புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 4 Poll_c10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 4 Poll_m10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 4 Poll_c10 
68 Posts - 53%
heezulia
இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 4 Poll_c10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 4 Poll_m10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 4 Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 4 Poll_c10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 4 Poll_m10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 4 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 4 Poll_c10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 4 Poll_m10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 4 Poll_c10 
3 Posts - 2%
Guna.D
இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 4 Poll_c10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 4 Poll_m10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 4 Poll_c10 
1 Post - 1%
Shivanya
இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 4 Poll_c10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 4 Poll_m10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 4 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 4 Poll_c10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 4 Poll_m10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 4 Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 4 Poll_c10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 4 Poll_m10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 4 Poll_c10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 4 Poll_m10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 4 Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 4 Poll_c10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 4 Poll_m10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 4 Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 4 Poll_c10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 4 Poll_m10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 4 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 4 Poll_c10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 4 Poll_m10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 4 Poll_c10 
15 Posts - 3%
prajai
இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 4 Poll_c10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 4 Poll_m10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 4 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 4 Poll_c10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 4 Poll_m10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 4 Poll_c10 
9 Posts - 2%
Jenila
இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 4 Poll_c10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 4 Poll_m10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 4 Poll_c10 
4 Posts - 1%
jairam

Rutu
இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 4 Poll_c10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 4 Poll_m10இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 4 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய பெண்கள் அழகானவர்கள்!

Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 26, 2011 10:47 am

First topic message reminder :

இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 4 220px-Paris_Hilton_2009

இந்திய பெண்கள் அழகானவர்கள், பகட்டானவர்கள், கவர்ச்சியானவர்கள் என்று இந்தியா வந்துள்ள ஹாலிவுட் நடிகை பாரிஸ் ஹில்டன் கூறி உள்ளார்.

மும்பையில் பாரிஸ்

ஹாலிவுட் நடிகை, மாடல் அழகி, பேஷன் டிசைனர், தொழில் அதிபர் என பல முகங்களைக் கொண்டவர் கவர்ச்சி தாரகை பாரிஸ் ஹில்டன் (30 வயது). இவர் 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு நேற்று முன்தினம் வந்துள்ளார்.

மும்பையில் நேற்று முன்தினம் அவரை கவுரவித்து விருந்து ஒன்று வழங்கப்பட்டது. இது தொடர்பாக அவர் டுவிட்டர் சமூக இணையத்தளத்தில் நேற்று எழுதி உள்ளார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது:-

இந்திய பெண்கள்...

நேற்று இரவு மிகச்சிறப்பான விருந்து தரப்பட்டது. அது ஒரு பொன்னான தருணம். எத்தனையோ வியக்கத்தக்க மனிதர்களை சந்தித்தேன். இந்தியாவில் உள்ள பெண்கள் ஆடம்பரம், பகட்டு, அழகு, கவர்ச்சி மிக்கவர்கள். இங்கு இருப்பது த்ரில் ஆக இருக்கிறது. இந்தியர்கள் ஒவ்வொருவரும் நேசிக்கிறார்கள். எனவே இங்கு வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.

அதென்ன பாரிஸ்?

பாரிஸ் ஹில்டன் மும்பையில் நேற்று நிருபர்களிடம் பேசினார். அப்போது அவரது பெயர் வித்தியாசமான வகையில் பாரிஸ் என்றிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் விளக்கம் அளித்து கூறியதாவது:-

பாரிஸ் என்று பெயர் சூட்டியதால் என் தாய் பாரிசில் வைத்து கர்ப்பம் தரித்ததாக நினைத்து விடாதீர்கள். நான் பாரிசில் வைத்து கர்ப்பத்தில் உருவாகவில்லை. எனக்கு என்ன பெயர் சூட்டலாம் என பெற்றோர் சிந்தித்து இருக்கின்றனர். பாரிஸ், சீனா ஆகிய இரண்டு பெயர்களை அவர்கள் தேர்வு செய்து, பரிசீலித்து கடைசியில் பாரிஸ் என்று சூட்டி உள்ளனர். அவ்வளவுதான்.

இன்னொரு சிறப்பு அம்சம், அமெரிக்காவில் உள்ள எனது நெருங்கிய தோழியின் பெயர் இந்தியா.

இவ்வாறு அவர் கூறினார்.

தினதந்தி

இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Sep 26, 2011 2:23 pm

ARR wrote:
விருந்துக்குப் போன இடத்தில், அவங்க குரங்கு குட்டி போன்ற குழந்தையை தூக்கி ரொம்ப ஸ்மார்ட் ன்னு கொஞ்சுவோமில்ல.. அதப்போல..

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 26, 2011 2:23 pm

ARR wrote: அதான் சொன்னேனே.. சமயத்துல தவறுதலா இப்படி ஏதாவது சிக்கிரும்ன்னு..

இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 4 403484 இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 4 403484 இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 4 403484 இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 4 168300 இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 4 168300 இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 4 168300

இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Sep 26, 2011 2:26 pm

உமா wrote:
ARR wrote:
விருந்துக்குப் போன இடத்தில், அவங்க குரங்கு குட்டி போன்ற குழந்தையை தூக்கி ரொம்ப ஸ்மார்ட் ன்னு கொஞ்சுவோமில்ல.. அதப்போல..

இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 4 403484 இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 4 403484 இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 4 403484 இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 4 403484 இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 4 403484 இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 4 403484 இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 4 403484 இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 4 403484 இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 4 403484
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 26, 2011 2:31 pm

ARR wrote: இதெல்லாம் சும்மா கர்ட்டசிக்கு சொல்வது.. வந்த இடத்துல வளைச்சு புளுகறது..

விருந்துக்குப் போன இடத்தில், அவங்க குரங்கு குட்டி போன்ற குழந்தையை தூக்கி ரொம்ப ஸ்மார்ட் ன்னு கொஞ்சுவோமில்ல.. அதப்போல..

அவங்க ஊர்ல சொல்லியிருந்தா கொஞ்சம் நம்பலாம்..

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krpr
krpr
பண்பாளர்

பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010

Postkrpr Mon Sep 26, 2011 2:36 pm

அக்கறைக்கு இக்கரை பச்சை.

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Mon Sep 26, 2011 2:38 pm

ரேவதி..

கிருஷ்ணாவை கோட் பண்ணி இன்னும் கொஞ்சம் அதிர்ச்சி காட்டலியா..?

புன்னகை

இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 4 0018-2இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 4 0001-3இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 4 0010-3இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 4 0001-3
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 26, 2011 2:40 pm

ARR wrote: ரேவதி..

கிருஷ்ணாவை கோட் பண்ணி இன்னும் கொஞ்சம் அதிர்ச்சி காட்டலியா..?

புன்னகை

உண்மை லேட்டாக புரிந்திருக்கும் புன்னகை கண்ணடி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Sep 26, 2011 2:41 pm

ARR wrote: ரேவதி..

கிருஷ்ணாவை கோட் பண்ணி இன்னும் கொஞ்சம் அதிர்ச்சி காட்டலியா..?

புன்னகை
நீங்கள் சொன்னதை அவங்க புரிஞ்சி சிரிஞ்சங்களா இல்லையானு தெரியல அதன் யோசிச்சிட்டு இருந்தேன் இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 4 362913

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Sep 26, 2011 2:42 pm

krishnaamma wrote:
ARR wrote: ரேவதி..

கிருஷ்ணாவை கோட் பண்ணி இன்னும் கொஞ்சம் அதிர்ச்சி காட்டலியா..?

புன்னகை

உண்மை லேட்டாக புரிந்திருக்கும் புன்னகை இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 4 182891
அம்மா அவர் நம்ம ஊர்ர் பெண்களை கிண்டல் பண்ணி சொல்றார் உங்களுக்கு என்ன சிரிப்பு இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 4 139731

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 26, 2011 2:47 pm

ரேவதி wrote:
ARR wrote: ரேவதி..

கிருஷ்ணாவை கோட் பண்ணி இன்னும் கொஞ்சம் அதிர்ச்சி காட்டலியா..?

புன்னகை
நீங்கள் சொன்னதை அவங்க புரிஞ்சி சிரிஞ்சங்களா இல்லையானு தெரியல அதன் யோசிச்சிட்டு இருந்தேன் இந்திய பெண்கள் அழகானவர்கள்! - Page 4 362913

எப்படியோ சமளித்துவீட்ங்க ரேவதி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக