிக நேரம் துடிப்பதற்குக் காரணம் எதிரியின் கவனத்தை திசை திருப்பத்தான்.

துடித்துக்கொண்டிருக்கும் வாலைக் கவனிக்கும் எதிரி பல்லியைக் கோட்டை விட்டுவிடும். இது வீட்டுப் பல்லியின் பரிணாம வளர்ச்சியால் வந்ததுதான் என்றும் கூறுவார்கள்.

இந்தப் பல்லி சற்று நேரம் கழித்து அதே இடத்துக்குத் திரும்பி வந்து தனது வால் இருக்கிறதா என்று கவனிக்கும் என்கிறார்கள். சில பல்லிகள் துண்டிக்கப்பட்ட வால் மீண்டும் கிடைத்தால் அதைச் சாப்பிட்டு விடுமாம்.

இதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. பல்லியின் வால் வெட்டுப்படுவதால் அதற்கு எடைக்குறைவு ஏற்படுகிறதாம். இந்த எடைக்குறைவை உடனடியாக சரி செய்வதற்காக துண்டிக்கப்பட்ட வாலை பல்லி சாப்பிட்டு விடுகிறது என்று கூறுகிறார்கள்.



முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 17 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 14, 2014 12:34 am

வரிக்குதிரை வால் பல்லிகள்

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் ஒருவகை பல்லிகள் காணப்படுகின்றன. இவற்றுக்குப் பெயர் "வரிக்குதிரை வால் பல்லிகள்'.

எதிரிகளிடம் இவை தப்பிக்கும் முறை மிகவும் வித்தியாசமானது.

தன்னைத் தாக்க வரும் எதிரிகளை நோக்கித் தனது வாலை (வரிக்குதிரை போன்ற அமைப்பு) உயர்த்தி படபடவென்று ஆட்டும். இதைக் கவனிக்கும் எதிரி மெஸ்மெரிசத்துக்கு ஆளானது போலத் தன்னை மறந்து நின்று விடும். அந்தச் சமயத்தில் இந்தப் பல்லி தப்பித்து ஓடிவிடும்.



முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 17 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 14, 2014 12:34 am

பூனை வால்!

பூனைகளின் வாலைக் கவனித்திருப்பீர்கள். புசுபுசுவென்று ரோமங்கள் நிறைந்து காணப்படும்.

பூனையின் வால் இப்படி இருப்பதால்தான் அதனால் மெல்லிய சுவர்களில்கூட பேலன்ஸ் செய்து எளிதாக நடக்க முடிகிறது. எலியை மிக வேகமாகத் துரத்திப் பிடிக்கவும் இந்த வால் உதவுகிறதாம். எப்படியென்றால் வேகமாக ஓடும்போது தடுக்கி விழுந்துவிடாமல் இருக்க வால் அதற்கு உதவுகிறதாம்.

மேலும் பூனையின் கோபம், சந்தோஷம், துக்கம் ஆகியவற்றையும் வால் வெளிப்படுத்தும்.

பூனை மிகவும் சந்தோஷமாக இருக்கும்போது தனது வாலை உயரே செங்குத்தாக நிறுத்திக் கொண்டு நடக்கும். எதையாவது கண்டு எரிச்சலுற்றால் பூனையின் வால் அடிக்கடி இங்கும் அங்குமாகத் துடிக்கும். தனது இரையான எலியைப் பிடிக்கத் தயாராகும்போது வால் பகுதி தரைப்பகுதியில் படுத்துக்கிடப்பது போல இருக்கும்.

வாலில் ஏதாவது அடிபட்டுக் காயமிருந்தால் பூனை நடப்பதற்கு மிகவும் சிரமப்படும்.



முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 17 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 14, 2014 12:38 am

பாட்மிண்டன்

பாட்மிண்டன் (BADMINTON) என்று அழைக்கப்படும் பூப்பந்தாட்டம் 1880-ஆம் ஆண்டுக்கு முன் "பூனா' (POONA) என்ற பெயரில் இந்தியாவில் ஆடப்பட்டு வந்த ஒரு விளையாட்டாகும்.

இந்த விளையாட்டைக் கண்ட ஆங்கில அதிகாரிகள் தங்கள் நாட்டிற்குச் சென்று பாட்மிண்டன் என்ற எஸ்டேட் பகுதியில் விளையாடினார்கள். பின் அதுவே அந்த விளையாட்டின் பெயராக அமைந்துவிட்டது.



முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 17 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Sep 14, 2014 7:11 am

சிவா wrote:ஒட்டக நூலகம்!

ஈரான் நாட்டில் பல நூற்றாண்டுகளுக்கு முன் காசிம் இஸ்மாயில் என்ற மன்னர் இருந்தார். சிறந்த சிந்தனையாளர். போரிலும் வல்லவர். அவர் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களைச் சேகரித்து வைத்திருந்தார்.

அவர் எப்பொழுது வெளியூர்ப் பயணம் சென்றாலும் அந்தப் புத்தகங்களை 342 ஒட்டகங்களின் மீது ஏற்றிக்கொண்டு செல்வார். அகர வரிசைப்படி புத்தகங்கள் ஏற்றப்பட்டிருக்கும். அவருக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் கையை உயர்த்துவார். உடனே ஒட்டக வீரர் வந்து, என்ன புத்தகம் தேவை என்பதைக் கேட்டறிந்து, கொண்டு வந்து கொடுப்பார்.
மேற்கோள் செய்த பதிவு: 1079987
சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



Page 17 of 17 Previous  1 ... 10 ... 15, 16, 17

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக