புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்திய பெண்கள் அழகானவர்கள்!
Page 7 of 9 •
Page 7 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
First topic message reminder :
இந்திய பெண்கள் அழகானவர்கள், பகட்டானவர்கள், கவர்ச்சியானவர்கள் என்று இந்தியா வந்துள்ள ஹாலிவுட் நடிகை பாரிஸ் ஹில்டன் கூறி உள்ளார்.
மும்பையில் பாரிஸ்
ஹாலிவுட் நடிகை, மாடல் அழகி, பேஷன் டிசைனர், தொழில் அதிபர் என பல முகங்களைக் கொண்டவர் கவர்ச்சி தாரகை பாரிஸ் ஹில்டன் (30 வயது). இவர் 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு நேற்று முன்தினம் வந்துள்ளார்.
மும்பையில் நேற்று முன்தினம் அவரை கவுரவித்து விருந்து ஒன்று வழங்கப்பட்டது. இது தொடர்பாக அவர் டுவிட்டர் சமூக இணையத்தளத்தில் நேற்று எழுதி உள்ளார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது:-
இந்திய பெண்கள்...
நேற்று இரவு மிகச்சிறப்பான விருந்து தரப்பட்டது. அது ஒரு பொன்னான தருணம். எத்தனையோ வியக்கத்தக்க மனிதர்களை சந்தித்தேன். இந்தியாவில் உள்ள பெண்கள் ஆடம்பரம், பகட்டு, அழகு, கவர்ச்சி மிக்கவர்கள். இங்கு இருப்பது த்ரில் ஆக இருக்கிறது. இந்தியர்கள் ஒவ்வொருவரும் நேசிக்கிறார்கள். எனவே இங்கு வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.
அதென்ன பாரிஸ்?
பாரிஸ் ஹில்டன் மும்பையில் நேற்று நிருபர்களிடம் பேசினார். அப்போது அவரது பெயர் வித்தியாசமான வகையில் பாரிஸ் என்றிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் விளக்கம் அளித்து கூறியதாவது:-
பாரிஸ் என்று பெயர் சூட்டியதால் என் தாய் பாரிசில் வைத்து கர்ப்பம் தரித்ததாக நினைத்து விடாதீர்கள். நான் பாரிசில் வைத்து கர்ப்பத்தில் உருவாகவில்லை. எனக்கு என்ன பெயர் சூட்டலாம் என பெற்றோர் சிந்தித்து இருக்கின்றனர். பாரிஸ், சீனா ஆகிய இரண்டு பெயர்களை அவர்கள் தேர்வு செய்து, பரிசீலித்து கடைசியில் பாரிஸ் என்று சூட்டி உள்ளனர். அவ்வளவுதான்.
இன்னொரு சிறப்பு அம்சம், அமெரிக்காவில் உள்ள எனது நெருங்கிய தோழியின் பெயர் இந்தியா.
இவ்வாறு அவர் கூறினார்.
தினதந்தி

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
இது ஜூனியர் விகடன் சோ இல்லை ரதி...நீங்க எப்பவுமே வில்லங்கமாவே திங் பண்ணுங்கரேவதி wrote:அதிபொண்ணு wrote:உங்களுக்கெலாம் பொறாமை
ஆக்ச்சுவலி இந்த வருடத்தின் உலக அழகி என்ற படத்தை எனக்கு தான் தரனும்ன்னு ரெண்டு கால்ல நின்னாங்க....பட் எனக்கு இந்த பப்ளிசிட்டி எல்லாம் பிடிக்காது...சோ வேண்டாம்னு சொல்லிட்டேன்
ஐ டோன்ட் லைக் இட்
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
இதெல்லாம் கொஞ்சம் ஓவர்Manik wrote:அதிபொண்ணு wrote:Manik wrote:அப்படி ஒன்னும் அழகுன்னு சொல்லமுடியாது கொஞ்சம் சுமாரா இருப்பார்ங்க அவ்ளோதான்
யாரு இந்தியா ஆண்களா? அது என்னவோ வாஸ்த்தவம் தான்..சுமார் கூட இல்லை......சுத்த வேஸ்ட்
அழகு இருக்கும் இடத்தில்தான் ஆபத்து அதிகம்னு சொல்லிருக்காங்க ஆண்கள் அழகில்லைனாலும் புத்திசாலிகள், திறமைசாலிகள்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
உண்மையை சொன்னா ஓவராதான் இருக்கும் ரேவா
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Manik wrote:அதிபொண்ணு wrote:Manik wrote:அப்படி ஒன்னும் அழகுன்னு சொல்லமுடியாது கொஞ்சம் சுமாரா இருப்பார்ங்க அவ்ளோதான்
யாரு இந்தியா ஆண்களா? அது என்னவோ வாஸ்த்தவம் தான்..சுமார் கூட இல்லை......சுத்த வேஸ்ட்
அழகு இருக்கும் இடத்தில்தான் ஆபத்து அதிகம்னு சொல்லிருக்காங்க ஆண்கள் அழகில்லைனாலும் புத்திசாலிகள், திறமைசாலிகள்
ஆமாமாம் இதை சொன்னவனும் ஒரு ஆணாக தானே இருப்பான்? வேறு எப்படி சொல்ல முடியும் அவர்களால்? :suspect:
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
அதிபொண்ணு wrote:இது ஜூனியர் விகடன் சோ இல்லை ரதி...நீங்க எப்பவுமே வில்லங்கமாவே திங் பண்ணுங்கரேவதி wrote:அதிபொண்ணு wrote:உங்களுக்கெலாம் பொறாமை
ஆக்ச்சுவலி இந்த வருடத்தின் உலக அழகி என்ற படத்தை எனக்கு தான் தரனும்ன்னு ரெண்டு கால்ல நின்னாங்க....பட் எனக்கு இந்த பப்ளிசிட்டி எல்லாம் பிடிக்காது...சோ வேண்டாம்னு சொல்லிட்டேன்
ஐ டோன்ட் லைக் இட்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அதிபொண்ணு wrote:Manik wrote:அதிபொண்ணு wrote:Manik wrote:அப்படி ஒன்னும் அழகுன்னு சொல்லமுடியாது கொஞ்சம் சுமாரா இருப்பார்ங்க அவ்ளோதான்
யாரு இந்தியா ஆண்களா? அது என்னவோ வாஸ்த்தவம் தான்..சுமார் கூட இல்லை......சுத்த வேஸ்ட்
அழகு இருக்கும் இடத்தில்தான் ஆபத்து அதிகம்னு சொல்லிருக்காங்க ஆண்கள் அழகில்லைனாலும் புத்திசாலிகள், திறமைசாலிகள்
ஆமாமாம் இதை சொன்னவனும் ஒரு ஆணாக தானே இருப்பான்? வேறு எப்படி சொல்ல முடியும் அவர்களால்? :suspect:
மரியாதை கூட ஆண்கள்தான் கொடுப்பார்கள் தெரியுமா அத்திபொண்ணு
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அத்திபொண்ணு உங்களுக்கு 1 தெரியுமா அழகு மட்டும் இல்லை பெண்களுக்கு அடக்கம், அமைதி, பொறுமை, பொதுநலம், பாசம், அன்பு, அறிவு இப்படி நிறைய இருக்கு ஏன் எல்லாரும் அழகுதான் பெண்களுக்கு அதிகம்னு பேசுறீங்க அதான் தெரியல
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Manik wrote:அதிபொண்ணு wrote:Manik wrote:அதிபொண்ணு wrote:Manik wrote:அப்படி ஒன்னும் அழகுன்னு சொல்லமுடியாது கொஞ்சம் சுமாரா இருப்பார்ங்க அவ்ளோதான்
யாரு இந்தியா ஆண்களா? அது என்னவோ வாஸ்த்தவம் தான்..சுமார் கூட இல்லை......சுத்த வேஸ்ட்
அழகு இருக்கும் இடத்தில்தான் ஆபத்து அதிகம்னு சொல்லிருக்காங்க ஆண்கள் அழகில்லைனாலும் புத்திசாலிகள், திறமைசாலிகள்
ஆமாமாம் இதை சொன்னவனும் ஒரு ஆணாக தானே இருப்பான்? வேறு எப்படி சொல்ல முடியும் அவர்களால்? :suspect:
மரியாதை கூட ஆண்கள்தான் கொடுப்பார்கள் தெரியுமா அத்திபொண்ணு
மரியாதை தானே....அதை ஆண்கள் தான் கொடுப்பார்கள்...ஆனால் ஆண்களுக்கு மட்டுமே
(அருந்ததி என்பது தான் என் பெயர்...பாவம் நீங்கள் சிரமப்படுகிறீர்கள் எழுதி அழைக்க )
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Manik wrote:அத்திபொண்ணு உங்களுக்கு 1 தெரியுமா அழகு மட்டும் இல்லை பெண்களுக்கு அடக்கம், அமைதி, பொறுமை, பொதுநலம், பாசம், அன்பு, அறிவு இப்படி நிறைய இருக்கு ஏன் எல்லாரும் அழகுதான் பெண்களுக்கு அதிகம்னு பேசுறீங்க அதான் தெரியல
அண்ணா அதை பற்றி பேசாமல் இருக்க தான் நாங்கள் முயற்சிக்கிறோம்...ஆனால் அழகை பிரதானமாய் கொண்டே ஒரு ஆண் தனக்கான இல்லற துணையைத் தேடுகிறான்....அனைவரும் என்று நான் சொல்லவில்லை...பெரும்பாலானவர்கள்.(சப்போர்ட் செய்வதாய் நினைத்து மறுக்காதீர்கள்)
நாங்கள் படிக்கிறோம் வேலை பார்க்கிறோம் பொறுத்து போகிறோம்....ஆனால் அதையெல்லாம் விட அழகாய் இருக்கிறோம் என்பதை தான் எங்கள் முத்திரையாய் குத்தி வைத்திருக்கிறார்கள்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
உன் பெயர் அருந்ததியாகவே இருக்கட்டும் ஈகரையில் எல்லோருக்கும் ஒர்ரு பெயர் வைப்பேன் உனக்கு அத்திபொண்ணுதான் ஓகே.......
உன் மன வேதனைகள் அறிவேன் ஆனால் இன்றைய காலகட்டத்தில் நீ தெரிந்து கொள்ள வேண்டிய விசயம் நிறைய இருக்கிறது......... உனக்காகவே நாளை ஒரு பதிவிடுகிறேன் மாடர்ன் கேர்ள்ஸ் என்ற தலைப்பில் .........
உன் மன வேதனைகள் அறிவேன் ஆனால் இன்றைய காலகட்டத்தில் நீ தெரிந்து கொள்ள வேண்டிய விசயம் நிறைய இருக்கிறது......... உனக்காகவே நாளை ஒரு பதிவிடுகிறேன் மாடர்ன் கேர்ள்ஸ் என்ற தலைப்பில் .........
- Sponsored content
Page 7 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 9
|
|